Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் தொடர்வோமா???
#81
Selvamuthu Wrote:அனைவருக்கும் என் அன்பு வணக்கம்.
புலம்பெயர் வாழ்விலே நாம் பல நன்மைகளையும் பெற்றிருக்கிறோம் தீமைகளையும் பெற்றிருக்கிறோம். எம்மில் பலர் பிறந்தது எங்கோ வாழ்வது எங்கோ. இதேவேளையில் எம் வருங்காலச் சந்ததியினர்களுக்கு எமது மொழியையும்இ பண்பாடுகளையும் புகட்டுவதற்கு பலவழிகளில் முயற்சிக்கிறோம். வேகமாக வளர்ந்துவருகின்ற இந்தக்கணினி யுகத்திலே இணையத்தளங்களினு}டாக இளம் சமூகத்தினர் எத்தனையே விடயங்களை வீட்டில் இருந்தபடியே அறியக்கூடியதாக இருக்கின்றது. அது எமது தமிழ் சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால் இந்த இணையத்தளங்களினால் பல இளைஞர்கள் நன்மைடைகிறார்கள் என்றும் அதேவேளையில் பலர் சீரழிந்துபோகிறார்கள் என்றும் பெற்றோரும் மற்றோரும் குற்றம் கூறுவதையும் நாம் அறிவோம். அதற்கான விவாதத்திற்கென களத்திலே குதித்திருக்கும் இரு அணிகளும் தயாராகிவிட்டார்கள். முதலில் நன்மையடைகின்றார்கள் என்ற அணியின் தலைவர் குருவிகள் அவர்களை தனது அணிக்கான கருத்துக்களை முன்வைக்குமாறு அன்புடன் அழைக்கிறேன்.

நீங்கள் பாடம் சம்பந்தமான வேலைகள் இருப்பதாகக் கூறுவதும் தெரிகின்றது. அடுத்த தலைவரைத் தெரிவுசெய்யும்வரை உங்கள் அணிக்கு உரம் சேர்க்கும் கருத்துக்களை முன்வைக்கும்படி மீண்டும் தயவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

ம் செல்லமுத்து ஆசிரியர் உருக்கமாய் எல்லாரையும் அழைத்துவிட்டார் எங்கே அணித்தலைவர்கள் புகுந்து விளையாடுங்கள். செல்லமுத்து ஆசிரியருக்கு உதவியாய் நானும் ரசிகையும் இருந்து பாக்கிறம். குழப்படி விட்டா இந்தப்பகுதியில் இருக்கிற மட்டுறுத்தினர்களிடம் பெரிய கத்தியிருக்கில்லா அவர்களையும் துணைக்களைக்கிறோம் (யாழ்பாடி மற்றும் யாழ்பிரியா) உங்களத்தான். இனிதே ஆரம்பமாகட்டும் உங்கள் விவாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடியேன் இதில் ஒரு பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#82
tamilini Wrote:. குழப்படி விட்டா இந்தப்பகுதியில் இருக்கிற மட்டுறுத்தினர்களிடம் பெரிய கத்தியிருக்கில்லா அவர்களையும் துணைக்களைக்கிறோம் (யாழ்பாடி மற்றும் யாழ்பிரியா) உங்களத்தான். இனிதே ஆரம்பமாகட்டும் உங்கள் விவாதம். அனைவருக்கும் வாழ்த்துக்கள். அடியேன் இதில் ஒரு பயிற்சி எடுத்துக்கொள்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
யாழரசி சண்டைக்கு வரபோறாங்க பாத்து அம்மணி. நான் சாதாரண பார்வையாளர் மட்டுமே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#83
தூயவன் Wrote:
Thala Wrote:
தூயவன் Wrote:உங்களுடன் பழகிப்பழகி தோசமாகப் போச்சு. அது தான் இந்தப் பழக்கதோசம் நைனா! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அட தூயவன் பையன் நம்ம பக்கமா.? அப்ப வெற்றி நம்ம பக்கமாக உறுதியாச்சுது எண்டுறீங்கள்...:wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

ரெம்பத்தான் ஜஸ் வைக்காதே தல. வசம்பு அந்தப்பக்கமாச்சே. நாம் இருவரும் குத்துவெட்டுப்படும் போது தலைப்பு மாறிக்கொண்டு போகும் பாருங்கள் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நம்மசெட்டு வசம்புவை பற்றி வதந்தி பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.

.
Reply
#84
அப்பு பிருந்தன் அப்படியே ஆடாமல் அசையாமல் கொஞ்சநேரம் நில்லும். கையைத் தொட்டு கண்ணிலே ஒற்றிக் கொள்ள.
Reply
#85
நடுவர்
செல்வமுத்து & தமிழினி[/color]

நன்மை அடைகிறார்கள் என்ற அணிக்காக
குருவிகள் (அணித்தலைவர்)
அஜீவன்
சுண்டல்
ரமா
அனித்தா
சின்னப்பு
விஷ்ணு
மதன்
வர்ணன்
இளைஞன்
பிருந்தன்
வசம்பு

தீமை என்ற அணிக்காக
சோழியன் ( அணித்தலைவர்)
பிரியசகி
சுட்டிகேர்ள்
அருவி
தூயவன்
புளுகர்பொன்னையா
சோபனா
காக்காய்வன்னியன்
வியாசன்
தல
குளம்
பூனைக்குட்டி
முகத்தார்

அதில் மிகுதியாக இருக்கும் கள உறுப்பினர்களையும் இணைக்க ஆவன செய்யவேண்டும். முக்கியமாக நாரதர், டண் எல்லோரும் எங்கே?

இதை விட தொடக்கி வைத்த ரசிகை எங்கே?
[size=14] ' '
Reply
#86
தூயவன்

நீங்கள் இணைத்திருப்பது பழைய விபரம். தயவு செய்து புதிதாக இணைக்கப்பட்டதைப் பார்க்கவும்.

Arrow http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=152050#152050
Reply
#87
ஆமாம் மன்னிக்க.
[size=14] ' '
Reply
#88
தூயவன் Wrote:அதில் மிகுதியாக இருக்கும் கள உறுப்பினர்களையும் இணைக்க ஆவன செய்யவேண்டும். முக்கியமாக நாரதர், டண் எல்லோரும் எங்கே?

இதை விட தொடக்கி வைத்த ரசிகை எங்கே?

நாரதர் பட்டிமன்றத்தில் உள்ளார் தூயவன். ம்ம் டண்னை கேட்டேன் தனக்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
ம்ம்ம் நான்?? கடசியா பார்ப்பம் எந்த அணி சரியுதோ அந்த அணிக்கு ஊன்றுகோலாய் ஆக்கள் காணாவிட்டால் வருகிறேன். ஒகேயா?

நன்றி வணக்கம்
<b> .. .. !!</b>
Reply
#89
Rasikai Wrote:நாரதர் பட்டிமன்றத்தில் உள்ளார் தூயவன். ம்ம் டண்னை கேட்டேன் தனக்கு நேரம் இல்லை என்று கூறியுள்ளார்.
ம்ம்ம் நான்?? கடசியா பார்ப்பம் எந்த அணி சரியுதோ அந்த அணிக்கு ஊன்றுகோலாய் ஆக்கள் காணாவிட்டால் வருகிறேன். ஒகேயா?

நன்றி வணக்கம்

ஊன்று கோலோ?
இது உச்சக்கட்ட அவமானம். :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#90
தூயவன் Wrote:ஊன்று கோலோ?
இது உச்சக்கட்ட அவமானம். :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ஓப்ஸ் மன்னிக்கவும் அதாவது ஆக்கள் காணாவிட்டால் நான் வருகிறேன் என்று சொல்ல வந்தன் :oops: :oops: :oops:
<b> .. .. !!</b>
Reply
#91
Rasikai Wrote:

ஊன்றுகோல்
ஊன்றாதகோல் எல்லாம் தேவையில்லை.
இருக்கிற ஆட்கள் காணும்.

இல்லாவிட்டால் இரண்டு 8) 8) மூன்று <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :x :roll: பேரில வாற ஆட்கள் சமாளிப்பாங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இரசிகை
யாருடை குறூப்புகாவது போயாக வேணும்.

இல்லாட்டி ..............
நடுவர்களுக்கு நீங்க பிரச்சனையாகி விடுவீங்க. :?: Confusedhock:
Reply
#92
AJeevan Wrote:இரசிகை
யாருடை குறூப்புகாவது போயாக வேணும்.

இல்லாட்டி ..............
நடுவர்களுக்கு நீங்க பிரச்சனையாகி விடுவீங்க. :?: Confusedhock:

இது என்ன புதுப்பிரச்சினையா கிடக்கு. சரி அப்புறம் பார்ப்பம் :oops:
<b> .. .. !!</b>
Reply
#93

பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க...................
:oops: பிறகு அழக் கூடாது :wink:
Reply
#94
AJeevan Wrote:பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க...................
:oops: பிறகு அழக் கூடாது :wink:

சரி அண்ணா பார்ப்பம் :roll: :roll:

ஒரு முடிவு தெரியாமல் விட மாட்டினம் போல கிடக்கு :oops:
<b> .. .. !!</b>
Reply
#95
அஜீபன் அண்ணா
எங்கள் பக்கம் வந்தால் என்ன? தலைவராகப் போடுகின்றோம். அங்க பாத்தியளா?
உங்கள் மாதிரி திறமைசாலிகளுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை :evil: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#96
தூயவன் Wrote:அஜீபன் அண்ணா

அதுக்கெல்லாம் ஆசைப்படுறதில்லை...........
உங்களோட ஒருவனா வாழ்ந்தா போதும். <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->
இருந்தாலும் நன்றி தூயவன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Reply
#97
Rasikai Wrote:
AJeevan Wrote:பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க...................
:oops: பிறகு அழக் கூடாது :wink:

சரி அண்ணா பார்ப்பம் :roll: :roll:

ஒரு முடிவு தெரியாமல் விட மாட்டினம் போல கிடக்கு :oops:

அக்கா எங்கள் அணியில் ஒருவர் குறைவது மாதிரி இருக்கு அங்கு வாங்களேன் :roll: :roll: :roll: :roll:
<<<<<..... .....>>>>>
Reply
#98
<b>தூயவன் wrote</b>:
அஜீபன் அண்ணா
எங்கள் பக்கம் வந்தால் என்ன? தலைவராகப் போடுகின்றோம். அங்க பாத்தியளா?
உங்கள் மாதிரி திறமைசாலிகளுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை :evil: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இப்போது களத்தில் எல்லோருக்கும் புரிந்திருக்கும் யார் விலைபேசும் வேலைகளைச் செய்கின்றார்களென்று. இப்படியெல்லாம் விலைபேசி தங்களின் தற்போதய தலைவரை அவமதிப்பது நியாயமா. இது துரியோதனனால் விதுரன் அவமதிக்கப்பட்டது போலாகிவிடக்கூடாது.
Reply
#99
தூயவன் Wrote:அஜீபன் அண்ணா
எங்கள் பக்கம் வந்தால் என்ன? தலைவராகப் போடுகின்றோம். அங்க பாத்தியளா?
உங்கள் மாதிரி திறமைசாலிகளுக்கு மதிப்பு கொடுக்கப்படவில்லை :evil: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இப்படியான விளையாட்டுகள் வரப்படாது ஆஅமா... :wink: Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
அட என்னை விட்டுவிட்டீங்களே! நானும் வாறன் இரசிகை தீமைகள் பக்கத்துக்கு வாதாட தயார்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 4 Guest(s)