Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மா ஊரில பிச்சை மகன் மதுரையில அன்னதானம் செய்வது சரியா?
#1
[size=15]எதிர்பாராத விதமாக நான் ஈழத்தமிழரால் நடத்தப் படும் இணையத் தளத்திற்குச் சென்றிருந்தேன்.
அந்த இணையத் தளத்தை நடத்தும் ஈழத்தமிழர் தான் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் ¦¾¡ñ¼¡üÈ வேண்டுமென்று துடியாய்த்
துடிக்கிறார், அங்கு செல்லும் இந்தியர்களை விட அவர் தான் மும்முரமாகத் தன்னுடைய சொந்தக்காசைக் கொடுத்தாவது ஏதாவது செய்ய வேண்டுமாம். அவர் அங்கு போகும் இந்தியர்கÇ¢¼Óõ À½õ §¸ð¸¢ýÈ¡÷, ஆனால் அந்தக் காசைச் சேர்த்து தன்னுடைய பெயரில் இந்தியாவில் உதவி செய்வாராம். இந்தியர்கள் எப்படியான கில்லாடிகள், ஒருவரைத் தவிர யாரும் காசு தருவத¡¸ô பேசவில்லை.

அது இருக்கட்டும், நான் கேட்க வந்ததென்னவென்றால், ஈழத்தில், ஈழத்தமிழர்கள், இடம் பெயர்ந்த அகதி முகாம்களில் அல்லலுறுகிýறார்கள், சிங்கள அரசு வெளிநாட்டுப் பண உதவியைக் கூடப் பகிர்ந்து கொள்ள மறுக்கிýÈÐ. ¬Æ¢ô§ÀèÄ¡ø பெற்றோரை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பராமரிக்கும் பாரிய வேலையைப் போராளிகள் ¾¡ý செய்கிýறார்கள், மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் ராணுவம் தடுக்கிýறது, சிங்கள அரசு மருந்துகளைò தமிழ்ப்பகுதிகளுக்கு அனுப்ப மறுக்கிýறது. போரினால் தமிழ்ப் பிரதேசத்திலுள்ள ÁÕòÐÅÁ¨É¸Ç¢ø மின்வசதியில்லை, மகப்பேறு மண்ணெö(மண்ணெண்ணெய்) விளக்கில் நடக்கிýறது. அகதி முகாம்களிலுள குழந்தைகளுக்குப் புத்தக வசதிகள் தேவை,
ராணுவம் பாடசா¨லகளைக் குண்டு போட்டழித்ததால் பல கிராமியப் பாடசாலைகளில் மரத்தடியில் ¾¡ý பாடம் நடக்கிýறது. இடம் பெயர்ந்த முகாம்களில் குழந்தைகள் தொற்று நோய்களால் பாதிக்கப் படுகிýறார்கள். இப்படியெல்லாமிருக்க µ÷ ஈழத்தமிழர் இந்தியாவில் சேவை செய்யத் துடிப்பது, அம்மா ஊரில பிச்சை எடுக்க மகன் மதுரையில் அன்னதானம் கொடுத்த கதை மாதிரி þøலையா?

<b>இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் களத்துக்கும் வரும் இந்தியர்கள் கூட நீங்கள் ²ý ஈழத்தில் உங்கள் ¦¾¡ñ¨¼ò தொடங்கக் கூடாதென்று கேட்கவில்லை. Charity begins at Home என்பார்கள் ஆங்கிலத்தில். உங்கள் கருத்தைத் தெரிய மிகவும் ஆவலாக உள்ளேன்.</b>
Reply
#2
மனித குலத்துக்கு சேவை செய்வது என்பதை யார் வேண்டுமானாலும், எங்கிருந்தும் செய்யலாம்....

இதற்கு மொழி, இனம் என்ற எல்லைகள் இல்லை.....

குறுகிய கண்ணோட்டம் இது போன்ற விஷயங்களுக்கு தேவை தானா?
,
......
Reply
#3
வெங்காயம் இது போல கேவலமான அடுத்தவரை கேலி செய்யும் செயல்களை நிற்த்தி கொண்டால் நன்றாக இருக்கும். தன்னால் முடிந்தால் செய்யலாம் , அடுத்தவரை குறை கூறும் குறுகிய கண்ணோட்டம் வேணாம்.
.
.
Reply
#4
வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.
Reply
#5
அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......
,
......
Reply
#6
ஊமை Wrote:வெங்காயத்தின் கூற்றில் உண்மை இருக்கிறது. பெற்ற தாய் அந்த பெற்றவயிறே பசியால் கொதிக்கும் போது மகனோ தாய் நாட்டின் மீது மோகங்கொண்டவர் போல் மற்றவர்களுக்கு காண்பிக்க தாயகப்பற்றாளர் போல் நாடகம் ஆடுவார். ஏன் முன் ஒருகாலத்தில் நானும் அப்படிதான் இருந்தேன். இப்பொழுது திருந்திவிட்டேன். இதே பேர்வழிகள் எங்களில் நிறையவே இருக்கின்றனர். இவர்கள் மனம் மாறவேண்டும். தாயகத்தை எப்படி நாம் நேசிக்கின்றோமோ அதே போல் பெற்ற தாயையும் நேசிக்க வேண்டும். தனக்கடங்கித் தான் தானம் என்று நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்றதில் எவ்வளவு உண்மை இருக்கின்றது.

வெங்காயத்தார் அத தானேயப்பா தலைப்பிலேயே சொல்லீட்டீர்
பிறகென்ன கேள்வி ஓ சரியோ எண்டு கேக்கிறீரோ
சரியில்லைத்தான் என்னப்பா செய்யிறது நாங்கள் நாய் வால் நிமிறமாட்டம் முடிஞ்சா நிமித்துமோய்
:wink: :wink: :wink: :wink: :wink:
எல்லாம் இருக்கட்டும் ஓனியன் அவர் காசு சேத்து ஏதாவது செய்தவரே இவ்வளவு நாளும் இல்லை சேத்த காசில மதுரையில பங்களா வாங்கீட்டாரோ
<b>ஓய் லுக்கு ஒருக்கா பாத்து சொல்லுமோய்</b>
:wink: :wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Reply
#7
Luckyluke Wrote:அந்தத் தமிழர் தனக்கு கல்வி தந்து தன்னை ஆளாக்கிய நாட்டுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் அது தவறா?

இதற்குத் தான் சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள்.... தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான்.... என்று......

ஓய் யாரப்பா தப்பு எண்டு சொன்னது செய்யுங்கோ யார் வேண்டாம் எண்டது
ஓய் உமக்கு கேள்வி விளங்கினதா
சரியா??? தவறா ??
சரி எண்டா சரி எண்டு சொல்லும் தவறு எண்டா தவறு எண்டு சொல்லுமன்

சும்மா தள்ளி படுக்கமாட்டன் எண்டு அடம்பிடிக்கிறீர்
8) 8) 8) 8) 8) 8) 8) 8) 8)
நம்மை பொறுத்தமட்டடில அவர் செய்தா செய்து விட்டு போகட்டும்

****
:wink: :wink: :wink: :wink:

**** நீக்கப்பட்டுள்ளது - மோகன்
[b]
Reply
#8
அப்பு பேரப்பிள்ளையள் சொல்லுற கதையளுக்கு ஏனணை மறுத்தான் விடுகிறாய் சும்மா இரு அப்பு. வெங்காயத்திடல் பணம் கேட்டவரிடம் நான் சொல்ல ஆசைப்படுவது என்னவென்றால் இன்னும் யாழ்ப்பாணத்தில் / வன்னியில் / கிழக்கு மாகானத்தில் எத்தனை குடும்பங்கள் ஒரு நேர சாப்பாட்டிற்கே அல்லாடுகிறார்கள். ஒரு தடவை இலங்கை சென்று நிலமையை நேரே சென்று பாருங்கள். இவர்களின் நிலையை வெறும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. போரினால் கணவனை இழந்த விதவைகள், போரினால் பிள்ளைகளை இழந்த முதியோர்கள் எப்படி தவிக்கிறார்கள் என்பதை ஒரு தடவை நேரே சென்று பாருங்கள்.
Reply
#9
<b>இந்தியா அங்கு அகதியாய் இருக்கும் நம் மக்களுக்கு உதவி செய்யும்போது தனியொருவராய் தானும் இந்திய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர் நினைப்பதில் என்ன தவறு. அவரது நோக்கம் உண்மையானதெனில் பாராட்டப்பட வேண்டிய விடயமே.</b>
Reply
#10
சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.
தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.
மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.
Reply
#11
<!--QuoteBegin-kurukaalapoovan+-->QUOTE(kurukaalapoovan)<!--QuoteEBegin-->சுயமரியாதை இல்லாதவர்களில் நடவடிக்கைகளும் உப்படித்தான்.
தங்கள் பூர்வீகத்தை வெறுக்கும் மனநோயாளிகள்.
மாற்றாக சிறுவழிகளிலாவது தன்னை இந்தியனாக காட்டிக் கொள்ளவதில் ஒருவகை திருப்த்தி அடைய முனைகிறார் போலும். அதற்கு உப்படியாக ஏதாவது செய்து இந்தியர்களின் பாராட்டை பெற்று அதன்மூலம் தானும் ஒரு இந்தியனாகிவிட்டார் என்று திருப்த்திப்பட முனைகிறார் போலும்.

இந்திய சம்பந்தப்பட்ட விடையங்களில் ஒரு சாதாரண இந்தியரைவிட அதிக கவனம் செலுத்துவார், விழுந்து இந்தியர்களை நண்பர்களாக சேர்த்துக் கொள்வதில் முன்னுக்கு நிப்பார். அதற்காக இந்தியர்களிற்கு கை கட்டி சேவகம் சேய்வது முதல் ...... எதுக்கும் பின்னுக்கு நிக்கமாட்டார்.

தமிழ்படங்களில் வடிவேலுக்கு அமெரிக்க போக ஆசை ஆனால் வழியில்லை வக்கில்லை, அந்த இயலாமையின் வெளிப்பாடாக நேரம் காலம் தெரியாமல் MTV பார்த்து Michael Jackson பாட்டுக்கு நடனம் ஆடி sunglass போட்டுக் கொண்டு தெரியிற மாதிரி ஒரு வியாதிதான்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=14]குறுக்காலபோவான்! நானும் இதைத் தான் நினைத்தேன், எவ்வளவு அழகாகச் சொல்லி விட்டீர்கள். அவருக்கு இங்கு வக்காலத்து வாங்கும் இந்தியர்கள் கூட, ஒரு இந்தியர் இப்படிச் சொன்னாலோ, செய்தாலோ பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இங்கு இரட்டை வேடம் போடுகிறார்கள்.

எங்களின் சொந்த மண்ணில் இவ்வளவு துன்பங்கள் மத்தியில் மக்கள் வாழும் போது, அவர்கள் தேவையில்லை (I don't want them), இந்தியாவைப் பற்றி மட்டும் தான் இங்கு கதைக்கலாம் என்று சொல்லுமளவிற்கு எந்தளவு சுய வெறுப்பிருக்க வேண்டும், அவர் இந்தியாவில் சேவை செய்யலாம் ஆனால் அதற்காக இந்தியாவிலுள்ள பிரச்சனை மட்டும் தான் கதைக்கலாம், காசைச் சேர்த்து அங்கு தான் செய்வேன் என்று அடம் பிடிப்பது, மானமுள்ள இலங்கைத் தமிழர்களனைவருக்கும் அவமானம்,

பெற்ற தாயிலும் தாய்நாடு சிறந்தது என்பார்கள், தாய் நாட்டை விடவா, படித்த நாடு முக்கியம். யாருக்கு என்ன பந்தம் பிடிக்க இந்த வேலையோ மதுரை மீனாட்சிக்குத் தான் வெளிச்சம்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<b>என்னதான் காசு சேர்த்து அவர் ஊசி போட்டாலும், அவர் இந்திய விசாவுக்குப் போய் வரிசையில நிற்கேக்கை அங்குள்ள, அந்தக் குட்டையான, வட இந்தியன் பன்றியைக் கண்ட சோனகன் மாதிரி இவரைப் பார்த்துக் கொண்டு, இவரின் பாஸ்போட்டை வாங்கி வைத்துக் கொண்டு "Oh Srilankan origin" இன்று போய் இன்னும் 15 நாளில் வா என்று சொல்லி விடும் போது, அண்ணாச்சி வாயில் வழியப் போகும் அசடைக் காணக் கண்கோடி வேணும்</b>
Reply
#12
உப்பிடித்தான், ஒஸ்ரெலியாவில் வாழும் ஈழத்தமிழர்களில் சிலர், மாவீரர் தினத்தில் கலந்து கொள்ளமாட்டினம்.கேட்டால், நாங்கள் ஒஸ்ரேலியன் என்பினம். ஏன் ஒஸ்ரேலியாவுக்கு வந்தனீர்கள்,ஊரிலை இருந்திருக்கலாமே என்று கேப்பினம். ஆனால் தங்கள் பிள்ளைகளினை இந்திய சுதந்திர தினத்தில் நடனம் ஆடவிடுவினம். அப்ப இந்தியா என்ன ஒஸ்ரேலியாவில் இருக்குதோ?.
இந்தியர்களுக்கு உதவி செய்யுங்கள். கட்டாயம் செய்யவேண்டும். ஆனால் ஈழத்தில் அவதியுரும் எம்மக்களுக்கு எம்மைவிட்டால் உதவிக்கு வேறு ஒருவரும் வராத நிலையில் ஈழமக்களுக்கு உதவி செய்யமால் இந்தியார்களுக்கு, பாகிஸ்தானியர்களுக்கு எவ்வாறு உதவி செய்யமுடியும்?.
அம்மா ஊரில் பிச்சை எடுக்காமல் சந்தோசமாக வாழ்ந்தால் மதுரை என்ன சிதம்பரத்திலேயே அன்னதானம் செய்யலாம்
! ?
'' .. ?
! ?.
Reply
#13
அமெரிக்காவின், சுனாமி உதவிகளையே ஏற்கமறுத்த இந்தியாவிற்கு ஓர் ஈழத்தமிழர் உதவி செய்யப்போகின்றாராம்...???சிறிய ஆலம்விதையிலிருந்து பெரிய மரம் வழர்வதைப்போல தக்கதருணத்தில், நாம் ஒருவருக்குச்செய்யும் சிறு உதவி கூட பெரிய பயனைத்தரும் [உபயம்; நாலடியார்] அவர் தனகான காலத்தின் கடமையையும்தண்டி [மறந்து] ஏதோ ஓரு ஆத்ம திருப்திக்காக [அல்லது வேறுகாரணங்களுக்காக] செய்ய எண்ணுகிறார்போலும். உண்மையிலேயே நன்மை செய்ய நினைக்கிறார் என்றால் நாம் அதை விமர்சிப்பதைத்தவிர்த்தலே நாகரீகம். எனினும் வெங்காயத்தின் ஆதங்கம் நமக்குள்ளும் எளுவதைத்தவிர்க்க முடியவில்லை.
NAMBUNGAL, NAALAYA POZHUTHU NAMAKKAANATHU.
Reply
#14
இந்தியாவுக்கு நன்றி கடன் பட்ட ஈழத்தமிழர்கள், இந்தியத் தமிழர்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்கள்... இன்னமும் இங்கே செய்யப்பட வேண்டிய உதவிகள் நிறைய இருக்கின்றன.....

அதை அவர்கள் செய்வதில் இவர்களுக்கு என்ன பிரச்சினை?
,
......
Reply
#15
Quote:இன்று வரைக்கும் ஈழத்தில் உலக நாடுகள் கொடுத்த உதவியைப் பாருங்கள். ஆனால் இந்தியா இவ்வளவு நாளில் போட்ட பொட்டலத்தை தவிர, வேறு என்ன செய்தது

<b>தூயவன் உங்களை போன்ற சில பேரால் தான் இங்கு ஈழம் இந்திய தமிழ்ர்கள் மத்தியில் தேவை இல்லாத சண்டை ஏற்படுகிறது. இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.</b>
.
.
Reply
#16
ஒரு தன்னலமில்லா சேவையை இவ்வாறு குறை கூறுவது அநியாயம். இவ்வாறு இந்திய மக்களுக்கே சேவை செய்பவர் தன் மக்களுக்கும் கண்டிப்பக செய்வார்.கண்டிப்பாக செய்த்து கொண்டு இருப்பார். அதை பற்றி தெரியாமல் அவரை தாழ்த்தி பேசுவது முறை அல்ல.
.
.
Reply
#17
இதில் ஏன் பிரித்துப்பார்க்க வேண்டும். எங்கு வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் உதவலாம். எங்கோ இருக்கிற வெளிநாட்டவர் சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்திய இலங்கை மக்களுக்கு உதவினார்கள். இப்போது கூட காஸ்மீரில் (பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா) இடம்பெற்ற நிலச்சரிவில் வீடுகளை இழந்து குளிரில் வாடும் மக்களுக்கு உதவுகிறார்கள்.
Reply
#18
நான் இந்தியாவில் தான் படித்தேன் அங்கு வேலையும் செய்தேன். அங்கே எந்தப்பாகுபாடும் இல்லை. வீண் சண்டை வேண்டாம்
Reply
#19
rajathiraja Wrote:இன்று கூட 10 பேர் ஈழதிலிருந்து ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களூகு வாழ்வு கொடுப்பது யார்? நீரோ?? வாய்க்கு வந்தபடி பேச வேண்டாம்.இன்று கூட இங்கு கல்வி கற்க்கும் ஈழ தமிழ்ர்கள் பல்லாயிரம். இங்கு அமைதியாக எந்த வித பாகுபாடும் இன்றி வாழும் இந்த மக்கள் பத்தியும் கொன்சம் சிந்தியுன்க்கள்.செய்த உதவியை சொல்லி காட்டும் மோசமான குணம் தமிழ் நாட்டு தமிழ்ரக்கு இல்லை.செய நன்றி என்று எதோ சொல்வார்கள்.

இதற்கு நானும் வருந்துகின்றேன். பேசாமல் இவர்களை கியுூபாவின் வண்டனாமோ சிறைச்சாலைக்கு அனுப்பி வையுங்கள். அங்கே சந்தோசமாக இதை விட இருப்பார்கள். மெத்தப் பெரிய உபகாரமாகவும் இருக்கும்
[size=14] ' '
Reply
#20
நன்றி ஆதிபன்,

நன்றி மலர்ந்த சிலரின் மத்தியில் உம்மை சந்திக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.....

இலங்கை தமிழர் மட்டுமல்ல.... ஆப்பிரிக்காவைச் சார்ந்தவர்களும் கூட தமிழகத்தில் எங்களுக்கு சரிக்கு சமமாக நடத்தப்படுகிறார்கள்.... அதில் எஙளுக்கு மகிழ்ச்சியே.....

ஏனென்றால் நாங்கள் இருப்பது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.....
,
......
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)