Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்
..................................................
<img src='http://img396.imageshack.us/img396/3451/still081005414nj.jpg' border='0' alt='user posted image'>
அன்னை ஒரு பிறவி தருவாள்
அடுத்தடுத்து பல பிறவி....
உன் மேல் ஆசை கொண்டவள் தருவாள்.
மண்ணில் தன் வாழ்வு முடியும் வரை
உன்னை சுத்தி சுத்தியே வந்து..
உனக்கு முன்னமே தான் சாக நினைப்பாள்
தன்னை உனக்கு தந்தவளை...
தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்
நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!
போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!</b>
<b> .. .. !!</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>ஓ இரசிகை
வாழ்த்துக்கள். முதல் வரி சரி. மற்றையவை தேடிக் கொண்டிருக்கின்றென். கண்டு பிடித்தால் வந்து கருத்தெழுதுகின்றேன்.</b>
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
இரசிகை அக்கா கவிதை சூப்பர்..
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
ரசிகையக்கா கவிதை நல்லாயிருக்கு.அது சரி ஏன் அப்பா(கணவன்)மாரை உந்த வாங்கு வாங்குறீங்கள்.<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 79
Threads: 1
Joined: Nov 2005
Reputation:
0
¦¾öÅõ ±ýÚ ¿¢¨ÉìÌõ Ũâø ¿¡ö §Àö ±ýÚ «÷îº¨É ¿¼ôÀÐõ ¾Å¢÷ì¸ ÓÊ¡¾Ð!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Posts: 2,493
Threads: 46
Joined: Aug 2005
Reputation:
0
தரணியே நீதான் என்று வழ்பவளை..
தருணம் கிடைக்கும் போதெல்லாம்
நாய் பேய்
என்று நாக்கிழந்து பேசும் மனிதா
ஒரு வேளை அவளுக்கு முதலாய் உன் ஆவி பிரிந்தால்
உண்மையாய் உனக்காய் அழ உலகில் ஒருத்தி அவள் மட்டுமே இருப்பாள்!
போ.. போ....?
நரம்பில்லா நாக்கு ஆயிரமும் பேசும்.அதற்கு மேலும் ...!
*************************************************
ரசிகை நல்ல பதிலடியாக எழுதிய உங்கள் கவிதை நல்லாய் இருக்கின்றது. தாய்க்கு பின் தாரம் என்றா உண்மை ஏனோ நம்ப மறுக்கின்றார்கள். கவலைக்குரிய விடயம் தான்.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
Quote:மனைவி என்பவள் மனித வடிவில் தெய்வம்
அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 98
Threads: 9
Joined: Nov 2005
Reputation:
0
¯í¸Ç¢ý ¯½÷× Ò⸢ÈÐ.¸Å¢¨¾ «Õ¨Á.....
Å¡úòÐì¸û
; ;
-
,
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
இரசிகை
தங்கள் கவிதை வழக்கம்போல் அருமையாகத்தான் இருக்கின்றது.
ஒரு சந்தேகம்: படத்தில் மனைவி நிலத்தில் இருந்தாலும் கையில் தடி அல்லவா வைத்திருக்கின்றார்!
அது கணவருடைய ஊன்றுகோலா? அல்லது அவருக்கு உறைக்க ஓர் அடி போடுவதற்கா? (நகைச்சுவைக்காக எழுதினேன் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்)
யதார்த்தமான கவிதை. நன்றிகள் பல.
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->அம்மா தாயே சொன்னாலும் சொன்னியள் பெடியளுக்கு நல்ல கருத்து.... இதோடை கலியாணத்தை கட்டிப்போட்டு எல்லாரும் மனுசியை புஜை அறைக்கை வைக்கப்போறாங்கள்..............கிழிஞ்சுது<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>
ஆஹா என்ட கவிதையால எல்லாரும் கலியாணம் கட்ட போகினம் என்றால் நல்லம்தானே. ஆனால் ஒன்று பூஜை அறைக்குள் எல்லாம் வைக்க வேண்டாம் மனைவியை மனைவியாய் மதித்தாலே போதும்</b> :oops:
<b> .. .. !!</b>
Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>மற்றும் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் பல</b>
<b> .. .. !!</b>