Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இன்றைய அரசியல் நிலை கார்டூன்
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->
தூயவன் இப்போது நம் சமுகம் 7 கோடி மக்கள் தேறும். என்று பொருளாதார நிலையில் நம் சமூகம் முன்ன்ரூகிறதோ அபோது உங்கள் ஆசை நிறைவேறும்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஐயா சேது கால் வாயை( தமிழன் கால்வாயை) கட்டிப்பாருங்கள் அப்போ தெரியும் தமிழக வளர்ச்சி.. இந்தியாவின் பணக்காறர் தமிழகத்தார்களாகத்தான் இருப்பார்கள்.....

சர்வதேச வாணிபத்தை இந்தியா கபளீகாரம் செய்யும்... என்ன காரணமோ தெரிய இல்லை இடை நிறுத்தி உள்ளார்கள்...
::
Reply
தூயவன், பாரதி கண்ட கனவுகள் விரைவில் நிறைவேறும்... அதை பார்க்க நாம் இல்லாவிட்டாலும் கூட, நம் சந்ததிகள் மகிழ்ச்சியாகவே வாழ்வார்கள்... இது எனது அசைக்க முடியாத நம்பிக்கை..... தமிழுக்கு உலக அரங்கில் இப்போது தான் உரிய இடம் கிடைக்கத் தொடங்கியிருக்கிறது.....
,
......
Reply
சில அரசியல் வியாதிகள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை போடுகின்றன... ஜெ அம்மையார் கூட தீவிரவாத அச்சுறுத்தல் அது இது என்று குதித்தார். தடைகளை தாண்டி சேது பணி நடைபெற்று வருகிறது... விரைவில் அப்பணி முடியும்... இந்த பிராந்தியத்தில் தமிழனின் பொருளாதாரம் நிச்சயம் உயரும்... அந்த நாள் தூரத்தில் இல்லை....
,
......
Reply
ஐயா சேது கால் வாயை( தமிழன் கால்வாயை) கட்டிப்பாருங்கள் அப்போ தெரியும் தமிழக வளர்ச்சி.. இந்தியாவின் பணக்காறர் தமிழகத்தார்களாகத்தான் இருப்பார்கள்.....

சர்வதேச வாணிபத்தை இந்தியா கபளீகாரம் செய்யும்... என்ன காரணமோ தெரிய இல்லை இடை நிறுத்தி உள்ளார்கள்

இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை
.
.
Reply
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சில அரசியல் வியாதிகள் சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை போடுகின்றன... ஜெ அம்மையார் கூட தீவிரவாத அச்சுறுத்தல் அது இது என்று குதித்தார். தடைகளை தாண்டி சேது பணி நடைபெற்று வருகிறது... விரைவில் அப்பணி முடியும்... இந்த பிராந்தியத்தில் தமிழனின் பொருளாதாரம் நிச்சயம் உயரும்... அந்த நாள் தூரத்தில் இல்லை....<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.

காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்
[size=14] ' '
Reply
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->
இல்லை!!சேது கால்வாய் திட்டம் நல்ல முறையில் வள்ர்ச்சி அடைந்து வருகிறது. இந்த கால்வாய் மூலம் ஈழம் அடைய போகிற பயன் என்ன கொன்சம் சொல்லுஙள். தெரிந்து கொள்ள ஆசை<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

யாழ் மன்னார் துறைமுகங்கள் பலன் பெறும் இலங்கைக்கு (சிங்களவருக்கு) அது நட்டம் தான் ஆனாலும் வந்து தங்க்கிப் போகும் கப்பல்கள் அதிகமாகும் வேலை வாந்ப்புக்கள், சுற்றுலாத்துறை வளர்ச்சி. ஒட்டு மொதமாக தமிழனுக்கான( இந்திய தமிழரும்தான்) பொருளாதார வளர்ச்சி...

அதோடு இந்தியாவின் வளர்ச்சி அன்னிய தலையீடுகளை ஈழத்தில் நிறுத்தும். அவர்கள் இந்தியாவை மறைமுகமாக வணிக ரீதியில், அரசியல் ரீதியில் எதிர்க்க துணிய மாட்டார்கள்... அது மறைமுக பாதுகாப்பை வளங்கும்.... ( ஆனால் அவர்கள் திட்டம் நிறைவேறாமல் இருக்க முயல்வார்கள்..)

(இன்னும் பல அரசியல் லாபங்களும் கிட்டலாம் அது யூகம்தான் ஆகவே விட்டு விடுகிறேன்.)
::
Reply
சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.
.

.
Reply
நன்றி தலை !! எந்த ஈழ துறைமுகம் வளர்சி பெறும். தமிழ் நாட்டில் தூத்துகுடி வளர்சி பெறும் என்று சொல்கிறார்கள்.

அதோடு சிங்கலவனுக்கு பெரும் ஆப்பு தான்.
.
.
Reply
இன்றைய நிலையில் அதை தமிழன் சாதித்து கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு கிடையாது. காவேரியை கர்னாடகா தடுத்தபோதும், அவனால் அதற்கெதிராக ஒன்றுமே செய்யமுடியவில்லை. சொல்லப் போனால் கர்னாடகாவிற்கு மின் தமிழ்நாட்டில் இருந்து தான் போவதாக அறிந்தேன்.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்தால் அவன் இறங்கிவருவான் என்பது எனது நம்பிக்கை.

காவேரியில் நீர் இல்லாமல் நிறைய தமிழ்நாட்டு விவசாயிகள் தற்கொலை செய்வதாக அறியும்போது உண்மையில் வேதனையாகத் தான் இருக்கும். எனவே தமிழர்கள் முதலில் ஒற்றுமைப்பட்டால் தான் சாதிக்கமுடியும்

ஐயா!! நெய்வேலி மின் திட்டமும், கல்பாக்கம் அனு மின் திட்டமும் தென் மானிலம் அதுனையும் பயன் பெற கட்ட பட்டது.அதில் ஏதாவது கோளறு ஏற்பட்டால் தென் மானிலஙள் அத்துனையும் பாதிக்கும்.

காவேரி நீர் பிரச்சனை ஒரு அரசியல் தகறாறு.இப்போது சில் தன்னார்வ தொண்டு நிறுவனஙள் கர்னாடகா மற்றும் தமிழ் நாட்டு விவசாயிகள் இடயே நேர்க்கு நேர் கலந்து உரையாடல் செய்து காவேரி குடும்பம் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த பிரச்சனை விரைவில் தீறும் என்று என்னுவோம்.
.
.
Reply
சேது கால்வாய் திட்டத்தால் உச்ச பயன் பாட்டை பெற முடியாது. சேது கால்வாயால் எல்லாகப்பல்களும் போய்வரமுடியாது, சிறிய கப்பல்களும் நடுத்தர கப்பல்களும்தான் போய் வரமுடியும், அதிகமாக பெரிய கப்பல்கள்தான் போக்குவரத்துக்கு பயன்படுகிறது, திட்டம் முடிவடைந்து இந்த நடுத்தர, சிறியகப்பல் போக்குவரத்தால் வரும் வருமானம்மூலமாக இத்திட்டத்துக்காக செலவு செய்த பணத்தை எடுக்கவே நீண்டகாலம் செல்லும், இதனால் பாதிப்படைந்த பவளப்பாறைகளையும், கடல்வளத்தின் இழப்பும் ஈடுசெய்யமுடியாத இழப்புத்தான்.

சேது திட்ட அமைபாளர்கள் இப்போது அமெரிக்க அரசாஙத்தின்
துணயோடு இந்த குறைகளை சரி செய்யும் முயற்சியல் உள்ளனர்.
.
.
Reply
rajathiraja Wrote:இதை மொழி வெறியர்கள் என்று சொல்லாமா தலை??? சின்ன உதவி செய்ய கூட இப்படி மொழி வெறி பார்த்து நட்க்கிறார்கிலே?

நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன்.
அது தவறு என்று பின்னர் உணர்ந்தேன்.

நாங்கள் தற்போது இருப்பது அவனது நாட்டில்.

அவனது நாட்டு சட்ட திட்டங்கள் கலாச்சாரங்கள் வேறு.
அவனது மொழி தெரிந்தால் மட்டுமே அங்கு நடைபெறும்
அரசியல் மாற்றங்கள் தொட்டு அனைத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இல்லாவிடில் அங்குள்ள சட்டங்கள் தெரியாது தவறிழைத்து குற்றவாளிகள் ஆக்கப்படலாம்.

எனவேதான் இந்நாடுகளுக்கு அகதியாக வருவோருக்கு கூட ஆரம்பத்தில் அந்த மொழியை கற்பிக்கிறார்கள்.

ஐரோப்பாவில் <b>ஆங்கிலம்</b> புழக்கத்தில் இருப்பதாக இலங்கை - இந்தியா போன்ற நாடுகளில் இருப்போர் நினைக்கிறார்கள்.
இங்கு வந்தால்தான்
அவர்கள் தனது தாய் மொழியைத்தான் பேசுகிறார்கள் என்பது தெரியும்.

ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட சுவிற்சர்லாந்தில் உள்ள 3 பகுதிகளில் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி - ரொமானிஸ் ஆகிய மொழிகள் பேசினாலும் ஜேர்மன் - பிரென்ஜ் - இத்தாலி பேசும் பகுதிகளில் இவையே தனித் தனி ஆட்சி மொழியாக இருக்கிறது.

Quote:உதாரணமாக :
ஜேர்மன் பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.
அல்லது
பிரென்ஜ் பேசுவோர் ஜேர்மன் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.
அல்லது
இத்தாலி பேசுவோர் பிரென்ஜ் மொழியை ஒரு இரண்டாம் மொழியாக கற்பதுண்டு.

ஒரு சிலரே ஆங்கிலத்தை கற்கின்றனர்.
அதுவும் வெளிநாடுகளுக்கு பிரயாணம் செய்வோர் அல்லது வியாபார - அரசியல் தேவைகள் கருதி...........

ஆங்கிலம் தெரியாத காரணத்தால் இவர்கள் பின்னடைந்தவர்கள் அல்ல.

பலர் ஆங்கிலம் தெரிந்தாலும் பேசுவதில்லை.
கொஞ்சம் தெரியும் என்று சொல்வார்கள்.
இலக்கணம் பிசகாது பேசுவார்கள்.

நமக்கும் இவர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
அவர்கள் ஒரு நாட்டுக்கு போகு முன் அந்த நாடு - கலாச்சாரம் - மக்கள் - சட்ட திட்டங்கள் - மொழி - இப்படி பல வற்றை தெரிந்து கொண்ட பின்தான் போவார்கள்.

நாம் புறப்பட்டா போதும் என்ற நிலையில் போகுறோம்?

தவிர
தமிழ் நாட்டில்
தமிழ் நாடு என்று பெயரே தவிர
எல்லாமே ஆங்கிலம் கலந்த தமிழை பட்டி தொட்டி முழுவதும் பார்க்கலாம்.

[quote]ரைஸ்
Reply
<img src='http://img386.imageshack.us/img386/120/carton3hi.gif' border='0' alt='user posted image'>
-தினக்குரல்
Reply
<img src='http://img343.imageshack.us/img343/7198/pcecrtn4ka.gif' border='0' alt='user posted image'>
விமானத்திலையும் கப்பலிலையும் வந்தவை பொலுத்தீனிலை போகப்போயினம்...

http://www.pathivu.com/files/ambalam/am060106.smil
Reply
<img src='http://img378.imageshack.us/img378/8586/ca4ez.gif' border='0' alt='user posted image'>
- தினக்குரல்
Reply
<img src='http://img263.imageshack.us/img263/9514/lp64jv.jpg' border='0' alt='user posted image'>
<b>நுவரெலியா - Nuwara Eliya</b>


Quote:(- இலங்கையின் மலையகப் பகுதியில் நுவரெலியா இருக்கிறது.
- <b>நுவரெலியா</b> மலையக இந்தியத் தமிழர்கள் வாழும் பகுதியாகும்.)

- லக்பிம (சிங்கள நாளேடு)
Reply
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/08/carton.jpg' border='0' alt='user posted image'>
Thinakural
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
<img src='http://img231.imageshack.us/img231/7155/untitled0vz1.jpg' border='0' alt='user posted image'>
விடுதலைப் புலிகள் நோர்வேயில் பேச்சு வார்த்தைகள் என்றும்
இலங்கை அரசு ஆசியாவில் பேச்சு வார்த்தைகள்
என்றும்
ஆளாளுக்கு விட்டுக் கொடுப்பில்லாது இழுபறி செய்யும்,
போருக்கான முஸ்தீபுகளை
ஜே.வீ.பீ மற்றும் பிக்குகள் மகிழ்ச்சியோடு தொடங்கி வைக்க தயார்..................
Reply
<img src='http://img215.imageshack.us/img215/7096/moorthy1du.gif' border='0' alt='user posted image'>
-தினக்குரல்
Reply
இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
Mathan Wrote:இந்த கேலிசித்திரத்தின்படி பார்க்கும் போது சந்திரிகா சமாதானத்தின் பொருளை சரியாக புரிந்து கொண்டவர் என்ற அர்த்தம் தொனிக்கிறதே?

புதியாய் வருபவர் முதலில் இருப்பவரை நல்லவர் ஆக்கிறது எப்போதும் நடப்பது தானே..!

அதோடு பழயவர் செய்த தீமைகளையும் மக்கள் மறந்து போவர்... அதனால் இது சாத்தியமே...

<b>இங்கு சொல்லப்பட்டது....:- சந்திரிக்காவினால் சமாதானம் போல் ஒண்றைக் காட்டத்தன்னும் முடிந்தது ஆனால் இராஜபக்ஸ்ச வினால் முடியாது அல்லது முடியவில்லை என்பது </b> எண்று நினைக்கிறேன்... சரியாக இருக்குமா..??
::
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)