12-29-2005, 05:47 PM
<b>16 வயது சிறுவன் சிறீலங்க புலநாய்வு பிரிவின் கூலிக்குழுக்களால் தென்மராட்சி கொடிகாமத்தில் சுட்டுகொல்லப்பட்டுள்ளான். தமிழ் சிறார்களை சிறீலங்கா புலநாய்வு பிரிவினர் கொன்றொளிப்பதன் மர்மம் என்ன? இது உககின் கண்களுக்கு படாது போனது ஏன்??? கதிர்காமனின் உயிர் என உலகம் நினைக்கின்றதா??? அப்படியாயின் தமிழ் சிறுவர்கள் பேரினவாத சிங்கள வெறியர்களின் இன அழிப்பில் அமிழ்ந்து போதலே நியாயம் என உலகம் எண்ணுகின்றதா??? இன்னினையானது மானுடத்தின் வேதனைக்கும் வெட்கித்தலை குனிதலுக்குமான நிலையல்லவா???</b>

