Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
எனது வாதத்திற்கு வாழ்த்தும் கருத்து சொன்ன வசம்பு- சினேகிதி-மதன் ..மற்றும் அனைத்து வாதம்புரியும் உறுப்பினர்களுக்கும் உற்சாகமூட்டும் பட்டிமன்ற ஏற்பாட்டாளர் ரசிகை அவர்களுக்கும் -நன்றிகள்! 8)
-!
!
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இமயமலை ஈசன் ஈஸ்வர் எழுதி தயாராக வைத்திருப்பதாக மேலே சொல்லியிருந்தார். அதனால் உடன் வாதத்தை வைப்பார் என்று நினைக்கின்றேன். அப்படியல்லாமல் ஈஸ்வர் பிசி என்றால் தலயை வாதத்தை வைக்க சொல்லலாம் பின்பு ஈஸ்வர் வைக்கலாம். எது ஈஸ்வர் மற்றும் தலக்கு வசதியோ அதன்படி செய்யுங்களேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>ஈஸ்வருக்கு மடல் போட்டேன் பதில் வர இல்லை. இன்றும் ஈஸ்வருக்காக வெயிட் பண்ணி பார்க்கவும். அவர் வைக்காவிட்டால் நாளை வேறு யாராவது வைக்கவும்.</b>
<b> .. .. !!</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
என்ன நடக்குது இங்க. வேலையால வந்து என்ர கருத்து எழுதப் போனா அங்க யாரோ எழுதிக்கிடக்கு. எனக்கு ஒருநாள்கூடத் தரமாட்டிங்களா.ஆஆஆஆஆஆஆ(தமிழினி ஸ்ரைல்)
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாழ்த்துக்கள் காக்காவன்னியன்.
அப்புறம் அடுத்ததாக பிருந்தன் நன்மை அணியில் கருத்து வைக்க வேண்டும் ஆகவே ஆயத்தப்படுத்தவும்.</b>
<b> .. .. !!</b>
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
பாத்தீங்களா ஜயா எங்கடை அணியிலை ஆர் வாதத்தை வைக்கிறதெண்டு போட்டி போடுறாங்கள் இதுதான் எங்கடையணியின்ரை சிறப்பு...........காக்கை வன்னியனின் வாதத்துக்குப் பாராட்டுக்கள்.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->பாத்தீங்களா ஜயா எங்கடை அணியிலை ஆர் வாதத்தை வைக்கிறதெண்டு போட்டி போடுறாங்கள் இதுதான் எங்கடையணியின்ரை சிறப்பு...........காக்கை வன்னியனின் வாதத்துக்குப் பாராட்டுக்கள்.......<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
மறுக்க முடியாத உண்மை!
நன்மை அணியில் எவ்ளோதான் நாங்க பேசினாலும்..
எதிரணியில் உள்ள சக கள உறுப்பினர்களிடம் இருக்கும்-ஆர்வம்-ஈடுபாடு- சொன்னபடி ஒரு விடயத்தை செய்து முடிப்பது-
நன்மை அணியில் மிக சிலருக்கு இல்லவே இல்லை!-ஒரு பார்வையாளனாக இருந்து இதை ஒப்புக்கொள்கிறேன்!
8)
-!
!
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
very good Varnan.
Supperbya..............
Posts: 181
Threads: 16
Joined: Jun 2005
Reputation:
0
நன்றி முகத்தார் காலம் சென்று கொண்டிருக்கின்றது. நீண்டநாட்களாகிவிட்டால் சுவாரசியம் குறைந்துவிடும்.
மன்னித்துக்கொள்ளுங்கள் ஈஸ்வர். உங்களுடைய சந்தர்ப்பத்தை எடுத்துவிட்டேன். எங்கள் அணியினரால் பட்டிமன்றம் தாமதிக்ககூடாது என்ற ஆதங்கத்தில்தான் அதை செய்தேன்.
நடுவர் அவர்களுக்கு நான் பட்டிமன்றத் தலைப்பை குறை சொல்லவில்லவில்லை. இணையம் இளைஞர்களை கெடுக்கின்றது என்ற தலைப்பை வைத்திருந்தால் எதிரணியினர் வாதாடுவது சரி என்ற அர்த்தத்தில்தான் சொன்னேன். அருமையான தலைப்பை தங்கை ரசிகை தந்திருக்கின்றார் நான் அதை குறைகூறவில்லை.
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
<!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin-->very good Varnan.
Supperbya..............<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நன்றி அஜீவன் அண்ணா!
உங்கள் விடுமுறை இனிதே அமைய வாழ்த்துக்கள்! 8)
-!
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>பிருந்தனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. அவர் பின்பு வைக்கட்ட்டும். இன்று குருக்காலபோவான் கருத்து வைப்பார். </b>
<b> .. .. !!</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
அப்ப குறுக்கால போவான் குறுக்கால போகப் போறார் எண்டு சொல்லுங்கோ.
!
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாழ்த்துக்கள் குறுக்காலபோவான். மன்னிக்கவும் உங்கள் பெயரை பிழையாக எழுதியதுக்கு.
அடுத்ததாக் ஈஸ்வர் உங்கள் வாதத்தை நடுவர் கருத்து வைத்த அப்புறம் வைக்கவும்.
அத்துடன் பிருந்தனின் கணனி பழுதடைந்துள்ளதால் சில நாட்களுக்கு களத்துக்கு வர முடியாது என்று கூறியுள்ளார். ஆகவே அவரை கடசியாக போடுகிறேன். மற்ற ஆக்கள் உங்கள் ஒழுங்கில் கருத்து வைக்கவும்..</b>
<b> .. .. !!</b>