Posts: 164
Threads: 9
Joined: Jan 2006
Reputation:
0
<b>T</b>AMILEELAM <b>T</b>ELECOMMUNICATION
Posts: 334
Threads: 46
Joined: Mar 2005
Reputation:
0
வன்னி மாவட்டத்தில் இயங்கும் அரச வங்கிகளுக்கு எதிராக பூநகரி விவசாயிகள் அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.
1989ம் ஆண்டுக் காலப்பகுதியில் சிறீ லங்கா அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஐனசக்தித் திட்டத்தின் கீழ் வங்கிகளில் பொது மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட உதவித் தொகையில் ஒரு பகுதி கட்டாய சேமிப்பாக அரச வங்கிகளில் தனிப்பட்ட கணக்குகளில் சேமிப்பு வைப்பக்களாக வைக்கப்பட்டன.
சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் வங்கியில் வாடிக்கையாளர்கள் வைப்பிட்ட குறிப்பிட்ட சேமிப்புத் தொகையை பெற வங்கிகளுக்குச் சென்றால் குறிப்பிட்ட பணத்தை வழங்காது இழுத்தடித்த வரும் நிலமை காணப்படுகின்றது இது சம்பந்தமாக பூநகரி ஓயாத மாரி விவசாய சங்கம் தமது அங்கத்தவர்களின் சார்பில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணை;குழுவில் இன்று ஒரு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதே போன்று யாழ்ப்பாண மாவட்டத்திலும் மற்றும் வன்னி மாவட்டத்திலும் இத்திட்டத்தில் இணை;து கொண்டவர்களுக்கான பணத்ததை சுமார் 17 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட சேமிப்புப் பணம் வழங்கப்படவில்லையென்பது குpப்பிடத்தக்கதுடன் தென்னிலங்கையிலும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா செட்டிகுளம் பகுதிகளலும் இத் தொகைகள் மீள வழங்கப்பட்டுள்ளன என்பதும் சுட்டிக்காட்டக் கூடியதாகும்
தகவல்: சங்கதி
[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
Posts: 28
Threads: 11
Joined: Dec 2005
Reputation:
0
இலங்கை வங்கியில் இட்ட பணத்தை எடுங்கள். பின்பு கிடைக்காது
Posts: 135
Threads: 49
Joined: Feb 2006
Reputation:
0
அது சரி கேட்கிறேனே என்று பிழையாக நினைக்கவேண்டாம். இப்ப மக்கள் எல்லாரும் தமிழ் ஈழவங்கியில் பணத்தை வைப்பு செய்கிறார்கள். நல்லது. வரவேற்கிறேன். நாளைக்கு சில வேளைகளில் கள நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டு அது ஒரு பாரிய யுத்தமாக வெடித்து எதிரிகளின் வான்படை தாக்குதலால் இந்த வங்கிகளுக்கு ஒரு அழிவு ஏற்படும் பட்சத்தில் இந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் வைப்பில் இட்ட பணத்தின் முடிவு என்ன?
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
"றோ"கரா....
சறி சங்கறூளால், திறும்பத் திறும்ப அலுகிரிங்கல்! கவழையே வேன்டாம்! அப்படியொண்றும் நடக்காது! ஒலகத்திளை உள்ள வங்கிகலிள் காசை ஒறுனாலும் முத்தாக வச்சிறுக்கிரதிள்ளை! வெரெங்கும்தான் முதளிடுவார்கல்! அப்படித்தான் அங்கும்! இள்ளை, விமானத்தாக்குதள் நடந்தாள்???????? பிண்ணுக்கு தெறியும் அவ்விமானங்கலுக்கு, ஏண்டா அங்கை போனமென்டு!!!
கன்டபடி வொறி பன்னாதைங்கோ!!!!
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம் சங்கர்லால்
தங்களின் கேள்வி எதிர் மறையாய் அமைந்ததால். எனது கருத்தினை அதன் பதிலாக முன் வைத்தேன். எதுவாக இருப்பினும் உங்கள் நிலை தமிழீழ வைப்பகத்தின் வளர்ச்சியை எண்ணத்தில் கொண்டு இருக்குமாயின் உங்கள் கருத்துக்கு மதிப்பளிக்கின்றேன்.
நன்றி
Posts: 135
Threads: 49
Joined: Feb 2006
Reputation:
0
<b>Its ok</b>
அன்புடன்
<b>சங்கர்லால்</b>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
<b>தமிழீழ வைப்பகத்தின் கிளிநொச்சிக் கிளை இன்று முதல் நவீன வசதிகளுடன் புதிய இடத்தில்</b>
கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு அருகில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் கிளை கரடிப்போக்கு சந்தியில் தனக்கென அமைக்கப் பட்ட புதிய கட்டடத்தில், நவீன கணினி வசதிகளுடன் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
இக்கிளையின் மூலம் கிளிநொச்சி நகர வர்த்தகர்கள், விவசாயிகள் பாடசாலை மாணவர்கள் எனப்பலர் பல்வேறு கடன் திட்டங்களையும் பெற்று வருவதுடன் சேமிப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்தோடு முழங்காவில் பிரதேசத்தில் அமைந்துள்ள தமிழீழ வைப்பகத்தின் ஊரகக் கிளை முதன்மைக் கிளையாக நாச்சிக்குடாச் சந்தியில் உள்ள புதிய கட்டடத் தொகுதியில் இன்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.sankathi.org/images/stories/march2006/BofT.jpg' border='0' alt='user posted image'>
தகவல்:சங்கிதி
[size=14] ' '