Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அஜித்தின் பரமசிவன்
#1
<b>அஜித்தின் பரமசிவன்</b>

சந்திரமுகிக்குப் பின் வாசு இயக்கும் படம் அது போல் அஜித்திற்கு மறுவாழ்வு அழிக்கும் படம் என்று பலராலும் பரபரப்பாக எதிர் பார்க்கப்பட்ட படம். அஜித் பிரகாஷ்ராஜ் போன்றோர் தம் பங்கினை சிறப்பாகத்தான் செய்துள்ளனர். மற்றொரு புறத்தில் ஜெயராம் விவேக் கூட்டணியமைத்து காமடி பண்ணியுள்ளனர். லைலாவும் தம் பங்கிற்கு வந்து போயுள்ளார். ஏனையவர்களும் தம் பங்கை சிறப்பாக செய்ய முனைந்துள்ளனர். ஆனாலும் படமோ பாடல்களோ மனதில் ஒட்ட மறுக்கின்றன. முதல்க் காரணம் அஜித்தின் தோற்.றம் ( அஜித் ரகுவரனாகிவிட்டிருக்கின்றார் ) படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த பலர் அடித்த காமெண்ட் அஜித்திற்கு ஏதும் வருத்தமோ?? அடுத்தது விஜயகாந் பாணி படமோன்றை அஜித்தை வைத்து வாசு இயக்க முற்பட்டுள்ளார். அதுபோல் ஆரம்பத்தில் அஜித்தின் தோற்றம் அப்பட்டமான அந்நியனின் பாதிப்பு. படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது இந்தப் <b>பரமசிவனும் </b>அஜித்தைக் கைவிட்டுவிட்டார் என்ற கவலைதான் வருகின்றது.. அஜித்தைப் பொறுத்தவரை திறைமையுள்ள நடிகர் தன் தோற்றத்திலும் சற்றுக் கவனம் செலுத்தினால் மீண்டும் அவரால் ஜெயிக்க முடியும்.
<i><b> </b>


</i>
Reply
#2
லைலாவின் குறும்பு எப்படி இருக்கு? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#3
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான ரசனை. லைலாவின் குறும்பு (???) சகிக்கலை. லைலா ஏன் அதிகமான படங்களில் லூசு (மன்னிக்கவும்) போல் நடிக்கிறாரோ தெரியலை. குறும்புதனமாக நடிப்பது வேறு இது வேறு தானே? கண்ட நாள் முதல் படத்தில் லைலா நன்றாக செய்திருந்தார்.

அஜீத் குண்டாயிருந்திட்டார் என்று பலரும் சொன்னதால் இப்போது அளவுக்கு அதிகமாக மெலிந்து பார்க்க நன்றாகவே இல்லை. கதையிலும் விறுவிறுப்பு இல்லை. மற்றய படங்கள் போல் மசாலாவாக இருந்தாலும் பரவாயில்லை கொஞ்சமாவது போரடிக்காமல் படத்தை நகர்த்தியிருக்கலாம். இரண்டு பொங்கல் படங்கிலும் விவேக்கின் நகைச்சுவை நன்றாக இல்லை ... அவரின் காலம் முடிந்துவிட்டதோ?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#4
நீங்கள் 3 பேரும் சொன்ன கருத்தைதான் படம் பார்த்த என் நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள்!

அஜீத் ஒரு திறமையான நடிகர் ஆனால்- நல்ல நிலமைல இருந்த போது எல்லாரையும் தூக்கி எறிஞ்சு நடந்தார். -கார் ரேஸிங்- நடிப்பு எண்டு இரண்டையும் போட்டு குழப்பி- கடைசில இரண்டிலுமே ...????
:roll: :roll:
-!
!
Reply
#5
Mathan Wrote:லைலாவின் குறும்பு (???) சகிக்கலை. லைலா ஏன் அதிகமான படங்களில் லூசு (மன்னிக்கவும்) போல் நடிக்கிறாரோ தெரியலை.

அதுதான் அவவின் இயற்கையான நடிப்பு இது கூட மதன் உங்களுக்கு விளங்கலையா.............?
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
ஆகா முகத்தார், லைலா இயற்கையிலேயே அப்படித்தான் என்று சொல்றீங்களா :roll:
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
பரமசிவனை பொறுத்தமட்டில் படம் வெற்றி தான்....

இங்கு தமிழத்தில் வெளியிடப்பட்ட 10 நாட்களிலேயே வினியோகஸ்தர்களுக்கு படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.....

படம் சுமார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்....

எப்படி இருந்தாலும் இந்த படம் அஜித்திக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது....
,
......
Reply
#8
ம்ம் லைலா குறும்பு பறவாய் இல்லை. அவக்கு அப்படி கரெக்டர் தான் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன் மதன். படம் இடைவேளை வரையும் நன்றாக செல்கிறது அப்புறம் எனக்கு பிடிக்கவில்லை. பட் ஆதியை விட பறவாய் இல்லை. ஆனால் அஜித்தின் உருவம் தான் தனுஸ்வை விட மோசமா இருக்கு. :roll:
<b> .. .. !!</b>
Reply
#9
நான் இன்னும் படம் பார்க்கவில்லை..பட் லைலாவின் நடிப்பை பற்றி கதைக்கிறீர்கள்..சில சமயங்களில் நன்றாக இருக்கும். பிதாமகனில் ரசிக்கும் படியாக இருந்தது.

அப்புறம் அஜித்..ஸ்டில்ஸ் பார்த்தேன்..முதலே பறவாயில்லை போல.. :x
..
....
..!
Reply
#10
Luckyluke Wrote:பரமசிவனை பொறுத்தமட்டில் படம் வெற்றி தான்....

இங்கு தமிழத்தில் வெளியிடப்பட்ட 10 நாட்களிலேயே வினியோகஸ்தர்களுக்கு படம் நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.....

படம் சுமார் என்று பார்த்தவர்கள் சொன்னார்கள்....

எப்படி இருந்தாலும் இந்த படம் அஜித்திக்கு ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறது....

ஓய் லுக்கு நம்மட மாப்பிள்ளை விஐய் இன் ஆதி எப்பிடி ஓய்
பெடி கலக்கியிருக்கிறாரப்பு
அப்பிடியே டம்பீ சிம்பரின்ர சரவணன் ????
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
<img src='http://img501.imageshack.us/img501/3469/361111pp.gif' border='0' alt='user posted image'>
[b]
Reply
#11
பொங்கலுக்கு வெளி வந்தது வெறும் மூன்று படங்கள் மட்டுமே. மூன்று படமும் சுமார் ரகம்தான்.ஆனால் மக்களுக்கு வேறு படங்கள் இல்லாததால் இதைதான் பார்க்கனும்னு தலையெழுத்து.அதனால் எப்படியும் இப்படங்கள் வசூல் குவித்துவிடும்
Reply
#12
இல்லையே பொங்கலுக்கு ஆதி பரமசிவன் சரவணா பாசக்கிளிகள் என நான்கு படங்கள் வந்துள்ளன. அதை விட சிவகாசி சந்திரமுகி இன்னும் ஓடிக்கொண்டிருக்கின்றன.
<i><b> </b>


</i>
Reply
#13
Rasikai Wrote:ஆனால் அஜித்தின் உருவம் தான் தனுஸ்வை விட மோசமா இருக்கு. :roll:

என்ன இப்பிடி சொல்லுறீயள் பாத்தா பொன்னம்பலத்துக்கு மலேரியா காச்சல் வந்த மாதிரி எனக்கு தெரியுது........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
நானும் படம் பார்த்தனான். முகத்தார் சொல்வது போல மலேரியாக்காசச்சல் வந்தவர் போல அஜித் காட்சி அளித்தார்.பிதாமகனில் பார்த்து சாதனைபடைத்த லைலாவின் நடிப்பு, இப்படத்தில் சகிக்கவில்லை. அர்ஜுன்,விஜய்காந்த் நடிக்கவேண்டிய படத்தில் அஜித் தவறுதலாக நடித்தது போல இருக்கிறது
! ?
'' .. ?
! ?.
Reply
#15
வந்த நான்கு படங்களுமே யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை என்பது தான் இந்த பொங்கலின் சிறப்பு....
,
......
Reply
#16
ம்... எனக்கென்னவே பொங்களுக்கு வந்த நான்கு திரைப்படங்களிலும் பாசக்கிளிதான் பருவாயில்லை போல் இருக்கிறது. அஜித் படம் சரி விஜய் படம் சரி அவரவர் ரசிகர்களைக்கூட திருப்திப்படுத்தியிருப்குமோ தெரியாது. சரவணா இந்த இரு படங்களுடன் ஒப்பிடும் போது பருவாயில்லை. லைலாவின் நடிப்பு மதன் கூறியதுபோல்தான் இருக்கிறது. பார்த்து ரசிக்கும் படியாயில்லை. பரமசிவன் படத்தில் எனக்கு ஒரு காட்சிமட்டும் புரியவேயில்லை. தற்கொலை தாக்குதல் நடத்தபோகிறவர்கள் ஜந்து போரும் மோட்டார் சைக்கிளிலா போவார்கள். [size=18]என்ன கதை என்ன கதை
<img src='http://img238.imageshack.us/img238/222/sam3ye.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)