06-21-2003, 11:23 AM
ஒவ்வொருவரையும் கொழுவி விடுவதிலேயே சிலருக்குக் காலம் போகின்றது.
|
படுகொலையா? இல்லை பாவவிமோசனமா?
|
|
06-21-2003, 11:23 AM
ஒவ்வொருவரையும் கொழுவி விடுவதிலேயே சிலருக்குக் காலம் போகின்றது.
06-21-2003, 11:24 AM
கண்டுடன் கூடிய பண்டியும் பவ்வி உண்ணும் இந்த கூட்டம் திருந்தாது
06-21-2003, 12:44 PM
:mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen: :mrgreen:
06-21-2003, 01:40 PM
அகிம்சன் பண்டியின் பல்லுமாதிரி கிடக்கு அப்ப நீங்களும் பண்டி வர்க்கமோ?
06-22-2003, 12:23 PM
தாத்தா பொதுசனம் என்றியள் இந்தியன் தமிழருக்கு பாதுகாப்பா வந்தது என்று யார் சொன்னது ஒப்பந்த கால நிகழவுகளை எடுத்து நோக்குங்கோ. ஏதோ கனக்க எழுதி இருக்கிறியள் அது முழுக்க நீங்க பொதுசனம் என்று முகமூடி போட்டுக் கொண்டு இப்ப சொல்லுற மாதிரி அப்ப செய்திருப்பியள்.அன்றைய எண்ணம் உங்களுக்கு. அன்றைய அரசியல் இராச தந்திரம் தெரியாத அறிஞர்கள அலைஞ்சு திரிஞ்ச பங்கு றச்சியை சொல்லுறீங்கள்
இப்பவும் மாற்ரனின் கால் கழுவிப்பிழைக்க பொதுசனம என்று சொல்லிக் கொண்டு உங்கடை பழசுகழை சொலலுறீங்கள் பாருங்கோ அதுதான் ஆஃது தான் உங்களின் அன்றைய நிiயும் இன்றைய நிலையும்;. தற்கால இளம் சந்ததியும் அந்த சந்ததியை வழிநடத்துபவர்களும் என்றும் உய்களைப்போல் அடிமைசாசனம் எழுத மாட்டார்கள். முடிந்தால் மலரப் போகும் தமிழீழத்தில் மானமுள்ள தமிழனாக வாழப் பாருங்கள் இல்லையேல் நீங்கள் தற்போது அகதி வாழ்க்கை வாழ்ந்த புலத்தில் பிரயாவுரிமை;கு முயற்சி செய்து மலர்ந்த தமிழீழமதை பார்த்து விட்டு செல்லுங்கள் உங்களைப் போல் (நீங்கள் அல்ல) பணத்துக்காக தாயாவளின் மானமதை விலை கூறவிழையவில்லை நானும் ஒரு பொதுமகன் ஆனால் தமழீழத்து தன்மானமுள்ள தமிழ்ப் பொது மகன். :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
06-22-2003, 12:29 PM
யாரும் யாரையும் கொழுவிவிட மாட்டார்கள் உண்மைகள் வரும் போது கொழுவி விர்றதெண்டால் சொன்னவர்காளுக்கே அது :mrgreen: :mrgreen: :mrgreen: :roll: :roll: :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen: :mrgreen:
06-22-2003, 12:55 PM
பணிப்பாளர் எண்ட தணிக்கை
06-22-2003, 12:59 PM
S.Malaravan Wrote:தாத்தா பொதுசனம் என்றியள் இந்தியன் தமிழருக்கு பாதுகாப்பா வந்தது என்று யார் சொன்னது ஒப்பந்த கால நிகழவுகளை எடுத்து நோக்குங்கோ. ஏதோ கனக்க எழுதி இருக்கிறியள் அது முழுக்க நீங்க பொதுசனம் என்று முகமூடி போட்டுக் கொண்டு இப்ப சொல்லுற மாதிரி அப்ப செய்திருப்பியள்.அன்றைய எண்ணம் உங்களுக்கு. அன்றைய அரசியல் இராச தந்திரம் தெரியாத அறிஞர்கள அலைஞ்சு திரிஞ்ச பங்கு றச்சியை சொல்லுறீங்கள் [size=12]அடதம்பி ராச.. அவங்கள் வந்தது இந்திய பாதுகாப்புப்படை எண்ட பெயரிலை.. இந்தியன் பீஸ் கீப்பிங் போஸ் எண்ட பெயரிலையடா.. அந்தப் பெயரிலை அவங்கள் உள்ளுக்கு வந்தபடியால்.. உலகத்துக்கு பதில் சொல்லவேண்ணுமெண்டு பயந்துதான்.. சொய்யக்கூடியதுகள் பலதும் அவங்கள் செய்யவில்லை.. யுத்தம் எண்டு வந்தால் அங்கை ஈவிரக்கம் இருக்காது.. ஓலம் போட்டாலென்ன ஊளையிட்டாலென்ன எதுவும் பலிக்காது அங்கை.. இவங்கள் தாங்கள் அடிச்சால் யுத்தம் மற்றவங்கள் அடிச்சால் அக்கிரமம் எண்ட சொல்லு ஒண்டும் அங்கை எடுபடாது.. இப்ப எல்லாம் தயார் நிலையிலை.. 14 நாள் அவகாசம் கையெழுத்திட்டிருக்கு.. அது என்னத்துக்கு எண்டு நினைக்கிறியள்.. இல்லையெண்டு அதை மீறினால் என்ன நடக்கும் தெரியுமொ.. அதுதானே முதலும் சொன்னன்.. சிசிசிசி காரெக்டர் ஜிஎல் பீரிஸ் எண்டு.. எல்லாம் கணிச்சுத்தான் அவங்கள் செய்தவங்கள்.. ஒருக்காலும் ஒண்டு சொல்லிப்போட்டு.. திரும்ப வேறை விளக்கம் குடுக்கவேண்டிய தேவை அவங்களுக்கு ஏற்படேல்லை.. இவங்கள்தான் ஒருநாள் ஒரு கதை.. பிறகு அதுக்கொரு விளக்கம்.. பிறகு அடுத்தநாள் அதை மாத்தி அன்னுமொரு கதை.. அதுக்கு இன்னுமொரு விளக்கம்.. இப்பிடி தினம் தினம் வேறை வேறை கதைச்சது இவங்களே தவிர அவங்களில்லi..போர்வையை அகற்றினால்தானே ஊதுகள் புரியும் நான் பிரஜாஉரிமையோடைதான் இருந்தனான்.. நாடு முழுவதும் சுதந்திரமாத்தான் போய் வந்தனான்.. பாஸ்போட் ஐடி எனக்குத் தேவைப்படேல்லை.. செக்பொயின்ருகள் நிண்டு வரயில்லை.. பாஸ்சுகளிலை இருந்து இறங்கி மாறி ஏறிப் பிரச்சனைப் படேல்லை.. இவ்வளவு சீரழிவையும் கானேல்லை.. உதுதான் இளம் சமுதாயமோ.. அப்ப ஏன்ரனப்பா கொலை கொள்ளை கற்பழிப்பு அராஜகமெண்டு கூக்குரலிடுறியள்.. பொல்லா கள்ளர் எல்லாரும்.. செய்யிறதையும் செஞ்சுபோட்டு அவன் செய்யிறான் இவன் சொல்லிறான் எண்டு தினமும் சாட்டுச் சொல்லி வயிறு வளர்க்கிறாங்கள். மாறி மாறி வேறைபேரிலை வந்தால் எனக்குத் தெரியாதெண்டு நினைக்கிறியளோ?.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-22-2003, 01:04 PM
தாத்தாக்கு வயது போட்டுது
06-22-2003, 01:14 PM
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->தாத்தா பொதுசனம் என்றியள் இந்தியன் தமிழருக்கு பாதுகாப்பா வந்தது என்று யார் சொன்னது ஒப்பந்த கால நிகழவுகளை எடுத்து நோக்குங்கோ.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[size=12]அட தம்பி இப்ப இரண்டு கிழமைக்கு முதல்தானே ஒப்பந்நத்திலை ஏதொ இடைக்கால நிர்வாகம்..அப்ப ஓமெண்டது.. சமஸ்டி ஆட்சிக்கு ஓமொண்டது ஏனிப்பத் தர ஏலாதெண்டு கேள்விகேட்டாங்கள் அது உங்களுக்கு ஞாபகத்திலை இல்லை ஆனால்.. எப்பவோ ஐபிகேஎஃப் செய்ததெண்டு திரிச்சுப் படிப்பிச்சது மாத்திரம் நினைவிலை இருக்குது.. இப்ப இரண்டு கிழமைக்குமுன்னம்விட்ட அறிக்கை செய்தியா இந்தத் தளத்திலையே இருக்கு.. போய் வாசியுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-22-2003, 01:25 PM
தாத்தா எப்ப திருந்திற பிளான்?
06-22-2003, 08:29 PM
அயல் வீட்டு விசுவாசங்கள் கத்துது
விட்டிடு சேது கத்தட்டும் அதுகளுக்கு விடிஞ்சது தெரியாது இன்தியன் செய்தது கொடுமை இல்லையாம் எல்லாம் அவர்களுக்கே வெளிச்சம் :oops: :oops: :oops: :oops: :oops: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
06-23-2003, 01:06 PM
அதுகள் சாகும் வரை எமது போராட்டம் தொடரும் மலரவன்
06-24-2003, 12:27 PM
தன்னினத்தையே காட்டிக் கொடுத்து கொன்று ஒழித்தவர்கள். அன்று அவர்கள் செய்ததை இன்று யாரோ செய்கின்றார்கள். இவர்களின் மரணம் ஒன்றும் தமிழரைப் பாதித்துவிடப் போவதில்லை. இவர்கள் ஒழிவதே தமிழருக்கு ஒரு பெரும் விமோசனம். இத்தனை இன்னமும் பேரினத்திற்கு வால் அடிவருடும் இவர்கள் இறப்பது பாவவிமோசனமே. நிச்சயமாக வல்லரசுகள் எப்போது நுழையலாம் என்று காத்து நிற்கின்றது. அவர்களே ஆரம்பித்தால் தான் திருவிழா களை கட்டும். வாங்கிக் கட்டவும் வசதியாக இருக்கும்.
ஒன்றுபடு தமிழா அன்புடன் சீலன்
seelan
06-24-2003, 06:37 PM
எண்றோ ஒருநாள் இவர்களுக்கு தண்டனை வளங்கப்படும் அதுவரை தொடர்ந்து போராட்டம்தான்.
06-24-2003, 08:26 PM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->எண்றோ ஒருநாள் இவர்களுக்கு தண்டனை வளங்கப்படும் அதுவரை தொடர்ந்து போராட்டம்தான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->பாருக்குப் பிறேம்..?.. நீங்கள் அங்கையும் நிப்பியள்.. இங்கiயும் நிப்பியள்.. பங்கையும் நிப்பியள்..
விளக்கமாச் சொன்னால்த்தான் ஏதாவது சரி பிழை பார்க்கலாம்.. யார் செய்தாலும்.. எவர்செய்தாலும் கொலை கொலைதான்.. அவனின்ரை நீதிமன்றத்திலை..பாகுபாடு கிடையாது.. அனுபவிச்சே ஆகவேனும்.. ஈராக்கு விவகாரமும் அப்பிடித்தான்.. கொஞ்சக்காலம்.. ஒருத்தனிருந்தான்.. அதாலை.. பல பொதுக்களுக்குப் பாதிப்பு.. சார்புக்கு சந்தோஷம்.. இப்ப ஈராக்கியர்.. எல்லாருக்கும் பாதிப்பு.. ஆனால் சூனியம் செய்தவனுக்குச் சந்தோஷம்.. ஏனெண்டால்.. தனக்கு இல்லாதது.. மற்றவனுக்குக் கிடைக்கக்கூடாதே..எண்ட மனப்பான்மையாலை.. எல்லாம்.. அவன் விட்ட வழி.. [size=12]ஒன்று ம்ட்டும் விளங்குது.. ஆயுதமிருக்கும்வரைக்கும்.. தீர்வு இல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-24-2003, 08:41 PM
தாத்தா கனக்க கதைச்சால் அவுட்
06-24-2003, 10:09 PM
<!--QuoteBegin-sethu+-->QUOTE(sethu)<!--QuoteEBegin-->தாத்தா கனக்க கதைச்சால் அவுட்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
சேது.. உதுக்கெல்லாம்.. பயப்பிட்டால்.. இவ்வளவுகாலமும் நிண்டுபிடிபபேனே..? பயமுறுத்தி பயமுறுத்தித்தான் இவங்கடை வாழ்க்கையே ஓடுது.. உதைத்தான் வெளிநாட்டு கண்காணிப்பாளர்.. உள்ளுக்கையிருந்து.. வெளியிலை.. அனுப்பிக்கொண்டிருக்கிறாங்கள்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
06-25-2003, 07:35 AM
தாத்தா ஜனநாயக சுதந்திரமான,தனி மனித சுதந்திரத்தையும் பேணுதலாக,சட்டம் ஒழுங்குகளையும் பேணுதலாக நடாத்திவரும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துகொண்டு யாரும் யாருக்கும் பயப்படத்தேவையில்லை. கருத்து சுதந்திரம் ஒவ்வொருவருக்கும் இருக்குத்தானே ?
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தாத்தா கனக்க கதைச்சால் அவுட் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> |
|
« Next Oldest | Next Newest »
|