Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
S Lanka gets radars from India
இந்தியாவில் நக்சல் இயக்கங்கள் அப்பாவி மக்களை தான் கொல்லுகின்றன... அவற்றால் அது தான் முடியும்.... அரசினை எதுவும் செய்ய முடியாது.. தொப்புள் கொடி சகோதரர்கள் தயவு செய்து அந்த கொலைக்கார கூட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
,
......
Reply
இதில் ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இலங்கையின் தமிழ் போராளிகள் என்றால் பலர் விடுதலைப் புலிகளை மட்டுமே நினைக்கின்றனர். மற்றவர்களின் அடிவருடிகளாக இருக்கும் அமைப்புக்களைப் பற்றி கருதுவதில்லை.

முதலில் அவர்கள் வேறு. புலிகள் வேறு என்பதை கண்டுகொள்ளம்படி வேண்டுகின்றேன்.
[size=14] ' '
Reply
நயீனா உமக்கு ,நீ என்று கதைக்கிறதை வேற எங்காலையும் வைச்சு கொள்ளும் ...தமிழ் விளங்காட்டில் இங்கை வந்து ஏன் குப்பை கொட்டிறியள்.. வேற வேலையை பார்த்து என்று சொல்ல வந்திட்டியள்.. ஒரு நோ்ககத்தோடை தான் வந்திருக்கிறியள் போலை ...அமைதிப்படை மாதிரி.வந்து.. ஆக்கிரமிக்கிற நோக்கமோ... அது நடக்கவே நடக்காது....சொல்லிப்போட்டன்
Reply
rajathiraja Wrote:பிருத்தன் இப்போது குளிர் காலம். நாம் வைகோ,வீரமணி,ராம தாஸ் பற்றி பேசுவோம்.

திராவிடர் கழகம் ஏன் இப்படி வலுவிழந்து போனது? வீரமணி போன்றவர்களின் அரசியல் சார்பு நிலையாலா??
[size=14] ' '
Reply
தூயவன் Wrote:திராவிடர் கழகம் ஏன் இப்படி வலுவிழந்து போனது? வீரமணி போன்றவர்களின் அரசியல் சார்பு நிலையாலா??

வீரமணி வீர"money" ஆனதால்
,
......
Reply
வீராணதிட்டம் பல தி்ட்டத்தில் ஊழல் செய்து கொழுத்த கருணை நிதி யும் கையூட்டு மன்னன் தானே.......தமிழ் நாட்டில் money இருந்தால் எல்லாத்தையும்..... ஏன் அப்பு ஆத்தையையும் விலைக்கு வாங்கலாம் தானே...
Reply
நன்றி திரு. சின்னகுடி அவர்களே... தங்களுக்கு தமிழகத்தை பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என தெரிகிறது.... வீராணம் திட்டம் ஆரம்பித்தவுடனேயே கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டுவிட்டது என்ற உண்மை தங்களுக்கு தெரியாது போலும்.....
,
......
Reply
ஐயோ லக்கி லுக்கு நான் சொல்றது ரொம்ப பழசு.... நீங்கள் சொல்றது இப்ப... நான் சொல்றது சர்ககாரி்யா கொமிசனுக்கு முன்பு... வீராணதிட்டத்தை தொடக்கி இடை நடுவில் விட்ட தண்ணீர்குழாயிலை ஆந்திரா -தமிழ் நாட்டு போர்டரிலை சனம் சீவியம் நடத்தின சரித்திரமும் இருக்கு மோனை...
Reply
நன்றி திரு சின்னகுடி அவர்களே.... நானும் பழைய வீராணம் திட்டம் பற்றியே குறிப்பிடுகிறேன்.... 1976ஆம் ஆண்டு அந்தத் திட்டம் தொடங்கப்பட்டவுடன் கலைஞர் ஆட்சி கலைக்கப் பட்டு விட்டது.... அதன் பின் வந்த எம்ஜிஆர் ஆட்சி அந்தத் திட்டத்தை சாத்தியமில்லை என்று கூறி கிடப்பில் போட்டு விட்டது.... அப்போது சாத்தியமில்லாத அந்தத் திட்டம் 30 ஆண்டுகள் கழித்து சாத்தியமாகியுள்ள அதிசயம் (!) இங்கே நிகழ்ந்துள்ளது.....
,
......
Reply
அருவி Wrote:
aathipan Wrote:பொலிசார் கண்டிப்பாக நடக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. பணப்பிசாசாக நடக்கிறார்கள் என்று சொல்லாலாம்.

ஒரு தடவை எனது நண்பர்கள்(இலங்கைத்தமிழர்கள் அல்ல) காரில் பெசன்ட் நகர் பீச்சில் ஒரு வழிப்பாதையில்; போய்விட்டார்கள். அதற்காக பொலிசார் அவர்களை அனைவரையும் கைது செய்து சட்டையைக்களற்றச்சொல்லி ஜட்டியுடன் நிக்கவைத்து விசாரித்தார்கள்.

பின் 5000 ரூபாய் இலஞ்சம் கேட்டார்கள். அந்தளவு தொகை இல்லை என்று கூறிய போது ஒருவனின் கழுத்தில் இருந்த சங்கிலியை அடைவு வைத்து பணத்தை தரச்சொன்னார்கள். நண்பர்கள் மறுக்கவே ஒரு ஆட்டோவில் அவனை ஏற்றி பக்கத்தில் உள்ள சேட்டுக்கடைக்கு அழைத்துச்சென்று கட்டாயப்படுத்தி சங்கிலியை அடைவு வைத்து பணத்தை பெற்றுக்கோண்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.



<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஒரு நாட்டின் காவற்றுறை செய்யும் செயலா இது :roll: :roll:

சிரிப்புத்தான் வருது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இந்தியாவில் மட்டுமன்றி இலங்கை, தாய்லாந்து, மலேசியா உட்பட பல நாடுகளிலும் இப்படியான பொலீசார் இருக்கின்றார்கள்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)