<b>4வது ODI போட்டி ---- 16 Thursday 2006 </b>
<b>இந்தியா அணி 5 விக்கட்டுகளால் <span style='font-size:25pt;line-height:100%'>வெற்றி </b></span>
இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 4வது ஓருநாள் போட்டி சென்ற வியாழக்கிழமை <b>Multan Cricket Stadium </b>ல்.பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது முதலில்
துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி மிகவும் பரிதாபமாக அடுத்தடுத்து 4விக்கட்டுகளை 30ஓட்டங்களுக்குள் இழந்தது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான <b>இர்பான் பதான் (3)ம் ஆர்.பி சிங் (4) ம்</b> மிகவும் சிறப்பாக பந்து வீசினர் பாகிஸ்தான் அணி கடும் போராட்டத்தின் மத்தியில் 41.5ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து வெறும் <b>161</b>ஓட்டங்கள் மாத்திரமே பெற முடிந்தது அணித் தலைவர் <b>இன்சாம் அல் ஹக் மட்டும் 49 </b>ஓட்டங்களைப் பெற்றிருந்தர்
இதுக்கு பதிலளித்தாடிய இந்திய அணி 32.3ஓவர்களில் 5விக்கட்டுகளை மாத்திரமே இழந்து <b>162</b>ஓட்டங்களை பெற்று மிகவும் இலகுவான வெற்றி ஒன்றை தமதாக்கிக் கொண்டனர் இந்திய அணியில்
<b>R.Dravid - 59runs
Raina - 35runs</b>
<i><b>ஸ்கோர் </b></i>
<b>பாகிஸ்தான் -161 ஓட்டங்கள்(41.5ஓவர்)
இந்தியா -162/5ஓட்டங்கள்
http://usa.cricinfo.com/db/ARCHIVE/2005-06..._16FEB2006.html
ஆட்ட நாயகன் - [b]RP Singh 40/4</b>
<img src='http://www.cricinfo.com/db/PICTURES/CMS/59200/59240.jpg' border='0' alt='user posted image'>
<b>Rudra Pratap Singh </b>
<i>இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகளை கொண்ட இத் தொடரில் இன்னொரு போட்டி பாக்கியுள்ள நிலையிலும் முடிவடைந்த 4போட்டிகளில் 3 : 1என்ற கணக்கில் வெற்றி பெற்று <b>Hutch 2006 </b>தொடர் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது</i>[/i]
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>