Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
எங்கள் அணிசார்பில் முகத்தார் அண்ணாதான்வர வேண்டும்... சோ.....சிப்பாயை எதிர்க்க... பெருந்தலை ஒண்று வருகிறது...
::
Reply
தூயவன் Wrote:தலைப்பு ஏதும் மாற்றி விட்டீர்களா இரசிகை. திருப்பத் திருப்ப இணையத்தின் பயன்களைப் பற்றி வகுப்பு எடுக்கின்றார்களப்பா!!

யாதார்த்ததில் அது காட்டும் பிரதிபலிப்பைப் பற்றி தான் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்.

மீண்டும் தலைப்பில் குழப்பம்? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

புலம் பெயர் இளைஞரைப்பற்றி எழுதச் சொன்னா..! பொதுவாய் எல்லாரையும் பற்றியும்.... முன்னேற்றுகிறதா என்பதுக்கு காரணம் சொல்லாமல் கெடுக்கவில்லை எண்டு வியாக்கியானம் வருதப்பா... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இலங்கை கிறிக்கட் அணி தோல்வியைத்தவிர்க்க "ரோவை" நோக்கி விளையாடுறபொல கிடக்கு... :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
பட்டிமன்றத்தில் கருத்துக்கள் வைத்த அனைத்து கருத்தாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மிகச் சிறப்பாக உங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள். நான் வியந்த ஒரு விடயம் என்னவென்றால், இத்தனை சிறப்பாக கருத்துக்களை இந்தப்பட்டிமன்றத்தில் முன்வைப்பவர்கள், ஏன் மற்றைய தலைப்புகளில் நடக்கின்ற கருத்தாடல்களில் தங்களது கருத்தை முன்வைப்பதில்லை என்பதுதான். இனி வரும் காலங்களிலாவது மற்றைய கருத்தாடல்களிலும் நீங்கள் பங்கெடுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன்.

குறிப்பாக எமது அணி சார்பாக கருத்துக்களை முன்வைத்த விஸ்ணு வியக்க வைத்துள்ளார். மாணவர்கள் (இளைஞர்கள்) இணையம் மூலம் எப்படிப் பயனடைகிறார்கள் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

அது ஒருபுறமிருக்க,
செல்வமுத்து அவர்களும் தமிழினியும் இணைந்து ஆரம்பத்தில் வெகுசிறப்பாக நடுவர் பங்கை ஆற்றினார்கள். பின்பு செல்வமுத்து அவர்கள் பட்டிமன்றத்தில் நடுவராகக் கலந்துகொள்ள முடியாத சூழலிலும், தன்னந்தனியாக தமிழினி மிகச் சிறப்பாக கருத்துக்களை வாசித்து, அவற்றைத் தொகுத்து, தனது கருத்துக்களை முன்வைத்து தனது நடுவர் பணியை செய்துகொண்டிருக்கிறார். அவருக்கும் பாராட்டுக்கள்.

தொடர்ந்து வருகின்ற கருத்தாளர்களும் சோர்வடையமால் உற்சாகத்துடன் தமது கருத்துக்களை முன்வைக்கவேண்டும்.

Reply
\\வங்கா சினேகிதி என்ன கத்திக்கொண்டு வந்த ஆளுக்கு தொன்டை வரண்டு விட்டதோ என்று நினைத்தோம்.எங்க போய் ஒழிந்து கொண்டீர்?\\

நாரதர் ஒழியேல்ல நான்..எம்பஸி றெஸ்றோறன்ற்ல ஸ்வீற்ஸ் வாங்க லைன்ல நிக்க ஒரு (எனக்கு தெரிஞ்ச தெரியாத திட்ற வார்த்தையயெல்லாம் இடைவெளியில நிரப்புக) கடைக்காரர் உடன சாப்பாடு தரேல்ல என்ற கோவத்தில அவை ரேக் அவுட் குடுத்த உடனே கதவைத்திறந்து வெளில போற மாதிரி போட்டு டக்கெண்டு சாப்பாட்டை தூக்கி எறிஞ்சு போட்டுது.என் உடுப்பெல்லாம் சாம்பாரும் சட்னியும்.கண்ணில பட்டதால கணனிப்பக்கம் வரேல்லா அவ்வளவுதான்.
Reply
Snegethy Wrote:\\வங்கா சினேகிதி என்ன கத்திக்கொண்டு வந்த ஆளுக்கு தொன்டை வரண்டு விட்டதோ என்று நினைத்தோம்.எங்க போய் ஒழிந்து கொண்டீர்?\\

நாரதர் ஒழியேல்ல நான்..எம்பஸி றெஸ்றோறன்ற்ல ஸ்வீற்ஸ் வாங்க லைன்ல நிக்க ஒரு (எனக்கு தெரிஞ்ச தெரியாத திட்ற வார்த்தையயெல்லாம் இடைவெளியில நிரப்புக) கடைக்காரர் உடன சாப்பாடு தரேல்ல என்ற கோவத்தில அவை ரேக் அவுட் குடுத்த உடனே கதவைத்திறந்து வெளில போற மாதிரி போட்டு டக்கெண்டு சாப்பாட்டை தூக்கி எறிஞ்சு போட்டுது.என் உடுப்பெல்லாம் சாம்பாரும் சட்னியும்.கண்ணில பட்டதால கணனிப்பக்கம் வரேல்லா அவ்வளவுதான்.

அச்சச்சோ உண்மயாகவா?
ம் அப்ப ஒரு க்லைம் ஒண்டு போட்டிருக்கலாமே,
யாழ்க் களத்திற்கு வராததால உண்டான உளவள பாதிப்புக்கும் சேத்து.
Reply
கடைக்காரர் ஊர்க்காரராம் பின்ன அப்பா பேசிப்போட்டு வந்திட்டார்.உளவளப்பாதிப்பா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
Snegethy Wrote:கடைக்காரர் ஊர்க்காரராம் பின்ன அப்பா பேசிப்போட்டு வந்திட்டார்.உளவளப்பாதிப்பா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

நன்மை அணியில் சேரும்போதே நினைச்சேன்!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தூயவன் அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்??
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
இல்லாத ஒன்றில் இருந்து தான் ஒன்றை உருவாக்கவேண்டும் என்று ஞானிகள் சொல்லியிருக்கின்ம் தெரியுமா!
அது தான் உங்களுக்கும் அது இருக்கு என்று உருவாக்கப்பார்க்கின்றேன். :wink:
[size=14] ' '
Reply
ஆஆ நீர் ஞானியாகிறதுக்கு நான்தான் கிடைச்சனா??மரியாதையா சொல்லும் என்ன நினைச்சு எழுதினீர் எண்டு.
..

<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Reply
என்னா மிரட்டலா!!

யாரங்கே!! கொஞ்சம் துணைக்கு வாருங்களேன்.
[size=14] ' '
Reply
நான் வாறேன் துணைக்கு -- ஐ மீன்.. சீ சீ சுறா மீன் .. அட சே அப்பவும் பிழைச்சு போச்சு இங்கிலிஷு ..
கடைக்கு போய் ஒரு பிளாஸ்டர் வாங்கி .. அம்மாகிட்ட கொடுத்து அதை சினேகிதி வாயில ஒட்ட சொல்லணும் :wink:
-!
!
Reply
தூயவன் Wrote:என்னா மிரட்டலா!!

யாரங்கே!! கொஞ்சம் துணைக்கு வாருங்களேன்.
என்னப்பா தூயவா என்ன சத்தம் <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>

.
Reply
கலக்கீட்டிங்கள் முகத்தார். பட்டிமன்றத்தில் கூடக் குறையாத குசும்பு.............
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
பாத்தீங்களா சினேகிதியக்கா

என்னுடைய பலத்தை, சின்னப்பெடியன் தானே என்று எல்லாம் வெருட்டுகின்ற வேலை வேணாம். :twisted: :twisted:

மரியாதையைக் காப்பாற்றிய அருவி, வர்ணனுக்கு நன்றிகள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
<b>வாழ்த்துக்கள் முகத்தார். மிக அருமையாக உங்கள் வாதத்தை முன் வைத்துள்ளீர்கள் . பாராட்டுக்கள்</b>
<b> .. .. !!</b>
Reply
தூயவன் Wrote:பாத்தீங்களா சினேகிதியக்கா

என்னுடைய பலத்தை, சின்னப்பெடியன் தானே என்று எல்லாம் வெருட்டுகின்ற வேலை வேணாம். :twisted: :twisted:

மரியாதையைக் காப்பாற்றிய அருவி, வர்ணனுக்கு நன்றிகள். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

எங்கட தூயவனையேவா...??? யாரது ...ஆ.. :evil:
::
Reply
Thala Wrote:

தூயவா!!!
அடுத்த தேர்தலில் நீ நிக்கலாம் போலிக்கே!! :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:

´

டன்ணுடன் கூட்டு சேர்ந்தால் இன்னமும் நல்லது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
அட எங்கட அணி முகத்தார் அண்ணா பெரிய போடாய் போட்டிருக்கிறாரப்பா... எதிரணி நிலமை கவலைக்கிடம்... அம்புலன்ஸ் கூப்பிட வேண்டி வந்தாலும் வரலாம்.... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply

Forum Jump:

Users browsing this thread: 3 Guest(s)