Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு
சென்னை:
<img src='http://thatstamil.indiainfo.com/images31/optimized/sachanrasekar-350.jpg' border='0' alt='user posted image'>
இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் சூரியன் ஆர்ட்ஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இந்த நிறுவனத்தின் முதல் படம் ஆதி. விஜய், த்ரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பாடல் கேசட் வெளியிடப்பட்டது.
ஆதி பட வேலைகளில் எஸ்.ஏ.சந்திரசேகர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் விசாகப்பட்டனத்தில் ஆதி ஷýட்டிங்கில் இருந்த விஜய், உடனடியாக சென்னை திரும்பி வந்துள்ளார்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
தமிழ்நாட்டில் நடிகர்களும், மற்றையவர்களும் இந்த மாரடைப்புக்கு இலகுவாக ஆளாகின்றார்கள். ஏன் இவர்கள் தமது உடல்நலத்தைக் கவனிப்பதில்லையா? என்ற கேள்வி பல நாட்களாக என்னுள் உறுத்திக்கொண்டேயிருக்கின்றது.
குறிப்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஸ்னன் தொடக்கம், நவரச நாயகன் கார்த்திக்கின் தந்தை திரு முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தரராஜன் என்று பலர் மாரடைப்பினால் இறந்திருக்கின்றார்கள்.
"சுவர் இருந்தால்தானே சித்திரம் எழுதலாம்"
Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன் அவர்கள் மாரடைப்பால் இறக்கவில்லை...... அவர் ஒரு சினிமா படபிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் கழுத்து முறிவடைந்து இறந்த்தாகதான் அறிந்தேன்......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
அடடா.. அப்படியா.. மனதில வைத்திருக்க வேண்டிய விடயம்தான்..
.
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
<b>..." "... இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செய்யுங்கள் .... ............ என்ன ... இந்தச் செய்தி மிகப் பாதிக்கப்படச் செய்துள்ளது!! உங்களை மாதிரி நாலு, பிலிமை எடுத்து பிலிம் காட்டாவிட்டால்???????? எம்மிளையர்களின் கதியென்ன?????????? நாத் தழு தழுக்கிறது!!!!!!! எம்மிளையர்களின் வாழ்வு/சாவு/சண்டை/சூடு/அடி/தடி/குடி/குடு.... எல்லாம் நீங்களே!!!!!!!!! ஐயோ! மேற்கொண்டு கூற என்னால் முடியவில்லை........
....... என்னத்திற்கும் ....... அட்வான்ஸாக ...... போட்டாலும் ...... எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!!!!!!!</b>
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
புர்ர் புர்ர் புஸ்ஸ் புஸ்ஸ்ஸ் எங்கும் டன் எதிலும் டன்
ஜோவ்வ் கறூனா,, லொள் லொள் லொள் லொள்ளா??? :evil: :evil: :evil:
புர்ர் புர்ர் புஸ்ஸ் புஸ்ஸ்ஸ் எங்கும் டன் எதிலும் டன்
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
பாருங்கோ ராசாமர் இது எங்களை மாதிரி 4 வாத்தியக்காறங்கள் வாற இடம் அடக்கி வாசியங்கோ
குறுக்கால போவார் 2 பேரும்
:twisted: :twisted: :twisted: :twisted:
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அய்யா,
நான் "வெளிவரும்போது" என்று தான் சொன்னேன்.... அவர் பிரிவியூ காட்சி பார்த்து பாராட்டி இருக்கலாம்.... உங்களுக்கு சந்தேகம் இருந்தால் திரு. அஜீவன் அவர்களிடம் கேட்டுக்கொள்ளலாமே? அவர் தமிழ் திரையுலகில் பணியாற்றியவர் தானே.... சமீபத்தில் குமுதம் இதழில் கார்த்திக் கூறி இருந்ததை தான் நான் குறிப்பிட்டுள்ளேன்.....
,
......