Posts: 98
Threads: 9
Joined: Nov 2005
Reputation:
0
[quote="தூயா"][color=blue]விடிவெள்ளி
அன்னையை காக்க புறப்பட்ட
எம் வீரர்கள் பலர்
மாவீரர் ஆன தருணங்கள்
எதிரியை களத்தில்
வென்ற நிமிடங்கள்
இன போராட்டத்தில்
நாம் வீட்டை இழந்தோம்
சுற்றம் இழந்தோம்
சொந்தங்கள் இழந்தோம்
உடமைகள் இழந்தோம்
ஆனால் ஈழத்தமிழன்
மானத்தை ஒரு போதும்
இழந்ததில்லை[/b]
<b>þó¾ ¯½÷׸û¾¡ý ¿õ¨Á šƨÅ츢ýÈÉ </b>!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தூயா உங்கள் கவிதைகள் அருமை.. போராட்டத்தைப்பற்றியே உங்கள் ஆக்கங்கள் இருக்கின்றது... நல்லது .. வாழ்த்துக்கள்
Posts: 70
Threads: 9
Joined: Dec 2005
Reputation:
0
[quote=தூயா]இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி
இனிப்பும் கசப்புமாய் என் காதல்
காதலுக்கு பல எதிரிகள்
இங்குண்டு மற்றவர்களுக்கு?
ஏனோ எனக்கு என்
காதலே எதிரியாய் போனதேன்?
அன்பாய் தான் இருக்கிறான்
அழகாய் தான் எனை ரசிக்கிறான்
நிறைவாய் தான் தருகிறான்
நிறைமதியாய் எனை தாங்குறான்
இருந்தும் எனக்கேனோ
நிம்மதியாய் ஒருநாளும்
உறங்கமுடியவில்லை..
என்னவனின் அன்பு
முகம் இதுவெனில்
அவன் அடுத்த முகம்...
நண்பர்கள் உனக்கெதுக்கு
வேண்டாம் என விட்டுவிட்டேன்
நானிருக்க சுற்றம் ஏன்
அதை கூட விட்டு விட்டேன்
படிப்பெதற்கு, வேலை எதற்கு
நான் உன்னை பார்த்துக்கொள்வேன்
அவன் மேல் உள்ள அன்பில்
அத்தனையும் துறந்துவிட்டேன்
கடைசியில் வந்தது எனை பெற்றவர்கள்
நானா? அவர்களா?
என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்?
எப்படி தான் சுவாசிக்க முடியும்?
கல்லானானுல் கணவன்
புல்லானாலும் புருஸன்
என வாழவா??
அல்ல
என்க்கென ஒரு மனம்
இருக்கென நான் முதலில்
உணர்ந்து
வேறு பாதை செல்லவா?
இனிக்கும் காதல்
எனக்கு மட்டும்
இனிப்பையும், கசப்பையும் தந்ததேன்?!!!!!!
<b>
¿ýÈ¡¸ ±ý ¸ñ¨½ À¡÷òÐ ¦º¡ø...
-------------------------------------------
¸ñ§½..
§À¨¾ô ¦Àñ§½...
§¸û!
¯ý ¿ñÀ÷¸û §Åñ¼¡õ ±ý§Èý
±¾ü¸¡¸?
¯É째 ¦¾Ã¢Ôõ «Å÷¸û ÀüÈ¢
þý¦È¡ÕÅý ¿¡¨Ç¦Â¡ÕÅý ±É,
º£÷¦¸ðÎ ¾¢ÕÔõ ¿ñÀ÷¸û ÜðÎ
¯ÉìÌ §Åñ¼¡õ ±ý§Èý.
ÍüÈõ ÀüÈ¢ ¦º¡ýÉ¡ö...
«ó¾ ÍüÈõ ¿õ ¸¡¾¨Ä
¦¸¡î¨º ¦ºö¾¨¾ «È¢Â¡§Â¡?
¿õ¨Á À¢Ã¢ì¸ «Å÷
§À¡ð¼ ¾¢ð¼§ÁÛõ «È¢Â¡§Â¡?
ÀÊô¦À¾üÌ §Å¨Ä ±¾ü¦¸É
§¸ð¼¾¡ö ¦º¡ýÉ¡ö
¯É째 ¦¾Ã¢Ôõ ¿£
ÀÊôÀ¢ø 'weak' ±ýÚõ,
ÀÊôÀ¢ø «ì¸¨È¢ø¨Ä ±ýÚõ
«Ð¾¡ý §¸¡Àò¾¢ø «ýÚ
¸ò¾¢Å¢ð§¼ý,
"¯É즸¾üÌ ÀÊô¦ÀýÚ"
«¨¾ þó¾ «÷ò¾ò¾¢ø
¦¸¡ûš¡ ¿£?
¯ÉìÌ ¿¢¨ÉÅ¢Õ측..
´Õ ¿¡û "Tim Horton" þø
§Å¨Ä ¦ºöÐ
ÍÎõ ¾ñ½£÷ ¨¸Â¢ø °üÈ¢
ÐÊì¸ Å£ÎÅóÐ §º÷󾡧Â..
±ý ÁÉõ «ýÚ ÐÊò¾ ÐÊôÒ
¦¾Ã¢Â¡¾¡ ¯ÉìÌ..
º¡¸ÊòРŢð¼¡ÂÊ ±ý¨É «ýÚ
«Ð ¾¡ý ¦º¡ý§Éý,
"¯ÉìÌ þÉ¢ §Å¨Ä §Å½¡õ" ±ýÚ.
¸¨¼º¢Â¡¸ ¦ÀüÈÅ÷¸ÙìÌ
Åó¾¡ö...
¯ý ¦Àü§È¡÷¸û þÈóÐ
þÃñÎ ¬ñθû ¬¸¢Å¢ð¼É.
¾¢ÉÓõ «Å÷¸¨Ç ¿¢¨ÉòÐ,
«Å÷¸û À¼ò¾¢ý Óý ¿¢ýÚ - ¿£
«ØÅ¨¾ À¡÷ì¸ ÓÊ¡Р¾¡ý
¦º¡ý§Éý,
"§Å½¡õ «Å÷¸¨Ç ÁÈ" ±ýÚ
¾ôÀ¡¸ ÒâóÐ ¦¸¡ñÎŢ𼡧Â!
þýÚõ ¦º¡ø¸¢§Èý §¸û!
Á£ñÎõ ¦º¡ø¸¢§Èý §¸û!
¿¡ý ¯ÉìÌ '±ó¾Å¨¸Â¢Öõ
¦À¡Õò¾ÁüÈÅý' ±ýÚ ¿£
¿¢¨Éò¾¡ø..
§À¡..
¯ÉìÌ À¢Êò¾ Å¡ú쨸¨Â
«¨ÁòÐì ¦¸¡û!
¿¡ý «¾üÌ ¾¨¼ÂøÄ..
þÐ ¯ý Å¡ú쨸, ¯ý Å¢ÕôÀõ.
¬É¡ø ´ý¨È ÁðÎõ Áɾ¢ø
¨ÅòÐ즸¡û.
¿£ þÕó¾ ±ý ÁÉÁ¡Ç¢¨¸Â¢ø
§Å¦È¡Õò¾¢ìÌ þ¼õ þø¨Ä¢ɢ. </b>
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Posts: 70
Threads: 9
Joined: Dec 2005
Reputation:
0
ஆகா...கற்பனையில் அகோரத்தில் கவிதையில் உள்ள காதலியின் பெற்றோரை போட்டு தள்ள வேண்டியதா போச்சு...அதுக்காக என்னை யாரும் பிச்சுவாங்காதிங்க பிளீஸ்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
தூயா எல்லாக் கவிதையும் நல்லாயிருக்கு.
என்ன எல்லாரும் காதலன் அப்பிடிச் சொல்லமாட்டான் என்று சொல்லுறியள்?எனக்குத்தெரிஞ்ச ஒரு உண்மைக்கதை எழுதுறன் பாருங்க அதில வாற காதலன் போடுற உடுப்பு முதல் படிக்கிற பாடம் வரை தன்ர விருப்பத்தை காதலி மேல திணிப்பதை.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
மனிதர்கள் அப்படி தானே? சுயநலகாரர்கள்.
என்னை மிகவும் கோவபடுத்தும் விடயமே அது தான்?
வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது.
அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது...
[b][size=15]
..
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
தூயா Wrote:வாழ்வதற்கு ஒரு வாழ்க்கை தான் இருக்கிறது.
அதில மற்றவர்கள் விருப்பத்திற்கு வாழ்ந்தால், <b>எங்கட விருப்பத்திற்கு எப்படி வாழ்வது..</b>.
பிள்ளை தூயா உங்கடை அப்பா அம்மாவிற்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,674
Threads: 91
Joined: Jan 2005
Reputation:
0
மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் எமக்கு விரும்பியபடி நாம் வாழ்வதில் என்ன தப்பு??
[b][size=15]
..