Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2006ம் புத்தாண்டு வாழ்த்துக்கள்
#41
[quote=yarlpriya][size=18]கள உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

விபரமான ஆள் போல இருக்கே
ஹ்ம்ம் இனிய (ஆங்கில) புத்தாண்டு வாழ்த்துக்கள் எம் உறவுகள் அனைவருக்கும்!
-!
!
Reply
#42
புது வருட வாழ்த்துக்கள் கூறிய நன்பர்களுக்கு யாழ் கள நன்பர்ள் சார்பாக நன்றியை கூறிக்கொண்டு...என் இனிய நன்பர்களுக்கு என் சார்பாக புது வருட வாழ்த்துக்ளையும் தெரித்துக்கொள்கின்றேன்....




>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<
.....................................................................................
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#43
இந்த அப்புவுக்கு தை மாதம் 1ம் திகதி தான் புது வருடம்.அதனால் ஒருவருக்கும் வாழ்த்துச்சொல்லவில்லை.

யேசுபிரான் பிறந்து 2006ம் ஆண்டுக்காக சைவக்கோவிலில்(சிட்னிமுருகனில்) பூஜை இன்று நடைபெற்றது. ஆனால் ஈழத்தமிழர்களின் நிஜக்கடவுள்களுக்கு மாவீரர் பூஜை செய்ய இக்கோவிலில் அனுமதியில்லை. நினைக்க நெஞ்சு வலிக்கிறது.
Reply
#44
எல்லாக் கள உறவுகளுக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
" "
Reply
#45
எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
selva
Reply
#46
<b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட
வாழ்த்துகள்.</b>
Reply
#47
[quote=இராவணன்]<b>யாழ்களத்தின் உறவுகள் அனைவருக்கும் இனிய புதுவருட
வாழ்த்துகள்.</b>
இந்த வருடம் களம் சும்மா ஓகோ .........எண்டு இருக்காட்டி பாருங்கோ.
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#48
வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#49
<!--QuoteBegin-தூயா+-->QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்ப ஜஸ் வைச்சால் தானே பிறகு வருசம் முழுக்க வெட்டு விழாது. முகத்தாரின் கரக்டரேயே புரிஞ்சிக்க மாட்டேன் என்கின்றீர்களே!! 8)
[size=14] ' '
Reply
#50
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயா+--><div class='quotetop'>QUOTE(தூயா)<!--QuoteEBegin-->வருடத்தின் முதல் நாளே வாயை குடுக்கணுமா முகம்ஸ்?? <!--emo&Wink--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo--><!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இப்ப ஜஸ் வைச்சால் தானே பிறகு வருசம் முழுக்க வெட்டு விழாது. முகத்தாரின் கரக்டரேயே புரிஞ்சிக்க மாட்டேன் என்கின்றீர்களே!! 8)<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்ன புத்தாண்டு வாழ்த்து சொல்ல வந்தால் முதல் கண்ணில படுறது..வெட்டா????? :evil: பயப்பிடுத்துறீங்களே... :?

சரி இராவணன் அண்ணாக்கும் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#51
களஉறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
விடிந்திருக்கின்ற இந்து ஆண்டு எல்லோருக்கும்
இனியதாயும் மகிழ்வானதாயும் அமையட்டும்.

எமது தாயகம் அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுதலைபெற்று,
எமது மக்கள் கொடுந்துயர்களிலிருந்து விடுதலைபெற்று,
தூய விடியலையும், மகிழ்வான வாழ்நிலையையும் பெறவேண்டும்.


Reply
#52
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டின் முதல் நாள் மகிழ்வுடன் கழிந்திருக்கும் என நம்புகின்றேன்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#53
கள சகோதர சகோதரிகளுக்கு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)