Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்!!
#1
<b>மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்
..................................................
<img src='http://img396.imageshack.us/img396/3451/still081005414nj.jpg' border='0' alt='user posted image'>

அன்னை ஒரு பிறவி தருவாள்
அடுத்தடுத்து பல பிறவி....
உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள்.

மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..

உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
தன்னை உனக்கு தந்தவளை...

தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்

நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!

போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!</b>
<b> .. .. !!</b>
Reply
#2
<b>ஓ இரசிகை

வாழ்த்துக்கள். முதல் வரி சரி. மற்றையவை தேடிக் கொண்டிருக்கின்றென். கண்டு பிடித்தால் வந்து கருத்தெழுதுகின்றேன்.</b>
Reply
#3
இரசிகை அக்கா கவிதை சூப்பர்..
Reply
#4
Vasampu Wrote:<b>ஓ இரசிகை

வாழ்த்துக்கள். முதல் வரி சரி. மற்றையவை தேடிக் கொண்டிருக்கின்றென். கண்டு பிடித்தால் வந்து கருத்தெழுதுகின்றேன்.</b>

வாழ்த்துக்கு நன்றி வம்பண்ணா. அதுசரி என்னத்தை தேடிக் கொண்டு இருக்கிறீங்கள்?? :roll: :evil:
<b> .. .. !!</b>
Reply
#5
aathipan Wrote:இரசிகை அக்கா கவிதை சூப்பர்..

நன்றி ஆதிபன் தம்பி <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#6
இக்கவிதை பலருக்கு பதிலடியாக இருக்கிறதே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#7
ரசிகையக்கா கவிதை நல்லாயிருக்கு.அது சரி ஏன் அப்பா(கணவன்)மாரை உந்த வாங்கு வாங்குறீங்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
தூயா Wrote:இக்கவிதை பலருக்கு பதிலடியாக இருக்கிறதே <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->

வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படியா?? வாழ்த்துக்கு நன்றீ
<b> .. .. !!</b>
Reply
#9
Snegethy Wrote:ரசிகையக்கா கவிதை நல்லாயிருக்கு.அது சரி ஏன் அப்பா(கணவன்)மாரை உந்த வாங்கு வாங்குறீங்கள்.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆஹா உண்மையை சொன்னால் உறைக்குமோ? :roll:
வாழ்த்துக்கு நன்றீ
<b> .. .. !!</b>
Reply
#10
அருமையான கவிதை, வாழ்த்துக்கள் ரசிகை.

<b>உலகம் புரியவில்லை உலகம் புரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை </b>

இதுதான் எனக்கும் புரியவில்லை! Cry
Reply
#11
¦¾öÅõ ±ýÚ ¿¢¨ÉìÌõ Ũâø ¿¡ö §Àö ±ýÚ «÷îº¨É ¿¼ôÀÐõ ¾Å¢÷ì¸ ÓÊ¡¾Ð!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#12
தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்

நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!

போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
*************************************************

ரசிகை நல்ல பதிலடியாக எழுதிய உங்கள் கவிதை நல்லாய் இருக்கின்றது. தாய்க்கு பின் தாரம் என்றா உண்மை ஏனோ நம்ப மறுக்கின்றார்கள். கவலைக்குரிய விடயம் தான்.

Reply
#13
Quote:மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்


அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
¯í¸Ç¢ý ¯½÷× Ò⸢ÈÐ.¸Å¢¨¾ «Õ¨Á.....
Å¡úòÐì¸û
; ;
-
,
Reply
#15
Rasikai Wrote:.

மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..

உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
தன்னை உனக்கு தந்தவளை...

தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்

நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!

போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...![/b]


உங்கள் கவி வரிகள் அருமையிலும் அருமை வாழத்துக்கள்
>>>>******<<<<
Reply
#16
MUGATHTHAR Wrote:
Quote:மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்


அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது


அப்படி நடந்தால் நாடு விடிந்திடும் :wink: :roll: :roll: :roll: :roll:
>>>>******<<<<
Reply
#17
இரசிகை
தங்கள் கவிதை வழக்கம்போல் அருமையாகத்தான் இருக்கின்றது.
ஒரு சந்தேகம்: படத்தில் மனைவி நிலத்தில் இருந்தாலும் கையில் தடி அல்லவா வைத்திருக்கின்றார்!
அது கணவருடைய ஊன்றுகோலா? அல்லது அவருக்கு உறைக்க ஓர் அடி போடுவதற்கா? (நகைச்சுவைக்காக எழுதினேன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்)

யதார்த்தமான கவிதை. நன்றிகள் பல.

Reply
#18
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->அருமையான கவிதை, வாழ்த்துக்கள் ரசிகை.

<b>உலகம் புரியவில்லை உலகம் புரியவில்லை  
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை </b>

இதுதான் எனக்கும் புரியவில்லை! Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

வாழ்த்துக்கு நன்றி
அட உங்களுக்கும் புரியவில்லையா? Cry
<b> .. .. !!</b>
Reply
#19
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>
ஆஹா என்ட கவிதையால எல்லாரும் கலியாணம் கட்ட போகினம் என்றால் நல்லம்தானே. ஆனால் ஒன்று பூஜை அறைக்குள் எல்லாம் வைக்க வேண்டாம் மனைவியை மனைவியாய் மதித்தாலே போதும்</b> :oops:
<b> .. .. !!</b>
Reply
#20
<b>மற்றும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல</b>
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)