Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இணையக் காதல்
#1
<b>இது இலக்கியக் காதல் அல்ல
..................................
இணையக் காதல்
..................................
..................................</b>

"லினுக்ஸ்" பெண்ணே
"லினுக்ஸ்" பெண்ணே

"பி.எச்.பி" மொழியாலே
செய்த இணையத்தளம்
அன்பே நீயே தான்
புதிய தொழில்நுட்பம்

கண்கள் செய்யும் சில்மிசம்
"பிளாஷ் மூவி அனிமேசன்"
"த்ரி டி" கன்னஙகள்
ஆர்.யி.பி வண்ணங்கள்

சுரதாவின் யூனிக்கோட்
கொன்வேர்ட்டர் கொண்டுந்தன்
செல்லத் தமிழினை
மொழி பெயர்ப்பேன்

"எம்.பி த்ரி" பாடல் போல்
சிக்கனப் பேச்சை
"மீடியாப் பிளேயரில்"
ஒலி பரப்பு

"யாகூ"வின் துரித தூதரிடம்
என் காதல் செய்தி
கொடுத்தனுப்பி வைத்தேன்

மின்னஞ்சல் ஒவ்வொன்றாய்
திறந்து பார்த்து
உந்தன் பதிலைப்
பார்த்திருந்தேன்

"எம்.எஸ்.என்" மெசெஞ்சர்
காலையில் திறந்து
உன் வருகைக்காய்க்
காத்திருந்தேன்

"மை எஸ்குஎல்" தகவல்
வங்கி உன் இதயம்
என் காதல் உளறல்கள்
சேர்த்து வைப்பாய்

எந்தன் காதல் தரவிறக்கி
உந்தன் காதல் தரவேற்று
இல்லையென்றால்
உன்னை ஹாக் செய்து
களவெடுப்பேன் காதலியே!

படைப்பு: ~*`TECHNO-KAVI`*~ இளைஞன்

--------------------------------
லினுக்ஸ் =Linux =கணணி இயங்குதளம்
பி.எச்.பி =PHP =இணைய மொழி
பிளாஸ் மூவி அனிமேசன் =Flash Movie Animation =அசைபடம்
த்ரி டி =3D =முப்பரிமானம்
ஆர்.ஜி.பி =RGB =சிவப்பு, பச்சை, மஞ்சள்
எம்பி த்ரி =MP3 =(இணையத்திற்கான) இசைத்தரம்
மீடியாப் பிளேயர் =Media Player =ஒலி/ஒளிபரப்பு செயலி
யாகூ =Yahoo Messenger =துரித தூதர்
எம் எஸ் என் =MSN Messenger =துரித தூதர்
மை எஸ்குஎல் =MySQL =தகவல்வங்கி
ஹாக் =Hack =ஊடுருவல்
--------------------------------

பி.கு: இக்கவிதை இணையத்தில் அனுபவம் உள்ளவர்க்கு மட்டுமே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இரசிப்பதற்கு மட்டும். சிந்திப்பதற்கல்ல!

Reply
#2
லீனக்ஸ் லீனக்ஸ் பெண்ணே

கவனம் அம்மா
ஹாக் செய்ய இன்னொருவன் தயார்

ஆஹா ஆஹா
சுரதாவின் கொன்வேட்டரும் காதல் து}து ஆகிவிட்டதே !

வாழ்த்துக்கள் ரெக்னோ கவி இளைஞனே !

ஹாக் செய்யும்போது சொல்லிவிட்டு செய்யுங்கள். இல்லையேல் ஜெயிலில் போட்டுவிடுவாள். . .
[b] ?
Reply
#3
இரசிப்பதற்கு மட்டுமே சிந்திப்பதற்கல்ல. சொன்னா புரியவேணும். :wink: :wink: :wink:

கவிதை அற்புதம். Idea
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#4
இளைஞன் Wrote:<b>இது இலக்கியக் காதல் அல்ல
..................................

[b]பி.கு: இக்கவிதை இணையத்தில் அனுபவம் உள்ளவர்க்கு மட்டுமே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இரசிப்பதற்கு மட்டும். சிந்திப்பதற்கல்ல</b>!

¿øÄ§Å¨Ç ¾ôÀ¢î§ºý
þÐ ±ý¨É §À¡ýÈÅ÷¸Ùì¸øÄ!
Reply
#5
இளைஞன் Wrote:ஆர்.ஜி.பி =RGB =சிவப்பு, பச்சை, மஞ்சள்

சிகப்பு, பச்சை, நீலம்
Reply
#6
Ilango Wrote:
இளைஞன் Wrote:ஆர்.ஜி.பி =RGB =சிவப்பு, பச்சை, மஞ்சள்

சிகப்பு, பச்சை, நீலம்

நன்றி <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

<b>R</b>ed : <b>G</b>reen : <b>B</b>lue = RGB
<b>C</b>yan : <b>M</b>agenta : <b>Y</b>ellow : Black = CMYK

Reply
#7
இந்த இணைய காதல் (Internet Love) மேட்டர வச்சு நம்ம ராஜன் முருகவேல் சுப்பர் கதை ஒண்டு எழுதியிருக்கார். நாம பண்ற தில்லுமுல்லு எல்லாம் ஐஸ்கிரீம் சிலையே கதையில் எழுதியிக்கார். எப்பிடி தெரியும்? யார் சரி போட்டுக்குடுத்தாங்கலா? இல்ல நீங்களும் சற் பண்ணீங்களா? உண்மைய சொல்லுங்க பொஸ்?
Reply
#8
ஓ அப்படியோ சங்கதி....நேற்று வந்த BBC க்கு எங்கட ராஜன் முருகவேல் நல்ல பிரண்ட் போல...எல்லாம் தெரிஞ்ச மாதிரி எழுதுறார்....நல்லது...நடக்கடும் நாடகம்....அரங்கம் களை கட்டினாச்சரி....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
என்ன பொஸ் என்ன டவுட் உங்களுக்கு?
Reply
#10
'நோ' 'டவுட்'...எல்லாம் 'கிளியர்'....!

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
வெரி குட். ஏங்கூட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் டமிழ் வருகுது.
Reply
#12
இல்லப்பாருங்கோ...உங்களோட தமிழ் பேச வெளிக்கிட்டம் ஆனா உங்களுக்கு உங்கட டமிழ் மேல பிரியம் எண்டு தெரிஞ்சு போச்சு... அதுக்குப் பிறகும் நாங்க தமிழ் பேச... நீங்க விளங்காம முழிக்கிறதிலும் பாக்க.. ஒரேயடியா டமிழ் எழுதிடுவம் எண்டுதான்....அவரவர் பாசையில எழுதினா நல்லாப் புரியுமாமெல்லே....! :wink:

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
நம்ம மாதி இங்கிலிஸ் மிக்ஸ் பண்ணி எழுதிட்டு அப்புறம் நல்லா பல்டி அடிக்கிறீங்க.

இல்ல நமக்காக தான்னா ரொம்ப சந்தோசம் பொஸ்
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)