Posts: 345
Threads: 8
Joined: Jun 2003
Reputation:
0
[shadow=gray:803bd523dd]மிகவிரைவில் யாழ் இணையத்தினூடாக உங்கள் பார்வைக்கு வரவுள்ளது.[/shadow:803bd523dd]
<img src='http://www.yarl.com/forum/files/3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
வாழ்த்துக்கள்.............
எப்போது?
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
மாற்று படத்தில் நடித்து அதற்கு முக்கிய இசையமைத்த வேந்தன் இந்தியாவில் படம் நடிப்பட்ன இசைமுயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் சில படங்கள்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
இந்தியாவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் வேந்தனுக்கு எனது வாழ்த்துகள்.
என்னோடு வெகு காலமாக தொடர்புகளை வைத்திருந்தவர் வேந்தன். வேந்தன் சென்னைக்கு போகு முன் கலைத் தொடர்புகள் பற்றி என்னோடு பேசிய போது இப் பயணம் கடினமானது என்று என் கடந்த கால சினிமா நிலவரங்களை கூறினேன்.
வேதனைகளைத் தாங்கிக் கொண்டாவது , உறிதியோடு நிலைக்க முயன்றுள்ள வேந்தனுக்கு வளமான வாழ்த்துகள்..........
அஜீவன்
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
மாற்று படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஈழம் நண்பர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள். 2004 தை மாதம் 31ம் திகதி ரூட்டிங்கில் புதிய பட ஆரம்பவிழாவும் மாற்று திரைப்பட டீவீடி, மற்றும் வீடீயோ வெளியீடும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய கலைஞர்கள் சிலரது குறும்படங்களையும் திரையிட ஈழம் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். கனவுகள் நிஜமானால் என்று புதிய படத்திற்கு பெயரிட்டதுடன் இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தெரிவு நேற்று ஆரம்பமானது. ஆர்வமள்ள நடிகர் நடிகைகள் 0044-7958412515 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
ஜனவரி மாதம் 3ம் திகதி கிழக்கு லண்டனில் முதல் தடவையாக மாற்று படம் காண்பிக்கப்பட உள்ளது. ஐரோப்பவில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் ஜனவரி மாதம் இந்த திரைப்படங்களை திரையிட உள்ளதுட்ன சுவிசிலும் சில இடங்களில் வெகு விரைவில் இந்த படத்தை திரையிட உள்ளனர். ஈழவர் திரையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த படத்தை ஐரோப்பா எங்கும் வெளியட உங்கள் ஆதரவை நல்கி நிற்கிறார்கள் ஈழம் நண்பர்கள்! தொடர்புகட்கு : 0044-7753831583
- தகவல் ஈழம் நண்பர்கள்.
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
நன்றி - முகமட்.
நமது திரைப்படத்தை ஐரோப்பாவில் காண்பிக்க மண்டப ஒழுங்குகளை செய்து தர யாராவது முன்வந்தல் நமக்கு நல்ல உதவியாக இருக்கும். ஜேர்மனி, சுவிஸ், நெதர்லாந்து மற்றும் நேரர்வே, டென்மாரக் பகுதியில் சிறிய மண்டபங்கள் என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து அறியத் தரவும்.
நன்றி
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
To contact eelam friends email eelamfriends@yahoo.co.uk
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
To contact eelam friends email eelamfriends@yahoo.co.uk
Posts: 189
Threads: 3
Joined: Sep 2003
Reputation:
0
வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள். எதிர்வரும (தை) 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ரூட்டிங் லோலா ஜோன்ஸ் கலையரங்கில் மாற்று வீடியோ வெளியீடும், மதுரா படைப்பகத்தின் கனவுகள் நிஜமானால் பட ஆரம்ப விழாவும் நடை பெற உள்ளது. இந்த நிகழ்வில் மாற்று படத்தில் பங்களித்த கலைஞர்கள் அனைவரையம் கௌரவிப்பதுடன், புதிய படத்தில் நடிக்க உள்ள கலைஞர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். நடனம், நாடகம் மற்றும் சிறப்பு பேச்சுக்களும் அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் இன்னுமொரு சிறப்பம்சமாக சுவிஸ் கலைஞர் அஜீவனது குறும்படம் ஒன்றும் கனடிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஈழம் நண்பர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.lancasterfoods.com/images/flowers.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.
இது போன்ற முயற்சிகள் புலம் பெயர் நாடுகளில் தொடரவும், புலம் பெயர் கலைஞர்களது திறமைகள் வெளிப்படவும் அனைத்து நல் உள்ளங்களும் தம்மால் முடிந்த ஆதரவுகளை நல்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.</span>
____________________________________________________________அஜீவன்
Posts: 285
Threads: 7
Joined: Aug 2003
Reputation:
0
மாற்று திரைப்படம் கிழக்கு லண்டனில் திரையிடப்பட இருக்கிறது. எதிர்வரும் 24ம் திகதி இந்த திரைப்படம் ஈஸ்ராம் பகுதியல் உள்ள ரினிற்றி மண்டபத்தில் திரையிடப்பட உள்ளது. லண்டனில் கீழ் வரும் இடங்களில் இதுவரை திரையிடப்பட்ட இந்த படம் இறுதி தடவையாக கிழக்கு லண்டனில் திரையிடப்படுகிறது. பார்த் அனைவரினதும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெகுவிரைவில் ஜேர்மனியிலும், கனடாவிலும் திரையிடப்பட உள்ளது. லண்டனில் காண்பிக்கப்பட்ட இடங்கள் : Tooting(2 show), Harrow, Southall, Hendon, Mitcham, Bromley, Tolworth.
Posts: 296
Threads: 28
Joined: Jan 2004
Reputation:
0
மாற்று படத்திற்க்கு எமது வாழ்த்துகள்......
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இவரா அவர்?
கடவுளே ரொம்ப பயமாருக்கு லண்டன் வரவே.
Posts: 31
Threads: 1
Joined: Apr 2003
Reputation:
0
இவர்கள் ஏற்கனவே ஒரு இசையமைப்பாளரை ஏமாற்றிவிட்டதாக ஒருவர் இங்கு வந்து முறையிட்டிருந்தார்.
அப்போது இவர்கள் ஏதோ சொல்லிச்சமாளித்தார்கள்.
அன்று யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தோம்.
இன்று Aமாற்றுக்காரர் உங்களிடமும் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
இன்று அவர்களின் யோக்கியத்தை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.
இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.
இன்னுமொருவரின் படைப்பை அவர்களின் அனுமதியின்றி எப்படி தனது வெளியீடு என்பார்?
இப்படியான இரட்டைமுகம் உள்ளவர்கள் இருக்கும் மட்டும் புலம்பெயர் சினிமா வளரமுடியாது.