Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
அருவி Wrote:தல வாழ்த்துக்கள்.
இனியும் இவங்க வந்து வாதாடி என்னான் செய்யப்போறாங்களோ. திருந்தவே மாட்டம் எண்டு அடம்பிடிக்கிறாங்கப்பா.

வாறவை வரட்டும் எதாவது கொஞ்சமாய் தலைப்புக்குச் சம்மந்தம் இல்லாமல் இணையத்தைப் பற்றி வகுப்பாவது எடுக்கட்டுமன்.... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
ஆஹா மேகநாதன் - தெய்வமே-பின்னிட்டீங்க!
எதிரணிக்கு நிறைய விடயங்களை யோசிச்சு பார்க்க வைச்சிட்டிங்க! - அதிலும் ஒண்டு சொன்னிங்களே அது:

"இணையம் மூலம் தான் நேரம் மிகவும் சேமிக்கப் படுகிறது"

உண்மைதான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> - இணையத்தை நல்லவழிக்கு பாவிக்கிற யாரை கேட்டாலும் இதை தான் சொல்வாங்க!
இல்லாட்டில் ஒவ்வொன்றும் அறிய ரேடியோ-ரிவி-அடுத்தநாள் நியூஸ்பேப்பர்-எண்டு வெயிற் பண்ணணும்!

எனக்கு இப்பிடி ஒரு வரி எழுத ஐடியா வரல்லயே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (எல்லாம் ஒரு பொறாமைதான் :wink: )

அருமை-பாராட்டுக்கள் மேகநாதன்! 8)
-!
!
Reply
varnan Wrote:உண்மைதான் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> - இணையத்தை நல்லவழிக்கு பாவிக்கிற யாரை கேட்டாலும் இதை தான் சொல்வாங்க!
இல்லாட்டில் ஒவ்வொன்றும் அறிய ரேடியோ-ரிவி-அடுத்தநாள் நியூஸ்பேப்பர்-எண்டு வெயிற் பண்ணணும்!

எனக்கு இப்பிடி ஒரு வரி எழுத ஐடியா வரல்லயே <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> (எல்லாம் ஒரு பொறாமைதான் :wink: )

அருமை-பாராட்டுக்கள் மேகநாதன்! 8)

அடப்பாவிகளா...! செய்திகளில் வாறது எல்லாம் நல்லவிடயங்களா....??? அதுவும் இளசுகளுக்கு...???? :roll: :roll: :roll:


கட்டுரைகளாய் வருவது நல்லவிடயம்தான்... ஆனால் அவை பத்திரிகையில் வந்தபிந்தான் இணையத்தில் வருகுது...... இணையத்தில் வேகமாக வந்து நான் படிச்ச நல்லவிடயம் <b>முகத்தார் வீடு</b> ஒண்டுதான்...!

செய்திகள் எப்படி மக்களைச் சீரளிக்கிறது எண்று பட்டிமண்றம் வைகோணும் போல கிடக்குது...!
::
Reply
poonai_kuddy Wrote:
தூயவன் Wrote:அப்படி நடக்குமோ தெரியாது. ஆனால் நாங்கள் இருவரும் ஒரே ஆள் தானாக்கும் என்று நினைப்போம். :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தூயவரண்ணா என்னங்கண்ணா நோபல் பரிசு வாங்க பிளான் போடுறீங்களோ???????????????? :twisted: :twisted:

தந்தால் மாட்டேன் என்று சொல்லுவீர்கள். எனக்கேன் தேவையில்லாத வேலை. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தலயிடம் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் எதிர்பார்த்ததிலும் கலக்கி இருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தல. இதுக்குப் பிறகும் வெற்றியைப் பற்றி சந்தேகம் வரவேண்டுமா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
<b>தல எழுதியது:
அடப்பாவிகளா...! செய்திகளில் வாறது எல்லாம் நல்லவிடயங்களா....??? அதுவும் இளசுகளுக்கு...???? </b>

தல மேற்சொன்ன 3 ஊடகத்திலயும் செய்தி-கட்டுரை மட்டுமா வருது? Cry
எத்தனை விதமான நிகழ்ச்சி நிரல்கள்-தகவல் பிரிவுகள் -எண்டு இருக்கு-அவற்றை ஒரே சொடுக்கின்மூலம்-பார்க்கமுடியுமா? :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
-!
!
Reply
எப்ப வந்தாலும் இந்த பட்டிமன்றம் மின்னுது எண்டு ஒவ்வொரு முறையும் கிளிக் பண்ணி பாக்கிறன்..

எப்ப பாத்தாலும் "பட்டி" மன்றம்தான் நடக்கிறதா தெரியுது..
:?:
8
Reply
Sukumaran Wrote:எப்ப வந்தாலும் இந்த பட்டிமன்றம் மின்னுது எண்டு ஒவ்வொரு முறையும் கிளிக் பண்ணி பாக்கிறன்..

எப்ப பாத்தாலும் "பட்டி" மன்றம்தான் நடக்கிறதா தெரியுது..
:?:


<b>ஒருத்தன் பகல்புள்ள துங்கிட்டு இரவு எழும்பி கேட்டானம்
என்ன எப்பவும் இரவா இருக்கு எண்டு :twisted: :twisted:</b>

[b]சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
<b>வாழ்த்துக்கள் நிதர்சன் உங்கள் வாதத்தை அழகாக வைத்துள்ளீர்கள்.

அடுத்ததாக நடுவரின் தொகுப்புரையை தொடந்து ஸ்ராலின் கருத்து வைக்க வேண்டும்</b>
<b> .. .. !!</b>
Reply
மேகநாதன்
நன்றாக உங்கள் வாதத்தை மழை போல் பொழிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
<i><b> </b>


</i>
Reply
<b>வாதாட இருப்பவர்கள்

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
ஸ்ராலின்
நாரதர்
பிருந்தன்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
ரமா
பூனைக்குட்டி
குருவிகள்
தூயவன்

பட்டிமன்றத்தில் அதனை ஆரம்பித்துவைத்த அணித்தலைவரே இறுதியில் அதனை முடித்தும் வைக்கவேண்டும். இதன்படி அணித்தலைவர்களான சோழியன் முதலிலும், இளைஞன் இறுதியாகவும் வரவேண்டும்.
நன்றி
வணக்கம்</b>

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8470&start=0
<b> .. .. !!</b>
Reply
varnan Wrote:<b>தல எழுதியது:
அடப்பாவிகளா...! செய்திகளில் வாறது எல்லாம் நல்லவிடயங்களா....??? அதுவும் இளசுகளுக்கு...???? </b>

தல மேற்சொன்ன 3 ஊடகத்திலயும் செய்தி-கட்டுரை மட்டுமா வருது? Cry
எத்தனை விதமான நிகழ்ச்சி நிரல்கள்-தகவல் பிரிவுகள் -எண்டு இருக்கு-அவற்றை ஒரே சொடுக்கின்மூலம்-பார்க்கமுடியுமா? :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அப்ப அதால இளையோருக்கு என்ன லாபம் எண்டு சொல்லோணுமோ இல்லையோ...??? நன்மை அடகிறார்கள் எண்டு அடிச்சு சொல்லணும்.... அதுக்கு நாங்கள் விபரமாப் பதில் சொல்லணும்....!
::
Reply
Vasampu Wrote:மேகநாதன்
நன்றாக உங்கள் வாதத்தை மழை போல் பொழிந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.

யார் அண்ணா..! த..ல எண்ற தயானந்த... லக்சன் எண்ற என் பேரை, <b>தலை</b> எண்ற அஜித்தின் பட்டத்தோட போட்டு குழப்பி தானும் குழம்பி உங்களையும் குழப்புறாரே அவரா....


ம்ம்ம்ம்... நல்ல தெளிவாத்தான் இருக்கிறீர்கள் இதை இப்பிடித்தான் உங்களை இணையம் சீரளிக்குது.....! நல்ல கற்பனை வளத்தோடதான் இருக்கிறீங்கள் போல.....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
வாழ்த்துக்கள் நிதர்சன்..! அருமையாக பதில் தந்தீர்கள்... வெற்றி எங்களுக்கு எண்றதில நம்பிக்கை அதிகரிச்சாச்சு..

பாருங்கோ எங்கட வாதத்திலை பெரும்பகுதி எதிரணியும் விதண்டா வதத்துக்குப் பதில் சொல்லுறதிலேயே போகுது... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
::
Reply
தம்பி நிதர்சனின் நிதர்சனமான கருத்துக்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் இதெல்லாம் விழலுக்கு இறைத்தநீராகின்றது என்ற கவலை என்னுள்ளே. தெரிந்துகொண்டும் ஒப்புக்காக வாதாடுகின்றார்களே இவர்கள் மன்னிக்கப்படகூடாதவர்கள்.
நிச்சயமாக இந்தபட்டிமன்றத்திற்கு பிறகு எதிரணியினர் எங்கள் கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்.
அடுத்துவரப்போகும் எனது அணிஉறவை வரவேற்கின்றேன். அதிகம் பயப்படுத்தாதீர்கள். பிறகு எதிரணியினரை மன்றத்துக்கு கொண்டுவர ரசிகை சரியாக சிரமப்படுவா பாவம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
Quote:நிச்சயமாக இந்தபட்டிமன்றத்திற்கு பிறகு எதிரணியினர் எங்கள் கருத்தை ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கின்றேன்

நன்றி தல மற்றும்..வியாசன்..அடுத்து கருத்து வைக்க இருக்கும் எமதணி நண்பருக்கும்...எதிரணி நண்பருக்கும் (ஓழங்காய் கருத்து வைக்க) வாழ்த்துக்கள்.....

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
அட..........அட தம்பி நிதர்சன் நீர் கோடு போட்டு காட்டிய பிறகும்; எதிரணியினர் வாதத்தை வைப்பார்கள் எண்ட நம்பிக்கை எனக்கில்லை இருந்தாலும் ஏதோ சொல்லித்தான் போகவேண்டும் எண்டு வருவார்கள் அப்பிடியொரு ஆணித்தரமான கருத்துகளை வைத்திருக்கிறீர் வாழ்த்துக்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
பட்டிமன்றத்தில் அனைவரும் விவாதங்களும் நன்றாக இருக்கின்றது,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
நிதர்சன் வாழ்த்துக்கள். அழகான கருத்துக்களை அள்ளித்தெளித்து இருக்கிறீர்கள். பாவம் மற்ற கட்சிக்காரர்கள்.

Reply
வாழ்த்துக்கள் நிதர்சன். பின்னீட்டிங்க போங்க!! அடுத்த ஆள் இப்பவே ரெடியா இருந்தால் நல்லது.
குருவிகள் உங்களுக்கு முந்தி நான் வாறன். பிறகு அவசரப்படக் கூடாது சரியோ!! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)