Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Luckyluke Wrote:ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....
எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....
பகுப்பாய்வுக்கான புலனாய்வு அலகு<b>(research and analysing wing)</b> ... இது என்ன தெரியுமா...??? அறிவாளி
::
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
[quote=Luckyluke]தணிக்கை - மதன்
58 ஆண்டா இந்தியா உருப்பட்டதா? பெண் கற்பழிப்பு
பொலிஸ் ஸ்டேசன் ல
எதனைதடவை இனக்கலவரம்?
என்னும் சொல்ல கூட முடியாத அளவில் ஊழல்
பழிக்கு பழிவங்கல்
காட்டி கொடுப்பது
ஆனால் ஒண்டில் மட்டும் இந்தியாக்கு வெற்றி
AIDS AIDS AIDS AIDS
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....
அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?
,
......
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Luckyluke Wrote:கொலை செய்பவன், கொள்ளை அடிப்பவன், சிறையில் இருந்து தப்பிப்பவன் இவனுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கப்படுமோ அதெல்லாம் கொடுக்கப்பட்டு இருக்கிறது....
அவன் கையில் துப்பாக்கி கொடுத்து ராணுவத்தில் சேர்த்துக்கொள்ள இந்தியா என்ன தாலிபானா இல்லை ****யா?
கிருபன் எண்ற ஒருவர் சிறையில் இருந்து ரா உளவாளியாய் தப்பிய கதை தெரியுமா... இல்லையா...??? :wink:
::
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
இந்த கதை எல்லாம் இங்கே வேண்டாம்....
மனித உயிர்களுக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாதவர்கள் யார் என்று உலகுக்கே தெரியும்... இன்று இலங்கையில் இருக்கும் தமிழர்களில் 3 சதம் பேர் அங்கஹீனர்களாக யார் காரணம் என்று எமக்கும் தெரியும்.....
,
......
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
Quote:* ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....
* பாகிஸ்தானுடையது ஐஎஸ் ஐ... சி.ஐ.ஏ அமெரிக்காவின் உளவு அமைப்பு... இது கூட தெரியாத ******** எல்லாம் பேச வந்துட்டது....
"றோ"கரா....
எனக்கு தெரிந்த மட்டில் "ராவோ/றோவோ" "சி.ஐ.ஏ" எல்லாம் ஒண்டுதான்  hock:  hock: "ரா"/"றோ" க்காரருக்கு சம்பளம் கொடுக்கிறது "சி.ஐ.ஏ"தானாம்  hock: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> உந்த "ரா/றோ" வில் இருந்த பெரியவனெல்லாம் இப்ப அமெரிக்க குடியுமையோடு உல்லாசமாக அமெரிக்காவில் இருக்கிறார்களாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> "குப்தாக்களும், ஷாக்களும், பட்டேல்களும்" அமெரிக்காவுக்கு கூட்டிப்போய் ராஜ வாழ்க்கையாம் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஈழ்பதீஸானின் உண்டியலாய நமக!!!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[size=13]இந்த தலைப்பிலிருந்து லக்கிலுக் வினித் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
rajathiraja Wrote:ரா வின் பேரை கூட சரியாக சொல்ல தெரியவில்லை
ஏன் நீங்க மட்டும் எல்லாம் தெரிஞ்சு தான் கதைக்கிறீங்களா உங்கட றோவை **** கேவலப்படுத்த மனம் வருகுதில்லை :evil:
. .
.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இயலாமை தான் என்ன எல்லாம் இவர்களைப் பேச வைக்குது. தங்களின் வங்குரோத்து வெளிப்பட்டவுடன் சம்பந்தம் இல்லாமல் புலம்பிக் கொள்ளுதுகள். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.
<b>உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.
இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.</b>
<i><b> </b>
</i>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
வினித் கொஞ்சம் குறையுங்க பிளீஸ்... ஏனெண்டால் லக்கி சேருக்கு இப்படி சொல்ல ஏலாது, சொன்னாலும் விளங்கிக்கொள்ளுற ஆள் இல்லை அவர், இவருக்கு இப்படிபட்ட வார்த்தைப்பிரயோகங்கள் எழுதுவதெண்டால் அல்வா சாப்பிடுறமாதிரி,,, தட்**** மூட வைச்ச பெருமை இவரின் இவ் பொன் மொழிகளால்த்தான்,,
ஒய் வினித், கருத்துக்களால வேண்டுமானல் சண்டை போட உமக்கு தில் இருக்கலாம், ஆனால் இயலாக்கட்டத்தில் எந்த நேரத்தில் எப்படிப்பட்ட வார்த்தைப்பிரயோகங்களை சொல்லவேண்டும் எண்டு லக்கிக்கு தெரியும், இப்ப சொன்னது அவரின் 0.5% அழுக்கு சொற்கள்,, சோ தட்*** சொல்லுறமாதிரி இங்கையும் சொல்ல வைச்சிடாதெங்க,, கண் கொண்டு வாசிக்கமாட்டீங்க, அம்புட்டும்தான்,,,
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
இந்திய கண்கலங்கிச்சு என்றால் துடைக்க வந்திட்டார் மன்னர். வெட்கெட்டத்தனமான செயல். அந்தக் கட்டுரையில் சொன்னப்பட்டது உண்மையை இல்லையா என்று தெரியமால் சம்பந்தமில்லாமல் வந்து விசர் கதைகதைத்தவர்களை முதலில் திருத்த வக்கில்லை. நியாயம் பேச மட்டம் முன்னுக்கு பாய்ந்திடுங்கள். சில வெக்கம் கெட்ட ஜன்மங்கள்.
[size=14] ' '
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
எங்களுக்கு ஒரு நாடு இல்லாது போனதால் தான் இந்தக்கொடுமை. கேட்பதற்கு எமக்கு யாருமே இல்லை. ஒரு அமெரிக்கனை இப்படி கொடுமைப்படுத்திவிட முடியுமா. ஒரு அவுஸ்திரேலியனை இப்படி நடத்திவிட முடியுமா?. எமக்குத்தான் புகார் கூற கைக்கொமிசனே இல்லை.
எங்களுக்கும் ஒரு நாள் விடிவு வரும்.
இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Vasampu Wrote:மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.
உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.
இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்
என்ன லாவன்யமான நியாயப்படுத்தல்.
எந்த நாட்டு புலநாய்வும் நியாயமாக இருக்காது இருக்கட்டும். பாதிக்கப்பட்டவர்கள் கோபிக்கவே சூடாதோ என்று எங்கும் விதியிருக்குதோ?
சும்மா அவங்களுக்க வாக்காளத்து வாங்குவதை நியாயம், தர்மம் என்ற முகமூடிக்குள் நிண்டு புலம்பாதீர். அவர்களுக்கு வக்களத்து வாங்குவதை தெளிவாக காட்டலாமே
[size=14] ' '
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Luckyluke Wrote:ரா என்றால் என்னவேன்றே உங்களுக்கெல்லாம் தெரியாது....
எவனாவது ஏதாவது சொன்னான் என்று உளற வந்து விடுகிறீர்கள்.....
ராவைப் பற்றி எமக்கு படிப்பிக்காதீர். முதுகுல் குத்துவதற்கு என்றே டிப்ளோமா முடிச்ச வீரவான்கள். அந்த வீரவான்களைப் பற்றி அறியாமல் இருப்போமா?
[size=14] ' '
Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
தற்காலிகமாக ஒரு மணி நேரத்திற்கு கருத்து மூடப்படுகின்றது.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
aathipan Wrote:இந்தியாவில எனக்கு நடந்த சில அவமரியாதைகளால் பலதடவை எப்படா அந்த நாட்டைவிட்டு போவன் என்று நினைத்ததுண்டு. ஆனாலும் எனது நண்பர்களால் இதையெல்லாம் மறந்து 15 வருடம் வாழ்தேன்.
ஆதிபன்,, உங்களுக்கு ஏற்பட்ட அவமரியாதைகளை முடியுமெண்டால் இங்கு சொல்லுங்களேன்,,,,, :roll: :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
Vasampu Wrote:மதன் இவ்வளவு சொல்லியும் எல்லோரும் தாக்குதலாக எழுதுவதிலேயே முன்னிற்கின்றீர்கள்.
<b>உண்மையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வாசிக்கும் போது அனுதாபமும் ஆத்திரமும் வரத்தான் செய்யும். அதே போல் எந்த ஒரு நாட்டிலும் புலநாய்த்துறையினர் நியாயமாக நடந்ததாக சரித்திரமே கிடையாது.
இனி பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து அவர் 100 வீதம் உண்மைதான் சொல்லியிருப்பாரா என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிச்சயமாக இலங்கையில் இருக்கும் ஒரு சாதாரண பிரசை இலகுவாக ஐரோப்பிய நாடொன்றுக்கு விசா பெற முடியுமா?? நிச்சயமாக இது விடயத்தில் அவரது ஏஜென்சி ஏதாவது தில்லுமுல்லு செய்திருக்கும். இது சம்பந்தப்பட்டவருக்கு தெரியாமலும் இருந்திருக்கலாம். அவரது பிரான்ஸ் விசா உண்மையானதாக இருந்திருந்தால் அவர் நேரடியாக இலங்கையிலிருந்தே கட்டார் சென்று அங்கிருந்து பிரான்ஸ் சென்றிருக்கலாமே?? இலங்கையிலிருந்து கட்டாருக்கு தேவையான அளவு விமானசேவையுண்டு. அநேகமாக அவரது ஏஜென்சி அவருக்கு எடுத்த இந்திய விசா மட்டுமே உண்மையானதாக இருந்திருக்கும். அதனால் அவருக்கு இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் போது எவ்வித பிரைச்சினையும் வர வாய்ப்பில்லைத் தானே. அதுபோல் சென்னையிலிருந்து மும்பாய் செல்லும் போதும் பிரைச்சினை வர வாய்ப்பு இல்லை. மும்பையிலிருந்து புறப்படும் போது நிச்சயமாக பிரான்ஸ் விசா பரிசோதித்திருப்பார்கள். அது பெய்யானதென்பது தெரிந்த பின் அவர்கள் வழைமையான தங்கள் வேலைகளை காட்டியிருப்பார்கள். எனவே இப்படித் தங்கள் உழைப்பிற்காக எம்மவரை ஏமாற்றும் ஏஜென்சிகள் மீது முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களால் நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு உக்ரெய்ன் போன்ற நாடுகளில் வைத்து சிரழிக்கப்பட்ட நம் பெண்கள் விடயமும் எல்லோரும் அறிந்தது தானே. ஆனால் நாம் அந்த அயோக்கியர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்.</b>
ஏன் வசம்பண்ணா விஸா பொய்யெண்டா அதுக்கு ஏன் றோ அந்த அண்ணாவை கைது செய்யோணும் :? :roll: :roll:
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தானே விசாரிப்பினம் அதுதானே வழமை இங்கிலாந்தில விஸா இல்லாமல் வந்தவையை இங்கிலாந்து புலனாய்வாளரா விசாரிக்கினம் உள்நாடடுஅமைச்சு (Home Office) தானே விசாரிக்குது அதென்ன இந்தியாவில மட்டும் இப்படி :roll: :roll: :roll:
. .
.
Posts: 1,630
Threads: 108
Joined: Jun 2005
Reputation:
0
அத்தோடு அல்லாமல் சித்திரவதை என்பது சர்வதேச மனித உரிமைகள் சாசனதிற்கு எதிரானது.சர்வதேச மனித உருமை சாசனதில் இந்தியா கைச் சாத்திட்டுள்ளது.சித்திரவதை என்பது ஒரு அங்கீகரிக்கப் பட்ட முறமையாக இருக்குமிடத்து சர்வதேச மனித உரிமைகைகள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்.
ஆனால் ஒரு சாதரண மனிதனால் இதைச் செய்து விட முடியாது.மேலே வசம்பு அவர்கள் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்.அதாவது மனித உரிமைகள்,சனனாயகம்,காந்தியம் என்று கதைப் போர் எல்லாருமே சித்திரவதை செய்கின்றனர் என்று.அப்படியானால் தாங்களாகவே இவ்வாறான மனித உரிமை மீறல்களைச் செய்துகொண்டு மற்றவர் மேல் அரசியற் காரணங்களுக்காக இவர்கள் மனித உரிமைகளை மீறுவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்வது எவ்வகயில் நியாயமானது?
எமது மனித உருமைகளைப் பாதுகாக்கவும் நாம் தான் போராட வேண்டும் ஏனெனில் இந்த மனித உருமை என்கின்ற விடயம் ஒரு அரசியல் உபாயமாகவே பாவிக்கப்படுகிறது.
முதலில் இந்த மீறல்களை நாம் ஆவணப் படுத்த வேணும்,சேகரித்த தகவல்களை ஒருங்கமைத்து அதனைப் பிரச்சாரப் படுத்த வேணும்.
மேலும் தயவு செய்து இந்தத் தலைப்புக்குள் வசை பாடலை நடத்தி இதனையும் மூட வைக்காமல் ரோ பற்றிய தகவல்களையும் அவர்கள் எவ்வாறு சித்திரவதையை ஒரு தகவல் பெறும் நடைமுறையாகச் செய்து மனித உருமைகளை மீறி நடகின்றனர் என்பதை நிதானமாகக் கூறிக் கருத்தாடவும்.இங்கே தனி நபர்களை மாறி மாறிப் பேர் கூறி அழைப்பதால் எது வித பயனும் ஏற்படப் போவதில்லை.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
இது விடயத்தில் ரஷ்யாவிடம் பாடம் படிப்பது நல்லம். அண்மையில் கூட பிரித்தானிய உளவாளிகளை ரகசியமா கையுமெய்யுமாகப் பிடித்தது ரஷ்சியா..! அதையும் அது பகிரங்கப்படித்தி இருக்காது..அதில சில அரசியல் தேவை இருந்ததால் செய்தது. அது மட்டுமன்றி உளவாளிகள் எப்படி ரகசியமாகத் தொழிற்படுகினமோ..அதேபோல் அவர்களை ரகசியமாக கண்டறிந்து ரகசியமாக காரியம் முடிக்கிறதுதான் தேசத்துக்கு நல்லது. ரஷ்சியா போட்டுத்தள்ளிய அந்நிய உளவாளிகள் பற்றி வெளியில் பேசியதே கிடையாது.அது தேவையில்லாமல் உளவாளிகளை அலேட் பண்ணும் என்பதுக்கு மேலாக... அரசுக்கு ஆதரவு போல் காட்டிக் கொண்டு உளவாளிகளுக்கு இடமளிக்கும் உள்ளூர் ஆட்களை கண்காணிக்கத்தான் அந்த ரகசியம் பேணல்..!
இந்திய அமைதிப்படை பலவற்றை விதைத்துவிட்டுச் சென்றது. அது போக சிறீலங்காவும் இப்போ மீண்டும் இந்தியாவும் விதைப்பவை களை என்று தெரிஞ்சு இப்படிப் பகிரங்கமாக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் அடிபடுறதால..அவர்களின் செயற்பாடுகள் நின்றுவிடப் போறதில்லை..! அதைத் தடுக்கும் தகுதியும் இப்படி அடிபடுறதால வரப்போறதில்லை. றோ இலங்கையில் விளையாடாத கேம் இல்லை..நுழையாத இடமும் இல்லை..!
அவர்கள் இடத்தில் அவர்கள் சண்டித்தனம் செய்வது பெரிய காரியமல்ல...றோவுக்கு தெரியும் எவர் முக்கியமான புள்ளி என்று. இப்படி சில்லறைகளைப் பிடித்து அடிக்கிறது வெளில போய் மற்றவைக்கு றோ பற்றிய ஒரு பெரிய தோற்றப்பாட்டைக் காட்டிப் பயமுறுத்தவே..! நாமே இப்படியான செய்திகளுக்கு முக்கியம் கொடுத்து எங்களவர்களை இப்படி பகிரங்கப்படுத்தல்கள் மூலம் காட்டிக்கொடுக்கின்றோம்..! அல்லது றோவின் நோக்கங்களுக்கு மறைமுகமாக உதவி அளிக்கிறோம். ஒரு றோ உளவாளி அல்லது ஏஜெண்ட் பற்றி எந்தப் பத்திரிகையாவது அலேட் பண்ணி இருக்கா..??! கிடையாது..! ஏன் பல பத்திரிகை நிறுவனங்களுக்குள் கூட றோ இருக்கு..! அதைவிட ஈழம் சார்ப்பா தேசியம் சார்ப்பா பேசிட்டும் றோ செயற்படுகுது... அப்படி பிடிபட்ட பலர் இருக்கினம்..!
உளவுத்துறையில் உங்களுக்கு நீங்களே நம்பிக்கைக்குரியவர்..! உங்கள் பற்றிய ரகசியம் காக்க முனையுங்கள்...மற்றவர்களை கண்காணியுங்கள்.ரகசியமாக தகவல்களைப் பரிமாறுங்கள். இந்த விடயத்தை பப்ளிக் பண்ணினதன் மூலம் தினக்குரல் றோவுக்கு உதவி தான் செய்திருக்கிறது என்றுதான் கணக்கிட முடியும். அவர்களுக்கு தெரியும் இது மக்களை அலேட் பண்ணும் என்று. அவர்கள் எப்பவோ தங்கள் உளவாளிகளையும் எச்சரித்திருப்பார்கள்..! இதனால் பல உளவாளிகள் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
|