01-06-2006, 11:32 PM
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
|
கடற்படையின் Dvora ரோந்து படகை காணவில்லை
|
|
01-06-2006, 11:32 PM
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
http://www.tamilnet.com/art.html?catid=13&artid=16775
01-06-2006, 11:39 PM
15 கடற்படையினருடன் திருகோணமலைக் கடலில் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
01-06-2006, 11:39 PM
<img src='http://img502.imageshack.us/img502/8228/superdvora3m3iv.jpg' border='0' alt='user posted image'>
திருமலையில் கடற்படை கலம் தானாக வெடித்துச் சிதறியது திருமலையில் கடற்படை கலம் மர்மமான முறையில் தானாக வெடித்துச் சிதறியுள்ளது. 15க்கு மேற்பட்ட கடற்படையினர் படகில் பயனித்துள்ளனர். கடற்கலத்திற்கும் கடற்படை தளத்திற்குமான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. கடற்பரப்பில் எந்த ஒரு கடற்கலங்களும் இல்லை என்று ராடர் மூலமாக அரசு உறுதிப்படுத்தி உள்ளது. டோறா கடற்கலத்தில் இருந்த குண்டு தானாக வெடித்திருக்கலாம் என்று கடற்படை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மேலதிக தகவல் தொடரும் இது திருமலையில் இருந்து பதிவாகிறது. நிதர்சனம் திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா அதிவேகப் படகு காணாமற் போயுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர். அதிநவீன தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு படகாக இனங் காணப்பட்டுள்ள இந்த டோரா படகில்இ காணாமற் போன சமயம் குறைந்தது 15 கடற்படையினராவது இருந்ததாக கடற்படையினரின் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில் கிழக்கின் கப்பல் துறைமுகப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்ததாகவும் கிழக்கு பிராந்திய சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த குண்டுவெடிப்பிற்கும் டோரா படகு காணாமற் போனதற்கும் தொடர்புகள் இருக்கின்றனவா என்ற விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. புதினம்
01-07-2006, 12:16 AM
Tamil Tigers 'attack navy patrol'
Up to 15 Sri Lankan sailors are missing after a navy boat was ambushed by suspected Tamil Tiger rebels off the country's east coast, reports say. A loud explosion rocked the port of Trincomalee, in the north-east of Sri Lanka, shortly after two patrol boats left the harbour on Friday night. The incident would be the latest in a series of attacks by the separatist Tigers against military targets. A navy spokesman told the Reuters news agency they suspected a suicide attack. The recent attacks by Tamil Tiger rebels have raised fears that Sri Lanka may be sliding back into civil war after four years of an officials ceasefire. December was the bloodiest month in four years, with 39 troops killed by the Tigers. No progress The peace process has been hamstrung since Sri Lanka's presidential election in November. The government of new President Mahinda Rajapakse has been unable to agree on a venue for peace talks with the rebels. On Friday around 10,000 people in Trincomalee attended the funeral of five Tamil students who were killed there earlier this week. A post-mortem examination showed that the students had gunshot wounds, and the rebels have accused the Sri Lankan security forces of carrying out the killings. The army has denied any involvement.
01-07-2006, 12:42 AM
Quote:A navy spokesman told the Reuters அப்பிடியா.........? hock: சொல்லவே இல்லை...... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
01-07-2006, 12:57 AM
நர்மதா Wrote:தற்போது தற்கெலை குண்டுத்தாக்குதல் என கூறி உள்ளார்கள் வேணுமெண்டால்ப் .. பாருங்கோ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து "டோபிடோ" அடிச்சவை எண்டும் கதைகட்டுவினம்.... :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
01-07-2006, 12:59 AM
இலங்கைப்படைத்தரப்பு தற்கொலைத்தாக்குதல் என்று பிரச்சாரம் செய்து என்றால் எம்பவர்களும் அதனால் ஏமாற்றப்பட்டு துணைபேவது கவலைக்குரியது.
படகில் சென்றவர்களோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்றதற்கு அப்பால் எதுவும் தெரியாது ஆனால் கேட்ட வெடியோசை தற்கொலைத்தாக்குதல் என்று கதை அளக்கிறார்கள். அந்த இலங்கைக் கடற்படைப் பேச்சாளரின் கற்பனைக்கு காது மூக்கு வைத்து எங்கடை அரைவேக்காடுகள் மிச்சத்துக்கு... :roll: :roll: :roll:
01-07-2006, 01:29 AM
Quote:Super Dvora அரோகராவெண்டாராம் ஈழ்பதீஸார்!!!
01-07-2006, 02:00 AM
அடடா ஆரம்பிச்சுட்டாங்களா.......?
வெருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்......... எண்ட மாதிரி தான் கிடக்கு இவனுகளுன்ர அறிக்கை.......
[size=18]<b> ..
.</b>
01-07-2006, 02:35 AM
தற்கொலை குண்டு தாக்குதலோ........இல்லை டோராவுக்க இருந்து தானா வெடிச்ச குண்டு தாக்கமோ.. எதுவா இருந்தாலும் கொஞ்சம் சந்தோசம்தான். ஏனென்றால் அழிந்து போனது ஒண்டும் அப்பாவி மக்கள் இல்ல.. ஒரு இனத்தை அழிக்க ஆயுதம் தாங்கின படை!
ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். 8)
-!
!
01-07-2006, 03:04 AM
சின்ன திருத்தம் மேற் சொன்ன கருத்தில :
ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். அதாவது சாதரண ரோந்து...கண்காணிப்பு நடவடிக்கைகளின்போது..?
-!
!
01-07-2006, 05:26 AM
<b>மேலதிக இணைப்பு: புதினம்</b>
திருகோணமலை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோரா அதிவேகப் படகுஇ அதிகாலை 1 மணியளவில் தாக்குதலுக்குள்ளாகியதில்இ அதில் கடமையிலிருந்த 15 கடற்படையினர் பலியாகியுள்ளதாகவும்இ மேலும் 3 பேர் காணாமற் போயுள்ளதாகவும் சிறிலங்கா கடற்படையினர் அறிவித்துள்ளனர். அதிநவீன தாக்குதல் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு படகாக இனங் காணப்பட்டுள்ள இந்த டோரா படகைஇ ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வெற்றுப்படகிஇ மோதியிருக்கலாம் என்று தாம் நம்புவதாகஇ கடற்படை தரப்பில் பேசவல்ல அதிகாரி ஜயந்த பெரேரா தெரிவித்தார். கிழக்கின் கப்பல் துறைமுகப் பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் பாரிய சத்தத்துடன் குண்டொன்று வெடித்ததாகஇ அப்பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் தெரிவித்ததாகவும்இ கிழக்கு பிராந்திய சிறிலங்கா பொலிசாரும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது. இதற்கிடையில்இ பிறிதொரு தகவலின்படிஇ இந்த டோரா படகின்மீது தாக்குதல் நடாத்தப்பட்டபோதுஇ தூக்கியெறியப்பட்ட இரு கடற்படையினரைஇ மீனவர்கள் மீட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மீதி 13 படையினர் கொல்லப்பட்டதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது. எனினும் இந்தத் தகவலை உறுதிசெய்ய முடியவில்லை. ஒருசில நாட்களுக்கு முன்னர்இ திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரைஇ சிறீலங்கா படையினர்இ ஈவிரக்கமின்றி அடித்துப் படுகாயப்படுத்திய பின்னர்இ அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையின் கண்முன்னேயேஇ அவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்ததால்இ அங்கு தொடர்ந்து பதட்டநிலை நீடிக்கிறது. இதையடுத்துஇ பொங்கிஎழும் மக்கள் படை விடுத்த எச்சரிக்கையில்இ தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் தொடருமானால்இ பதில் தாக்குதல்கள் நடாத்தத் தயங்க மாட்டோம் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டது. சமாதானப் பேச்சுக்களை முன்னெடுப்பதாக ஏமாற்றிவரும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறீலங்கா இனவாத அரசுஇ யாழ்ப்பாணம்இ மன்னார்இ மட்டக்களப்புஇ திருகோணமலை என்று தமிழ் மக்கள் வாழும் பல பகுதிகளிலும்இ பொதுமக்கள் மீது கண்மூடித்தனமான இனவெறித் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடாத்தி வருகிறார்கள். கடந்த சில வாரங்களில் மட்டும்இ 40ற்கும் அதிகமான அப்பாவிப் பொதுமக்கள் பரவலாக சிறீலங்கா படைகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுதவிரஇ வடக்கு கிழக்கில் ஏராளமான தமிழ் இளையவர்கள் கைதுசெய்யப்பட்டுஇ தாக்கப்பட்டு வருகிறார்கள்இ சிறையில் அடைக்கப்படுகிறார்கள். கொழும்பிலும் பரவலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு வருவதோடுஇ கொழும்பிலிருந்து தமிழ் பகுதிகளை நோக்கிப் புறப்படும் பேரூந்துகளில் பயணிக்கும் தமிழ் இளைஞர் யுவதிகளையும்இ சிறீலங்கா படையினர் கைதுசெய்துஇ இரவிரவாகத் தாக்கி படுகாயப்படுத்திய பின்னர்இ அதிகாலையில் வெளியே விடுவதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இம்மாத இறுதியில்இ சமாதான அனுசரணையாளர் எரிக் சொல்ஹெய்ம்இ சிறீலங்கா வரவிருக்கும் நிலையில்இ சிறீலங்கா படைகளின் அக்கிரமம் தொடர்வது குறித்துஇ கண்காணிப்புக் குழுவினரும் மௌனம் சாதிப்பதுஇ தமிழ் மக்களை ஏமாற்றமடையச் செய்து வருகிறது. 1983ம் ஆண்டு யூலை கலவரத்தில்இ 5இ000ற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள்இ சிங்களக் காடையர்களுடன் இணைந்து சிறீலங்கா இராணுவம் நடாத்திய இனப்படுகொலை கோரத்தாண்டவத்தில்இ கொல்லப்பட்டார்கள். சிங்கள பௌத்த இனவெறி அரசுகளின் தொடர்ச்சியான இனஅழிப்பு முன்னெடுப்புக்களால்இ மொத்தம் 65இ000 ற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுதவிரஇ ஜே.வி.பி.யின் பயங்கரவாத செயற்பாடுகளை அடக்கி ஒடுக்கும் யுத்தத்தில்இ சிறீலங்கா அரசுஇ 50இ000 ற்கும் மேற்பட்ட சிங்கள இளைஞர்களைக் கொன்றொழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறீலங்கா அரசின் பயங்கரவாத செயற்பாடுகளைஇ சர்வதேச அரங்கில் வெளிப்படுத்துவதுடன்இ இனப்படுகொலைஇ இனஅழிப்புஇ மனித உரிமை மீறல் போன்ற பாதகச் செயல்களைஇ ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் தொடர்ந்து செய்து வரும் சிறீலங்கா இனவெறி அரசைஇ சர்வதேசம் கண்டிக்க வேண்டுமென்றும்இ பல மனித உரிமை அமைப்புக்கள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றன
[size=14] ' '
01-07-2006, 05:35 AM
"ஒருசில நாட்களுக்கு முன்னர் திருமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை சிறீலங்கா படையினர் ஈவிரக்கமின்றி அடித்துப் படுகாயப்படுத்திய பின்னர் அந்த மாணவர்களில் ஒருவரின் தந்தையின் கண்முன்னேயே அவர்களை துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுப் படுகொலை செய்ததால் அங்கு தொடர்ந்து பதட்டநிலை நீடிக்கிறது."
:roll: :roll:
-!
!
01-07-2006, 11:35 AM
திருகோணமலை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் தற்கொலைத் தாக்குதல் என்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மீனவ படகுகளின் மத்தியிலிருந்து படகொன்று டோரா படகு மீது மோதி தாக்கியுள்ளதாக கடற்படைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் காணாமல் போன கடற்படை வீரர்களில் இருவர் இன்று முற்பகல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் காணாமல் போயுள்ள மேலும் 13 கடற்படை வீரர்களை தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாக அவர் கூறினார். இதனை முன்னிட்டு கடற்படைக்குச் சொந்தமான சில இயந்திரப் படகுகள் திருகோணமலை கடலில் தேடுதல் நடவடிக்கையில் ~டுபட்டுள்ளன. திருகோணமலை துறைமுகத்தை அண்மித்துள்ள ஃபௌல் பொயின்ட் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு கடற்படை அதிகாரிகள் உட்பட 13 கடற்படையினர் காணாமல் போயிருந்ததாக முன்னைய தகவல்கள் தெரிவித்தன. சக்தி
01-07-2006, 12:14 PM
நர்மதா Wrote:திருகோணமலை கடற்பகுதியில் இன்று அதிகாலை கடற்படையினரின் டோரா படகு மீது நடத்தப்பட்ட தாக்குதல் <b>தற்கொலைத் தாக்குதல் என்ற உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது</b>. சக்தி என்ற மூலத்தின் முழு விபரத்தையும் இணைத்தால் நல்லா இருக்கும். சங்கதி சொல்கிறது: ....மற்றொரு டோறா படகுடன் திருமலைத் துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை வெளியே இப்படகு சென்ற சற்று நேரத்தில் வெடித்துச் சிதறியதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். தற்கொடைத் தாக்குதல் மூலமே தமது படகை விடுதலைப் புலிகள் தகர்த்திருக்கலாம் என <b>கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்</b>.... http://www.eelatamil.net/sankathi/index.ph...=1187&Itemid=26 புதினம் சொல்கிறது: இந்த டோரா படகை <b>ஒரு தற்கொலைக் குண்டுதாரி அல்லது குண்டுகள் பொருத்தப்பட்ட வெற்றுப்படகு மோதியிருக்கலாம் என்று தாம் நம்புவதாக </b>கடற்படைத் தரப்பின் பேச்சாளர் ஜயந்த பெரேரா தெரிவித்தார்.
01-07-2006, 12:58 PM
varnan Wrote:ஒரு சந்தேகம் : தானா வெடிக்கிற அளவுக்கு அபாயம் உள்ள வெடிபொருட்கள் கப்பற்படையிலோ.. இல்லை... விமானபடையிலோ... காவிச்செல்ல இடம் இருக்கா? தரைப்படையை தவிர..?கடற்படை பேச்சாளர்தான் சொல்லணும். 8) <b>கடலில் இலங்க கடல்படை கன்னிவெடி மிதக்கவிட்டிருக்கிறதா ரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வந்திச்சே அதில சிக்கியிருக்குமா? இல்லாட்டி கன்னிவெடிய எங்காவது மிதக்கவிட கொண்டுபோகும் போதுதான் வெடிச்சிருக்குமோ?</b>
01-07-2006, 01:06 PM
வெற்றுப் படகோ.. அல்லது தற்கொலைப் படகோ தங்கள் படகை அண்மிக்கும் வரை சோடிகளாகப் போன டோராக்கள் வெள்ளியா பார்த்தன..??! :?: அதுவும் ஏற்கனவே இக்கடற்பரப்பில் கடற்படையினர் உசார் நிலையில் வைக்கப்பட்டும் ரோந்து புறப்பட்ட கடற்படையினர் வெள்ளியா பார்த்தனர்..??!
இது இலங்கைக் கடற்படையே தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவதையே காட்டுகிறது..! புலிகளை இத்தாக்குதலுக்கு உரித்தாளர்களாக்கும் நோக்குடனையே இவவறிக்கைகள் ஊகத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகின்றன..! தாக்குதலின் உண்மைத் தன்மை இப்பொழுது வரை கடற்படைக்குத் தெரியவில்லை என்பதாகவே தெரிகிறது..! ------------------------- COLOMBO <b>AFP</b> - <b>Suspected</b> Tamil rebels blew up a naval gunboat killing 15 Sri Lankan sailors in a suicide attack that inflicted the biggest military loss of life since a truce began four years ago. The strike which killed 15 sailors including two officers caused the biggest single military loss of life since the Norwegian-brokered truce took effect in February 2002, the military said. Two sailors from the <b>17-member crew</b> were rescued by other military craft. http://www.afp.com/english/news/stories/06...3.igg42rw9.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-07-2006, 01:26 PM
இங்கு பிரச்சனை நிதர்சனம்.கொம் இன் நாற்காலி செய்தியாளர்களின் (ஊடகவியலாளர்களின்) அளவுக்கு அதிகமான கற்பனை.
சிங்களவர்களை மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவர்கள் என்றபோது சிரித்தவர்கள் தாங்களே அதைவிட மேட்டுத்தனமாக நடக்கினம் இல்லை வேண்ணும் எண்டு செய்யீனம். உண்மை எதுவோ? :roll:
01-07-2006, 01:35 PM
kurukaalapoovan Wrote:இங்கு பிரச்சனை நிதர்சனம்.கொம் இன் நாற்காலி செய்தியாளர்களின் (ஊடகவியலாளர்களின்) அளவுக்கு அதிகமான கற்பனை. அது பிடிக்கவில்லை என்றால் ஏன் பாக்கின்றியள்??
[size=14] ' '
|
|
« Next Oldest | Next Newest »
|