Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கேக்கிறாரெல்லே
#1
வட கிழக்கு தமிழர்களின் தாயகப் பிரதேசம் என்று நிரூபிக்க பகிரங்க விவாதத்திற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச் செல்வன் ஆகியோருக்கு எல்லாவல மேதானந்த தேரர் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறான தாயகப் பிரதேசம் தமிழர்களுக்கு அவசியம் இல்லை. இந்த நாட்டின் தாயகப் பிரதேசங்கள் சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம் தொடர்பாக நேற்று கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,

இலங்கையில் இனப்பிரச்சினை நிலவுவதாக சர்வதேசதிற்கும் மக்களுக்கும் ஊடகங்கள் மூலம் மாயை நிலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அனைவரும் தெளிவாக உணர்ந்து கொள்ள வேணடிய விடயம் நாட்டில் தீவிரவாதப் பிரச்சினையே நிலவுகின்றது என்பதே.

நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் தனி அரசு ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் தமிழராகப் பிறப்பெடுத்த சிலரினால் இந்த தீவிரவாதம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனினும் 99 சதவீதமான தமிழ் மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. புலித் தீவிரவாதிகளின் ஆயுதங்களுக்கு அச்சமுற்று தமிழ் மக்கள் அமைதியாக இருந்து வருகின்றனர். புலிகள் வட கிழக்கு பிரதேசங்களில் தமிழர் தாயகப் பிரதேசம் உள்ளதாகக் காட்டிக் கொண்டு தாயகத்தைக் காப்பாற்றுவதாகக் கூறிக் கொண்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

புலிகள் வட கிழக்கு பிரதேசத்தை தமிழர் தாயகப் பிரதேசம் என்று கூறுவார்களாயின் அதற்கான சான்றுகளை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

நன்றி லங்கசிறி
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#2
ஒருக்க தானே கேட்டார் நீங்கள் இரண்டு தரம் எண்டு சொல்லுறிங்கள் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#3
தேரரே எதுக்கு பிரபாகரனும், அன்ரன்பாலசிங்கமும் தமிழ்ச்செல்வனையும் இப்படியான பிரச்சினையளுக்கு இழுக்கின்றீர்கள். சரி அவ்வாறு தமிழர்கள் தமிழ்ழீழம் தமிழரின் தாயகம் என நிறுவினால் உங்கள் சிங்கள தேசம் தமிழர்கள் பிரிந்து சென்று வாழ வழிசெய்யுமா??? முதலில் அதற்கான உத்தரவாதத்துடன் வாருங்களேன். அதன் பின்பு யாழ்கள உறவுகளே அதனை மிகவும் அருமையாக நிறுவுவார்கள். நீங்கள் யாழ் களத்தினை பார்க்கவில்லைப்போலும். யாராவது தேரருக்கு எடுத்து சொல்லுங்கப்பா. தேசியத்தலைவரை பார்க்க விரும்பினால் தமிழீழத்திற்கு போகவேண்டியது தானெ அதை விடுத்து இப்படியான புதிர்களை நடத்துவதால் பயன் ஏதும் இல்லை தேரரே..
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#4
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :mrgreen: :roll: :evil:
.
Reply
#5
Mathuran Wrote:எனினும் 99 சதவீதமான மக்கள் இந்த இயக்கத்தை விரும்பவில்லை. என்று தேரர் கூறுகிறார்

ஓம் ஒம்ம் 9 களுக்கு புலி என்றாலே அருவருப்புதானாம். அது தான் அவை தங்கடை பெயரை 9 என்று அலாமல் மாற்றுக்கருத்தாளர் என்று நாகரிகமாக வைத்திருக்கிறார்கள். ஏன் தெரியாம தான் கேக்கிறன் அலிகளுக்கு எல்லாம் நாகரீகம் இல்லையா ? எமக்கு மட்டும் தான் நாகரீகம் இருக்கா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#6
அட பாவிகளா..! நிரூபிச்சிட்டா சிங்களவன் எல்லாம் காலிக்கடலில இறங்கப் போகினமாம்.... திரும்ப வரமாட்டினமாம்...


பூனைக் குடும்பத்தில் சிங்கம்.... புலி இருக்கும் இடத்தில இருக்காது எண்டு கேள்விப்பட்டேன் உண்மையா..???
::
Reply
#7
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் இப்பகிரங்க விவாதம்  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

முதலிலை தேரரோடை ஒரு விவாதத்தை யாழ்களத்திலை வைக்கவேணும் அதாவது உங்களின் பௌத்த சாசனமும் புத்தபெருமானும் சொன்ன போதனைகள் என்ன ????? அரச சகபோகங்களுக்கு ஏன் காவியை போட்டுக் கொண்டு அலைகிறீங்கள்???? எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்தச் சொன்ன புத்தர் எங்கை நீங்கள் எங்கை ?????எனக்கொரு நண்பர் சொன்னர் புத்த துறவிகள்உருவாவது அவர்களுக்கு வீட்டில் எதாவது கஷ்டம் வரும் போது அந்த கஷ்டம் தீர்ந்தால் தனது பிள்ளையை கோயிலுக்கு அர்பணிப்பதாக புத்தரிடம் வேண்டிக் கொள்வார்களம் அது போல் எல்லாம் சுமூகமாக முடிந்தால் பிள்ளையை கொண்டு போய் கோயிலிலை விட்டுட்டு வந்துவிடுவார்களாம் ............. அதுதான் எவரும் விரும்பி துறவறம் போவது இல்லையாம் .........இதை எங்கடை ஊரிலையும் ஆடு கோழிகளிலை செய்யிறவை அதை சொல்லுறது கோயிலுக்கு நேர்ந்து விடுகிறதெண்டு அப்ப இதுகளும் ஒரு நேர்ந்த விட்டதுகள் போலத்தான் கிடக்கு???????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
தேரர் கேட்டது சரிதானே..! எங்களுக்கும் தேரரைப் போல டவுட்டு இருக்கு.. அவைட சமூகக்கல்வியும் வரலாறும் சொல்லித் தந்தபடி தமிழர்கள் இலங்கைக்கு மாயமா வந்த குடிகள்..அப்படின்னு தானே இருக்கு..!

ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.! மற்றும்படி தமிழர்கள் பகிரங்க விவாதத்துக்குப் போகாம சாக்குப்போக்குச் சொல்லுறதும் எங்கையோ உதைக்குதே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஆனா முக்கியமான ஒன்றில தேரர் நிச்சயம் தோப்பார்.. அதுதான் சிங்கத்தில இருந்து வந்த இனம் சிங்களவர் என்கிற மகாவம்ச குறிப்பை தப்பித்தவறி அன்ரன் பாலசிங்கம் புறூவ் பண்ணக் கேட்டார் என்று வையுங்க...தேரர் துண்டால மூடிகிட்டு ஓட வேண்டியான்.!
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


துண்டால மூடிக்கொண்டு ஓடுறதில்ல நாக்கப்புடுங்கிக்கொண்டு செத்துப்போகணும்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)