12-17-2003, 01:27 PM
இச்செய்தி www.puthinam.com இல் மட்டும்தான் வந்திருக்கிறது எந்தளவு உண்மையோ தெரியாது.
|
நெடுமாறன், சுப.வீ உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
|
|
12-17-2003, 01:27 PM
இச்செய்தி www.puthinam.com இல் மட்டும்தான் வந்திருக்கிறது எந்தளவு உண்மையோ தெரியாது.
12-18-2003, 02:35 AM
இந்திய பத்திரகையாளருக்குத் தெரியாத இந்தியச்செய்தி எங்கட புதினத்திலை வந்திருக்கெண்டு சொன்னியள்.. அங்கை தேடினால் கானேல்லை.. அட நம்ம வானொலி செய்தியிலையும் விளாசிறாங்களே.. எண்டு பார்த்தால் உறவுப்பாலத்திலையும் போச்சுது.. அட உண்மையாத்தானிருக்குமெண்டு விபரமறிய இந்திய சைற்றுகள் போய் தேடினால்..
வீராதி வீர சூராதி சூர செய்திப்பிரிவே எங்கையப்பா செய்தி எடுத்தியள்.. அதையும் சொல்லுங்கப்பா.. போய்ப் பார்க்க.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
12-18-2003, 09:00 AM
ஐயோ பாவம் மதிவதனன் புதினத்தில் அந்த செய்தி மீண்டும் வந்திருக்கிறது. அட நீங்கள் இன்னுமா இந்திய ஊடகச் செய்திகளை நம்புகிறீர்கள். அவன் என்ன அரிச்சந்திரனுடைய வீட்டுப் பக்கத்துக்காரனா? புதினத்தில் தெளிவாக போட்டிருக்கிறார்கள் போய் பாருங்கள்.
செய்தி இணைப்பு: http://www.eelampage.com/index.shtml?id=20...81418252622&in=
12-18-2003, 09:36 AM
kayanmathi Wrote:ஐயோ பாவம் மதிவதனன் புதினத்தில் அந்த செய்தி மீண்டும் வந்திருக்கிறது. அட நீங்கள் இன்னுமா இந்திய ஊடகச் செய்திகளை நம்புகிறீர்கள். அவன் என்ன அரிச்சந்திரனுடைய வீட்டுப் பக்கத்துக்காரனா? புதினத்தில் தெளிவாக போட்டிருக்கிறார்கள் போய் பாருங்கள்.இருந்தால்த்தானே பார்க்கிறதுக்கு.. இல்லாததை இருக்கிண்டு சொன்னால் எப்படி கயன்-மதியாரே.. நேற்று எழுதியபடி எதுவும் இருக்கவில்லை.. இன்று ஒன்று இருக்கிறது.. இதைத்தவிர இனி என்ன சத்தியக்கடதாசி வைத்தா சொல்லமுடியும்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
12-18-2003, 11:54 AM
உங்களைப் போன்று நினைத்து அவர்களையும் மிரட்டியிருப்பார்கள் அவர்களும் பயந்து செய்தியினை நீக்கியிருக்கலாம். ஆனாலும் நீங்கள் ஐபிசியின் செய்தியினையும் நையாண்டி செய்திருக்கிறீர்களே. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?
12-18-2003, 01:40 PM
kayanmathi Wrote:உங்களைப் போன்று நினைத்து அவர்களையும் மிரட்டியிருப்பார்கள் அவர்களும் பயந்து செய்தியினை நீக்கியிருக்கலாம். ஆனாலும் நீங்கள் ஐபிசியின் செய்தியினையும் நையாண்டி செய்திருக்கிறீர்களே. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?உங்களுக்கு நையாண்டிமாதிரித் தெரிவதில் ஆச்சரியமில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
12-18-2003, 02:26 PM
டிசம்பர் 17, 2003
பழ. நெடுமாறன் ஜாமீனில் விடுதலை சென்னை: பொடா வழக்கில் கைதாகியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரை ஜாமீனில் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தாயப்பன், பாவாணன், சுப வீரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி நெடுமாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். இந் நிலையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகளுக்குத் தார்மீக ஆதரவு தருவது பொடா சட்டப்பட்டி குற்றமாகாது, ஒரு ஆண்டுக்கு மேல் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் இருப்பவர்களுக்கு ஜாமீன் வழங்குவதில் சாதாரண நடை¬முறைகளே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் நெடுமாறன் உள்ளிட்ட நான்கு பேரையும் உயர் நீதிமன்ற நீதிபதிள் சிர்புர்கர் மற்றும் தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.இவர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை என்பதால் இவர்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கொள்கை அடிப்படையில், இவர்கள் விடுதலைப் புலிகளைஆதரித்துப் பேசியது குற்றமா, இல்லையா என்பதை நீதிமன்றம் ¬முடிவு செய்யும் என்று கூறிய நீதிபதிகள் நான்கு பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டனர். நான்கு பேரும் ரூ.50,000க்கு இரு நபர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். நால்வரும் சென்னையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும், வழக்கு விசாரணைக்குத் தேவைப்படும்போது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஜாமீனில் விடுதலையாகி வெளியே வரும் ¬முதல் நபர்கள் நெடுமாறன் உள்ளிட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 15 மாதங்களாக இவர்கள் சிறையில் வாடி வந்தனர். Thanks thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
12-19-2003, 04:22 PM
உண்மையான நீதிக்கு முன் தலைகுனியும் ஜெயலலிதாவின் ஆட்சி...!
------------------------------------ நெடுமாறன் ஜாமீனை எதிர்த்த மனு தள்ளுபடி: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் டெல்லி: தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தததோடு, தமிழக அரசுக்கு கடும் கண்டணத்தையும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நெடுமாறன் உள்ளிட்ட தமிழர் தேசிய இயக்கத்தினர் நான்கு பேருக்கு பொடா வழக்கில் ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், நெடுமாறன் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து அளித்து வருபவர். அவரை ஜாமீனில் விடுவித்தால், சாட்சியங்களைக் கலைக்க அவர் முயலக்கூடும். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி லட்சுமணன், நீதிபதி மாத்தூர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அதைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதோடு தங்களது கடுமையான கண்டனத்தையும் தமிழக அரசுக்குத தெரிவித்தனர். அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது: இந்த வழக்குத் தொடர்பான விபரங்களை நாங்கள் ஆராய்ந்தோம். பொடா வழக்குக்கு எதிராக வைகோ, நெடுமாறன் உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக நாங்கள் வழங்கிய தீர்ப்பை ஆதரமாகக் கொண்டே, சென்னை உயர் நீதிமன்றம் இந்த ஜாமீனை வழங்கியுள்ளது. எனவே, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நாங்கள் தøலையிட வேண்டியதே இல்லை. ஒவவொரு வழக்கிலும் தமிழக அரசு இப்படித்தான் மேல்முறையீடு செய்கிறது. ஜனநாயக நாட்டில் அரசியல்வாதியாக உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக் கொள்கை இருக்கலாம். அந்த உரிமையை மறுக்க முயல்கிறதா தமிழக அரசு? தேவையில்லாமல் இந்த விஷயத்தை தமிழக அரசு ஊதிப் பெரிதாக்குகிறது. நெடுமாறனுக்கு ஜாமீன் தரப்பட்டால் என்ன ஆகப் போகிறது?. ஏதோ பெரிய பீதியை உருவாக்க தமிழக அரசு முயல்வது சரியல்ல. தமிழகத்தில் பொடா சட்டம் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பயன்படுத்தப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் நெடுமாறன் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. அந்தக் குற்றச்சாட்டு குறித்தும் நாங்கள் விசாரணை நடத்துவோம் என்றனர் நீதிபதிகள். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனின் ஜாமீனை மறுக்கப் போய் உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளது தமிழக அரசு. ----------- Thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-07-2004, 12:31 AM
<!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin-->இந்திய பத்திரகையாளருக்குத் தெரியாத இந்தியச்செய்தி எங்கட புதினத்திலை வந்திருக்கெண்டு சொன்னியள்.. அங்கை தேடினால் கானேல்லை.. அட நம்ம வானொலி செய்தியிலையும் விளாசிறாங்களே.. எண்டு பார்த்தால் உறவுப்பாலத்திலையும் போச்சுது.. அட உண்மையாத்தானிருக்குமெண்டு விபரமறிய இந்திய சைற்றுகள் போய் தேடினால்..
வீராதி வீர சூராதி சூர செய்திப்பிரிவே எங்கையப்பா செய்தி எடுத்தியள்.. அதையும் சொல்லுங்கப்பா.. போய்ப் பார்க்க.. <!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kayanmathi+--><div class='quotetop'>QUOTE(kayanmathi)<!--QuoteEBegin-->ஐயோ பாவம் மதிவதனன் புதினத்தில் அந்த செய்தி மீண்டும் வந்திருக்கிறது. அட நீங்கள் இன்னுமா இந்திய ஊடகச் செய்திகளை நம்புகிறீர்கள். செய்தி இணைப்பு:http://www.eelampage.com/index.shtml?id=200311181418252622&in=<!--QuoteEnd--><!--QuoteEEnd-->இருந்தால்த்தானே பார்க்கிறதுக்கு.. இல்லாததை இருக்கிண்டு சொன்னால் எப்படி கயன்-மதியாரே.. நேற்று எழுதியபடி எதுவும் இருக்கவில்லை.. இன்று ஒன்று இருக்கிறது.. இதைத்தவிர இனி என்ன சத்தியக்கடதாசி வைத்தா சொல்லமுடியும்..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd--><!--QuoteBegin-kayanmathi+-->QUOTE(kayanmathi)<!--QuoteEBegin-->ஐயோ பாவம் மதிவதனன் புதினத்தில் அந்த செய்தி மீண்டும் வந்திருக்கிறது. அட நீங்கள் இன்னுமா இந்திய ஊடகச் செய்திகளை நம்புகிறீர்கள். அவன் என்ன அரிச்சந்திரனுடைய வீட்டுப் பக்கத்துக்காரனா? புதினத்தில் தெளிவாக போட்டிருக்கிறார்கள் போய் பாருங்கள். செய்தி இணைப்பு:http://www.eelampage.com/index.shtml?id=200311181418252622&in=<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-kayanmathi+-->QUOTE(kayanmathi)<!--QuoteEBegin-->உங்களைப் போன்று நினைத்து அவர்களையும் மிரட்டியிருப்பார்கள் அவர்களும் பயந்து செய்தியினை நீக்கியிருக்கலாம். ஆனாலும் நீங்கள் ஐபிசியின் செய்தியினையும் நையாண்டி செய்திருக்கிறீர்களே. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-Mathivathanan+-->QUOTE(Mathivathanan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-kayanmathi+--><div class='quotetop'>QUOTE(kayanmathi)<!--QuoteEBegin-->உங்களைப் போன்று நினைத்து அவர்களையும் மிரட்டியிருப்பார்கள் அவர்களும் பயந்து செய்தியினை நீக்கியிருக்கலாம். ஆனாலும் நீங்கள் ஐபிசியின் செய்தியினையும் நையாண்டி செய்திருக்கிறீர்களே. இதற்கு என்ன பதில் கூறப் போகிறீர்கள்?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->உங்களுக்கு நையாண்டிமாதிரித் தெரிவதில் ஆச்சரியமில்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->அட இன்னும் பழ. நெடுமாறன் விடுதலையாகி முடியேல்லையே.. ஏதொ கனேக்கக் கதைச்சாங்கள் இந்திய செய்தியாளர்.. தமிழீழ செய்தியாளர் என்டு பிரிவினைகாட்டி.. இப்பத்தானே விளங்குது.. ஐபிஸிசெய்தியும் .. திறனும்.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
01-07-2004, 07:16 AM
மதி புூசனிக்காய் தேடி கண்டுபிடிப்பதில்உங்களைக்கேட்டுத்தான்.)
01-07-2004, 09:18 AM
புதைத்தவரிற்குத்தானே தெரியும் அது எங்கே முளைக்கும் என்று
என்ன தாத்தா ? சரிதானே !
[b] ?
|
|
« Next Oldest | Next Newest »
|