Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
எனக்கென்னவோ மதனை கடத்திற அளவிலை எங்கடை அமைப்பு சா......அணி போயிடவில்லை இது என்னவோ எதிரணியினர்தான் ஒழிச்சு வைச்சுக் கொண்டு நாங்கள் கடத்தினதாக எம்மீது வீண் பழி போடுகிறார்கள் அதை ஜ.நாக்கு தெரிவுக்கும் படி யாழ் கள நிர்வாகத்தை கேட்டுக் கொள்ளுகிறேன் (எப்பிடி கட்சிஒண்டு ஆரம்பிக்கலாம் போல என்ன......... அறிக்கை விட........)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>தூயவன் எழுதியது:</b>
இதற்கு எவ்வித ஆதாரமும் இன்றி வசம்பு அவர்கள் கதைக்கின்றார். கடத்தி வைப்பதற்கு எவ்வித ஆதாரத்தையும் அவர் காட்டவில்லை என்பதை கவனிக்க :wink:
<b>சந்தேகப்படுவதற்கு ஆதாரம் எல்லாம் தேவையில்லை. எனக்கென்னமோ நீர் சவுண்டு கொடுக்கிறதையும் பின்னாலே வந்து முகத்தார் சொல்கிறதையும் பார்த்தால் முகத்தார் ஐடியா கொடுத்து நீர் </b> ( உமக்கு சொந்தமாக ஐடியா வருவதில்லை ) <b>தான் மதனைக் கடத்தி வைத்துள்ளீர் போலுள்ளது.</b> :roll: :roll:
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>ஐயோ வர்ணன்
உடன்படிக்கை எல்லாம் தயாரிச்சு கையெழுத்து போடப் போகேக்கைதான் திரும்பவும் பிரைச்சினை. நடந்ததைப் பாரும்.</b>
வசம்பு : தூயவன் நான் முதலில் கையெழுத்து போடவா?
தூயவன் : அதென்ன நீர் முதலில் கையெழுத்துப் போடுறது. முடியாது நான் தான் போடுவன்.
வசம்பு : சரி அப்ப நீரே முதலில் போடும்.
தூயவன் : அதென்ன நீர் எனக்குச் சொல்லுறது. எனக்குத் தெரியும் என்ரை அலுவல்.
வசம்பு : அப்ப நீராக ஒரு முடிவு எடுமன்
தூயவன் : அதையும் நீர் சொல்லி நான் செய்யணுமா என்ன?
அப்படியே நிற்கின்றது. பிறகு ஒப்பந்தமாவது கைசாத்தாவது :roll: :roll:
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
நன்மை அணியில வேற கருத்துக்கள் இருந்தா(இல்லாட்டியும்) இப்பவே சொல்லிடுங்கப்பா. நாம எங்கட கருத்த வைக்கணுமில்ல.
!
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
[b]மதனிடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லையெனில் வர்ணன்
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
என்னமோ வீராப்பா பேர் கொடுதிட்டன்..
என்ன வாதத்தை வைக்கிறதுன்னுதான் ஒண்ணுமே தெரியல!
அதுதான் யாரயும் கொப்பி அடிக்கலாம் என்னு வெயிற் பண்ணுறன் வசம்பு அவர்களே.. :roll:
-!
!
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
அதென்ன மேற்கோளைக் கொண்டுபோய் எழுதத் தொடங்க மேற்கோள் அழியுது. உதவி செய்யுங்கள் நண்பர்களே.....
!
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
தம்பி ஈஸ்வர் எதுக்கு ரெடியா இரடிப்பு எனக்கெண்டா புளுகர்பொன்னைய்யாவிலையும் நம்பிக்கையில்லை..........(இணையத்திலை சீரழிவுதான் இருக்கு எப்படி எதிர்த்துக் கதைக்கிறதெண்டு மதன் மண்டையை போட்டு உடைக்கிறதா ஒரு சின்னத்தகவல் .................)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>ஈஸ்வர்
நான் நினைக்கின்றேன் நீங்கள் மேற்கோளை மேல் பெட்டியில் இணைத்துவிட்டு கீழ் பெட்டியில் எழுதத் தொடங்கியிருப்பீர்கள். அதனால்த்தான் அழிந்திருக்கும். நீங்கள் உங்கள் பதில்க் கருத்தை எழுதிவிட்டு பின் இறுதியாக மேற்கோளை மேல் பெட்டியில் உங்கள் பதில்க் கருத்திற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ இணைத்தால் அழியாது.</b>
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
மிக்க நன்றி வசம்பு அவர்களே. எதிரிக்கும் கருணை காட்டும் உங்கள் பண்பு பாராட்டுக்கு உரியது.
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மதன் அவர்கள் இன்றும் தனது வாதத்தை பதிவு செய்யாவிடில் நாளை நன்மை அணியின் சார்பில் எனது வாதத்தை தொடரலாம் என்று நினைக்கின்றேன்! :roll: :roll:
-!
!