Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச
#1
[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஜோசப் பரராஜசிங்கத்தை எச்சரித்த மகிந்த ராஜபக்ச: அம்பலப்படுத்துகிறது பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் </span>

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தேர்தலுக்கு முன்பாக எச்சரித்திருந்தார் என்ற உண்மையை பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அம்பலப்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி.கிருபாகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த செப்டம்பர் 6 ஆம் நாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொழும்பில் வெளியாகும் 'டெய்லி மிரர்' பத்திரிகைக்கு மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரம் பற்றி வழங்கிய செவ்வியில் "ராஜபக்ச போர்ப் பறை சாற்றுகிறார்" என்று கூறியிருந்தார்.

செப்டம்பர் 6ஆம் நாள் "டெய்லி மிரர்" பத்திரிகையில் செய்தி வெளியானதும், அப்போதைய பிரதமரான ராஜபக்ச, கொழும்பில் உள்ள ஜோசப் பரராஜசிங்கத்தின் இல்லத்திற்கு தொலைபேசி செய்து, பரராஜசிங்கத்துடன் பத்திரிகையில் வெளியான செய்தி பற்றி விவாதித்துள்ளார்.

அத்துடன் முடியுமானால் இந்த கூற்றைத் திரும்பப் பெறுமாறும் பரராஜசிங்கதிடம் வேண்டியுள்ளார். கொள்கைப் பற்றும் நேர்மையும் கொண்ட பரராஜசிங்கம், ராஜபக்சவின் வேண்டுகோளுக்கு செவிசாய்காத நிலையில், ராஜபக்ச 'தேர்தல் முடிவடைந்ததும் எனது உண்மை நிலையை நீங்கள் யாவரும் அறிவீர்கள்' என்று பரராஜசிங்கத்திடம் கூறியுள்ளார்.

இந்த கூற்று இரட்டைக் கருத்து கொண்ட காரணத்தினால் பரராஜசிங்கம் இவ்விடயத்தை தனது நெருங்கிய சாகாக்களுடனும், தமிழர் மனித உரிமை மையத்தின் பிரதிநிதிகளுடனும் பகிர்ந்துள்ளார்.

மேலும் வாசிக்க: http://www.eelampage.com/?cn=22990
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply
#2
அட நாசமாப்போண ராஜபக்ஷ ஜேயாரை விட மோசமானவன் போல கிடக்கு ............. சும்மா வெள்ளை வேட்டியை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு நிக்கேக்கையே தெரியுது எப்பிடியான குள்ளநரி எண்டு.............
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#3
இவங்களை தான் முகத்தார் வெள்ளை வேட்டிக் கள்ளர் என்கிறதோ?
Reply
#4
பழைய இலங்கை ஜனாதிபதிளின் முகத்தை உற்று நோக்கினால் நரியிண்ட கலை தெரியாது, ஆனால் அவையளுட செயல் 100% குள்ள நரியிண்ட செயல் தான்,, ஆனால் பழைய ஜனாதிபதிகளுக்குள்ள ஜேர் ஜெயவர்த்தனவவின் முகத்தில நரி கலை தாண்டவம் ஆடும்,,,
<img src='http://img411.imageshack.us/img411/9435/jr1dc.jpg' border='0' alt='user posted image'>

அதேபோல தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ஷாவின் முகத்தை உற்று நோக்கிப்பாருங்கள்.... முகமும் அப்படி, செயலும் அப்படி,,,
<img src='http://img451.imageshack.us/img451/6884/2435431fo.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
எத்தனை நாளைக்கு மகிந்தர் இப்படி வேடம் போட முடியும்.

வேடிக்கை என்னவெனில் சந்திரிகா, ஜே.ஆரின் வேடங்கள் கலைய நாட்கள் எடுத்தன.

ஆனால் மகிந்தரின் வேடம் ஒரு மாதத்திற்குள் கலையத் தொடங்கியிருக்கிறது.

இந்தியாவிடம் ஓடினார் நடக்கவில்லை.

உள்ளுரில் சரியான முறையில் எதனையும் செய்ய முடியவில்லை.

சர்வதேசத்தின் பார்வையை தனக்கு சாதகமாக்க முயன்றார். அதுவும் முடியவில்லை.

வேடிக்கை என்னவெனில் இன்றும் மகிந்தர் நல்லவர் என்று புலிகளுக்கு எதிரான இணையத்தளங்கள் புலம்புவது தான் வேடிக்கை.

அவர்கள் யாரிடமோ வாங்கிய பணத்திற்காக தொடர்ந்து குரைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களின் வேடங்களும் விரைவில் கலையத்தான் போகிறது.

அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அடிகளார் முன்னர் ஒருதடவை கூறியதனை இந்த இடத்தில் கூறிவைக்க விரும்புகிறேன்.

"உண்மையின் பயணம் நீண்ட நெடிய தூரத்தைக் கொண்டது. ஆனால் பொய்யின் பயணம் மிகக் குறுகிய தூரத்தைக் கொண்டது" ஆம் இந்த பொன்மொழி எந்தளவு உண்மை என்பதனை காலம் செல்லச் செல்ல பாருங்கள் கள நண்பர்களே.
S.Nirmalan
Reply
#6
மகிந்தர் என்ன செய்வார் என்று பொறுத்துப் பார்க்க தமிழர்கள் தயாரில்லை என்பது புரிகின்றது. புது வருடம் அவருக்கும் சோதனையான வருடம்தான்.
<b> . .</b>
Reply
#7
எனப்பா அந்த மனுசனை எல்லாரும் றவுண்டு கட்டி திட்டுறியள். அந்தாள் நரிமாதிரி நடிக்காமல் வெளிப்படையாக நினைக்கிறதை நடத்த முனைகிறார்.
Reply
#8
போன மாவீரர்தின உரையில பாலாஅண்ணா பலதயும் சொன்னவர்.. அதுக்கிடயில எல்லாத்தயும் மறந்து பல்டியடிக்கிறியள்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

MUGATHTHAR Wrote:அட நாசமாப்போண ராஜபக்ஷ ஜேயாரை விட மோசமானவன் போல கிடக்கு ............. சும்மா வெள்ளை வேட்டியை கட்டிக் கொண்டு சிரிச்சுக் கொண்டு நிக்கேக்கையே தெரியுது எப்பிடியான குள்ளநரி எண்டு.............
8
Reply
#9
Sukumaran Wrote:போன மாவீரர்தின உரையில பாலாஅண்ணா பலதயும் சொன்னவர்.. அதுக்கிடயில எல்லாத்தயும் மறந்து பல்டியடிக்கிறியள்..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

பாலாண்ணா சொன்னார் எண்டா.. அவர்கள் அடிக்கப் போற ஆப்பு அப்பிடி இருக்கும்.... இராஜபக்ஸ்ச இந்தியாக்கும் கையேந்தி நோர்வேக்கும் கையேந்தி நிக்கும்போதே தெரியணும்... புலிகள் வைத்த ஆப்பு எவ்வளவு ஆளமானது எண்டு....

இதிலை துக்கமானது என்ன எண்டால் நீங்கள் கைவிடப்படப் போகிறீர்கள்..... வரலாறு உங்களுக்கு படிப்பினையை தரவில்லை, பட்டுத்தான் அறிவன் என்பவர்கள் பட்டுத்தான் அறிய வேண்டும்....

சில மாதங்கள் பொறுத்திரும் நான் சொல்வதின் காரணம் புரியும்....
::
Reply
#10
Thala Wrote:

<span style='font-size:25pt;line-height:100%'>என்னண்ணா.. நோர்வே.. ஐரோப்பிய யூனியன்.. அமெரிக்கா.. யப்பான் ஆகிய நாடுகள்தான் ஆப்புவச்சதெண்டு பாலாஅண்ணா சொன்னார்.. இப்ப இந்தியாவும் சீனாவும்கூட சேர்ந்திட்டுதா?

அந்த ஆப்பு தெரியவர இன்னும் சில மாதங்கள் ஆகுமோ..

சரியண்ணா.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.</span>
8
Reply
#11
[quote=Sukumaran]

என்னண்ணா.. நோர்வே.. ஐரோப்பிய யூனியன்.. அமெரிக்கா.. யப்பான் ஆகிய நாடுகள்தான் ஆப்புவச்சதெண்டு பாலாஅண்ணா சொன்னார்.. இப்ப இந்தியாவும் சீனாவும்கூட சேர்ந்திட்டுதா?

அந்த ஆப்பு தெரியவர இன்னும் சில மாதங்கள் ஆகுமோ..

சரியண்ணா.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.

ஆப்பு வச்சது எண்டா சொன்னவர்.. இல்லை அழுத்தம் எண்டவரோ...

8 வகுப்பிலை படிக்கேல்லையாக்கும்... நல்ல "செகிட்டுமிசினா" வாங்கும். அதோட நல்ல தமிழ் வாத்தியாரையும் பாரும்..

கட்டாயம் நல்ல வைத்தியரையும் பாத்துவையும்... <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ராஜபக்ஸ்ஸ போரதுக்கு நீர் ஏன் பம்முறீர் எண்டுதான் விலங்கேல்ல... (காந்தியம் என்னாச்சு)

காந்தியத்தில சொல்லி இருக்கிறதா சரியாகப் போராடாட்டால் சுனாமிவந்து தாக்கும் எண்டு... சனம் சாகும் எண்டு.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
::
Reply
#12
[quote=Sukumaran]
<span style='font-size:25pt;line-height:100%'>என்னண்ணா.. நோர்வே.. ஐரோப்பிய யூனியன்.. அமெரிக்கா.. யப்பான் ஆகிய நாடுகள்தான் ஆப்புவச்சதெண்டு பாலாஅண்ணா சொன்னார்.. இப்ப இந்தியாவும் சீனாவும்கூட சேர்ந்திட்டுதா?

அந்த ஆப்பு தெரியவர இன்னும் சில மாதங்கள் ஆகுமோ..

சரியண்ணா.. பார்த்துக்கொண்டிருக்கிறன்.</span>

ஏனப்பு.! மதி... சா........... குமாரா சனத்திட கேவலப்படுறதே உனக்கு வேலையாப் போச்சு... காந்தி எண்டாயப்பு இப்ப உன்னை அங்க காணேல்லை இப்ப இங்க இடிபடுகிறய். ஏனப்பு உனக்கு சுறனையே இல்லையே.? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
.
Reply
#13
அண்ணா உங்களுக்கு பலமுறை பதில் தந்துவிட்டேன்.. நீங்கள் படித்திருப்பீர்கள்.. காந்திஜி பற்றிய அறிவு அங்கு புகட்டினேன்.. இங்கு பாலாஅண்ணாவினுடைய விரிவுரைபற்றி விவாதிக்கின்றோம்.. அண்ணா எனது பெயர் சுகுமாரன்.. மதி.....சா......குமாராவல்ல..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
8
Reply
#14
Sukumaran Wrote:அண்ணா உங்களுக்கு பலமுறை பதில் தந்துவிட்டேன்.. நீங்கள் படித்திருப்பீர்கள்.. காந்திஜி பற்றிய அறிவு அங்கு புகட்டினேன்.. இங்கு பாலாஅண்ணாவினுடைய விரிவுரைபற்றி விவாதிக்கின்றோம்.. அண்ணா எனது பெயர் சுகுமாரன்.. மதி.....சா......குமாராவல்ல..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

அதற்க்கு ஒரு பக்கத்த ஒதுக்கும். விரும்பினவர்கள் வருவார்கள்.... இந்த தலைப்பு அதுகல்ல..., :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ஓ... "சூரிய" இல்லை இல்லை... "சுகு" எண்டதை மதி யாக்கீட்டீங்கள் எண்டு நினைச்சாரோ என்னவோ .. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
::
Reply
#15

<span style='font-size:25pt;line-height:100%'>அண்ணா.. முகத்தாரினுடைய குள்ளநரிப்பதிலுக்கு நான் பாலா அண்ணாவை மேற்கோள்காட்டி பதில் எழுத நீங்கள் முந்திரிக்கொட்டையை நீட்ட அதனால்தான் கருத்து தடம்புரண்டது.. அதற்கு என்னை பாத்திராரியாக்காதீர்கள்..

உங்கள் அடுத்த கருத்திற்கு நீங்கள்தான் விளக்கமளிக்கவேண்டும்..
\"ஓ... \"சூரிய\" இல்லை இல்லை... \"சுகு\" எண்டதை மதி யாக்கீட்டீங்கள் எண்டு நினைச்சாரோ என்னவோ..*
என்றால் என்ன?</span>
8
Reply
#16
Sukumaran Wrote:அண்ணா உங்களுக்கு பலமுறை பதில் தந்துவிட்டேன்.. நீங்கள் படித்திருப்பீர்கள்.. காந்திஜி பற்றிய அறிவு அங்கு புகட்டினேன்..<b> இங்கு பாலாஅண்ணாவினுடைய விரிவுரைபற்றி விவாதிக்கின்றோம்.. </b>அண்ணா எனது பெயர் சுகுமாரன்.. மதி.....சா......குமாராவல்ல..
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

தலைப்பை பற்றி தான் விவாதிக்கவேண்டும் என்று அறிக்கை விடும் நீர் இதில் கண்டு கொண்டீடா? இங்கே பாலா அண்ணாவின் கருத்தைப் பற்றி விவாதிக்க தலைப்பு இல்லையே!!
பிறகு ஏன் இதுக்குள் வந்து குப்பை கொட்டுகின்றீர்? முதலில் தலைப்பை வடிவாகப் படியும்.
[size=14] ' '
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)