Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அனைவருக்கும் எனது ப்ணிவான வணக்கம்.
இந்த தளத்தில் இந்திய எதிர்பு கருத்துக்கள் நான் நிரைய கண்டேன். ஏன் உஙகள் அனைவர்க்கும் அவ்வாறு குற்ற உணர்வு? ராஜிவ் கொண்;று தங்லின் ரத்த வெறியை தீர்ர்து கொண்டாகி விட்டது. கேட்டால் அமைதி படை அவ்வறு செய்ய தூண்டியது என்று சொல்வீர்கள். பின் தஙளுக்கு என் நாட்டின் மேல் அப்படி என்ன காழ்புணர்சி??
இப்படியே தாங்கள் எல்லா இடஙளீலும் சண்டை போட்டு கொண்டு இருந்தால் என்ன ஆவது?
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
rajathiraja Wrote:அனைவருக்கும் எனது ப்ணிவான வணக்கம்.
இந்த தளத்தில் இந்திய எதிர்பு கருத்துக்கள் நான் நிரைய கண்டேன். ஏன் உஙகள் அனைவர்க்கும் அவ்வாறு குற்ற உணர்வு? ராஜிவ் கொண்;று <b>தங்லின் ரத்த வெறியை </b>தீர்ர்து கொண்டாகி விட்டது. கேட்டால் அமைதி படை அவ்வறு செய்ய தூண்டியது என்று சொல்வீர்கள். பின் தஙளுக்கு என் நாட்டின் மேல் அப்படி என்ன காழ்புணர்சி??
இப்படியே தாங்கள் எல்லா இடஙளீலும் சண்டை போட்டு கொண்டு இருந்தால் என்ன ஆவது?
எங்களை இப்படி கேள்விகேட்டுக்கொண்டெ நீங்கள் தொடர்ந்து தவறு விடுகிறீர்களே....
luckyluck Wrote:இந்தியாவை பற்றியோ அல்லது அதன் தலைவர்களை பற்றியோ சந்தேகம் ஏதாவது இருந்தால் நீங்கள் எங்களிடம் கேட்டு தெளிவடையலாம்.... அதை விடுத்து <b>குள்ள நரி</b> போன்ற வார்த்தை பிரயோகம் செய்வது நாகரீகம் அல்ல....
தடித்த எழுத்துக்களால் சுட்டிக்காட்டப்பட்டவைக்கு என்ன வித்தியாசம்..
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
யாரோ ஒரு வழிப்போக்கரின் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன் இல்லை என்பதை திரு. அருவி அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்....
,
......
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
Luckyluke Wrote:யாரோ ஒரு வழிப்போக்கரின் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன் இல்லை என்பதை திரு. அருவி அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்....
ஓகோ நீங்கள் எங்களைப்பற்றி என்னவும் சொல்ல நாங்க கேட்டுக்கொண்டிருக்கணுமா.
உங்களிற்கு பதிலளிக்கக் கடமைப்பட்டீர்களோ இல்லையோ எமது போராட்டத்தைத் தெரியாது கூறுபவர்களிற்கு அதைத் தெரியப்படுத்தவேண்டிய தேவை எனக்கும் என்சக கள உறுப்பினர்களிற்கும் உண்டு. இவ்வாறு தெரியாதவர்களிற்கு பதில் சொல்லும்போது அது உங்களைப் பாதித்தால் அதற்கு நாங்கள் பாத்திரமானவர்கள் அல்ல. அல்லது நீங்களே அவர்களிற்கு தெரியவைக்க முயலலாம். அதற்கு உங்களிற்கு உதவி தேவையெனில் அதனைச் செய்யவும் நாம் தயார். அவர்களிற்கு எப்படிச் சொன்னால் புரியும் என்று நீங்கள் தெரிந்திருந்தால் முயலாமே. அப்பொழுது இவ்வாறான பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. அல்லது எங்களின் வழியில் இடைஞ்சல் தராதீர்கள் நாமே தெளிய வைக்கிறோம். ஏனெனில் இழந்தவர்கள்நாம். வலியைச் சுமப்பவர்கள் நாம்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,480
Threads: 21
Joined: Dec 2004
Reputation:
0
தூயவன் Wrote:Quote:யாரோ ஒரு வழிப்போக்கரின் கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல கடமைப்பட்டவன் இல்லை என்பதை திரு. அருவி அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்....
அருவி
கவனத்தில் கொள்க. வழிப் போக்கனுக்கு மதிப்பு கொடுக்க கூடாதாம்.
இதையும் கவனத்தில் எடுக்கிறேன் தூயவன்.
நன்றி.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி.... அந்த ராஜாதி ராஜா முகவரி என்னுடையது என்று நீங்கள் சந்தேகிப்பதாகத் தெரிகிறது.... மட்டுறுத்தினருக்கு ஒரு மடல் அனுப்பி அது என்னுடையது அல்ல என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.... ஐபி முகவரி காட்டிக் கொடுத்து விடும் அல்லவா?
,
......