12-29-2005, 10:56 PM
எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே..
மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து..
:mrgreen:
மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து..
:mrgreen:
8
|
இன்றைய அரசியல் நிலை கார்டூன்
|
|
12-29-2005, 10:56 PM
எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே..
மருந்தோ மருந்து.. ஜீவகாருண்ய மருந்து.. :mrgreen:
8
12-29-2005, 11:09 PM
rajathiraja Wrote:சில இந்திய எதிர்ப்பு பதிவுகள் கண்டேன். உங்கள் போரட்த்தை எதாவது இந்திய தமிழன் கிண்டல் செய்தது உண்டா? பின் ஏன் சில பேருக்கு எதும் தெரியாமல் இந்திய ஒற்றுமயை சீண்டி பார்க்கும் ஆசை. AJeevan Wrote:<img src='http://img334.imageshack.us/img334/8243/mo5fn.gif' border='0' alt='user posted image'> <span style='color:brown'>இனிய ராஜாதிராஜா இந்த கார்டூன்தான் உறுத்தியது என நினைக்கிறேன். இதைவிட வேறு சில தாக்கங்களும் அடக்கமாக இருக்கலாம். இருந்தாலும் இந்த கார்டூனுக்கு என் பார்வையை வைப்பது சில வேளைகளில் உங்களைப் போலவே வேறு பலருக்கும் பயன் தரலாம். ஒரு கலையை ரசிக்க அந்த கலையை நுகரவாவது தெரிந்திருக்க வேண்டும். அல்லாவிடில் அது தப்பாகவேதான் தெரியும். <b>ஆறாத காயம்</b> என்ற தலைப்பே ஒரு பெரிய கதை சொல்கிறது:- - இலங்கை அரசியலில் இந்தியா மூக்கை நுழைத்தது முதல் அவமானப்பட்டது வரை இதில் அடக்கம். - எந்தவொரு நாட்டிலும் அரசியல் தலைவர்கள் மாறலாம் ஆனால் அந்த நாட்டின் பாதுகாப்பு குறித்த அதிகாரிகள் கொள்கைகள் மாறுவது மிக அரிது. இவர்கள்தான் வெளி நாட்டுக் கொள்கைகள் தொடர்பாக முடிவெடுக்க தலைவர்களுக்கு ஐடியா கொடுப்பது. இவை சரியாவது போலவே தவறுவதுமுண்டு. இது ஆனானப்பட்ட அமெரிக்கா முதல் கொண்டு அனைத்து வல்லரசுகளுக்கும் அப்படியாக நினைக்கும் நாடுகளுக்கும் பொருத்தும். இலங்கையின் வளர்ச்சி மீது உண்மையிலேயே இந்தியா பொறாமைப்பட்ட காலம் ஒன்று உண்டு. அதாவது இலங்கையை அடிப்படையாக வைத்தே லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூரை உருவாக்கினார். இது தெரியாதோர் ஆசிய அரசிலைப் பேசுவது கேலிக்குரியது. இலங்கையின் வளர்ச்சி எப்படிப் பட்டதாக இருந்ததென்றால் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கள்ளமாக (திருட்டுத்தனமாக) வந்தவர்கள் ஏராளம். இவர்களை கள்ளத் தோணிகள் என அழைத்தார்கள். அன்று இலங்கையின் ஒரு ரூபாய் மாற்றினால் இந்தியாவில் இரண்டு ரூபாய் கிடைக்கும். இன்று இது தலை கீழாக மாறியுள்ளது. அதாவது பொருளாதார வீழ்ச்சியும் வளர்ச்சியும். இப்படியான கால கட்டத்தில்தான் தமிழர் உரிமை மறுப்பு பிரச்சனைகளின் ஆரம்பம் தொடங்கியது. சுயாட்சி எனத் தொடங்கியவை தனி நாடு வரை போய் விட்டது. எந்த ஒரு மனிதனும் தன் சுயநலமின்றி மற்றுமொருவனுக்கு உதவ முன் வர மாட்டான். முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட 1983 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது. இதற்கு மற்றுமொரு காரணமாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கையின் மலை நாட்டில் இருப்பதாகவும் அவர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டாலும். அதுவும் ஒரு போலிச் சாட்டுதான்........... அது உண்மையானால் சிறிமா - சாத்திரி உடன்படிக்கையின் கீழ் இந்தியாவுக்கு குடி பெயர்ந்த மக்களது வேதனையான வாழ்கை தொடர்ந்தது ஏன்? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> உண்மை நிலை அமெரிக்க வல்லரசு இலங்கையில் கால் பதிப்பதற்கு முன் இந்தியா கால் பதித்தே ஆக வேண்டிய நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டது. இதுவே இந்தியாவின் பரந்த முதல் தலையீடு....... அதன் பின்னர் போராளிகளுக்கு பயிற்சி............... இது போன்ற உதவிகள்................... இந்திரா காந்தி அவர்களது மறைவுக்குப் பின்னரே இந் நிலமை தலை கீழாகியது. இலங்கையின் முதல் ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜயவர்தன தனது நரித்தனத்தால் ராஜீவ் காந்தி அவர்களை தனது சுயநலத்துக்காக அழகாகவே பாவித்தார். அது ராஜீவ் காந்திக்கோ ஏனைவர்களுக்கோ இறுதி வரை இது புரியவே இல்லையா அல்லது முன் வைத்த காலை பின் வைக்கக் கூடாது என தொடர் சகதிக்குள் மூழ்கினரா என்பது அவர்களுக்கே வெளிச்சம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனால் ஒரு முறை \"எனது அரசிலின் அனுபவமும் ராஜீவின் வயதும் ஒன்று\" என ஜே.ஆர்.ஜயவர்தன நக்கலாக (கேலியாக) சொன்னதை யாராலும் மறக்க முடியாதது. இதுவே அவமானம்தான். இதுதான் இந்தியாவை தன் வலையில் சிக்க வைத்ததை நிரூபித்த அவரது முதல் பேச்சு. பின்னர் இந்தியாவை எதிர்த்த பிரேமதாஸாவின் ஆதரவு சிப்பாய் ஒருவரால் இலங்கைக்கு வந்த ராஜீவை தன் நாட்டில் வைத்து அடி வாங்கிக் கொடுத்தது மற்றுமொரு அவமானம். இங்கே இந்திய மக்கள் உணராத ஒன்றை கூற வேண்டியது எனது கடமை. உதாரணமாக சிங்கப்பூரில் சீனர் - மலாயர் - இந்தியர் - பறங்கியர் என பல்லின மக்கள் வாழ்கிறார்கள். போலீசார் எங்காவது ரோந்து அல்லது ஒரு குழுவாக செல்லும் போது சீனர் - மலாயர் - இந்தியர் (எனக்) கலந்த மூவர் அடங்கிய பாதுகாப்புக் குழுவே செல்லும். தனியாக செல்ல தடை. காரணம் ஒரு இனத்தவர் மற்றுமொரு இனத்தவரை பாதிப்படையக் கூடிய ஒரு முடிவைத் தடுப்பதற்காகவே இந்த முறை. ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும். தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்? மொழி தெரியாதவனால் எப்படி உதவ முடியும்? இதுவெல்லாம் உதவுவதற்காக அல்ல................. இது ஒருவகை அரசியல். ஒரு இனத்தின் வேதனையை அந்த இனத்தவனால்தான் புரிந்து கொள்ள - உதவ முடியும். இது அந்த இனத்தவனை வெறுக்க வைக்காதா? துப்பாக்கியோடு வருபவனுக்கு நான் அவனில்லை என்று சொல்ல அவனது மொழி இவனுக்கோ அல்லது அதை விளங்கிக் கொள்ள இவனது மொழி அவனுக்கோ தெரிய வேண்டுமா? இல்லையா? ...............................................? <b>இதை எந்த ஒரு இந்தியனாலும் யோசிக்கவே முடியாது</b> :!: அதுபோலவே இலங்கைக்கு சமாதானப் படையாக பஞ்சாபிகளையும் ஏனைய சமூகத்தவர்களையும் கொண்ட இராணுவத்தை அனுப்பினார்கள். 4 - 5 தமிழர்கள் போதுமானதல்ல. இந்திய தமிழ் - இலங்கை தமிழ் கூட புரியாத அநேகர் படும் பாட்டை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. சீக்கியரது கோயிலுக்குள் தமிழ் நாட்டு ரெஜமென்ட் செய்த வீரம் சீக்கியர் மனதில் ஆறாத வடுவாகவே இருந்தது. தமிழ் நாட்டுக்காரனிடம் வாங்க வேண்டிய பழி தீர்த்தலை ஈழத் தமிழனிடம் காட்டினான். காரணம் இவனும் மதராசிதானே? இவனும் அவனின் தொப்புள் கொடி உறவுதானே? இவனும் தமிழன்தானே? இதை ஒரு சீக்கியன் என்னிடம் நேரடியாகவே சொன்னான். அவனுக்கு ஈழத் தமிழனும் இந்தியத் தமிழனும் ஒருவனாகவே அப்போது தென்பட்டதாம். :twisted: :?: இதை விட நம்பிக்கையுடன் சென்ற ஒருவரை அவமதித்த நம்பிக்கைத் துரோகத்துக்கான பழி வாங்கலே ஒரு மறக்க முடியாத வடுவாகியது. :!: :?: :!: அதை நான் தொடர் கதையாக்க விரும்பவில்லை. :wink: இந்நிகழ்வு மக்கள் திலகம் MGR அவர்கள் மனதிலும் ராஜீவை வெறுக்க வைத்தது. MGR இறப்பதற்கு சில தினங்களுக்கு முன் ராஜீவ் சென்னையில் அமைந்துள்ள நேரு சிலை திறப்பு விழாக்கு வந்து நேரு சிலையைத் திறப்பதாக இருந்தது. MGR தன்னால் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது உடல் நலமில்லை என முதலில் மறுத்தார். ராஜீவ் எப்படியாவது வர வேண்டுமென்று பிடிவாதம் செய்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் மட்டுமல்ல அன்றைய அரசியல் நிலை காரணமாகவும் வேண்டா வெறுப்போடு MGR அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். <b>அதுவே MGR அவர்களது இறுதி பொது நிகழ்வு.</b> அதுவும் MGR அவர்களது சாவுக்கு வித்திட்டதாக MGR வீட்டிலிருந்தவர்கள் சொன்னது என்னால் மறக்கவே முடியாதவை. விழாவிலிருந்த வந்த அவரால் அன்று தூங்கவே முடியவில்லை. அதன் பிறகே அனைத்து ஈழத்தமிழனுக்கும் வரமாக இருந்த அந்த தெய்வத்தின் இழப்பு ஏற்பட்டது. அவரைப் போல் ஈழத் தமிழனை அரவணைத்த ஒருவரை இனி நான் காண முடியாது என்பேன். இங்கே ஜே.ஆர் வடிவமும் ராஜீவ் வடிவமும் புரியலாம் :!: . :!: சமாதானப் பேச்சுகளோடு <b>ரணில்</b> இலங்கையின் திருகோணமலை எண்ணை சேமிப்பு தளங்களை இந்தியாவுக்கு குத்தகைக்கு கொடுத்தது ஏதாவது பிரச்சனை வரும் போது இந்திய இராணுவம் வரட்டுமே எனும் கனவில்தான்? இப்போதய மகிந்த இந்தியாவே வெறுக்கும் இந்தியாவை வெளியேற்றிய ஜே.வீ:பீயினருடன் இருந்து கொண்டு அங்கே வந்து என்ன உதவி கேட்கிறார்கள்? <b>ஒரு மாட்டுக்கு ஒரு சூடு போதும்</b> என சொல்வதைக் கேட்டதுண்டு. அது மாதிரி ஒரு கருத்தே இந்த காட்டூன் சொல்லும் கதையும். புரியுதா?</span>
12-29-2005, 11:18 PM
Sukumaran Wrote:எங்கேயோ கட்டின மருந்து இங்கேயும் வேலைசெய்யுதே.. என்ன புலம்புறீங்கள் அண்ணா இண்டைக்கு மருந்து எடுக்காததன் பக்க விளைவே? அதென்ன ஜீவகாருண்ய மருந்து ? நாங்கள் 2ஆம் வகுப்பு கைநாட்டுகள். உங்கடை பைந்தமிழுக்கு கருணையோடு விளக்கம் தாங்கோவன்? :roll:
12-29-2005, 11:28 PM
"முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட1981 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது".
1983 கலவரதை தான் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் அஐPவன். "ஆனால் இந்தியாவின் பஞ்சாபில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு தமிழ் நாட்டு ரெஜமென்டை அனுப்புவதும். தமிழ் நாட்டில் நடக்கும் ஒரு பிரச்சனைக்கு பஞ்சாப் - அசாம் ரெஜமென்டை அனுப்புவதும் ஏன்?" இது மக்களுக்கும் இராணுவத்துக்கும் இடையேயான மொழித்தொடர்பாடலை துண்டித்து இராணுவம் மக்கள் சார்பாக சிந்திப்பதை தடுப்பதற்கென நினைக்கின்றேன்.
12-29-2005, 11:30 PM
Eelathirumagan Wrote:"முதலில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் போராட்டங்களை விட1981 இலங்கை கலவரம் உலக நாடுகளின் கண்களை உறுத்தியது". <b>1983</b> திருத்தத்துக்கு நன்றி ஈழத்திருமகன்.
12-30-2005, 12:18 AM
அஜீவன், மேல் எழுதிய கருத்துக்கள் நிச்சயமாக புரியக்கூடியவர்களுக்கு புரியும்! "கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்று நினைப்பவர்களை" ஒன்றும் செய்ய முடியாது!
மற்றும், இக்களத்திற்கு வந்துள்ள ஓரிருவர் "தாங்கள் இந்தியர்கள்" என கூறி, எம்மை ஏமாற்றுவதில் வெற்றி பெறுவதாக நினைக்கிறார்கள்! அதைவிட, இங்கு தமிழ்நாட்டு மக்களுக்கெதிராக கருத்தெழுதவும் தூண்டுகிறார்கள்! களத்தின் கருத்தாடல்களை வேறு திசைக்கு திருப்புகிறார்கள்! இவர்கள் யாரென்பது எல்லோருக்கும் தெரியும்!! அவர்களை அசட்டை செய்யாமல் விட்டு விடுவோம்! பாவங்கள்!!!!!!!!!!! [size=24]<b>பி.கு: கடந்த சில நாட்களாக தாயகத்தில் நடைபெற்ற ... * பல்கலைக் கழக ஆசிரிய/மாணவவர்கள் மீதான தாக்குதல்கள்! * கைது செய்யப்பட்டு பின் படுகொலை செய்யப்படுவது! * தர்சினியின் பாலியல் வல்லுறவின் பின்னான கொலை! * ........ இவைகளை சிங்கள ஊடகங்களில் தேடினேன்???????? பதில் ........ வெறுமைதான்!!!!!!!!!!!!!! நடுநிலையான ஊடகங்கள்/மாக்ஸீஸ ஊடகங்கள் எல்லாவற்றிலும் ஏமாற்றமே!!!!!!!!!!!!! ஏன் எம்மவர் மத்தியில்தான் ............??????????????????????????????????????</b>
" "
12-30-2005, 05:13 AM
ஐயா அஜீவன் !! தங்கள் நீண்ட பதில்க்கு நண்றி. மதாறஸ் ரெகிமென்டில்ல் பாதி தமிழ்ர் பாதி வட நாட்டினர் இருபபது வழக்கம்.அதே போலதான் இந்தியாவின் பிற ராணுவ படையிலும் அதே வழக்கம் தான். சில படைல்களில் உதாரணத்க்கு அஸ்ஸாம் ரைபில் படையில் பெருபான்மயோர் அந்த மாநிலத்தை சார்ந்தவைகள்.
இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது. இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா? அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம். சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர். -
12-30-2005, 06:26 AM
தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு. அஜீவன் அவர்களே.....
சில கருத்துக்கள் தவறாக இருந்தாலும், அவற்றை நான் சுட்டிக்காட்ட விரும்பவில்லை.... குறிப்பாக எம்ஜிஆர் பற்றிய கருத்துகள்..... மற்றவர்களை போல வீரவசனம் பேசாமல், விவேகமாக பதில் அளித்திருந்தீர்கள்.... வசம்பு மற்றும் தங்களைப் போன்ற மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தங்களைப் போன்றவர்களால் தான் ஈழத்துக்கு விடிவு என்று நாங்கள் திடமாக நம்புகிறோம்.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்......
,
......
12-30-2005, 02:44 PM
Luckyluke Wrote:தங்கள் விளக்கத்துக்கு நன்றி திரு. அஜீவன் அவர்களே..... Quote:<b>பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்...</b><!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஈழத்தமிழ் மாதா முயற்சிக்காவிடின் எந்த மாதாவாலும் முடியாது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Quote:எம்ஜிஆர் பற்றிய கருத்துகளை.....போய் அவரது கணக்கப்பிள்ளையிடம் கேளுங்கள்.
12-30-2005, 02:49 PM
[quote=rajathiraja]ஐயா அஜீவன் !! தங்கள் நீண்ட பதில்க்கு நண்றி. மதாறஸ் ரெகிமென்டில்ல் பாதி தமிழ்ர் பாதி வட நாட்டினர் இருபபது வழக்கம்.அதே போலதான் இந்தியாவின் பிற ராணுவ படையிலும் அதே வழக்கம் தான். சில படைல்களில் உதாரணத்க்கு அஸ்ஸாம் ரைபில் படையில் பெருபான்மயோர் அந்த மாநிலத்தை சார்ந்தவைகள்.
இந்தியா தேவை இல்லாமல் மூக்கை நுழ்த்தை விழயம் இந்த இலங்கை பிறச்சனை.அது வருத்தம் அளிக்க கூடிய விழயம் தான். அதை இந்தியா நாட்டில் நிறைய அரசியில் நண்பர்கள் ஏற்படுதிகொண்டு சாதகமாக தீர்க நினைக்கலாம். தவறான கருத்து பேததை அகற்றலாம்.இரண்டு நீண்ட கால நண்பர்கள் தவறு இழத்து விட்டார்கள்.அதனால் இரு பக்கமும் வருத்தம்.அது பகையாக மாற கூடாது. இரு பக்கமும் தவறு உள்ளது. யார்ரோ ஒருவர் முதலில் வருத்தம் தெரிவிதுது சமாதானமாக போகலாம். இது தான் என்னை போன்ற பல இந்தியர்களின் எண்ணம்.அடுததவர் தவறை மீண்டும் மீண்டும் கிண்டி பார்பது நியாயமா? அதே போல் ராமயணம் மகாபாரதம் பற்றி சில நண்பர்கள் கருத்து எழ்தி இருந்தார்கள். அது தி.க . பிரசாரம் போல் இருந்தது.அதை பற்றி பிறகு பேசலாம். சோவின் துக்ளக் 10,000 பிரதி வித்தால் பெரிய விழயம்.அவறை ஏன் பெறிய ஆள் ஆக ஆக்குகிரீர். இங்கு நடைபெறும் கருத்தை முன் வைத்துப் பேசுங்கள். எங்கோ நடைபெற்ற கருத்து பற்றி பேசுகிறீர்கள். எனக்கு தலையும் புரியல்ல வாலும் புரியல்ல............ பரவாயில்ல................ தொடர்ந்து எழுதுங்க............<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
12-30-2005, 03:44 PM
<img src='http://img513.imageshack.us/img513/4857/ca1bu.gif' border='0' alt='user posted image'>
<img src='http://img513.imageshack.us/img513/3112/mo9sm.gif' border='0' alt='user posted image'> - தினக்குரல்
12-30-2005, 03:46 PM
திருத்தம்.
தவறாக இடம் பெற்றுள்ளது
12-30-2005, 03:52 PM
AJeevan Wrote: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
12-30-2005, 03:57 PM
AJeevan Wrote:<img src='http://www.lankatruth.com/cartoons/Large/cartoon_007.jpg' border='0' alt='user posted image'> (குறிப்பு: அனுராதபுரம் இலங்கையின் புராதன நகரங்களில் ஒன்று)
12-30-2005, 03:58 PM
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
12-30-2005, 06:54 PM
அரோகரா......
Quote:.... சுதந்திர தமிழ் ஈழம் விரைவில் பெற எல்லாம் வல்ல பாரதமாதா அருள் புரிய பிரார்த்திக்கிறேன்...... தாயே பாரதமாதா! உன் மண்ணின் மைந்தர்களால், உன் பெயரில் நாம் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சமல்ல!!! ஏறக்குறைய பத்தாயிரம் அப்பாவிகளை ஈவிரக்கமற்று கொண்று தள்ளினார்கள்!! இன்று ஒரு கல்விமான் பெங்களூரில் கொலை செய்யப்பட்டபோது கலங்கும் நீ, எத்தனை வைத்திய கலாநிதிகள், கல்விமான்கள், மாணவர்கள், ... எண்ணிலடங்காதவர்களை குதறினார்கள் உன் மைந்தர்கள் கலங்கினீயா?? கண்ணகியின் தேசமென்று பெண்ணியம் பேசும் அதே உன் மண் மைந்தர்கள், எத்தனை பெண்களின் கற்புக்களைச் சூறையாடினார்கள் தெரியுமா?? எத்தனை பெண்களை விதவைகளாக்கினார்கள்!!! பாரத மாதாவே, கண் மூடியிருந்து விட்டாயா???????? அன்னை இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது, உன் மைந்தர்களால் படுகொலை செய்யப்பட்ட சில சீக்கியர்களுக்கு மன்னிப்பும் கேட்டு நஸ்ட ஈடும் வழங்கும் உன் மைந்தர்கள், ஏன் ஒரு மன்னிப்புத்தானும் ஈழமக்களிடம் கேட்கவில்லை????? எல்லாவற்றிற்கு மேலாக, இன்றும் கறுனா, பரந்தன் ராசன், வரதராசப்பெருமாள் என தமிழின துரோகிகளை அரவணைத்து, ஈழத்தில் கொலைவெறித் தாண்டவங்கள் நடைபெறுவதற்கு உன் மைந்தர்கள் துணைபோகிறார்கள்!!! இவைகள் உண் கண்களுக்குத் தெரியவில்லையா???? உன்னை உலகின் பெரிய ஜனநாயக நாடாக மார்பு தட்டும் உன் மைந்தர்களின் ஏவலில், நேற்று ஈழத்தில் பரிசுத்தமான திருத்தலத்தில் வைத்து ஓர் மாமனிதன் படுகொலை செய்யப்பட்டான்!!! எங்கு போய் விட்டது உன் மனிதாபிமானம்??????? உலகில் ஓர் மூலையில் உள்ள, ஓர் தேசிய இனம், தன் உயிர் வாழும் உரிமைக்காக, அழிந்து கொண்டிருக்கும் தேசியத்தின் கலை/கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும், தானாண்ட மண்னை மீண்டும் மீட்பதற்காகப் தன் சொந்தக் காலில் நின்று போராடுகிறது! உன் மண்ணில் வாழும் ஓரினத்தின் தொப்புள் கொடி உறவல்லவா அவர்கள்!! எல்லாவற்றிற்குமேலாக உன் பாதுகாப்பிற்கு அரண்களாக இருக்கப்போகும் அவர்களுக்கு, உன் மைந்தர்கள் செய்தவற்றிற்கு எப்படிப் பாவமன்னிப்பு தேடப்போகிறாய்???????? அரோகரவெண்டானாம் ஈழபதீஸ்வரர்.........
12-31-2005, 12:41 AM
நான் பொதுவான சில விடயங்கள் மூலம் எளிமையாக பதில் சொல்ல முயன்றேன்.
உண்மைகளைப் பேசும் போது ஒரு சிலரது நல்ல மனது கூட புண்படுவது கடினமான ஒன்றுதான். அதற்காக வருந்தவே வேண்டியுள்ளது. அதற்காக உண்மைகளை பேசாமல் இருப்பதும் தவறுதானே :?: ! இந்த இணைப்பு ஒரு நல்ல ஆய்வினுடன் கூடிய ஆக்கம். எனவே இங்கே இதை இணைப்பது பொருந்தும் என நம்புகிறேன். http://www.yarl.com/forum/viewtopic.php?t=...=asc&highlight=
12-31-2005, 01:30 AM
ஆனால் இந்திராகாந்தி அம்மையார் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்துதான் இயக்கங்களுக்கு உதவினார் என்பதை ஏற்றுக் கொள்வது கடினம். காரணம் இலங்கைப் பிரைச்சினை சம்பந்தமாக முதன்முதலில் புதுதில்லியில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தவதற்கு முன்னர் அமிர்தலிங்கம் போன்றவர்களுடன் இலங்கைத் தமிழரின் சரியான வரலாறுகளை கேட்டறிந்தார். பின் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சில பொய்யான தகவல்களை இந்திராகாந்தி அம்மையாருக்கு சொல்ல முற்பட்டபோது அது தவறான தகவல்கள் என்று சுட்டிக்காட்டியது மட்டுமன்றி சரியான தகவல்களையும் சொல்லி ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் வாயை அடைத்தாரென்றும் முன்பு சில பத்திரிகைகள் வாயிலாக அறிந்தேன். அதே போல் இந்திராகாந்தி அம்மையார் உயிரோடு இருந்தவரை இலங்கைத் தமிழர் பிரைச்சினையில் இதய சுத்தியோடுதான் செயற்பட்டார். அது போல அப்போது சென்னையிலும் வேறு இடங்களிலும் இருந்த பல இயக்கங்கள் தமக்குள்ளேயே பிரைச்சினைகள் உருவாகி துப்பாக்கி வேட்டுக்களால் தாக்கி அங்கிருந்த மக்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்திய போது கூட மத்திய அரசோ மாநில அரசோ நினைத்திருந்தால் பிரைச்சினைப் பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை உள்ளே தள்ளியிருக்கலாம். ஆனால் இவ்விடயத்தில் இந்தியா மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அது மட்டுமின்றி காஷ்மீர் தீவரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவுகின்றது என்று குற்றஞ் சாட்டியபடியே மறுபுறத்தில் இயக்கங்களுக்கு தாராளமாக உதவிவந்தது. இதை பலமுறை இலங்கை அரசு சுட்டிக் காட்டியபோதும் இந்தியா மறுத்தே வந்தது. ஆனால் இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்கு பின்னர் வந்த ராஜிவ்காந்தி தவறான வழிநடத்தல்களால் இந்திராகாந்தி அம்மையாரின் காலத்தில் இலங்கைப் பிரைச்சினைகளை சரியாக உள்வாங்கி செயற்பட்டு வந்த பலரை(பார்த்தசாரதி போன்ற) மாற்றியமைத்தார். இதன் பின்னாலேயே நிலைமைகள் தலைகீழாகின. இந்திய புலநாய்வுத்துறையின் தவறான தகவல்களை வைத்தே பின்னாளில் ராஜிவ்காந்தி நடவடிக்கைகள் எடுத்தார். அது அவரின் அரசியல் முதிர்ச்சியின்மையினயே வெளிக்காட்டியது.
01-01-2006, 09:01 PM
<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/January/01/carton.gif' border='0' alt='user posted image'>
-தினக்குரல்
01-01-2006, 11:39 PM
பின்னால எண்ணெய் கான் வைச்சிருக்கிறது யார்? :?:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
|
|
« Next Oldest | Next Newest »
|