Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்-
நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்!
தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8)
சிந்தித்து பாருங்கள்-!
நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல!
நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது!
யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்-
எனது ஆதங்கத்தையும் -
ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8)
-!
!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
varnan Wrote:குருவிகள் நீங்கள் எதற்காகவும் சொல்லி இருக்கலாம்-
நான் சொல்ல வந்தது - 2 நாளைக்கு முன்னம் தான் - ஆரம்பித்த இழுபறிகள் - கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கும்போது- மீண்டும் இப்பிடி ஒரு கருத்து தேவையா-?என்றே சொல்ல வந்தேன்!
தமாஸா நீங்க சொன்னா என்ன- சீரியஸா சொன்னா என்ன- சும்மா ஒரு விவாதநிகழ்வு என்றதிலயே -சின்ன புள்ளதனமா நடுவர் தொகுப்புரை பக்கச்சார்பாக உள்ளது என்று வாதிடும் ஒரு சிலர்க்கு - உங்கள் கருத்துக்கள்- மீண்டும் ஒரு புது பிரைச்சினைக்கு ஊக்கம் கொடுக்காதா? 8)
சிந்தித்து பாருங்கள்-!
நான் கொடுக்க வந்தது -வியாக்கியானங்கள் அல்ல!
நெருக்கடிகளை முயன்றவரை- தவிர்க்கணும்- என்பதே-அது!
யதார்த்தத்தை -விளங்கி கொள்ள நினைத்தால்-
எனது ஆதங்கத்தையும் -
ஒரு வேளை நீங்கள் - உணரலாம்! 8)
உங்கள் ஆதங்கம் புரிகிறது...! அதுவே சிலருக்கு அவலாகியும் விடக் கூடாதல்லவா..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>எனக்கு இந்த பட்டிமன்றத்தில் பங்குபற்ற விருப்பம் இல்லை. பிருந்தன் இடத்தை நிரப்ப இரண்டு முன்று பேரை கேட்டேன் ஒவ்வொருதரும் ஒவ்வொரு காரணம் சொன்னார்கள் அதுதான் ஏன் முடியுற நேரம் வைச்சு இழுத்தடிப்பார்ன் என்று நானே கருத்து வைப்பம் என்று யோசிச்சன். அதுலயும் நிறைய சிக்கல்கள் இருக்கு போல இருக்கு ஆகவே முடிந்தவரை வேற யரையும் ஒழுங்கு செய்கிறேன். அப்படி இல்லாவிட்டால் நானே கருத்து வைக்கிறேன் ஏன் என்றால் நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இரசிகை அதாவது பட்டிமன்ற ஒருங்கிணைப்பாளர் இந்த அணியில் உள்ளார் ஆகவே அவருக்கு சாதகமாகதான் தீர்ப்பு வரும் என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம். </b>
<b> .. .. !!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:நடுவர்களின் தீர்ப்பில் சிறிதளவும் சந்தேகம் இல்லை அவர்கள் வாதத்தின் அடிப்படையில்த்தான் தீர்ப்பு வழங்குவார்கள்
.
நான் வாதிடும் போது நடுவர்களை பாண்டிய மன்னனுக்கு ஒப்பிட்டு நீதி தவறினால் பாண்டியனின் நிலை தெரியும்தானே என்று கேட்டிருந்தேன் தற்சமயம் எங்களுக்கு சாதமமில்லாமல் தீர்ப்பு வந்தால் என்று .............நண்பரிடம் கேட்டேன் அதுக்கு அவன் சொல்லுறான் பாண்டியமன்னன் ரோசக்காரன் என்று
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>ம்ம்ம் தூயவன் சொன்னமாதிரி பூனைக்குட்டி நீங்கள் அடுத்ததாக கருத்து வைப்பீர்கள்தானே. நீங்கள் வைக்குறீர்கள் என்றால் பிருந்தனுக்கா நான் வைக்குறேன். சீக்கிரம் அறியத்தரவும்.</b>
<b> .. .. !!</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
பாவம் தல.. தலையின்ரை தலையை ரசிகை இப்பிடிப் போட்டு உருட்டியிருக்க வேண்டாம்....
!
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
ஓ இரசிகை இக்கட்டான ஒரு சூழ்நிலையில் பட்டிமன்றத்தை வேகமாக முடித்து வைக்க வேண்டிய பொறுப்பால் நீங்களும் இணைந்து கொண்டீர்கள். கருத்தினால் கலக்கியும் விட்டீர்கள். வாழ்த்துக்கள். ஈஸ்வர் சொல்லியது போல் தலையின்ரை தலையை ரசிகை உருட்டியதோடல்லாமல் தூயவனையும் போட்டுத் துவைத்துள்ளீர்கள். எனியாவது புரிந்து கொள்வார்களா?????? :roll: :?: :roll: :?:
<i><b> </b>
</i>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
தலயின் அப்பாவிற்கு தலயில் சந்தேகம் என்பதற்காக எல்லா அப்பாமாரும் தலயின் அப்பாவைப் போலத்தான் என்று தல ஏன் தப்புக் கணக்கு போடுகின்றார். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இன்று ஒரு அறிவிப்பு வந்திருக்கு..பிரித்தானியாவில் அனைத்து இணைய இணைப்புக்களும் கண்காணிக்கப்பட வேண்டும் என்று.காரணம் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் கடந்த வருடத்தில் முன்னையதை விட மூன்று மடங்கு அதிகரித்திருக்காம். சிறுவர்கள் கூட பாதுகாப்புப் பெறமுடியாத கீழ் நிலை மனித சமூக அமைப்பு தேவையா மனிதனுக்கு..???! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>