Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
pulukarponnaiah Wrote:பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.

விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது நல்லா விளங்குது. உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று. :twisted:
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:[quote=pulukarponnaiah]
பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.

விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது நல்லா விளங்குது.
<b>உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று.</b>

சத்தியமா சிரிக்காம இருக்க முடியல்ல தூயவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
அப்பு :oops: கடைசி டிக்கட் வாங்கியாச்சே............

தம்பி தூயவன்
புளுகர் பொன்னையா அண்ணனை இப்பிடியல்லோ கனவு கண்டனான்.........

Quote:அப்பு ,
நீங்கதானே கடைசி...
டிக்கெட் வாங்கியாச்சே?

என்னடாப்பா உது!
ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு வண்டி ஏறுனவனைப் பிடிச்சு கடைசி, டிக்கெட் வாங்கியாச்சே எண்டு அபசகுனமா கேக்கறீர்..?

என்னது...
கடைசியா ஏறுனது நீங்கதானே அப்பு...
அதைத்தான் கேட்டனான்.
இதுக்குப் போய் இவ்வளவு ஃபீல் பண்ணவேணுமேயப்பு?
நெருப்பண்டா வாய் வெந்துடாது.

பாத்தீயே... திரும்பவும் நெருப்பு, வெந்துடாது, அதுஇதுவெண்டு அபசகுனமா பேசுறீர்?

இதென்னடாப்பா பிரச்சனையா போச்சு...
நீங்க காசைக் கொடுங்க.
டிக்கெட்டைக் குடுக்கிற நேரம்,
பல்லாண்டு வாழ்கண்டு வாழ்த்தியே தாறன். போதுமேயப்பு?
[size=9]- உபயம்: விகடன்
Reply
இப்ப என்னாலும் சிரிக்காமலஇ இருக்க முடியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

திரும்பவும் இங்கு பட்டிமன்றப் பக்கத்திற்கு நேரடியாகப் போவதற்குரிய இணைப்பை இணைக்கின்றேன்.

http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050
Reply
Vasampu Wrote:இப்ப என்னாலும் சிரிக்காமலஇ இருக்க முடியவில்லை. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

திரும்பவும் இங்கு பட்டிமன்றப் பக்கத்திற்கு நேரடியாகப் போவதற்குரிய இணைப்பை இணைக்கின்றேன்.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=152050#152050

<img src='http://img206.imageshack.us/img206/4130/saport5pf.jpg' border='0' alt='user posted image'>
இந்த பட்டி மன்றம்
அங்கத்தவர்களுக்கு மட்டுமா?
பலர் பட்டி மன்றமா ? எங்கப்பா? என்று கேட்கிறார்களாம்.
தேடிக் கண்டு பிடிக்க
பழைய இணைப்புகளைத் தேட வேண்டியிருக்கு?
வேற ஏதாவது குளறுபடியா?
தெரிஞ்சா யாராவது சொல்றீங்களா?

ஒரு கதை
.......................பிறகு சொல்றன்?
Reply
தூயவன் Wrote:
pulukarponnaiah Wrote:பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.

<b>விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது?</b> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது நல்லா விளங்குது. உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று. :twisted:

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
<b>அஜிவன்</b>

<b>இப்பட்டிமன்றம் எல்லோரும் பார்க்கக் கூடியதே. முன்பு நிர்வாகம் முதல் பக்கத்தில் இதற்கான ஒரு நிரந்தர இணைப்பை வழங்கியிருந்தது. பின்பு அதனை எடுத்து விட்டார்கள். போட்டிகள் பகுதியினுள் சென்றே இதற்கான இணைப்பைப் பெறவேண்டும். அதனால்த்தான் இடைக்கிடை இங்கே அதற்குரிய இணைப்பை நான் இணைத்து வருகின்றேன்.</b>

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050

<b>பி.கு:</b> அந்தக் கதையை இப்ப என் காதுக்குள் சொல்லுங்களேன்.
Reply
[quote=Vasampu]
<b>பி.கு:</b> அந்தக் கதையை இப்ப என் காதுக்குள் சொல்லுங்களேன்.

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஐரோப்பாவில இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகை.
அதில் நம்மவர் ஒருவர் பற்றிய ஒரு கட்டுரை வந்திருந்தது.
நானும் சுவாரஸ்யமா படித்துக் கொண்டே வந்தேன்.
இறுதியில் அவர் பற்றிய தகவல்களுக்கு 11ம் பக்கம் பார்க்கவும் என்று இருந்தது.

11ம் பக்கத்தில் தேடினால் அது பற்றிய தொடுப்பு எதுவுமேயில்லை.

சரி தவறாகி வேறு எங்காவது இருக்கும் என்று முழு பத்திரிகையிலும் தேடினேன்.

தொடரே இல்லை...............

இறுதியாக
அந்த பத்திரிகை ஆசிரியருக்கு போண் பண்ணி கேட்டேன்.

அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?

<b>அவனைப் பத்தி இவ்வளவு போட்டதே பெரிசு.</b>

எனது அடுத்த கேள்வி:
எனக்கு உண்மையை சொல்றீங்க.
அவங்கள்ள யாராவது கேட்டா?

<b>அது பிரிண்டிங் மிஸ்டேக்.
பத்திரிகை நடத்துற எங்களுக்கா கதைக்கத் தெரியாது.</b>

நச்சென்று எனக்கு விளங்கியது.

நல்ல காலம் இணைய ஊடகம் என்று ஒன்று வந்தது.
அதன் தாக்கத்தின் வரிகளே இவை:
[quote]மேலும், நவீன எழுத்தில் எழுத்துப் பிழைகளை தேடுவது மலையேறி விட்டது.
சொல்பவர் என்ன சொல்ல வருகிறார் என்றே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இலக்கண ரீதியாகப் பிழைகளைத் தேடிக் கொண்டிருந்தால் தொழிலாளிகள், பாமரர்கள் போன்றோர் எழுதுவதைத் தூக்கி எறிந்துவிட்டுப் பண்டிதர்கள் மட்டுமே எழுதுவதை ஆராதித்துக் கொண்டிருக்க வேண்டிவரும்.

"சிறியோரை இகழ்தலும் இலமே" என்கிற வரிக்கேற்ப அனைவரின் எழுத்துக்கும் இணைய ஊடகம்
சம-மரியாதை தருகிறது.

புகழ் பெற்றவர்கள், நன்றாக எழுதுபவர்கள் ஆகியோர் மட்டுமே எழுதுபவற்றைப் பிரசுரிக்க எண்ணிக்கையிலடங்காத பத்திரிகைகள் இருக்கின்றன.
புதிதாக எழுதுபவர்கள் எதை எழுதினாலும் பிரசுரித்து உற்சாகப்படுத்தும் இணைய ஊடகத்தின் பணி முக்கயமானது.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு சித்தாந்தமும் குழுவும் இருக்கிறது.
இது தமிழனின் துரதிர்ஷ்டம்.
அந்தப் பத்திரிகையில் அவர்கள் விரும்புவதை மட்டுமே விளக்கமாகப் போடுவார்கள்.

மாற்றுக் கருத்துகளைச் சுருக்கியோ சிதைத்தோ போடுவார்கள் அல்லது கண்டுகொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டச் சூழலில் எல்லாருடையக் கருத்துகளையும் அப்படியே பிரசுரித்து எல்லாத் தரப்பினரும் விவாதிக்கிற இடமாகவும் இணையம் இருக்கிறது.

குக்கிராமத்திலே இருக்கும் மாணவனின் சிந்தனையில் உதித்த பூமியைப் புரட்டும் கவிதையையோ அல்லது கட்டுரையோ வெளிவர இணையம் உதவுகிறது.

வெகுஜனப் பத்திரிக்கைகள் அடையாளம் காணாத
மிகச் சிறந்த கலைஞர்களை நாம் இணையத்தில் காணமுடியும்.
வெகுஜனப்பத்திரிக்கைகள் பிரசுரிக்காத இலக்கிய வடிவின் புதிய வடிவங்களும் எதிர்கால இணையத்தில் உருவாகும். [/quote]

இதுதான் ஞாபகத்துக்கு வந்தது.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15
Reply
AJeevan Wrote:
தூயவன் Wrote:
pulukarponnaiah Wrote:பார் அந்த வெறியிலேயும் எப்படிக் கெட்டித் தனமா மதிலில நிண்டு பலன்ஸ் பண்ணிப் பேசினனான் எண்டு.பொன்னையா தான் பிறகு மருவி பூனயா மாறினது.இப்ப விளங்குதே ஏன் எல்லாரும் மதிலின் மேல பூனை மாதிரி எண்டு சொல்லுறவை எண்டு.ஒரு பழ மொழியயே உருவாக்கி வீடிருக்கன், என்னப் பற்றி என்ன நினச்சனி.

விழாமல் மதிலில் நின்றது கெட்டித்தனம் தான். ஆனால் படலையடியில் வளைஞ்சு நின்ற தென்னமரம் விழுந்து விடும் என்று ஒரு நாள் முழுக்க தள்ளிப்பிடித்தபடி நின்றீர்களே அதை எப்படிச் சொல்வது? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

மற்றது நல்லா விளங்குது.
உங்களின் வாதத்துக்குப் பிறகு எதிரணியினர் எங்களுக்கு சங்கு ஊதப் போகினம் என்று.
:twisted:

சத்தியமா சிரிக்காம இருக்க முடியல்ல தூயவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.

நானும் அதைத் தான் சொல்லுகின்றேன். பாவம் எதிரணியினர். நொந்து போய் இருக்கின்றார்கள். அவர்களை குளிர்விக்க இப்படி ஏதும் எடுத்துவிட்டால் தான் கொஞ்சமாவது தெம்பாகக் கதைப்பினம். இல்லாவிட்டால் <b>தலைப்பை மறந்து இணையத்தின் நன்மை</b> பற்றிக் கதைத்துக் கொண்டு இருப்பினம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
[quote=Vasampu]<b>அஜிவன்</b>

<b>இப்பட்டிமன்றம் எல்லோரும் பார்க்கக் கூடியதே. முன்பு நிர்வாகம் முதல் பக்கத்தில் இதற்கான ஒரு நிரந்தர இணைப்பை வழங்கியிருந்தது. பின்பு அதனை எடுத்து விட்டார்கள். போட்டிகள் பகுதியினுள் சென்றே இதற்கான இணைப்பைப் பெறவேண்டும். அதனால்த்தான் இடைக்கிடை இங்கே அதற்குரிய இணைப்பை நான் இணைத்து வருகின்றேன்.</b>

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050

<b>பி.கு:</b> அந்தக் கதையை இப்ப என் காதுக்குள் சொல்லுங்களேன்.

வசம்பு
அடிக்கடி இப்படி லிங் கொடுத்து உதவி செய்வது போலவே உங்கள் அணியினருக்கு தலைப்பைப் பற்றியும், அதன் தெளிவையும் ஞபாகப்படுத்தலாமே. இல்லாவிட்டால் வேறு என்னவோ பேசிக் கொண்டிருக்காங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
Quote:"தூயவன்"

தூயவனுக்கு லொல்லு கூடிப் போச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கிணத்துத் தவளைகள் இப்பிடித்தான் தூயவன்.
வாற வழியில டிரபிக் போல............
எல்லாரும் வெகு நேரமா நிக்குறாங்க.
பாத்து ஒருத்தரை தள்ளி விடுங்கோ<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
<b>தூயவன்

நான் லிங் கொடுத்து உதவுவதே உங்கள் அணிக்காகத்தான். எங்கள் அணியைப் பொறுத்தவரை ஆர்வத்தால் எப்படியாவது கண்டுபிடித்து வந்து எழுதி விடுகின்றார்கள். ஆனால் உங்கள் நிலைமையைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கின்றது. அஜிவன் சொன்னமாதிரி ஒவ்வொருத்தராக கழுத்திலே பிடித்து தள்ளி விடுங்கள். இல்லாவிடில் அவர்கள் கருத்தெழுத வரவேமாட்டார்கள்.</b> :roll: :wink:
Reply
AJeevan Wrote:[quote=Thala] பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்...

ஒளி -காற்று - மழை இதெல்லாம்
யாரோ ஒருவருக்காக மட்டுமே என்று இல்லாமல் பயன் தருகிறதோ................

அதே மாதிரிதான்
இணைய ஊடகமும் அனைவருக்கும் பொதுவானது..

காற்று மழை எல்லாம் இணையம் போல காசு கொடுத்துதான் வாங்கணுமா..??? :mrgreen: நான் நினைச்சன் இணையம் காசு கொடுத்து வாங்கிற சாராயம் போல எண்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டு;த்தான் இந்தப்பிரச்சனை.......
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
அருவி தயார்..! ஆனால் சுட்டிகேளுக்காக காத்திருக்கிறார்.. சுட்டிகேள் வராதவிடத்து. இண்றுகாலை அவர் தனது வாதத்தை வைப்பதாகச் சொன்னார்..
::
Reply
<b>முகத்தார் எழுதியது:</b>
எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டு;த்தான் இந்தப்பிரச்சனை.......

<b>ஆகா முகத்தார்</b>

இரசிகை பாவம் பாடசாலை தொடங்கியும் தான் பொறுப்பேற்றதை செவ்வனே செய்ய வேண்டமென்ற ஆவலில் மிகுந்த கஷ்டப்படுகின்றா. அதுபோல் தொடங்கும் போது இரண்டு நடுவர்களுடன் தொடங்கி இடையில் செல்வமுத்து அண்ணாவின் துயரினால் இப்போது தனித்து நின்றும் தன்னால் தாமதமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழினியும் தன் பங்கை மிகவும் சிறப்பாக ஆற்றி வருகின்றார். நீங்கள் என்னடாவென்றால் ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றது மாதிரி கருத்துச் சொல்கின்றீர்கள். சரி சரி தாடையில் ஏதோ (அசடு) வழிகின்றது. துடைத்து விடுங்கோ.
Reply
Thala Wrote:
AJeevan Wrote:[quote=Thala] பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்...

ஒளி -காற்று - மழை இதெல்லாம்
யாரோ ஒருவருக்காக மட்டுமே என்று இல்லாமல் பயன் தருகிறதோ................

அதே மாதிரிதான்
இணைய ஊடகமும் அனைவருக்கும் பொதுவானது..

காற்று மழை எல்லாம் இணையம் போல காசு கொடுத்துதான் வாங்கணுமா..??? :mrgreen: நான் நினைச்சன் இணையம் காசு கொடுத்து வாங்கிற சாராயம் போல எண்டு... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஆகா.........சாராயக்கடை வாசம்.
தள்ளி நின்று பேசுமப்பா தல.
இன்னம் விட இல்லையோ அந்தக் கண்றாவி சாராயத்தை..........
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எல்லாம் ஓசியில கிடைக்க வேணுமெண்டுதான்
நினைக்கிறாங்க.
என்ன செய்யிறது
வந்த நாடுகள் கொடுக்கிற வரைக்கும்...............
இருங்கோ
உடுப்பாட்டி ஓசியில
சங்கும் (காத்து) ஊதுவாங்க :roll:
Reply
AJeevan Wrote:
Quote:"தூயவன்"
வசம்பு
அடிக்கடி இப்படி லிங் கொடுத்து உதவி செய்வது போலவே உங்கள் அணியினருக்கு தலைப்பைப் பற்றியும், அதன் தெளிவையும் ஞபாகப்படுத்தலாமே. இல்லாவிட்டால் வேறு என்னவோ பேசிக் கொண்டிருக்காங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

தூயவனுக்கு லொல்லு கூடிப் போச்சு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கிணத்துத் தவளைகள் இப்பிடித்தான் தூயவன்.
வாற வழியில டிரபிக் போல............
எல்லாரும் வெகு நேரமா நிக்குறாங்க.
பாத்து ஒருத்தரை தள்ளி விடுங்கோ<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

உண்மையை சார்ந்து வாதாடும் போது யோசித்து தான் வாதாட வேண்டும். பொய் என்றால் எவரும் சொல்லமுடியும் தானே. நீங்கள் விரைவாக எழுதும் போது அது தான் தோன்றுகின்றது. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்கள் அணியைத் தெரிவு செய்தது நாங்களல்ல. தெரிவு செய்தவர் வாதிடுபவர்களின் நேரம் பற்றி ஆராயமல் செய்ததற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல.

ஓம் அஜீபனண்ணா! கிணத்து தவளைகள் இப்படித் தான். தலைப்புக்கு சம்மந்தமில்லாத விடயத்தைப் பற்றி கத்திக் கொண்டே இருக்குங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
Vasampu Wrote:தூயவன்

நான் லிங் கொடுத்து உதவுவதே உங்கள் அணிக்காகத்தான். எங்கள் அணியைப் பொறுத்தவரை ஆர்வத்தால் எப்படியாவது கண்டுபிடித்து வந்து எழுதி விடுகின்றார்கள். ஆனால் உங்கள் நிலைமையைப் பார்க்கத்தான் பாவமாக இருக்கின்றது. அஜிவன் சொன்னமாதிரி ஒவ்வொருத்தராக கழுத்திலே பிடித்து தள்ளி விடுங்கள். இல்லாவிடில் அவர்கள் கருத்தெழுத வரவேமாட்டார்கள். :roll: :wink:

இதுக்கென்ன ஆர்வம். போட்டிகளுக்குள் வந்து Stick பண்ணி இருப்பதைக் கூட கண்டுபிடிப்பதற்கு பெரிய சாதித்துவிட்டார்கள் போலப் புலம்புகின்றீர்கள்! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
MUGATHTHAR Wrote:எல்லாருக்கும் ஒரு இளக்காரமாப்போச்சு எங்கடை அணியிலை தம்பி அங்காலை அடுத்தா இருக்கிற சின்னப்புன்ரை பேச்சு மூச்சை காணேலை ஆளை பிடிச்சு வைச்சிருங்கோ ...........பட்டிமன்ற நடத்திற ஆள் சரியில்லை பங்குபற்ற விருப்பமில்லாத ஆட்களையும் இதுக்கை போட்டு;த்தான் இந்தப்பிரச்சனை.......

விடுங்கப்பா!
வேலை வெட்டி இல்லாவிட்டால் இப்படி புலம்பிக் கொண்டிருப்பார்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)