Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்.....
#1
கலைஞர் குடும்பப் பத்திரிகையான தமிழ்முரசில் வெளியான படம்.....

<img src='http://img466.imageshack.us/img466/9725/19small2sp.jpg' border='0' alt='user posted image'>

படத்தின் அளவை சிறிதாக மாற்றியுள்ளேன் - மதன்
,
......
Reply
#2
படத்திற்கு நன்றி.
Reply
#3
தினமலர் போன்ற சில பத்திரிகைகள் தமிழ் எம்பி கொல்லப்பட்டதற்கு பின்னால் புலிகளின் கரம் உள்ளது போன்ற மாயத் தோற்றத்தினை ஏற்படுத்த முனைந்தது.... இந்தப் படத்தின் மூலம் அவர்கள் எண்ணத்துக்கு சம்மட்டி அடி விழுந்துள்ளது.....
,
......
Reply
#4
தினமலர்ரும் அந்ம படத்தை போட்டு இருக்கின்றது...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#5
நான் ஒரு தினமலர் வாசகன்... நேற்றும் சரி, இன்றும் சரி தினமலர் சென்னை பதிப்பு அந்த படத்தை வெளியிடவில்லை.... ஒரு வேளை ஆஸ்திரேலியாவில் மட்டும் வெளியிட்டார்களோ?
,
......
Reply
#6
Luckyluke Wrote:நான் ஒரு தினமலர் வாசகன்... நேற்றும் சரி, இன்றும் சரி தினமலர் சென்னை பதிப்பு அந்த படத்தை வெளியிடவில்லை.... ஒரு வேளை ஆஸ்திரேலியாவில் மட்டும் வெளியிட்டார்களோ?

þ¨¾î¦º¡øÄ ¿£ ¦Åð¸À¼Å¢ø¨Ä¡?
!

-
Reply
#7
«¾¡ÅÐ ¾¢ÉÁÄõ Áñ½¢ì¸×õ ¾¢ÉÁÄ÷ Å¡º¸÷ ±É ¦ÅǢ¢ø ¦º¡øÄ !
!

-
Reply
#8
நன்றி திரு தம்பியுடையான் அவர்களே....

உங்களுக்கே தெரியும் நான் தினமலரின் முன்னாள் ஊழியன் என்பது..... தாங்கள் தட்ஸ் தமிழில் விளையாடாத திருவிளையாடலா?
,
......
Reply
#9
¾ðŠ ¿¡ð ðå ¿ñÀ¡ !
!

-
Reply
#10
இனைய அனைப்பிலே போட்டு இருக்கின்றார்கள்..நானும் தினமலர் வாசகன்........ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#11
அந்து மணி பதில்கள் மற்றும் பா.கே.பா ரசிகன் நான் லக்கி........
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#12
லக்கி இதுல போய் பாருங்க... http://www.dinamalar.com/photo_album/29Dec...world_album.asp
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#13
SUNDHAL Wrote:அந்து மணி பதில்கள் மற்றும் பா.கே.பா ரசிகன் நான் லக்கி........

நீங்கள் தவறான மனிதர் ஒருவரின் ரசிகர் என்று மட்டும் என்னால் சொல்லமுடியும்.....
,
......
Reply
#14
SUNDHAL Wrote:லக்கி இதுல போய் பாருங்க... http://www.dinamalar.com/photo_album/29D..._album.asp

இணைப்புக்கு நன்றி... அவர்களின் இணையதள நிர்வாகம் மதுரையில் இயங்குகிறது.... ஆனால் இது பத்திரிகையில் வரவில்லை.... பத்திரிகையில் அந்த சம்பவத்துக்கும் விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு இருப்பதை போன்ற செய்திகளை வெளியிட்டு இருந்தார்கள்.....
,
......
Reply
#15
Luckyluke Wrote:
SUNDHAL Wrote:அந்து மணி பதில்கள் மற்றும் பா.கே.பா ரசிகன் நான் லக்கி........

நீங்கள் தவறான மனிதர் ஒருவரின் ரசிகர் என்று மட்டும் என்னால் சொல்லமுடியும்.....

விளக்கமாக சொல்ல முடியுமா? :roll: :roll: Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#16
முடியாது..... நீங்களாகவே தான் ஊகித்துக் கொள்ள வேண்டும்.... நீங்கள் விரும்பினால் தனி மடலில் வேண்டுமானால் சொல்கிறேன்....
,
......
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)