02-05-2006, 09:39 PM
இளைஞன் Wrote:வணக்கம்...
எமது அணி (நன்மையடைகிறார்கள்) சார்பாக இவோன் அவர்கள் தனது கருத்தை நாளை வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும்.
நன்றி
அப்போ வசம்பண்ணா...??? என்னாச்சு.?
::
|
பட்டிமன்றம் தொடர்வோமா???
|
|
02-05-2006, 09:39 PM
இளைஞன் Wrote:வணக்கம்... அப்போ வசம்பண்ணா...??? என்னாச்சு.?
::
02-05-2006, 09:44 PM
தல
பதறாதீர்கள் எனக்கொன்றுமில்லை. நான் எவ்வித மாற்றமுமின்றி இறுதியாக எனது கருத்தை இணைப்பேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<i><b> </b>
</i>
02-05-2006, 10:39 PM
Thala Wrote:ஆடு நனைகிறென்று ஓநாய் ஆழுத கதை தெறிங்களா ஊங்களுக்கு ..அது தான் ......... <!--emo&இளைஞன் Wrote:வணக்கம்... --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
02-05-2006, 11:31 PM
ஒங்களை வேணுண்ணா ஆடுண்ணு சொல்லுங்க. ஒத்துக்கறோம் ஆனா எங்களை ஓநாய்ணு சொல்லப்படாது ஆம்மா......
!
02-06-2006, 12:36 AM
அனைவருக்கும் வணக்கம்
நான் எமது தொகுப்புரையை வைத்துவிட்டேன். அணித்தலைவர் இளைஞன் இங்கே குறிப்பிட்டதுபோல் நன்மை அணிக்காக இவோன் தனது வாதத்தை முன்வைக்கலாம். நன்றி.
02-06-2006, 02:18 AM
matharasi Wrote:ஆடு நனைகிறென்று ஓநாய் ஆழுத கதை தெறிங்களா ஊங்களுக்கு ..அது தான் ......... <!--emo& நீங்களும் தான் சரியாக் கவலைப்படுகிறீங்கள்.... அதுக்காக ஒங்கள நாங்க ஓநாய் எண்ணு எல்லாம் சொல்லமாட்டோங்க.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
02-06-2006, 03:38 AM
matharasi Wrote:Thala Wrote:<b>ஆடு</b> நனைகிறென்று <b>ஓநாய் </b>ஆழுத கதை தெறிங்களா ஊங்களுக்கு ..அது தான் ......... <!--emo&இளைஞன் Wrote:வணக்கம்... நன்றி மதராஸி நாங்கள் <b>நனைவதை</b> பார்த்து - நீங்கள் <b>அழுததற்கு</b> - ஆனாலும் நிறைய தன்னடக்கம் உங்களுக்கு போங்க! 8)
-!
!
02-06-2006, 12:38 PM
<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->வணக்கம்...
எமது அணி (நன்மையடைகிறார்கள்) சார்பாக இவோன் அவர்கள் தனது கருத்தை நாளை வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும். நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆ என்ன இழஞ்சன் துருப்புச் சீட்டை கடைசியில இறக்கி இருக்கியள் போல. இவோன் என்ன கனகாலமாக் காணன்.இவோன் எங்கள் அணியின் கறுப்புக் குதிரை. :wink: தூயவன் வாழ்த்துக்கள்,தனி மடலைப் பார்க்கவும். :wink: எங்க நடுவர் முடிவு சொல்லமுன்னர் தலை மறைவு போல. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
02-06-2006, 12:56 PM
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-matharasi+--><div class='quotetop'>QUOTE(matharasi)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Thala+--><div class='quotetop'>QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-இளைஞன்+--><div class='quotetop'>QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->வணக்கம்...
எமது அணி (நன்மையடைகிறார்கள்) சார்பாக இவோன் அவர்கள் தனது கருத்தை நாளை வைப்பார். அதுவரை பொறுத்திருக்கவும். நன்றி<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்போ வசம்பண்ணா...??? என்னாச்சு.?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> <b>ஆடு</b> நனைகிறென்று <b>ஓநாய் </b>ஆழுத கதை தெறிங்களா ஊங்களுக்கு ..அது தான் ......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நன்றி மதராஸி நாங்கள் <b>நனைவதை</b> பார்த்து - நீங்கள் <b>அழுததற்கு</b> - ஆனாலும் நிறைய தன்னடக்கம் உங்களுக்கு போங்க! 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> ஏங்க மனிச வேசம் ஊர்வன வேசம் பறவை வேசம் வேறு எந்த வேசம் போட்டாலும் ஊங்களை கண்ணாடியிலை பார்க்கிறபோது ஓ-ய் மாதிரி தெரியுதுங்களா.....வெறி சாரி சார்......... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
02-06-2006, 12:59 PM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இவோன் எங்கள் அணியின் கறுப்புக் குதிரை <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன இருந்தாலும் எனது நிறத்தை குத்திக் காட்டக் கூடாது.. நிற்க.. ஐயா.. நடுவர் அவர்களுக்கு! பிந்தி வந்த இந்தப் பிள்ளையின் பிழை பொறுத்துக் கொண்டு.. எனக்கிடையில் இன்னுமொருவரை விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. சும்மா கதைக்க வேணுமெண்டதுக்காக கதைக்க முடியாதென்பதாகையால்.. எல்லா வாதங்களையும் முழுதாக படிக்க எனக்கு நேரம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..
02-06-2006, 01:34 PM
<!--QuoteBegin-இவோன்+-->QUOTE(இவோன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
இவோன் எங்கள் அணியின் கறுப்புக் குதிரை <!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன இருந்தாலும் எனது நிறத்தை குத்திக் காட்டக் கூடாது.. நிற்க.. ஐயா.. நடுவர் அவர்களுக்கு! பிந்தி வந்த இந்தப் பிள்ளையின் பிழை பொறுத்துக் கொண்டு.. எனக்கிடையில் இன்னுமொருவரை விவாதத்திற்கு அழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. சும்மா கதைக்க வேணுமெண்டதுக்காக கதைக்க முடியாதென்பதாகையால்.. எல்லா வாதங்களையும் முழுதாக படிக்க எனக்கு நேரம் தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..<!--QuoteEnd--></div><!--QuoteEEnd--> நேரம் எடுக்கப் போறீர்களா...???? பறவாய் இல்லை எடுங்கோ ஆனால் வரும் 10ம் திகதிக்கு முன் பட்டிமண்றத்தை முடிக்க உதவுங்கள்... புண்ணியமாய்ப் போகும்...! நாரதர் உங்களை கருப்பு ஆடு எண்று சொல்லாமல் விட்டாரே அந்தளவுக்குச் சந்தோசம்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
02-06-2006, 02:23 PM
அனைவருக்கும் வணக்கம் என்னால் ஏற்பட்ட தாமதத்துக்கு வருந்துகிறேன், எனது கணனி இன்னமும் வரவில்லை, வந்தபின்னர் மீண்டும் வருகிறேன். தடங்கலுக்கு மீண்டும் வருந்துகிறேன். பட்டி மண்றம் சிறப்புற வாyத்துக்கள்.
.
.
02-06-2006, 03:45 PM
Quote:பறவாய் இல்லை எடுங்கோ ஆனால் வரும் 10ம் திகதிக்கு முன் பட்டிமண்றத்தை முடிக்க உதவுங்கள்... நல்லது தல.. 10திகதிக்கு பிறகு புதிய தலைப்பு தானே.. நான் அப்போது கலந்து கொள்கிறேனே.. நடுவர் ஐயா.. என்னைத் தூக்கி வெளியில் போடுங்கள்.. ப்ளீஸ்..
02-06-2006, 08:12 PM
<b>வணக்கம் எல்லோருக்கும்
பிருந்தனுக்காக நான் நாளை கருத்து வைக்கிறேன். அதுவரை பொறுமைகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவோனும் தன்னை அடுத்த பட்டிமன்றத்தில் சேர்க்க சொல்லி சொன்னதால் ஏன் மற்ற ஆக்களை கேட்டுக்கொண்டு இருப்பான் நானே களத்துல குதிக்கலாம் என்று இருக்கிறேன். நன்றி வணக்கம்</b>
<b> .. .. !!</b>
02-06-2006, 08:24 PM
Rasikai Wrote:<b>வணக்கம் எல்லோருக்கும் இது நல்ல முடிவு..! ஆனா ஒன்று..நடுநிலை தப்பிட்டீங்கள்..! ஏற்பாட்டாளர் என்றால் இரு பக்கத்துக்கும் சார்ப்பில்லாதவர்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-06-2006, 08:58 PM
பெருமையாய் இருக்கின்றது. இது ஒரு ஆரோக்கியமான மட்டிமன்றம். ஒவ்வொருவருக்கும் இத்தலைப்பு சம்மந்தமாக வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் பட்டிமன்றமென்பதே பலவிடயங்களை இருதரப்பாரிடமும் இருந்து பெறப்படுகின்ற கருத்துக்களை ஆராந்து அதனூடே கிடைக்கப் பெறிகின்ற ஆரோக்கியமான தகவல்களை ஒன்று திரட்டி அதன் முழுவடிவத்தினை வெளிகொணர்வதே. அந்த வகையில் கருத்துக்கள் முன்வைத்த அனைவரும் தமது கருத்துக்களை மிகவும் நேர்தியோடு கூர்மையாக வைத்திருக்கின்றார்கள். ஆகவே யாழ்கள உறவுகளால் மிகவும் திறம்பட நடத்தபடும் இப்பட்டிமன்றத்தை சிறப்புற நடப்பதற்கும் எண்ணிய இலக்கினை அடைவதற்கும். அனைவரும் ஒத்துளைப்பீர்.
[size=18]<b> </b>
[size=18]<b> </b> IRUVIZHI
02-06-2006, 09:17 PM
kuruvikal Wrote:Rasikai Wrote:<b>வணக்கம் எல்லோருக்கும் ஐயா குருவிகள் - போதுமையா போதும் - ஏற்பாட்டாளர்கள் என்றால் இருபக்கத்துக்கும் சார்பில்லாம இருக்கணும் -என்று யாரும் சொல்லி விளங்கி கொள்ளும் அளவுக்கு- சுயசிந்தனை வரட்சி பெரிய அளவில் - இங்குள்ள யாரிடமும் இருப்பதாய் எனக்கு தோன்றவில்லை -! ஒரு நிகழ்வை பூரணமாக்க-உளப்பூர்வமாக- முடிந்தவரை உதவுங்கள்- என்றதொரு கருத்தே அவர் அறிவிப்பில் தெரிவதாக நான் கருதுகிறேன் -! வாதம் வைக்கிறேன் என்றவர்கள்- வாக்குவாதப்பட்டு- இன்னொரு வாதத்தை -உருவாக்கி - கால இழுத்தடிப்பு நீள்வதால் - இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்- என்று நீங்க நம்பலாம்-! இதுக்கும் பதில் சொல்கிறேன் பேர்வழி என்று கிளம்பி- நாம் அப்பிடி அர்த்தப்படுத்தினோம்- இப்பிடி பொருள் கொண்டோம்- என்று மீண்டும் ஆரம்பிக்காமல்- இப்பிடியே விட்டு விடுங்க - புது குழப்பங்கள் வேணாமே! 8)
-!
!
02-06-2006, 10:16 PM
வர்ணன்..அந்த முடிவை வரவேற்ற நாமே மிச்சத்தை எழுதாம விட்டிருக்கலாம். இங்கு நீங்கள் சொன்னது போல யாரிடமும் சிந்தனைக்கு வரட்சி இல்லை..! எனவே நாங்கள் சொல்லித்தான் ஆக்கள், நீங்கள் நினைக்கிறது போல அப்படி சீரியஸா சிந்திப்பினம் என்றும் இல்லை..! அதுமட்டுமல்லாமல் அது பிரச்சனைக்காக வைத்த வசனமும் அல்ல..! ஜஸ்ட் ஒரு தமாஸா வைச்சது...அதுதான் சிரிச்சும் விட்டம்..!
இங்கு சின்னப் பிரச்சனைகளும் பூதாகரமாவது பிரச்சனைகளில் சம்பந்தப்பட்டவர்களால் என்பதிலும் மற்றவர்கள் தங்கள் பார்வைகளால் சொல்லும் வியுக்களினாலேயே அதிகம். சிலர் வேண்டும் என்றே தூண்டிவிட்டிட்டு நல்ல பிள்ளைக்கு இருக்க...சிலர் நல்ல நோக்கத்தில் சொல்வது மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட சின்னப் பிரச்சனையும் பெரிசாகிடும்..! உண்மையில் நீங்களே சிந்தனைக்கு வரட்சி இல்லை என்றுவிட்டு எதற்காக அதைப் பெரிசு படுத்தி கருத்து வைக்கிறீங்கள்..! ரேக் இற் ஈசி..! பிரச்சனைக்காக அல்ல.. அந்தக் கருத்து..! ரசிகை நேரில் இருந்தால் அதை நாங்கள் பாக்கிற சரியான வியுவில சொல்லலாம் எழுத்தில் எழுதும் போது எங்கள் பார்வைக்கும் மற்றவர்கள் பார்வைக்கும் இடையில் உள்ள வேறுபாடே அதைப் பிரச்சனையாக்கி விடுகிறது..! அதற்குள் தேவையில்லாத வியாக்கியானங்கள் நல்லதல்ல என்று கருதுகிறோம்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
02-06-2006, 10:37 PM
குதிக்கிறதுதான் குதிக்கிறீங்க. ஏன் ரசிகை தோக்கிற பக்கத்துக்கை...........
!
02-07-2006, 12:12 AM
kuruvikal Wrote:இது நல்ல முடிவு..! ஆனா ஒன்று..நடுநிலை தப்பிட்டீங்கள்..! ஏற்பாட்டாளர் என்றால் இரு பக்கத்துக்கும் சார்ப்பில்லாதவர்..! <!--emo& குருவிகள் பறவாயில்லை விடுங்கோ....! முடிகிற நேரம்தானே செல்லவமுத்து ஐயாவும் தமிழினியும் மிகுதியைப் பார்த்துக் கொள்வார்கள். :wink:
::
|
|
« Next Oldest | Next Newest »
|