Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பூனை நினைக்கிறபடி எல்லாரும் ஆட முடியாது.. பூனையைத் தூக்கி வீசிவிடுங்க..நன்மை அணிக்குள்ள..அங்க ஆள் குறையுது..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
[quote=narathar]ம் இதில இருந்து தெரிவது என்ன வென்றால் சாராயம் இளயவருக்கு(?)(<b>அப்ப 18 வயசுக்கு மேற்பட்டவர் எல்லாம் உங்கட அகராதியில முதியவர்களா?) </b>
உங்கட தாத்தாக்கு உங்கட அப்பா இளையவர்தான் அதுக்காக நீங்களோ இல்லை உங்கள் தாயாரோ இல்லை உறவினரோ உங்கள் தந்தை இளஞர் எண்று சொல்வீர்களா...??? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அணித் தலைவர் என்ற ரீதியில ஒன்றை இங்கே கூறவேண்டும். பட்டிமன்றத்தில் கடைசியாக கருத்து கூறுபவரில் மிகுந்த பொறுப்பு உள்ளது. வெற்றி தோல்வியில் கூடுதலான பாதிப்பை அவரது கருத்துகள் ஏற்படுத்த சந்தர்ப்பம் நிறையவே உண்டு.
ஆகவே.. குருவிகள் யாழ் களத்தில் பல தரப்பட்ட கருத்துகளையும் முன்வைக்கும் அனுபவசாலி. எனவே, அவரிடம் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு.. யாழ் களத்தை வாசிப்பவன் என்ற ரீதியில்.
எனவே, குருவிகள்தான் எமது அணியிலே இறுதியாக கருத்து வைக்கப் போகிறவர். இதை நான் ஏற்கெனவே அவருக்கு கூறிஇ அவருடைய சம்மதமும் பெற்றுவிட்டேன்.
ஆகவே, பூனைக்குட்டி அவர்களே! தயவுசெய்து குருவிகளுக்கு முதல் தங்களுடைய கருத்தை பதியுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.
இது குறித்த தங்களது கருத்தை இங்கே எதிர்பார்க்கிறேன். நன்றி.
.
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
வணக்கம்
தீமை அணியிலிருந்து அடுத்தவர் வந்து தன் கருத்துக்களை முன் வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<b>மேற்கோள்:
அது தானே. பாவம் ரசிகை. உங்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்க்க இந்த பட்டிமன்றம் தானா கிடைத்தது. பட்டிமன்றம் வெற்றிகரமாக முடிய எல்லோரும் ரசிகைக்கு ஒத்துழையுங்களேன்!</b>
ஹ்ம்ம்-ரமா -இந்த இழுபறிகள்-
மீண்டும் ஒரு தடவை யாரும் பட்டிமன்றம் என்ற தலைப்பை ஆரம்பிக்க முன்வர தயங்கும்- அளவுக்கு சோர்வை கொடுக்குது- இல்லையா? 8)
-!
!