Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கொத்துரொட்டி கறி
#1
[b]கொத்துரொட்டி கறி

கொத்துரொட்டிக்கு வைக்கிற கறி வித்தியாசமாக இருக்குமே. அது எப்படி சமைப்பார்கள்??
[b][size=15]
..


Reply
#2
கொத்துறொட்டிக்கு என்று புறிம்பாக கறி வைக்க வேண்டியதில்லை. ஆனால் கறி கட்டாயம் குழம்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். அது போல் கொஞ்சம் காரமாக இருந்தாலும் நன்றாக இருக்கும். ஆட்டுக்கறி என்றால் கொத்துறொட்டி ரொம்ப சுவையாக இருக்கும்.
<i><b> </b>


</i>
Reply
#3
என்ன தூயா விடிய காலையிலேயே கொத்துரொட்டியை ஞாபகப்படுத்தி விட்டீங்க? இனி இன்றைக்கு கட்டாயம் கொத்து ரொட்டி வாங்கணும்.

செய்முறை தந்து உதவும் அன்பர் அடியார்கள் அப்படியே இடியப்ப கொத்து, புட்டு கொத்து செய்முறையையும் இலவச இணைப்பாக தரவும்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
இப்ப என்ன தூயா சமையல் கட்டுக்குள்ளேயே நிற்கின்றார். துள்ளுகின்ற மாடு(சத்தியமாக நான் சொல்லவில்லை) பொதி சுமக்கும் என்பார்கள் . அது உண்மை தானோ!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#5
ஆகா..கொத்துரொட்டி..இடியப்ப கொத்து...புட்டுக்கொத்து..ஐயோ வாய் ஊறுது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தூயா..அம்மா கறி வைக்கும் போது பார்த்திருக்கின்றேன்..கேட்டு எழுதுகின்றேன்(ஒருத்தரும் போடா விட்டால்)

அதுசரி நான் நினைக்கிறேன் புட்டுக்கொத்தும், இடியப்பக்கொத்தும் ஒரே மாதிரிதான் செய்வாங்க எண்டு..என்ன ஒண்டில புட்டு..ஒண்டில இடியப்பம்...பட் சரியாக தெரியல... :roll:
..
....
..!
Reply
#6
ப்ரியசகி Wrote:ஆகா..கொத்துரொட்டி..இடியப்ப கொத்து...புட்டுக்கொத்து..ஐயோ வாய் ஊறுது.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தூயா..அம்மா கறி வைக்கும் போது பார்த்திருக்கின்றேன்..கேட்டு எழுதுகின்றேன்(ஒருத்தரும் போடா விட்டால்)

அதுசரி நான் நினைக்கிறேன் புட்டுக்கொத்தும், இடியப்பக்கொத்தும் ஒரே மாதிரிதான் செய்வாங்க எண்டு..என்ன ஒண்டில புட்டு..ஒண்டில இடியப்பம்...பட் சரியாக தெரியல... :roll:


ஒஹ் அப்போ உங்களுக்கு ச்மைக்க தெரியாத? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ]
Reply
#7
கொத்து ரொட்டிக்கு கறி ஊரில் வைக்கும் ரோஸ் தான் ரொம்ப ஜோருங்கோ.................................................................................................................ரோஸ் எப்படி வைப்பது என்று யாராவது தெரிந்தால் எழுத
; ;http://img226.imageshack.us/img226/7814/ae200087uy5pg.gif
Reply
#8
பெருசா ஒரு வித்தியாசமும் இல்லை வசம்பு சொன்னமாதிரி தண்ணித்தன்மையாகவும் காரமாகவும் இருந்தால் சரி.
<b> .. .. !!</b>
Reply
#9
கொத்துரொட்டி செய்யிறத்துக்கு நிக்கிறீயளே முதலிலை ரொட்டியை கொத்துறத்துக்கு தெரியுமோ உங்களுக்கு என்னதான் கறியை வடிவாச் செய்தாலும் கல்லிலை போட்டு லேட்டஸ் சிவமணியின்ரை (ரம்மர்) ஸ்ரையிலை கொத்தினீங்கள் எண்டால் சும்மா தூக்கும் .............அட கொத்திரொட்டியை சொன்ன்னப்பா ஆனாலும் மாட்டு இறைச்சிக் கொத்துதான் சுவை அதிகம் நீங்கதானே அதை சாப்பிட மாட்டீயள் பிறகு...........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
எல்லாரும் வாங்கோ சாப்பிடலாம் சுூடு ஆறமுதல்

<img src='http://www.mamohanraj.com/Taste/kotturoti.jpg' border='0' alt='user posted image'>

................
Reply
#11
arun Wrote:எல்லாரும் வாங்கோ சாப்பிடலாம் சுூடு ஆறமுதல்

<img src='http://www.mamohanraj.com/Taste/kotturoti.jpg' border='0' alt='user posted image'>

யோவ் அருன்...

உதென்ன கொத்துரொட்டியா?? இல்லை கொத்து இறைச்சியா?? ரொட்டியை தேடிப்பிடிக்க வேணும் போலக் கிடக்குது! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#12
இது உமக்கில்லை ஓய். உவர் சின்னப்புவுக்கு கொஞ்சம் மப்பாம் அது தான் இறைச்சி கூட போட்டு கொத்த சொன்னவர் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

................
Reply
#13
இத்தனை பதிலுக்குள் என்னுடைய கேள்விக்கு பதில் வரவில்லையே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

கரிச்சுகொட்டாம எங்கட ஆக்கள் வைக்கிற கோழிகறி செய்முறை ஒருக்கா யாரவது சொல்லுங்களேன்.
[b][size=15]
..


Reply
#14
<b>
தூயா Wrote:இத்தனை பதிலுக்குள் என்னுடைய கேள்விக்கு பதில் வரவில்லையே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

கரிச்சுகொட்டாம எங்கட ஆக்கள் வைக்கிற கோழிகறி செய்முறை ஒருக்கா யாரவது சொல்லுங்களேன்.
</b>

ஏன் தூயா இது கூட தெரியாம- அப்போ என்ன சாப்பாடுதான் நீங்க சாப்பிடுறீங்க?
ஒரே உண்ணாவிரதம்தானா? :wink: :roll: 8)
-!
!
Reply
#15
சாப்பாடு இல்லாம இருக்க முடியுமா? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அது எல்லம் நேரத்துக்கு நடக்குது.....ஆனால் செய்முறை தான் தெரியாது
[b][size=15]
..


Reply
#16
தூயா Wrote:சாப்பாடு இல்லாம இருக்க முடியுமா? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--> அது எல்லம் நேரத்துக்கு நடக்குது.....ஆனால் செய்முறை தான் தெரியாது

அப்போ வீட்டில கேட்டாலே இதுக்கு விடை தெரிஞ்சிடுமே - Arrow தூயா :roll:
எல்லா வீட்டிலயும் இதை தானே அடிகடி சமைப்பாங்க-! :roll: 8)
-!
!
Reply
#17
அப்படி இல்லை...ஒவ்வொருத்தரும் வித்தியாசமாக சமைப்பார்கள்...ஈழத்துக்கு போன நேரம் கோட சமையல் பழகி வந்தேன்..அங்கு வேறு மாதிரி சமைக்கிறார்கள்..

ஒரே மாதிரி கறி வைத்தால் எப்படி..அது தான் உங்களையும் கேட்டேன்..
[b][size=15]
..


Reply
#18
சரி தூயா 8)
-!
!
Reply
#19
சரி, எல்லோரும் ஆடு, மாடு, கோழி என்று அசைவங்களாகவே சொல்லுகிறீர்கள். என்னைப்போல் சைவ உணவு உண்பவர்களுக்காகவும் "சைவக்கொத்துரொட்டி" செய்யும் முறை இருந்தாலும் இங்கே தாருங்கள். (ஞாயிறு மதியமாகிவிட்டது, பசியெடுக்கவும் ஆரம்பித்துவிட்டது.) இங்கே கறிதான் வித்தியாசம் என்பது தெரியும். கடைகளில் வாங்குவது நன்றாக இல்லை. அதனால் ஏதாவது வித்தியாசமாக, ருசியாக செய்யத்தெரிந்தால் தெரியப்படுத்தவும்.

Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)