Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துரோகி பிள்ளையானின் துரோகம் - உண்மைச் சம்பவம்
#1
<img src='http://img203.imageshack.us/img203/8535/pilaiyan1sx.jpg' border='0' alt='user posted image'>



விடுதலைப்புலிகளிடம் அண்மையில் சரணடைந்த களுவன்கேணியைச்சேர்ந்த ஞானதீபனும், அதே ஊரைச்சேர்ந்த தீபனும் இணைபிரியாத நண்பர்கள். ஞானதீபன் விடுதலைப்புலிகளில் இருந்தபோது இவருக்கு தீபன் பல உதவிகளை விடுதலைப் போராட்டத்திற்காக செய்திருந்தார். இதை பிள்ளையானும் நன்குஅறிந்திருந்தார். இதே காலப்பகுதியில் இவர் பங்குடாவெளியைச்சேர்ந்த ஒருபெண்ணை காதலித்து வந்தார். எனவே இவர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்கு தற்போதும் செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில் புலனாய்வுத்துறை இவரை விசாரித்தது. பின் இவர் சகல நடவடிக்கைகளிலும் இருந்து ஒதுங்கியிருந்தார். இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம் 3 தங்கைகளும் இருப்பதால் இவரே குடும்பத்தையும் பார்த்து வந்தார். இந்நிலையில் கறுத்தப் பாலத்தை கடந்து செல்பவர்கள் இராணுவத்திடம் பதிவதால், அனைவரது தகவல்களும் பிள்ளையானிடம் நேரடியாக இராணுவத்தால் கையளிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒரு நாள் ஞானதீபனை அழைத்த பிள்ளையான் தீபனைப்பிடிக்கணும் அவரை எங்களுக்கு வேலை செய்ய வைக்கணும் என்று கூறியிருக்கிறார். சரி என்று அவரை கறுத்தப்பாலத்திலுள்ள பொலிசாரின் தகவலுடன் னழடிhin ரக வானில் வந்து கத்த கத்த தூக்கி வானுக்குள் எறிந்தனர். ஞானதீபன பிடித்த குழுவில் இருந்ததை சிலர் கண்டு உறவினரிடம் வந்து கூற, தீபனி;ன் உறவினர்கள் ஞானதீபனின் வீட்டார் ஊடாக தீவுச்சேனை கிழமைக்கு 2 தடவைகளாவது சென்று வந்தனர் இருந்தும்; மகனை காண முடியவில்லை ஒருதரம் தீவுச்சேனை சென்று வர 1800 ருபா செலவாம் முற்றிலும் இராணுவப் பாதுகாப்பாலான தீவுச்சேனைக்கு செல்ல படையினர் அனுமதிக்கவில்லை.


பின் ஞானதீபனை சந்திக்கப்போகிறோம் என்றுகூறியே சென்று வந்துள்ளனர். இதன்போது அங்கும் பல தரம் சாப்பாடு, தண்ணி இல்லாமல் பல தடவைகள் அலைந்தபோதும் முடியவில்லை பரிதாபம் தாங்கமுடியாமல் ஞானதீபன், தீபனி;ன் குடும்பத்தை சந்தித்து தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் சிறிய தொகையை வழங்கி வந்தார். தீபன் யாருக்கும் அஞ்சாமல் என்னால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஈடுபடமுடியாது எனக் கூற, சிறையில் அடைப்பதாக கூறி பிள்ளையான் சுட்டுக் கொன்றுவிட்டாh.; இந்த விடயம் ஞானதீபனுக்கு பின்னரே தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த ஞானதீபன் பிள்ளையானையே குறிவைத்துகாத்திருந்தார். இந்நிலையில் தீபனி;ன் உறவினர்களுக்கு ஒன்றும் கூறமுடியாதிருந்த ஞானதீபன உங்கள் மகன் கர்ணா குழுவில் இயங்குகிறார் அவர் தாக்குதலுக்கு போய் விட்டார் என்றுகூறி மழுப்பி வந்தார். தனது நண்பனை உதவி செய்ய கூட்டி வந்துவிட்டு, அவர் அதனை நிராகரிக்க சுட்டதை தாங்க முடியாத ஞானதீபன் தனது மெய்ப்பாதுகாவலாளருடன் தாக்குதலை நடத்திவிட்டு விடுதலைப்புலிகளில் சரணடைந்தார். இவ்வாறாக பல இளைஞர்கள் பிள்ளையானால் கடத்தி உதவி செய்ய மறுப்பவர்கள் சுடப்படுவதாகவும் தீவுச்சேனை காட்டுப்பகுதிகளில் இவ்வாறு சுட்டு விட்டு சனத்துக்கு காசு வழங்கி புதைக்குமாறு கூறுவானாம். பின்னர் தற்போது தீபனின் வீட்டார் விடுதலைப்புலிகளால் வரவழைக்கப்பட்டு உங்களது மகன் இந்த நாளில் பிள்ளையானால் சுடப்பட்டார் எனவே நீங்கள் அங்கு அலைய வேண்டாம் அதற்குரிய கிரியைகளை செய்யுமாறு கூறினாh.; அப்போது பல தாய்மார் இவவாறு சாப்பாடு தண்ணி இல்லாமல் பல தடவைகள் அலைந்தவண்ணமிருக்கின்றனராம். ஆனால் அவர்கள் ஏன் வந்தனர் என பீதியில் கூற மறுக்கின்றனராம.; பிள்ளையான் வரும்போது சகல இராணவ முகாம்களுக்கும் அறிவித்த பின்னரே வருவாராம் இவரது மெய்ப்பாதுகாவலராக உருத்திராவும் 2 சிங்களவரும் இருப்பதாகவும் அறியமுடிகிறது.. வந்தாறுமுலை இராணுவ முகாமில் கூடுதலாக தங்குவாராம்.

சுட்டது: நிதர்சனம்
Reply
#2
"கட்டைக்கு போறதுக்கு முன்னுக்கு ஒருக்கால் உரு வந்து ஆடுமாம்" ... ம்ம்ம்ம் உந்தக் கூலியின் ஆட்டமும் அப்படித்தான்! நாளைக்கு பக்கத்தில் இருக்கிற ஒன்றே போடும்!
" "
Reply
#3
அண்ணா.. பக்கத்தில இருந்து போட்டவன் வந்து சொல்ற கதைய நம்பி ஏமாற தயாரில்லயண்ணா.. ஷோ பார்த்து ஏமாந்ததது போதும்..
8
Reply
#4
அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

"பணத்துக்கு பிணமும் வாயைப் பிளக்குமாம்", நீ நிற்பாட்டாதேயப்பு! பேந்து பிளக்கிறதுக்கு வரத்து நின்டிடும்!

"றோ"கரா... "றோ"கரா....
Reply
#5
அதானேயண்ணா.. நீங்கதானே சொல்லுறீங்க..

கோவில் உண்டியல் உடையான் எதற்கு அஞ்சுவான்
என்று.. இதுக்மேல என்னத்த சொல்லண்ணா?

ஜெயதேவன் Wrote:அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

"பணத்துக்கு பிணமும் வாயைப் பிளக்குமாம்", நீ நிற்பாட்டாதேயப்பு! பேந்து பிளக்கிறதுக்கு வரத்து நின்டிடும்!

"றோ"கரா... "றோ"கரா....
8
Reply
#6
Quote:அதானேயண்ணா.. நீங்கதானே சொல்லுறீங்க..

<b>கோவில் உண்டியல் உடையான் </b>எதற்கு அஞ்சுவான்
என்று.. இதுக்மேல என்னத்த சொல்லண்ணா?

அ"றோ"கராவெண்டானாம் ஈழ்பதீஸான்....

ஐயோ! அதுக்குத்தானே உலை வைக்கப்பாக்கிறாங்கள்!!

"றோ"கரா.... "றோ"கரா....
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)