Posts: 4,242
Threads: 117
Joined: Jul 2005
Reputation:
0
<b>வாழ்த்துக்கள் வியாசன்
மிக அழகாக உங்கள் கருத்தை வைத்துள்ளீர்கள் பாராட்டுக்கள்.
நடுவர் கருத்து எழுதிய அப்புறம். நன்மை அணியினர் கருத்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சனி, ஞாயிறு தினங்களில் என்னால் களம் வர முடியாது ஆகவே நீங்கள் அதில் உள்ள ஓழுங்கில் தொடருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.</b>
<b> .. .. !!</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மன்னிக்கவும் கள உறவுகளே..
இந்த அரட்டையில் நானும் ஒரு காரணம் என்பதால்.
ஒருமையில் சககள உறுப்பினரை நான் அழைக்கவில்லை. அழைக்கவும் மாட்டேன். ஒரு பாட்டி பேரனுக்கு சொல்வதுபோல் ஒருவர் அரட்டயை ஆரம்பிக்க.. பேரன் பாட்டியிடம் சுவதுபோல் ஒருமையில் பதில் சொல்வதாக நினத்துதான் எழுதினேன். ஆனாலும் அரட்டை பகுதி ஆக்கினது தவறுதான்!
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
மன்னிக்கவும் கள உறவுகளே..
இந்த அரட்டையில் நானும் ஒரு காரணம் என்பதால்.
ஒருமையில் சககள உறுப்பினரை நான் அழைக்கவில்லை. அழைக்கவும் மாட்டேன். ஒரு பாட்டி பேரனுக்கு சொல்வதுபோல் ஒருவர் அரட்டயை ஆரம்பிக்க.. பேரன் பாட்டியிடம் சுவதுபோல் ஒருமையில் பதில் சொல்வதாக நினத்துதான் எழுதினேன். ஆனாலும் அரட்டை பகுதி ஆக்கினது தவறுதான்!
-!
!
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
அஜீவன் அண்ணா உங்கள் விவாதம் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் உள்ளது.நிறைய நன்மைகளைச் சொல்லியிருக்கறீர்கள்.குறிப்பாக றிமோட் அக்ஸஸ் பற்றியது.எனக்குத் தோணாமல் போய்விட்டதே <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>பாராட்டுக்கள் அஜிவன்
இணையத்தின் ஒரு பக்கத்தை மட்டுமே அறிந்து வைத்துக் கொண்டு ஐயோ அந்தப் பழம் புளிக்கும் என்பவர்களுக்கு எது சரியான பக்கம் என்பதை தெளிவாக்கியிருக்கின்றீர்கள். எனியாவது அவர்களுக்கு அது புரியுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.</b>
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி- இனி பட்டிமன்றம் பற்றிய கருத்துக்களுக்கு குறுக்க சம்பந்தம் இல்லாம பேசல!
-!
!
Posts: 936
Threads: 42
Joined: Dec 2005
Reputation:
0
அஜீவன் :
"இணையத்தை விட சக்தி வாய்ந்த இன்னொரு தொழில்நுட்பம் வரும்வரையில்.
இணைய ஊடகம் உலகத்தை ஆளும்"
எவராலும் மறுக்க முடியாத கருத்து..!
நன்மை- அணிக்கு சார்பாக திறனுடன் வாதாடி இருக்கிறீர்கள்! 8)
-!
!
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
வியாசன் அனுபவத்துடன் கூறிய கருத்துக்களை நிச்சியம் எதிரணியினரும் நடுவர்களும் ஏற்றுக் கொள்வார்கள் எண்டு நம்புகிறேன்
வெல்டண் வியாசன் <img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'><img src='http://www.mayyam.com/hub/images/smiles/clap.gif' border='0' alt='user posted image'>எங்கையப்பா எங்கடையணி சேர்ந்து ஒருக்கா கை தட்டுங்கோவன்.........
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
அருவி Wrote:சுட்டிகேர்ள் தனது வாதத்தை வைக்காதவிடத்து திங்கட்கிழமை (கனடாவில திங்கள் அதிகாலை) எனது வாதத்தினை வைக்கிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
ஏனப்பு அப்பதான் சுபநேரம்போல கிடக்கு.............. சரி....சரி ...நம்மடை அணிதானே அப்பிடியே பிள்ளையாருக்கும் ஒரு தேங்காயை உடைச்சுப் போட்டு வந்து எழுதும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[quote=Thala] பிறகு வந்த அஜீவன் அண்ணாவும், வெறும் இணையத்தின் பயன்களோட நிறுத்தீட்டார்.. புலம்பெயர் இளையோர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள் எண்டு சொல்லாமலே விட்டுட்டார்...
ஒளி -காற்று - மழை இதெல்லாம்
யாரோ ஒருவருக்காக மட்டுமே என்று இல்லாமல் பயன் தருகிறதோ................
அதே மாதிரிதான்
இணைய ஊடகமும் அனைவருக்கும் பொதுவானது.
<b>நன்மை என்று வரும் போது அனைவரும் அடக்கம்.
இளைஞரும்தான்..........</b>
அப்படித்தானே தலா?
[quote]சொல்லாமலே விட்டுட்டார்...[/quote]பகுத்துப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் தெளிவாகத் தெரியும். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 39
Threads: 1
Joined: Dec 2005
Reputation:
0
என்னடாப்பு மோனை தூயவன்,
ஐ ஆம் எவெர் ரெடி கண்டியோ,
இப்படி எத்தினை மேடை ஏறினனாங்கள்.இதெல்லாம் ஒரு தூசு கண்டியோ.
பாரென் வெளுத்து வாங்கிறன், பிறகு யோசிப்பியள் இவரை ஏன் மேடையில ஏத்தினனாங்கள் எண்டு,எனக்கு ஏன் இந்தப்பட்டப்பெயர் வந்தது எண்டு பிறகு தெரியும்.எதுக்கும் கொஞ்சம் உதறலா இருக்கு அந்தச் சோடாப் போத்துலுக்க கொஞ்சம் சராயத்தையும் ஊத்தி வை மைக்கப் பிடிச்சு பேசக் கொஞ்சம் தெம்பா இருக்கும்.
.