Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரூ.2700க்கு குழந்தையை விற்ற பாட்டி
#1
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை.

இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள்.

இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த குழந்தையை நன்றாக வளர்ப்பேன் என்று கூறினாள்.
Thanks:Malaimalar...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#2
ஆகா ஆண் குழந்தைகளையும் விற்க தொடங்கி விட்டார்களா? இந்த குழந்தையிடம் மட்டும் என்ன பற்று அந்த நஸ்மாவிற்கு?
தகவலுக்கு நன்றி சுண்டல்

Reply
#3
SUNDHAL Wrote:வாய் பேச முடியாத ஊமை

யோவ் இன்னா... யாருயா ஊமைய பத்தி சவுண்டு குடுக்கிறவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பிச்சு போடுவன் பிச்சு
Reply
#4
ஊமை Wrote:

நீங்க தானா அது...? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
பெண் குழந்தைகளைத்தான் விற்றாங்க..என்றால்..ஆண் குழந்தைகளையுமா.. Confusedhock:
பாட்டி..முன்னாடியே செய்திருந்தால்..நல்லா இருந்திருக்கும்..நான் சொல்வது அந்த ஊமை தகப்பனை..குழந்தை வளர்க்கத்தெரியாதவர்... :evil:
..
....
..!
Reply
#6
வித்தது சரிதான். பிச்சைக்காரிட்டை வித்ததுதான் பிழை.

சரி நம்ம ஊமை தன்னால வளர்க்க முடியும் என்று செய்து காட்டடும்.
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)