Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு
#1
குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லை: விடுதலைப் புலிகளைத் தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எதிர்ப்பு!
[செவ்வாய்க்கிழமை, 10 சனவரி 2006, 22:09 ஈழம்] [ம.சேரமான்]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்ய அதன் உறுப்பு நாடுகள் சில எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


விடுதலைப் புலிகள் மீது சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு ஆகக் கூடியதான ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில் தடை செய்வது என்பது சரி அல்ல என்றும் அந்த நாடுகள் வாதிட்டுள்ளன.

அமைதிப் பேச்சுகளைக் காரணம் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியல் தொடர்பான வழிகாட்டுதலை நோர்வே அரசாங்கம் அண்மையில் நிராகரித்திருந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கேயும் புலிகளைத் தடை செய்ய எதிர்ப்பு எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Puthinam
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ÃÉ¢ø ¦ÅüÈ¢ ¦ÀüÚ þÕó¾ þó¾ ¿¢¨ÄÁ¡È¢ þÕìÌõ
¿¡ý ¦º¡øÄÅÐ ºரியா இருக்கும?
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
புதினம் எந்த அடிப்படையில் இச்செய்தியைத் தந்தது என்பதையும் அது இணைத்திருந்தால் விளக்கமாக இருந்திருக்கும்.
Reply
#4
Vasampu Wrote:புதினம் எந்த அடிப்படையில் இச்செய்தியைத் தந்தது என்பதையும் அது இணைத்திருந்தால் விளக்கமாக இருந்திருக்கும்.


ம்ம் புரியுது இதுவரை நாங்கள் யாழ்களத்தில் ஒரு செய்தியை இனைத்தால் மட்டும் தான் ஆதாரம் கேட்டிங்கள்
இப்ப புதினத்தையும் கேட்க்க தொடங்கிட்டிங்கள் ஆக்கும்
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#5
ஜோவ்வ் வினித் என்ன லொள்ளா? இராணுவ வித்தகர், அரசியல் விமர்சகர், ஆயுத விற்பனர் கேக்கிறார் எண்டோ ஆதாரம்,,, குடுக்க வேண்டியதுதானே? சின்னப்புள்ளத்தனமா,,, :evil: :evil: :evil:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
உண்மையில இது நல்ல செய்தி.
Reply
#7
Danklas Wrote:ஜோவ்வ் வினித் என்ன லொள்ளா? இராணுவ வித்தகர், அரசியல் விமர்சகர், ஆயுத விற்பனர் கேக்கிறார் எண்டோ ஆதாரம்,,, குடுக்க வேண்டியதுதானே? சின்னப்புள்ளத்தனமா,,, :evil: :evil: :evil:

அதாரம் கேட்டா ஆதாரம் காட்டுங்கோ கோவத்தைக் காட்டாதேங்கோ. :x

புதினம் என்ன. 7000 புலிகள் தான் இருக்கினம் எண்டு சொன்ன சரத் <b>பொன்ஸ்</b>சிட்ட(சேகா) நாங்கள் கேப்பம் ஆதாரத்தைக் கொண்டுவா எண்டு, அப்பதானே நாங்கள் மற்றவையோட தெளிவா விளங்கப்படுத்தி கதைக்கலாம்.

அதுக்காக எங்களுக்கு விளக்கம் இல்லை எண்டு நினைக்க வேண்டாம். :oops:
:::::::::::::: :::::::::::::::
Reply
#8
NEW DELHI: The European Union is engaged in an intensive internal debate on whether or not to ban the Liberation Tigers of Tamil Eelam.

European diplomats have told this correspondent that the issue will remain under discussion till a decision is reached.

The diplomats, however, stated that there was some resistance from within the E.U. to formally ban the Tigers, with some arguing that a high level of proof was needed. Also, the point being made was that there would be no scope to engage with a "banned" organisation.

News reporter: Amit Baruah
<span style='color:blue'>
«ýÒ¼ý,
Ò¾¢ÃÅý
</span>
Reply
#9
அகிலன் Wrote:
Danklas Wrote:ஜோவ்வ் வினித் என்ன லொள்ளா? இராணுவ வித்தகர், அரசியல் விமர்சகர், ஆயுத விற்பனர் கேக்கிறார் எண்டோ ஆதாரம்,,, குடுக்க வேண்டியதுதானே? சின்னப்புள்ளத்தனமா,,, :evil: :evil: :evil:

அதாரம் கேட்டா ஆதாரம் காட்டுங்கோ கோவத்தைக் காட்டாதேங்கோ. :x

புதினம் என்ன. 7000 புலிகள் தான் இருக்கினம் எண்டு சொன்ன சரத் <b>பொன்ஸ்</b>சிட்ட(சேகா) நாங்கள் கேப்பம் ஆதாரத்தைக் கொண்டுவா எண்டு, அப்பதானே நாங்கள் மற்றவையோட தெளிவா விளங்கப்படுத்தி கதைக்கலாம்.

அதுக்காக எங்களுக்கு விளக்கம் இல்லை எண்டு நினைக்க வேண்டாம். :oops:

அப்பாவி ஒரு மாணவனையோ, அல்லது பொதுமகனையோ சுட்டுக் கொன்று விட்டு, அவன் கிரனெட் வெடித்து தான் இறந்தான் என்று பக்கத்தில் கிரனெட் வைத்து காட்டினால் அதற்குப் பெயர் தான் ஆதாரம்.

அல்லது 600க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களைக் கொன்று செம்மணியில் புதைத்தை கண்டு பிடித்துவிட்டால், அங்கே ஆடுமாடு எலும்புகள் தான் கிடக்கு என்று அறிக்கை விடுவது எல்லாம் ஆதாரத்தோடு!!! :evil: :evil:
[size=14] ' '
Reply
#10
இதற்கு காலம் வெகு விரைவில் பதில் சொல்லும்.
[size=18]<b> ..
.</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)