Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கின்னஸ் சாதனை சிறுவன் கிஷன்
#1
<img src='http://img81.imageshack.us/img81/5964/kishan9xa.jpg' border='0' alt='user posted image'>

நிருபர்களின் கேள்விகளுக்கு சரமாரியாக பதில் சொல்லும் அந்த சிறுவனை பார்த்தால் யாருக்கும் ஆச்சர்யம் வரும். மழலை மேதைகள் லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் மாஸ்டர் கிஷன், சென்னையில் நிருபர்களை சந்தித்தபோது கரிகால் சோழன் கதைதான் நினைவுக்கு வந்தது. சிறுவன்தானே என்று கரிகாலனை ஒதுக்கியவர்கள் அந்த மன்னனின் அறிவுத்திறனுக்கு முன் தலை வணங்கினார்களே, அதுதான் நடந்தது அன்றைக்கும்!

<b>[size=18]தன் 9-வது வயதில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஒரு படத்தையும் இயக்கி வருகிறார் கிஷன்.

இந்த சிறுவனை பற்றி கேள்விப்பட்டு ஆர்வத்துடன் முன் வந்து கிஷன் இயக்கும் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜாக்கிஷெராப்! நான்கு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் கிஷன். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறாராம். பிறகு தன் ஆறாவது வயதில் பாட தொடங்கி, ஹீரோ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து அப்படத்தின் டைட்டில் பாடலையும் தானே பாடியிருக்கிறார். இவர் பாடிய பல பக்தி பாடல்கள் கேசட்டுகளாக வெளிவந்து விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.

இதற்கு முன்பு சிட்னி லிங் என்ற நெதர்லாந்து நாட்டை சேர்ந்த சிறுவன்தான் ஒரு திரைப்படத்தை இயக்கி உலக சாதனை புரிந்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக அந்த சாதனையையும் முறியடித்திருக்கிறார் கிஷன்.

ஹிந்தியில் இப்போது உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தை தமிழிலும் தயாரிக்கவிருக்கிறார் ஸ்ரீராமுலு. நேரடியாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்று கிஷன் இயக்குகிற அழகை கண்ணார ரசித்துதான் இந்த முடிவுக்கே வந்திருக்கிறார் ஸ்ரீராமுலு! தமிழில் இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. தமிலும் நடித்து தர சம்மதித்திருக்கிறார் ஜாக்கிஷெராப்!

பிரஸ்மீட்டில், ஸ்கூலில் உங்க வயசு பசங்க கூட விளையாடுவீங்களா? என்று கிஷனிடம் கேட்டபோது, எப்பவாவது விளையாடுவேன். விளையாடுவதைவிட தினம் ஒரு படம் பார்ப்பதுதான் எனக்கு இஷ்டம் என்று சொன்ன கிஷன், [b]தமிழில் சூர்யா அங்கிளை வச்சு ஒரு படத்தை இயக்கணும். அதுதான் என் ஆசை</b> என்று சொல்ல, மூக்கில் விரல் வைக்காத குறையாக அதிசயித்தார்கள் பத்திரிகையாளர்கள் அத்தனை பேரும்!

தமிழ்சினிமா.கொம், Idea

யப்பா....... Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஆஹா Confusedhock: வாழ்த்துக்கள் சிறுவனுக்கு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> எப்படி இப்படி? :oops: Confusedhock: Confusedhock: :?:
<b> .. .. !!</b>
Reply
#3
சிறுவனுக்கு வாழ்த்துக்கள்
kaRuppi
Reply
#4
அடடா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
[b][size=18]
Reply
#5
ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:
[size=14] ' '
Reply
#6
தூயவன் Wrote:ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:

காலம் கடந்த பேராசை.. இருந்தாலும் பறவாயில்லை றை பன்னுங்க,, உங்க பேரக்குழந்தைக்கு படம் எப்படி எடுக்கிறது எண்ட ரெக்னிக்கை சொல்லிக்குடுத்தால் சிலவேளை ரெக்கோர்ட் உடைக்க வாய்ப்பு இருக்கு... பேரப்பிள்ளையால உங்க ஆசை நிறைவேறும்,, :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
றெக்கோட் உடைக்கின்றதோ? தெரியாமல் தான் கேட்கின்றேன். உமக்கு அடிக்கின்றது, நொருக்கின்றதை விட்டால் எதுவும் தெரியாதோ? :twisted:
[size=14] ' '
Reply
#8
அப்படிக் கஸ்டம் என்றால் பிறந்த ஆண்டைப் பிந்திப்பதிந்தாவது செய்து காட்டுவது தான். :wink:
[size=14] ' '
Reply
#9
தூயவன் Wrote:ம்ம்..... நானும் என்னை வைத்து ஒரு படம் எடுக்கலாம் என்றால் ஒரு கதையும் மாட்டுப்படுதில்லையே!! இந்தப் பையன் கெட்டிக்காரன் தான் :wink:
தம்பி சோக்கான கதையொண்டு என்னட்டை இருக்கு விருப்பமெண்டால் சொல்லும் அனுப்பி வைக்கிறன் படத்திலை நீர்தான் ஹீரோ ஆனா என்ன படம் முழுக்க பொதி சுமந்துதான் நடிக்கவேணும் சம்மதமோ???????????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
MUGATHTHAR Wrote:

குடும்பச் சுமையா?

சுமைதாங்கியே இன்று அழுகின்றது போல நல்ல பாட்டெல்லாம் இருந்து என்றால் நடிக்க தயார்.
:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#11
நான் நினைக்கிறன் அந்த ஹீரோ வாய் திறந்து பேச மாட்டார் என்று. அப்படி தானே முகத்தார்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#12
Mathan Wrote:நான் நினைக்கிறன் அந்த ஹீரோ வாய் திறந்து பேச மாட்டார் என்று. அப்படி தானே முகத்தார்?

ஆகா. அதுவும் நல்லாயிருக்குமே! விக்ரம்-சூர்யா நடித்த படம் என்னாது? :roll: அதிலே வரும் விக்ரம் மாதிரியா? அவருக்கு அதால விருது கிடைச்சதல்லவா!! :roll:
[size=14] ' '
Reply
#13
அதுதான் மதன் டயலோக் பிரச்சனையில்லை சாப்பாடுதான்(பேப்பர்) கொஞ்சம் பழகவேணும் சூட்டிங் முடியும் மட்டும் ஏனெண்டால் படம் இயற்கையாக இருக்கவேண்டும் அல்லவா.....?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
MUGATHTHAR Wrote:அதுதான் மதன் டயலோக் பிரச்சனையில்லை சாப்பாடுதான்(பேப்பர்) கொஞ்சம் பழகவேணும் சூட்டிங் முடியும் மட்டும் ஏனெண்டால் படம் இயற்கையாக இருக்கவேண்டும் அல்லவா.....?

பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!
[size=14] ' '
Reply
#15
Quote:பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!

தம்பி இப்பிடியான உம்மன்ரை கேள்விகளுக்காகத்தான் படத்திலை வாய்பேச முடியாத ஒரு ஹீரோவாப் போட்டிருக்கு... சரியா........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
MUGATHTHAR Wrote:
Quote:பேப்பர் தோசையா? ஏன் அது எல்லாம்? படத்தில் வேணும் என்றால் காட்டுங்கோ? ஆனால் எனக்கு ஒரு நாளைக்கு மச்சம் இல்லாவி;ட்டால் உள்ள இறங்காது. ஆமா!!

தம்பி இப்பிடியான உம்மன்ரை கேள்விகளுக்காகத்தான் படத்திலை வாய்பேச முடியாத ஒரு ஹீரோவாப் போட்டிருக்கு... சரியா........

அப்படிப் புத்திசாலித்தனமான கேள்வியோனை! இருந்தாலும் பகிரங்கமாக வாழ்த்தக் கூடாது. எனக்கு தற்புகழ்ச்சி இல்லை கண்டியளோ? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அது சரி. நீங்கள் நகைச்சுவைப் பாத்திரத்துக்கு ஒத்து வாறியளாமே!!
[size=14] ' '
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)