Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தயிர் என்ற அருமருந்து
#1
தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும்இ புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும்இ ரிபோஃப்ளேவின் என்ற வைட்டமின் 'பி'யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது. தயிரில் உள்ள புரோட்டீன்இ பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

பாலை உட்கொண்ட ஒருமணி நேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் அதே நேரத்தில் ஜீரணமாகி விடுகிறது.

பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமியான பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. மேலும் ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியவை உருவாக்குகிறது.
இயற்கையிலேயே ஒருவர் அழகாக இருக்க தயிரைத் தவிர சிறந்த மருந்து வேறெதுவும் இல்லை.

சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும்இ தோல் பகுதிகளையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
தயிரில் இருக்கும் பாக்டீரியாஇ தோலை மிருதுவாகவும்இ பளபளப்பாகவும் மெருகு ஏற்ற அருமையான ஒரு மருந்தாகும்.

தயிர் தோலை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. பழச்சாறு அதற்குத் தேவையான வைட்டமின் 'சி'யை அளிக்கிறது.

மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. உணவை ஜீரணிக்க தயிர் உதவுவதோடு மட்டுமல்லாமல் வயிற்றின் வாயுத்தொல்லையிலிருந்தும் விடுவிக்கிறது.

ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

தயிரை நாம் சரியாக உபயோகித்தால் நாளடைவில் எதிர்ப்புச் சக்தி குறைந்துஇ உடம்பில் பரவும் ஒரு விஷத்தன்மையால் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைக் கூட தடுத்துவிட முடியும் என்று ஒரு ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

மஞ்சள் காமாலையால் சிலர் 'கோமா'வில் வீழ்ந்து விடும் ஆபத்து கூட இருக்கிறது. காரணம்இ அதிகமாக சுரக்கும் அமோனியா தான். இதைக் கூட தயிரின் உபயோகம் சரி செய்து விடும்.

மஞ்சள் காமலையின் போது தயிரிலோஇ மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.

சில சமயம் மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிரைக் கொண்டும்இ எலுமிச்சை சாறு கொண்டும் இதை எளிதில் குணப்படுத்தலாம்.

சொறி மற்றும் சில தோல் வியாதிகளுக்கு மோர் ஒரு சிறந்த நோய் தீர்க்கும் மருந்தாகும். தோலின் பாதிக்கப்பட்ட பகுதியில் மோரில் நனைத்த துணி ஒன்றை வைத்து நன்றாக கட்ட வேண்டும். தொடர்ந்தோ அல்லது இரவில் மட்டுமோ இந்தக் கட்டுகளை போட்டுக் கொள்ளலாம்.
கட்டை அவிழ்த்தபிறகு தோலை நன்றாக கழுவிவிட வேண்டும். தோல் வீக்கத்திற்கு இது போன்ற கட்டுகள் அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.

இந்தியாவில் உபயோகிக்கப்படும் பால் அளவில் 50 சதவீதம் தயிராக மாற்றப்படுகிறது. தயிரின் பல்வேறு உபயோகங்கள் நம் உணவுப் பழக்க வழக்கங்களில் அதை ஒரு தவிர்க்கப்பட முடியாத உணவுப் பொருளாகச் செய்துவிட்டது.

தயிரை ஏதோ ஒரு வடிவத்தில் நாம் உபயோகிப்போம். இந்த 'அருமருந்தின்' அதிசய குணங்களால் நாம் ஆரோக்கியம் காப்போம்.
Reply
#2
ஆஹா தயிரில் இவ்வளவு விடயமா? தகவலுக்கு நன்றி ஸ்டார் விஜே
<b> .. .. !!</b>
Reply
#3
தகவல்களுக்கு நன்றி ஸ்டார்விஜய்
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#4
Quote:ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#5
அருவி Wrote:
Quote:ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<b> .. .. !!</b>
Reply
#6
நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..
[b][size=18]
Reply
#7
kavithan Wrote:நன்றிகள் ஸ்ராவிஜே.. தயிரில் இவ்வளவு இருக்கு என்று தெரியாமல் போச்சே..

தெரிந்திருந்தால் வேண்டி தலையில் வைத்திருப்பீர்களோ?
நன்றி தகவல்களுக்கு.

Reply
#8
Rasikai Wrote:
அருவி Wrote:
Quote:ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

அப்பிடியே வைச்ச உடன போய் படுக்கணுமா :roll:

அட என்ன அறிவுக்கொளுந்து :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:

அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
#9
அருவி Wrote:அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:
<b> .. .. !!</b>
Reply
#10
Rasikai Wrote:
அருவி Wrote:அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:

தயிரே தெரியாதாம்? :roll: :roll:

Reply
#11
அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

<img src='http://www.actimel.com/intl/img/actimel_varieties_visu9.jpg' border='0' alt='user posted image'>

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
ஆகா..தயிரில் இவ்ளோ இருக்கா..நன்றி ஸ்டார்விஜய்

Mathan Wrote:அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

<img src='http://www.actimel.com/intl/img/actimel_varieties_visu9.jpg' border='0' alt='user posted image'>

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

ஆகா..இது நம்ம நாட்டிலையும் இருக்கு. இப்போதேல எல்லாரும் இதுவும் கையுமாகத்தான் திரிகிறார்கள்
..
....
..!
Reply
#13
RaMa Wrote:
Rasikai Wrote:
அருவி Wrote:அட தெரியாத விசயங்கள கேட்டா இப்படிதான் சொல்லித்தருவீங்களா?! :roll: :roll: :evil: :evil:

இப்ப உமக்கு என்ன தெரியாது? :roll: :roll: :roll:

தயிரே தெரியாதாம்? :roll: :roll:

சரி..தயிருக்கு அருவியை தெரியுமாமா? :wink: அதை முதல்ல கேட்டு தெரிஞ்சுப்போம்..அப்புறமா விசயத்துக்கு வருவோம்..என்ன ரமாக்கா..அன்ட் ரசி அக்கா.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#14
Mathan Wrote:அடடா இனி எல்லோரும் தயிர் சாதம், தயிர்வடை, மோர் குழம்பு, புருட் ஜோக்கட் என்று சாப்பிடுங்கள்.

<img src='http://www.actimel.com/intl/img/actimel_varieties_visu9.jpg' border='0' alt='user posted image'>

காலையில் இந்த யோர்கட் பானத்தை அருந்தினால் உடலுக்கு உற்சாகமும் அவசியமான மூலப்பொருட்களும் கிடைக்குமாம்.

யாழ்களத்தில் ஆதாயம் இன்றி விளம்பரப்படுத்துவதைக் கண்டிக்கின்றேன். :evil: :evil:
[size=14] ' '
Reply
#15
உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக, மேலே சொன்ன டிப்ஸோடு சேர்த்து கொள்ள ஒரு டிப்சாகவே சொல்லப்பட்டது என்று நான் நினைக்கிறேன். :roll:
..
....
..!
Reply
#16
ப்ரியசகி Wrote:உண்மையாகத்தான் சொல்கிறீர்களா? இல்லை விளையாட்டுக்கா? :roll: எப்படி என்றாலும் .இது ஒரு உதாரணமாக சொல்லப்பட்டது என்று தான் நான் நினைக்கிறேன். :roll:

என்ன உண்மை. என்ன விளையாட்டு? நான் என்ன காமடி நடிகரா? சொல்வதில் ஜோக் அடிப்பதற்கு? :evil: :evil:

இப்படி தயிர் சட்டிக்கெல்லாம் விளம்பரம் கொடுத்தால், நானும் பிறகு எம் சங்கத்துக்கு விளம்பரம் கொடுக்க வேண்டி வரும். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#17
தூயவன் Wrote:

நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?
..
....
..!
Reply
#18
ப்ரியசகி Wrote:நீங்கள் காமெடி நடிகன் என்று நான் சொல்லவில்லை..கோவமாக போட்டிருந்தீர்கள்..ஆகவே விளையாட்டுக்கு கோவமாக போட்டிருக்கிறீர்களா..இல்லை உண்மையாவே தான் கோவமா என்பதை தான் அப்படி கேட்டேன் :roll: :roll: :?

நான் சும்மா ஜோக்கிற்கு தான். அப்படி தடை ஒன்றும் களத்தில் இருப்பதாகத் தெரியாது. ஆனால் நான் எழுதியது கோபமாகப் போட்டது போலவா தெரிந்தது? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#19
ஆமா..பயந்துட்டன் தூயவன் :evil: :evil: :evil:
..
....
..!
Reply
#20
ப்ரியசகி Wrote:ஆமா..பயந்துட்டன் தூயவன் :evil: :evil: :evil:

எதுக்கு தான் உங்களுக்கு பயம் இல்லை?
:wink: :wink:
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)