01-15-2006, 06:44 PM
ஞாயிறு 15-01-2006 19:44 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்]
ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி யினால் இளைஞர் படுகொலை.
ஊர்சாவற்துறையில் இன்று அதிகாலையில் ஐந்து பிள்ளைகளின் தந்தை ஈ.பி.டி.பி மற்றும் கடற்படையினரால் இனைந்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதி காலை 12.30 மணியளவில் நண்பர் வீட்டில் இருக்கும் போது இவரை கடற்படையினரும் மற்றும் ஈ.பி.டி.பி யினரும் ஆகாயத்ததை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு இவரைப் பிடித்துச் சென்றுள்ளார்கள்.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/thevudeth1501061.jpg' border='0' alt='user posted image'>
இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் காலையில் வீட்டார் நண்பரின் வீட்டுக்காரர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊர்காவற்துறைப் பொலிசில் முறைப்பாட்டைச் செய்துள்ளார்கள்
இதனைத் தொடர்ந்து பிடித்துச் செல்லப்பட்டவர் சடலமாக கரம்பன் சண்முகாநந்தா வித்தியாலய வீதியில் அடிகாயம் மற்றும் துப்பாக்கிச் சூட்;டுக்காயங்களுடன் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர் ஊர்காவற்துறை பருத்தியடைப்பைச் சேர்ந்த தர்மராசா தர்மசீலன் 27 வயது என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/thevudeth1501062.jpg' border='0' alt='user posted image'>
இவரைச் சுட்டவர்கள் என நான்கு ஈ.பி.டி.பி உறுப்பினர்களின் பெயர்கள் பொலிஸ் நிலையத்தில் பொதுமக்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் முறையே ராஐன், இராம், பிக்கப் வாகணச் சாரதி மற்றும் ஒருவருடன் இரண்டு கடற் படையினரும் இனைந்து செய்ததாக பொலிசில் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சடலம் கிடந்த இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான் சடலத்தைப் பார்வையிட்டு மரண விசாரனை நடத்தியதைத் தொடர்ந்து சடலததை யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையில் மரண விசாரனைக்காக ஒப்படைக்கும் படி உத்ரவுவிட்டுள்ளார்.
Pathivu

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>