Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
என்னை அழித்து விடுவாயா?
#1
என்னை அழித்து விடுவாயா?

முதல் வார்த்தையில் என் இதயத்தை
துடி துடிக்க வைத்தாய்!!!
ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை
சாகடித்தாய்!!!!
தென்றல் காற்றாக என் மனதுக்குள்
நுழைந்து விட்டாய்!!!!!
உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!!
உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!!
நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில்
இருப்பதாகவே உணர்கின்றேன்...!!!
உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு..
கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!!
பிரியமானவளே.........!!!!
என்னை ஏற்றுக் கொள்வாயா?
இல்லை என்னை அழித்து விடுவாயா?





>>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#2
உங்கள் பிரியமானவள் உங்களை ஏற்றுக்கொள்ள எனது வாழ்த்துக்கள். கவி நன்றாக உள்ளது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .. .. !!</b>
Reply
#3
காதல் வந்தால் இப்படித்தான் உளறுவார்களா? 8)
கவிதை நல்லா இருக்கு தினேஸ்.. தொடர்ந்து எழுதுங்கள்... :wink:
Reply
#4
வாழ்த்துக்கள்
Reply
#5
உங்கள் மனதில் உள்ள பெண் உங்களை ஏற்று கொள்ள வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கிறோம். வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=15]
..


Reply
#6
நன்றி நன்பர்களே.....உங்கள் வாழ்த்துக்களுக்கு

இதே மாதிரி அளளும் புரிந்து கொண்டால் நல்லது
>>>>******<<<<
>>>> <<<<
Reply
#7
¸ñÊôÀ¡ö ¿¼ìÌõ.Å¡úòÐì¸û.........
; ;
-
,
Reply
#8
jcdinesh Wrote:என்னை அழித்து விடுவாயா?

முதல் வார்த்தையில் என் இதயத்தை
துடி துடிக்க வைத்தாய்!!!
ஒவ்வரு நாளும் உன் பேச்சால் என்னை
சாகடித்தாய்!!!!
தென்றல் காற்றாக என் மனதுக்குள்
நுழைந்து விட்டாய்!!!!!
உன் சுவாசமே என் மூச்சுக் காற்றில் கலந்துள்ளது!!!
உன்னில் ஒன்றாக நான் கலந்துவிட்டேன்!!!
நீ தொலைது}ரம் இருந்தாலும் என் பக்கத்தில்
இருப்பதாகவே உணர்கின்றேன்...!!!
உன்னுடன் பேசிய ஒரு நொடி போதும் எனக்கு..

>>>>>>என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்<<<<<


ஆகா ஆகா உங்கள் கவி வரிகள் அருமையாக உள்ளன


என் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் காதலியுடன் சேர்வதற்கு


கேட்கும் ஓசையெல்லாம் உன் குரலாகவே கேட்கின்றது!!!
பிரியமானவளே.........!!!!
என்னை ஏற்றுக் கொள்வாயா?
இல்லை என்னை அழித்து விடுவாயா?


கட்டாயமாக ஏற்றுக் கொள்வா
<<<<<..... .....>>>>>
Reply
#9
jcdinesh Wrote:நன்றி நன்பர்களே.....உங்கள் வாழ்த்துக்களுக்கு

இதே மாதிரி அளளும் புரிந்து கொண்டால் நல்லது



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<<<<<..... .....>>>>>
Reply
#10
காதலிக்காக எழுதிய காதல் கவிதைகள் நல்லாயிருக்கு. காதல் நிறைவேற வாழ்த்துக்கள்

Reply
#11
நன்றி சுட்டி றமா உங்கள் வாழ்த்துக்களுக்கு

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்குதென்று.

,,,,,,என்றும் உன்னை நினைத்திருப்பேன் என்றாவது ஒரு நாள் மறந்திருப்பேன் அன்று நான் இறந்திருப்பேன்ஈஈஈஈஈ
...
>>>>******<<<<
>>>> <<<<
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)