Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருநெல்வேலியில் பாலியல் பலாத்காரம்
#41
அட இங்க போய் பாருங்க.....

http://www.yarl.com/forum/viewtopic.php?t=8366
[size=18]<b> ..
.</b>
#42
நடை பெற்ற ஒரு சம்பவத்தை ஊடகம் செய்தியாக்குவதுதான் வேலை. அது நடை பெறவில்லை எண்று சொல்பவர்களுக்கு ஊடகமும் மக்களும் என்னத்தை நிரூபிக்க வேண்டும். இது செய்தி தணிக்கை காலம் இல்லை. நடந்ததை நடந்தமாதிரிச் சொல்வதுதான் செய்தி. இதில் என்ன பொய் இருகிறது.?
.
#43
Vasampu Wrote:<b>ஊமை எழுதியது:</b>
முகத்தார் முகத்தார் டென்சன் வேண்டாம் சரி பொறுத்திருந்து பார்ப்போம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆறுமுகம்

அப்போ இதுவரை நடந்தவற்றையெல்லாம் நீர் அழைத்துக் கொண்டா சென்று நிரூபித்துள்ளீர். யாரோ வழிப்போக்கர்கள் சொன்னார்களாம் இதுதான் ஊரிலிருந்து வந்த ஆதாரம். இதை நம்பித்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டமும். இது வதந்திதான் என்பது உண்மையாகும் போது தாங்கள் என்ன செய்யப்போவதாக உத்தேசம். அதையும் எடுத்து விட்டிருக்கலாமே???

<b>யாழ்பாணத்தில் இதுவரை காணமால் போனவர்களுக்கு என்ன கதியே அதே கதி தான் இந்த பெண்னுக்கும்

அப்படி அந்த பெண்னுக்கு ஒன்றும் நடக்கமால் திரும்பி வந்த
அந்த பெண்ணின் அப்பா அம்மா என்ன செய்வினம்
அதை செய்திஆக்கி வசம்பு அண்ணா நம்புவதுக்காக
ஆதாரங்கள் காட்டிவினம் காத்து இருங்கள்

அப்பே நீங்கள் கேக்கலாம் எனன் ஆமி செய்தவன் எண்டு எத்தனை பேர் என்ன என்ன எல்லாம் செய்தவன்கள்
அப்பே உங்களுக்கு எப்படி இருந்தது அப்படி கேக்கலாம் WAIT பன்னுங்கே

அப்படி அந்த பெண் ஆமி ஒண்டும் செய்ய இல்லை எண்டு சொன்னா அது எப்படி ஆமிகாரன் கொண்டு போட்டு ஒண்டும் செய்யமால விட்டவன் பொட்டை பொய் சொல்லுது எண்டு கனக்க கதைக்கலாம் WAIT</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#44
Quote:ஊருக்கு வாரும் விளக்கம் விபரணத்தோட காட்டலாம். எப்ப புறப்படுகிறீர் எண்டு சொல்லும். இல்லை உம்மட பினாமி யாரையாவது அனுப்பிவையும் காட்ட நான் தயார்.

இப்படி எல்லாம் எம்மை நாமே வேறுபடுத்தக்கூடாது ஆறுமுகம். இப்படி எல்லோரையும் ஏதோ ஒரு அற்ப காரணங்களுக்காக துரோகிகள் ஆக்கினால் முடிவில் யார் தமிழீழ ஆதரவாளர்??? சற்றுமுன் HOLY GOD எனும் தமிழ் கிறிஸ்தவ தொலைக்காட்சியிலே ஒரு சொற்பொழிவு நடந்தது அதிலே ஒரு வசனம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. அது என்னவென்றால் " நீ.....மற்றவர்களை குற்றவாளி என்று சொல்லி பின்னர் நீயே.... குற்றவாளி என்று தீர்ர்கப்படாதிருப்பாயாக" ஏதோ யார் தமிழீழம் போகும் போது தண்டிக்கப்படுகிறார்கள் இலையோ நாம் அறியோம் சிலவேளைகளில் நீங்களும் மக்களை போராட்டத்தில் இருந்து அந்நியப்படுத்திய குற்றத்துக்காக விடுதலைப்புலிகளால் தண்டிக்கப்படக்கூடும். ஏதோ ஜோசித்து கதைக்கவும் ஏனெனில் விடுதலைப்புலிகள் வன்னியில் பாரிய வழங்குனரையே சொந்தமாக வைத்திருக்கிறார்கள். தங்களுக்கு தாங்களே மென்பொருட்களை எழுதுகின்றனர். அதைவிட இணையங்களிலே தாராளமாக உலாவுகின்றனர். இதனை நான் ஊகித்து சொல்லவில்லை அடிக்கடி தமிழீழம் சென்றுவருவதால் கூறுகிறேன் ஏதோ உங்கள் புத்திக்கு எட்டியபடி செய்யுங்கள். யார் துரோகியாய் இருந்தாலும் நட்புடன் அணுகி பேசி அவனை மனம் மாறவைத்து சரியான வழிக்கு கொண்டுவர முயலுங்கள்
#45
[size=18]ஏன் ஈழமகன் அவசரப்பட்டீர். அவரது வாய் வீரத்தை பார்த்திருக்கலாம். இது ஆறுமுகத்திற்கு முதலாவது மூக்குடைப்பு. இப்போ அவர் முகத்தை எங்கே கொண்டு போய் வைக்கப் போறாரேர்
#46
[quote=Vasampu][size=18]ஆறுமுகம் எழுதியது:
சரி ஊமை பரராஜசிங்கம் ஐயாவுக்கு வசம்பு துயர் பகிர்ததாக சொன்னாரே அவரை அதை நிரூபிக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்.

ஆறுமுகம்
நான் அதனை உமக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் அதனை நான் இங்கு நிரூபித்தால் நீர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கத் தயாரா

நீங்கள் அனுதாபம் தெரிவித்து இருக்கிறிங்கள்
அது சரி தான் என்ன நீங்கள் அவரை சுட்ட செய்தி பகுதியில்
தெரிவித்து உள்ளிர்கள்

அவர் சொல்வது கண்ணீர் அஞ்சலி பகுதியை

எனவே அதை விடுத்து
கற்பழித்து கொலை செய்ய பட்ட பெண்னின் உடலை கண்டு பிடித்தும் அதுக்கு என்னும் ஒரு முடிவையும் காணல்லை
இனி காணாம போன பெண்னை கண்டு பிடித்து???????

பதில் உங்களிடம் தான்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#47
இல்லை நான் இவருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்பதற்காக தான் போட்டேன்......

நான் தேடி எடுப்பதற்கிடையில் விவாதம் சூடாகிவிட்டது....

மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.
[size=18]<b> ..
.</b>
#48
வினித் அனுதாபத்தை எங்கும் எப்படியும் தெரிவிக்கலாம். அங்கு அந்த துக்கத்தில் பங்கெடுப்பதே முக்கியமானது தவிர வசனங்களல்ல...
[size=18]<b> ..
.</b>
#49
Quote:மற்றது நாங்கள் சகோதரர்கள் போல் உறவாடுவதால் எமக்குள் மன்னிப்பு, கோபம் , வெறுப்பு என்பனவற்றால் ஓர் இடைவெளி வேண்டாமே.

விவாதங்கள் அனைத்தும் இதன் அடிப்படையில் சென்றால் கசப்பு உணர்வு இருக்காது
#50
நிச்சயமாக............................
[size=18]<b> ..
.</b>
#51
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்.......

அட ஈழ்பதீஸா!

இந்தக் காலத்திலேயும் தன் இனத்தவரை மட்டுமல்லாது தன் தாய்/சகோதரிகள்/மனைவி/மகள்களை எதிரிக்கு கூட்டிக் கொடுக்கும் அற்புதவான்களும் நம்மவர் மத்தியில் இருக்கத்தான் செய்கிறார்கள்!!

"றோ"கரா... "றோ"கரா.....
#52
இது பழைய டயலாக்கு ஜெயதேவான் கேட்டு கேட்டு அலுத்து போச்சு புதிய டயலாகாய் ஒன்றை எடுத்து இனி கடாசும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
#53
ஈழமகன் Wrote:வினித் அனுதாபத்தை எங்கும் எப்படியும் தெரிவிக்கலாம். அங்கு அந்த துக்கத்தில் பங்கெடுப்பதே முக்கியமானது தவிர வசனங்களல்ல...

நான் அந்த பகுதியில் அனுதாபத்தை தெரிவிக்க கூடாது எண்டு சொல்ல வர இல்லை அதை நான் பெரிதாக எடுக்க இல்லை தெரிவிப்பதும் தெரிவிக்காததும் அவர் அவர் சொந்த பிரச்சனை

ஆறுமுகம் அண்ணா அதை கவனிக்கமால் இருப்பதால் தான் சொன்னேன்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#54
அ"றோ"கராவெண்டானாம்.........

ஊம்ஸ்......

இந்தப்பழைய டயலாக்குகள் புளிச்சுப் போச்சுத்தான்! என்ன செய்வது? அதையும் அணியக்கூடியவர்கள் உதுக்குள்ளை இறுக்கினம்!!!!!! விடேலாமல் கிடக்குது!!!!!!!!

"றோ"கரா.........
#55
ஊமை Wrote:இது பழைய டயலாக்கு ஜெயதேவான் கேட்டு கேட்டு அலுத்து போச்சு புதிய டயலாகாய் ஒன்றை எடுத்து இனி கடாசும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இது பழையதா இருக்கலாம் ஆனால் செய்பவர்கள் புதிசு புதிச வந்து கொண்டு தான் இருக்கிறர்கள்

காக்கைவன்னியன் மற்றும் எட்டப்பன் கூட்டம் மன்னர் காலத்துடன் முடியவில்லை இப்பவும் தொடர்ந்துகொண்டு இருக்கிறர்கள் தானே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>இது ஊமையும் ஜெயதேவானும் பேசியதுக்கு எழுதியது
தலைப்புக்கும் இதுக்கும் தொடர்பு இல்லை</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#56
இந்த இடத்தில் எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகிறது...... இங்கு இதை யாரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதவில்லை.....

(கிட்டண்ணவுடன); குட்டிசிறீ அண்ணா(சுதுமலை) வீரச்சாவடைந்த போது அவரது வீட்டிற்கு மானிப்பாய் இந்துக்கல்லூரியிலிருந்து (இக் பல்லுரியின் பழைய மாணவர் குட்டிசிறீ) மாணவர்கள் சென்றார்கள். அங்கு வீட்டிற்குள் உள்நுளையும் போது அவரது தந்தைக்கு சிரேஸ்ட மாணவதலைவன் கைகொடுத்து "All the best" என்று கூறினார்.
இதற்கு காரணம் இவரது அறியாண்மையல்ல அந்த இழப்பின் தாக்கமே...
[size=18]<b> ..
.</b>
#57
<b>நன்றி ஈழமகன் ஊமை உங்கள் புரிந்துணர்விற்கு. ஆறுமுகம; நான் எங்கே அஞ்சலி செலுத்தினேன் என்ற விபரத்தை முதலில் தெரிவித்தும் வேண்டுமென்றே விதண்டாவாதம் பண்ணினார். ஆனால் உண்மை வெளிவந்ததும் ஆள் எஸகேப். யார் துரோகிகள் யார் எட்டப்பர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்</b>
#58
Vasampu Wrote:<b>நன்றி ஈழமகன் ஊமை உங்கள் புரிந்துணர்விற்கு. ஆறுமுகம; நான் எங்கே அஞ்சலி செலுத்தினேன் என்ற விபரத்தை முதலில் தெரிவித்தும் வேண்டுமென்றே விதண்டாவாதம் பண்ணினார். ஆனால் உண்மை வெளிவந்ததும் ஆள் எஸகேப். யார் துரோகிகள் யார் எட்டப்பர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்</b>

நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவே இல்லை
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
#59
<b>நான் பதில் சொல்லியிருக்கின்றேனா இல்லையா?? யார் சமாளிப்புத் தனமான பதில்கள் வைத்தார்கள் என்பதை நீர் முன்பு சொன்னது போல் பார்வையாளர்களே தீர்மானிக்கட்டும்</b>.
#60
Vasampu Wrote:<b>நன்றி ஈழமகன் ஊமை உங்கள் புரிந்துணர்விற்கு. ஆறுமுகம; நான் எங்கே அஞ்சலி செலுத்தினேன் என்ற விபரத்தை முதலில் தெரிவித்தும் வேண்டுமென்றே விதண்டாவாதம் பண்ணினார். ஆனால் உண்மை வெளிவந்ததும் ஆள் எஸகேப். யார் துரோகிகள் யார் எட்டப்பர்கள் என்பதற்கு காலம் பதில் சொல்லும்</b>

நான் எங்கும் போகவில்லை எல்லாருக்கும் பதில் தேடினேன் அவ்வளவுதான். உமது குடும்பத்தாரின் அஞ்சலி எல்லாம் கீழே இருப்பது என்ன?

Vasampu Wrote:பொதுவாகவே கதாநாயகியாக நடிப்பவர்கள் திருமணமானதும் மாக்கெட் போய் அக்கா அண்ணி வேடங்களுக்குப் போய் விடுவார்கள். ஆனால் தமது திருமணத்தின் பின்பாகவே திரையுலகில் நுழைந்து தமது திறைமைகளாலேயே நீண்ட காலமாகவே நிலைத்தவர்கள் இருவர். ஒருவர் பானுமதி மற்றவர் சௌகார்ஜானகி. திரையுலகில் பல சாதனைகள் படைத்த பானுமதி அவர்களின் இழப்பு உண்மையில் தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்புத்தான். அன்னாரின் இழப்பால் துயறுற்றிருக்கும் அவரின் குடும்பத்தாருக்கு எமது அஞ்சலிகளையும் சமர்ப்பிக்கின்றோம்.

Vasampu Wrote:செய்தி உண்மைதான் அஜிவன். இப்போது வேறு இணையத்தளங்களிலும் பார்த்தேன்.

அன்னாருக்கு எமது குடும்பத்தாரின் கண்ணீர் அஞ்சலிகள்.

இது தானே உமது அஞ்சலிகள். வித்தியாசம் புரிகிறதா. எங்களின் இளப்பும் உங்களின் இளப்பினும் வித்தியாசம்.

வாதத்துக்காகதான் கேட்டேன் நிரூபிக்கச் சொல்லி. நீரும் எல்லாவற்றையும் நிரூபிக்க வேண்டி இருக்கும். நாங்களும் கேள்வி கேட்போம்.
.


Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)