Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
Snegethy Wrote:தூயவன் வன்னிரெக் புலம்பெயர் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட பாடசாலை தெரியுமோ??அங்க கல்வி பயிலும் மாணவர்கள் மின்சார வசதி இல்லாமலா படிக்கிறார்கள்??

வன்னிரெக் என்ன சுனாமி அடித்த இடத்திலோ இருக்குது??
[size=14] ' '
Reply
நான் சுனாமி அடிச்ச இடத்தில இருக்கெண்டு உமக்குச் சொன்னானோ??சின்னப்பிள்ளை தெரிந்ததைத்தானே கதைக்கும்.
Reply
Snegethy Wrote:ஏன் முகம்ஸ் அப்ப உங்களுக்கும் நாற்பதா?? சொல்லவேயில்லை.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பிள்ளை இதுக்குத்தான் சொல்லுறது எங்கடை அணியிலை இருந்திருந்தா இப்பிடியான கேள்வியெல்லாம் கேக்க மாட்டீங்கள்.............சரி நான் சொன்னது நீங்க சொன்ன 40யை (சா.......உசாராத்தான் இருக்கிறாங்களப்பா.......)
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
/////சுனாமி நேரம் கூட அலை மூன்றில் தாயகம் சென்ற மாணவர்கள் மயூரி இல்லத்துக்கும் சென்று அங்குள்ள சிறார்களுடன் அளவளாவிவிட்டு சென்ற சில மணி நேரத்துள் அந்தப் பிஞ்சுகளில் முன்றிலொரு பங்கினர் எம்மோடு இனி இல்லை.<b>அங்கே பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனவுளைச்சலை அகற்ற</b> போராளிகளோடு சேர்ந்து இயங்கியவர்கள் இவ்மைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.திரும்பி இங்கு வந்த பிறகும் <b>இணையம் முலம் தங்களாலான உதவிகளைச் செய்துகொண்டுதானிருக்கிறார்கள்</b>//////

அது மறைமுகமான என்ன அர்த்தம் வெளிப்பட எழுதினீர்கள்? பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையம் மூலம் உதவுதாக. அது தான் எனக்குச் சந்தேகம்.
வேறு மக்களுக்காக என்றால் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அனாதரவான மக்களுக்கு இணையம் மூலம் சாதித்தது என்பது பொய் தானே. என்ன விடயமென்றால் எங்கள் சமூகத்தில் நடக்கும் பாதிப்பான விடயங்கள் அல்லது இழப்புக்களை சுட்டிக்காட்டியபடி, வாதத்துக்கு வலு சேர்க்கும் விடயம். உண்மையில் பார்த்தால் அது முழுப் பொய்.

இது நீங்கள் மட்டுமல்ல, நான் கூட பல தடவை செய்திருக்கின்றேன் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
MUGATHTHAR Wrote:
Snegethy Wrote:ஏன் முகம்ஸ் அப்ப உங்களுக்கும் நாற்பதா?? சொல்லவேயில்லை.<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

பிள்ளை இதுக்குத்தான் சொல்லுறது எங்கடை அணியிலை இருந்திருந்தா இப்பிடியான கேள்வியெல்லாம் கேக்க மாட்டீங்கள்.............சரி நான் சொன்னது நீங்க சொன்ன 40யை (சா.......உசாராத்தான் இருக்கிறாங்களப்பா.......)
:evil: :evil: :evil: :evil: :evil:
[size=14] ' '
Reply
இதிலென்ன பொய்யிருக்கு ....இணையம் இல்லாமலா மருத்துவ மாணவர்களைத் தொடர்பு கொள்வது.தாயகத்திலுள்ளவரகளுடன் தேவையான செயற்பாடுகளை ஒழுங்கு செய்வது??இணையம் மூலமே எல்லாத்தையும் செய்ய முடியாது செயற்பாடுகளில் இணையத்துக்கும் பங்குண்டு.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
நல்லாச் சொன்னியள். எல்லாக்காலத்திலேயும் இணையம் மூலம் தானே தொடர்பு கொண்டவை.??? இல்லாட்டில் ரெம்பக் கஸ்டப்பட்டிருப்பினம் :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

பாம்பு தின்கின்ற ஊருக்குப் போனால் நடுமுறி எனக்கு எண்டு ஒரு கதை இருக்குத் தெரியுமா? வாதம் என்று சொன்னால் உங்களை நியாயப்படுத்தி தானே ஆக வேண்டும். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தூயவன் உம்மட வாதத்திறமையப் பாரத்துத்தான் நான் பட்டிமன்றத்தை பற்றி அறியவேணும்.நான் கத்துக்குட்டிதானே.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:தூயவன் உம்மட வாதத்திறமையப் பாரத்துத்தான் நான் பட்டிமன்றத்தை பற்றி அறியவேணும்.நான் கத்துக்குட்டிதானே.

இப்படி கேட்பியள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் பெயர் கடைசியில் தான் கிடக்குது. யாரும் என்னோடு மோதேலாது. கடைசியாக வரும் உங்கள் தலைவரைத் தவிர. :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
அதுக்கென்ள கவலைப்படாதயும் வேணுமென்றால் ரசிகை உம்மட பேரை மேல போட்டுவிடுவா..ரசிகையக்க ஓம்தானே??தூயவனுக்குத் தைரியம் இருந்தால் யாரோடயும் மோதும்.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:அதுக்கென்ள கவலைப்படாதயும் வேணுமென்றால் ரசிகை உம்மட பேரை மேல போட்டுவிடுவா..ரசிகையக்க ஓம்தானே??தூயவனுக்குத் தைரியம் இருந்தால் யாரோடயும் மோதும்.

அது(தைரியம்) உங்களுக்கு கிடையாதோ????
[size=14] ' '
Reply
ஐயோ என்னையா சொல்லுறீர்??நான்தான் போய் ஏதோ கத்திப்போட்டு வந்திட்டனே.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
என்ன சவுண்டு இங்க? Confusedhock: ..அங்க சந்தில வரவே சத்தம் பலமா கேட்குது... :evil: :evil: :evil: :evil:
..
....
..!
Reply
ப்ரியசகி Wrote:என்ன சவுண்டு இங்க? Confusedhock: ..அங்க சந்தில வரவே சத்தம் பலமா கேட்குது... :evil: :evil: :evil: :evil:

மன்னிச்சு கொள்ளுங்கம்மா!!
நம்ம ஊரு டவுடியம்மா வருகின்றா என்று தெரியாமல் கத்திவிட்டோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:

நான் ரவுடி இல்லை :evil: பட் பின்னாலேயெ இராவணன் அண்ணா அரிவாள் எடுக்கு முதல் சொல்லுவம் எண்டு சொன்னான்...(பாவம் அவருக்கு அந்த பெரிய அரிவாள் தூக்குவது கஷ்டமில்லையா? அதுக்க்குத்தான்...வேற ஒரு அக்கறையிலும் இல்லையுங்கோ) :wink:
..
....
..!
Reply
தூயவன் Wrote:
Eswar Wrote:நான் வந்து....... நான் வந்து........ உங்கட நலன்களில அக்கறை உள்ள பக்கம்

<b>டேய்</b> ஈஸ்வர்

<b>நீ</b> நம்ம கட்சியிடா!! எம் சார்பாக கருத்துக்களைக் கண்டு பொறுக்கமுடியாத எதிர்கட்சியினர், இப்போது ஈஸ்வரை விலைக்கு வாங்க முயலுவதாக கண்டணம் தெரிவிக்கின்றேன். இதை நடுவர்கள் கவனத்தில் கொள்க! :evil: :evil: :evil:

இதென்ன இது மரியாதை றொம்பப்பலமாய் இருக்கு.. இப்படி எல்லாம் கதைக்கலாமா களத்தில.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
ப்ரியசகி Wrote:

இருக்கின்ற 19 கையும் போதாதோ?
[size=14] ' '
Reply
tamilini Wrote:

நம்ம ஈஸ்வர் தானே. அதுக்கெல்லாம் கோபிக்க மாட்டான். இப்படி கதைத்தால் அன்பு பலம் எண்டு தெரியாதோ?? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதென்ன நடுவர் கூட வழி தவறிக் கதைப்பதாக தெரிகின்றது. விழி தவறிய பாண்டியன் மன்னன் கதையை ஞபாகப்படுத்துகின்றேன். கவனத்தில் கொள்க :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:
ப்ரியசகி Wrote:
தூயவன் Wrote:
ப்ரியசகி Wrote:என்ன சவுண்டு இங்க? Confusedhock: ..அங்க சந்தில வரவே சத்தம் பலமா கேட்குது... :evil: :evil: :evil: :evil:

மன்னிச்சு கொள்ளுங்கம்மா!!
நம்ம ஊரு டவுடியம்மா வருகின்றா என்று தெரியாமல் கத்திவிட்டோம். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நான் ரவுடி இல்லை :evil: பட் பின்னாலேயெ இராவணன் அண்ணா அரிவாள் எடுக்கு முதல் சொல்லுவம் எண்டு சொன்னான்...(பாவம் அவருக்கு அந்த பெரிய அரிவாள் தூக்குவது கஷ்டமில்லையா? அதுக்க்குத்தான்...வேற ஒரு அக்கறையிலும் இல்லையுங்கோ) :wink:

இருக்கின்ற 19 கையும் போதாதோ?

அப்ப அந்த ஒரு கை எங்கயடா போய்ற்று :? :roll:
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
Quote:நம்ம ஈஸ்வர் தானே. அதுக்கெல்லாம் கோபிக்க மாட்டான். இப்படி கதைத்தால் அன்பு பலம் எண்டு தெரியாதோ??

<b>இதென்ன நடுவர் கூட வழி தவறிக் கதைப்பதாக தெரிகின்றது. விழி தவறிய பாண்டியன் மன்னன் கதையை ஞபாகப்படுத்துகின்றேன். கவனத்தில் கொள்க </b>
அடடடே மறுபடி டானா..?? வாள் எடுத்துக்கொண்டு வரப்போயினம். என்ன வெருட்டிறியள்.. உதுக்கெல்லாம் பயப்பிடிற ஆக்கள் நாங்களா என்ன..?? :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 10 Guest(s)