Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி ஆரம்பிக்க முயற்சி
#1
புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி

`அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்;

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர்.

இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார்.

இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென இந்தக் கட்சியில் இணையவுள்ள தமிழ்க் குழுவொன்றின் உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

http://www.thinakural.com/New%20web%20site...ry/01/index.htm
Reply
#2
"றோ"கரா..........

உது உந்த பாரதாமாதாவின் அற்புதபுதல்வன் "ராவோ/றோவோ" இழவின் கட்சியாம்!! :evil: அவர்கள்தான் எல்லா பின்புலமுமாம்!! :wink: மக்கள் மத்தியில் ஆதரவு அமோகமுள்ள <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> எல்லாரையும் ஒன்றாக சேர்த்திருக்கினம்!!!!! <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உது வந்து "கூலி கருணா" என்றது பெரும்பூதம் :evil: என்று பீலா அடிக்கத்தான் கூட்டப்பட்ட கும்பல்!!! நாளை ஒன்றை மாறி மற்றது போட்டு முடிந்து போய்விடும்!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உந்தக் கும்பலால் ஆடு/மாடு/நெல்லுமூட்டை புகழ் "பரந்தன் ராசனுக்கும்" மீண்டும் உசிரூட்ட முயற்சிக்கினமாம்!!! :wink: ஏற்கனவே பரந்தன் ராசனையும், தூள்முஸ்தப்பாவையும் விட்டால் மிச்சமில்லாத நிலையிலிருந்த "ஈ.என்.டி.எல்.எப்"ஐ "ஈ.பி.டி.பி" கும்பலிலிருந்து பிரிந்த விக்னேஸ்வரன் கோஸ்டியைக் கொண்டு மீண்டும் பீலா காட்ட வெளிக்கிடுது "ராவோ/றோவோ"!!!! :wink: முதல் ஒருக்கால் இப்படி "கூலி கருணா, ஈ.என்.டி.எல்.எப்" கூட்டென்று ரா/றோவும் கொண்டு வந்தவையள்!! :evil: வந்தவையளும் போக வேண்டிய இடத்துக்கு அனுப்பியாச்சாம்!!!! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

இக்கூலிகளின் கூட்டு "ரா/றோ" கடவுளாரின் எம்மக்களை நோக்கிய அன்போ அன்பின் அடுத்த நேசக்கரம் :evil: !!!!!!....

அ"றோ"கராவெண்டானாம் உண்டியலான் .....
Reply
#3
கட்சியின் பெயர் 'அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி???.என்ன சின்னப்புள்ளதனமாக இருக்குது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அகில இலங்கை தமிழ் எட்டப்பர் கட்சி என்று பெயர் வைக்கலாம்
Reply
#4
<!--QuoteBegin-கந்தப்பு+-->QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->கட்சியின் பெயர் 'அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி???.என்ன சின்னப்புள்ளதனமாக இருக்குது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  

<b>அகில இலங்கை</b> தமிழ் எட்டப்பர் கட்சி என்று பெயர் வைக்கலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அகில இலங்கையா.??? :roll: அப்பிடி எண்டா என்ன.???? :roll: :roll: :roll:

அகிலம் எண்டா உலகம். அகில இலங்கை எண்டால். :roll: :roll: :roll: :roll: :x :x :x
:::::::::::::: :::::::::::::::
Reply
#5
<!--QuoteBegin-அகிலன்+-->QUOTE(அகிலன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-கந்தப்பு+--><div class='quotetop'>QUOTE(கந்தப்பு)<!--QuoteEBegin-->கட்சியின் பெயர் 'அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி???.என்ன சின்னப்புள்ளதனமாக இருக்குது.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  :lol:  

<b>அகில இலங்கை</b> தமிழ் எட்டப்பர் கட்சி என்று பெயர் வைக்கலாம்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அகில இலங்கையா.??? :roll: அப்பிடி எண்டா என்ன.???? :roll: :roll: :roll:

அகிலம் எண்டா உலகம். அகில இலங்கை எண்டால். :roll: :roll: :roll: :roll: :x :x :x<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

உவையளால அப்ப தமிழ் வளர்ந்த மாதிரித்தான்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#6
அகில இலங்கை?????என்று பெயர் கொண்டு இயங்கிய தமிழ் காங்கிரஸ் கட்சி வட மாகாணத்தை விட்டு வெளியே தன்னை வளர்க்கவில்லை..(சங்கரியின் பழைய இடங்களிலொன்று அது)சங்கரியார் அரசியல் அனாதையாக்கப்பட்ட நிலையில் புதிதாக காணாமல் போனோர்களை போகவிருப்பவர்களை வைத்து கட்சியென காட்சி காட்:ட புறப்பட்டிருக்கிறார் போலும். இதற்கு காந்தி தேச உளவுத்துறை காசு கொடுக்கிறதா? செயலலிதாவே வாக்குகளுக்காக தன்னை இன்று மாற்றி புது வேடம் புூணுகிறார்.
சங்கரியார் போகிற காலத்திலாவது பேசாமலிருந்தால் ஏதாவது புண்ணியம் கிட்டும். அதுவும் வேண்டாமென அடம் பிடித்தால் அனுபவித்துத் தீரவேண்டியதுதான் ..விதி யாiuவிட்டது..............

-
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->உவையளால அப்ப தமிழ் வளர்ந்த மாதிரித்தான்..... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->


தமிழ் வளருது இல்லயே ஆனால் வயிறு வளத்துவிடுவினம்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#8
நத்தைகளின் ஆர்ப்பாட்டம் இன்னும் ஒருமுறை எண்டு சொல்லுங்கப்போ...................
ஹ்ம்ம்ம்... ஆசை யாரைவிட்டுது ஆனந்தசங்கரியை விட்டுவைக்க....

அகில இலங்கை -(ஏற்கனவே அப்பிடி எமக்கு ஆதரவான கட்சி ஒன்றும் இருக்கு என்று நினைக்கிறேன் :roll: ) என்ற சொல் சரிதான் -
அகிலம் வேற அகில வேற-! அகில= அனைத்து -!


அதை விடுங்க - கட்சியென்று ஆரம்பித்தால் சொந்த மக்கள் ஆதரவு கொஞ்சமாவது - வேணும்!

புலிகளும்- அவர்கள் பின்னால் உள்ள மக்கள் ஆதரவும்- யானை பலம்- யானை மிதித்தால்- நத்தை கூழா போயிடும் கவனம் அண்ணோய்ய் ஆனந்து -வக்கில்லாத பெருமாள்! 8)
-!
!
Reply
#9
தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:
[size=14] ' '
Reply
#10
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


500 தேறினாலே- பெரிய விசயம்-! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
-!
!
Reply
#11
<!--QuoteBegin-varnan+-->QUOTE(varnan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


500 தேறினாலே- பெரிய விசயம்-! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சங்கரி ஐயா கடித்ததுக்க காசு வச்சு அனுப்பியும். கள்ளவோட்டுப் போட்டும் 450 வோட்டு வாங்கிய தானைத்தலைவன்...! 8) 8) 8)
::
Reply
#12
யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?
,
......
Reply
#13
<!--QuoteBegin-Luckyluke+-->QUOTE(Luckyluke)<!--QuoteEBegin-->யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->



சொந்த நலங்களுக்காக தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி எதிரியுடன் சேர்ந்து இயக்கும் துரோகி
Reply
#14
Quote:யார் ஆனந்த சங்கரி?

நல்லது லக்கி, அப்படி தெரியாததுகளைக் கேளும், சொல்கிறோம்!!

இப்ப ஆவாசங்கரிக்கு வாறன் .... ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ்கட்சி, சமஸமாயிக்கட்சி ... தமிழ்க்காங்கரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, இந்தியக்கூலிகள் ஈ.என்.டி.எல்.எப் கும்பல் என்று இப்ப உந்த இழவாம்!! அன்னாருக்கு எழுத்தின்படி மூன்று பெண்களைத் திருமணம் புரிந்தவர். ஆனால் அவர் பெண்கள் விவகாரத்தில் பாரத அர்ச்சுணனாம்!! இப்போ சிறுவர்கள் மீது அன்போ அன்பு வைத்திருக்கிறாராம்!! அன்னார் அடிக்கடி இந்தியாவுக்குப் பயணமாம்!! அங்கு எல்லாச் சேவைகளையும் "ராவோ/றோவோ" செய்து கொடுக்குமாம்!!

ஈரோப்பில் அன்னாரின் கூட்டு தூள்கிங் முஸ்தப்பாவும் நாற்பது திருடர்களும், கோழிக்கள்ளன் அன்ட் சன்ஸ்ஸும்!!

இப்ப கொஞ்ச உண்டியல் விவகாரமாக நிற்கிறேன்!! மீண்டும் ... அ"றோ"கரா ....
Reply
#15
Thala Wrote:
varnan Wrote:
தூயவன் Wrote:தேர்தலில் கள்ள ஓடடுப் போடாவிட்டால், இவர்களுக்கு 5 000ம் வோட்டாவது தேறுமா அண்ணாச்சி?? :wink:


500 தேறினாலே- பெரிய விசயம்-! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

சங்கரி ஐயா கடித்ததுக்க காசு வச்சு அனுப்பியும். கள்ளவோட்டுப் போட்டும் 450 வோட்டு வாங்கிய தானைத்தலைவன்...! 8) 8) 8)

வடக்கு கிழக்கில் முந்தி திகதி பிந்திய காசோலைகளைக் கொடுத்தும் சிலபேர் போட்டி போட்டவை! அந்த ஜனநாயகத்தையும் வாழ்த்ததானே வேண்டும் :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#16
<b>
Luckyluke Wrote:யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?
</b>
உங்களுக்கு நச்- என்று விளங்கிற மாதிரி சொல்லுறேனே!

ஆனந்த சங்கரி என்பவர் யார்போல் என்றால்-
தமிழ்நாட்டின் இதய தெய்வம்- ஏழைகளின் தோழன் -
உங்க நாட்டு பிரதமர்- மன்மோகன் சிங்கை கூட- அவர் யப்பானில் பிறந்தவர்- நேரம் வரும் போது வழக்கு தொடர்வேன் - என்று சொல்ல கூடிய அரசியல் போராளி-இன்னுமா விளங்கல்ல?

அட உங்க ஊரு அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை போல் ஒருவர்தான் - ஆனந்தசங்கரி என்னு சொல்லவந்தேனுங்க அண்ணோய்! 8)
-!
!
Reply
#17
varnan Wrote:<b>
Luckyluke Wrote:யார் ஆனந்த சங்கரி? ஜனநாயக முறையில் போராடும் போராளியா?
</b>
உங்களுக்கு நச்- என்று விளங்கிற மாதிரி சொல்லுறேனே!

ஆனந்த சங்கரி என்பவர் யார்போல் என்றால்-
தமிழ்நாட்டின் இதய தெய்வம்- ஏழைகளின் தோழன் -
உங்க நாட்டு பிரதமர்- மன்மோகன் சிங்கை கூட- அவர் யப்பானில் பிறந்தவர்- நேரம் வரும் போது வழக்கு தொடர்வேன் - என்று சொல்ல கூடிய அரசியல் போராளி-இன்னுமா விளங்கல்ல?

அட உங்க ஊரு அரசியல் கோமாளி சுப்ரமணிய சுவாமியை போல் ஒருவர்தான் - ஆனந்தசங்கரி என்னு சொல்லவந்தேனுங்க அண்ணோய்! 8)


ஜயயோ!!
ஏனப்பா உடும்புக்கறிக் கதையை விட்டுவிட்டீர்கள்?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)