Posts: 1,857
Threads: 48
Joined: Mar 2005
Reputation:
0
கள உறவுகளே அவதானமாக இருங்கள் ஈழத்திலிருக்கும் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள் தேவையில்லாத தொலைபேசி உரையடல்களை தவிர்ப்பது தற்போதய நிலமையில் அங்கு இருப்பவர்களுக்கு நல்லது............
தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்டது றோ. - உறுதிப்படுத்தியது இலங்கை அரச பாதுகாப்பு அமைச்சு.
இந்தியாவிற்கு உத்தியோக புூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்த மகிந்த தலைமையிலான குழுவினரின் அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் இந்தியா ஒட்டுக்கேட்டுள்ளதாக இந்திய புலனாய்வு நிறுவனங்களின் தகவல் கசிவுகள் தெரிவிக்கின்றது. மகிந்த குழுவினரின் தொலைபேசி அழைப்புகளை இந்திய புலனாய்வு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாகவும், இந்த குழுவில் பங்கு பற்றியிருந்த ஒரு தனியார் ஊடக நிறுவனத்தின் பிரதிநிதியாக சென்றவரின் தொலைபேசி அழைப்புகளுக்கு சந்தேகத்திற்கு இடமான அழைப்புகள் வந்துள்ளதாகவும், அவர் தொலைபேசி ஊடாக கொடுத்திருந்த தகவல்கள் சந்தேகத்திற்கு இடமானவை என்றும் உள்வந்த அழைப்பு இலக்கங்கள் சிக்கலுக்குரிய இலக்கங்கள் என்றும் இந்திய புலனாய்வு அமைப்பின் விசேட இலங்கை அரசிற்கான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேச தொலைபேசிகளை இலங்கை அரசு ஒட்டுக்கேட்க ஒரு தனிப்பிரிவை நிறுவியுள்ளது. இலங்கையின் வடக்கு கிழக்கிற்கு செல்லும் தொலைபேசி அழைப்புகளையும், வடக்கு கிழக்கில் இருந்து வெளிவரும் அழைப்புகளையும் இந்திய உளவு நிறுவனத்தின் ஒரு பிரிவினர் ஒட்டுக் கேட்டு வருவதாக வாடிக்கையாளர் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
http://www.nitharsanam.com/?art=14356
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம். :wink: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
Quote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம்.
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்......
ஐயா குருவிகாள்!
ஏன், இப்படியாக ஒட்டுக் கேட்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா???? இல்லை, இவற்றிற்கான ஆதாரங்களை இலங்கை/இந்திய அரசுகள் வெளியிட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறது!!!!
... இப்படித்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரங்களைத் தேடி முடிப்பதற்குள் ....
ரோகரா...........
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
kuruvikal Wrote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இப்ப நிதர்சனம் இனையத்தளம் சொன்னதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்தால் யாருக்கு நன்மை?? நிதர்சனத்துக்கா? அது சாத்தியப்படாது என்று நினைக்கிறிர்களா? நிதர்சனத்தில் வரும் செய்திகளை பாருங்கள்,, அதில் உண்மை இருக்கோ இல்லையோ அதை ஒரு எச்சரிக்கையாக எடுங்கள்,, இந்தியா இலங்கை நாடுகளில் இவை சாதரணமாக நடைபெறக்கூடியவை,, ஆகையால் இதை பற்றி இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்,,,, இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை,,
நிதர்சனம்.கொம் வரும் செய்தியால் எவரும் (தமிழர்கள்) பாதிக்கப்பட்டதாக (நான்) அறியவில்லை....
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஜெயதேவன் Wrote:Quote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம்.
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்......
ஐயா குருவிகாள்!
ஏன், இப்படியாக ஒட்டுக் கேட்கப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் இல்லை என்று நினைக்கிறீர்களா???? இல்லை, இவற்றிற்கான ஆதாரங்களை இலங்கை/இந்திய அரசுகள் வெளியிட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறது!!!!
... இப்படித்தான் எல்லாவற்றிற்கும் ஆதாரங்களைத் தேடி முடிப்பதற்குள் ....
ரோகரா...........
ஏன் இல்ல...நிறையவே இருக்கு.. ஆனா அந்த ஒட்டுக்கேட்கிற றோவையே ஒட்டுக் கேட்கிற அளவுக்கு குறித்த இணையத்தளமும் இருக்கு என்றதையும் மக்கள் கவனிக்க வேணும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
ஓய் ஜெயதேவன்
ளொள்ளா கோயிலுக்கு தேங்காய் வாங்க விட இங்கை வந்து என்ன செய்யிறீர்
:twisted: :twisted: :twisted: :twisted:
[b]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Danklas Wrote:kuruvikal Wrote:றோ ஒட்டுக் கேட்குதோ இல்லையோ.. முதலில இப்படி ஆதாரம் இல்லாம செய்தி போடுற உந்த இணையங்கள் பற்றியும் பொதுவா அவதானமா இருக்கிறதும் நல்லம். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இப்ப நிதர்சனம் இனையத்தளம் சொன்னதை ஒரு முன்னெச்சரிக்கையாக எடுத்தால் யாருக்கு நன்மை?? நிதர்சனத்துக்கா? அது சாத்தியப்படாது என்று நினைக்கிறிர்களா? நிதர்சனத்தில் வரும் செய்திகளை பாருங்கள்,, அதில் உண்மை இருக்கோ இல்லையோ அதை ஒரு எச்சரிக்கையாக எடுங்கள்,, இந்தியா இலங்கை நாடுகளில் இவை சாதரணமாக நடைபெறக்கூடியவை,, ஆகையால் இதை பற்றி இலங்கையில் இருக்கும் உறவுகளுக்கு தெரியப்படுத்துங்கள்,,,, இதனால் நன்மையே ஒளிய தீமை இல்லை,,
நிதர்சனம்.கொம் வரும் செய்தியால் எவரும் (தமிழர்கள்) பாதிக்கப்பட்டதாக (நான்) அறியவில்லை.... 
நிதர்சனம் டொட் கொம் எப்படி தமிழர்களுக்கு தீமையா இருக்க முடியும்...அது புதினம் சங்கதி உதயன் தினக்குரல் ஈழநாதம் இதுகளை அப்படியே பிரதிபண்ணிப் (பிரதி பண்ணிட்டு சோஸும் சொல்லுறதில்லை) போடுற போது அதுக்கு சான்ஸே இல்லை..!
உவைட றோ...சிஐடி..மற்றர் இங்கினை புலம்பெயர்ந்து இருக்கிறவைக்கு கதைவிட நல்லா இருக்கும்... ஆனால் தாயகத்தில சின்னப்பிள்ளைக்கும் தெரியும் சிஐடி எப்ப என்ன பண்ணுவான்..எப்படி வருவான் றோ என்ன பண்ணுது என்று..! அதுமட்டுமில்லாம றோ ஏதோ இப்பதான் ஒட்டுக் கேட்கிறாப் போலவும் இவ்வளவு காலமும் சும்மா இருந்தது போலவும் செய்தி போட்டு மக்களைக் குழப்பிறது கூடாது..! எந்த உளவு நிறுவனமும் உறங்கிக் கொண்டிருந்த வரலாறில்லை..! மக்கள் தூங்கினாலும் அவன் விழிச்சுத்தான் இருப்பான்..! இதை தமிழ் மக்கள் நன்றே அறிவார்கள்.. மக்கள் எப்போதுமே கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்..! மக்கள் எப்பவுமே அலேட்டாத்தான் இருக்க வேணும்..! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 447
Threads: 49
Joined: Aug 2005
Reputation:
0
அரோகரா.....
நிதர்சனம்.கொம்
ஆம், நிதர்சனத்தில் வரும் பல செய்திகள் புதினத்திலிருந்தோ அல்லது சங்கதியிலிருந்தோ எடுத்துப் போடப்படுகிறது. ஆனால் இவ்விணையம் தமிழ்நெற்றோ, சங்கதியோ, புதினமோ செய்யாத பலவற்றைச் சாதித்துள்ளது. "முகத்தில் துப்புபவனுக்கு திருப்பித் துப்பாதே! மலத்தால் முகத்திலடி" என்று துரோகக் கூட்டங்களுக்கு பாடம் படிப்பித்த ஒரே இணையம் நிதர்சனம்தான்!!!!
எனக்கு நிதர்சனத்தின் பின்புறம் தெரியாது! ஆனால் நிதர்சனத்தில் வரும் பல செய்திகள் "ரி.ரி.என்"னில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது!!
மு.கு: எனக்கு தெரிந்தளவிற்கு நிதர்சனம் புலத்தில் அதுவும் லண்டனில் முக்கியமான உண்டியலானின் விடயத்தைத் தவிர்க்கிறது. உண்டியலானுக்கு உரிய இடம் வழங்கப்படவேண்டும்.
அரோகராவெண்டானாம் ஈழ்பதீஸான்.......
Posts: 336
Threads: 53
Joined: Aug 2004
Reputation:
0
§¸ì¸¢ÈÅý §¸½Âñ¦¿ýÈ¡ø ±Õ¨ÁÁ¡Îõ ²§È¡ôÀ¢§ÄýµðÎõ
.....
<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
நானும் அவதானமாக இருக்கச் சொன்னதை ஏற்றுக் கொள்கின்றேன். ஏன் என்றால் யாழ்பாணத்தில் உடுப்பு விக்கும் போர்வையில் பல "றோ"க்கார்கள் சுற்றித் திரிவதாக அங்கிருப்பவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள்.
[size=14] ' '
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
விது எழுதியது:
§¸ì¸¢ÈÅý §¸½Âñ¦¿ýÈ¡ø ±Õ¨ÁÁ¡Îõ ²§È¡ôÀ¢§ÄýµðÎõ
உது தப்பு விது. கேட்கிறவன் கேணையன் என்றால் எருமைமாடும் ரொக்கட் விடும். குறிப்பிட்ட சில இணையத்தளங்களின் பின்னனி தெரியாவிட்டால் உப்படித்தான் காதிலை பெரிசாய் வைத்துக் கொள்ளலாம்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
Vasampu Wrote:விது எழுதியது:
§¸ì¸¢ÈÅý §¸½Âñ¦¿ýÈ¡ø ±Õ¨ÁÁ¡Îõ ²§È¡ôÀ¢§ÄýµðÎõ
உது தப்பு விது. <b>கேட்கிறவன் கேணையன் என்றால் எருமைமாடும் ரொக்கட் விடும்.</b> குறிப்பிட்ட சில இணையத்தளங்களின் பின்னனி தெரியாவிட்டால் உப்படித்தான் காதிலை பெரிசாய் வைத்துக் கொள்ளலாம்.
நல்லாயிருக்கில்ல!!!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
|