Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சதாம்.
#21
முள்ளில் வீழ்ந்த சேலையின் நிலைதான் அமெரிக்கா !

என்றாலும் மனிதாபிமானமற்ற முறையிலான நிகழ்வுகள் பல
[b] ?
Reply
#22
யாழ்/yarl Wrote:ஆனந்தப்படவும் முடியவில்லை.அனுதாபப் படவும் முடியவில்லை.

ஒரு சயனைட் குப்பி கூட சதாமிற்கு கிடைக்கவில்லையா?

இதைத்தான் நானும் எண்ணினேன். Cry
Reply
#23
சதாம் விடுதலை வீரர் அல்ல...அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் முதல்... :x
Reply
#24
சதாம் கைது பற்றி பத்திரிகைகள் யாவும் நகைச்சுவை உணர்வுடன்
எலிபோல சதாம் கைது என்று பொருள்பட தலைப்புச்செய்திகளாக வெளியிடுகின்றன

ஜோர்டானிய பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது சதாம் எல்லா படையாளிகளையும் யுத்தகளத்திற்கு அனுப்பி கொல்லச்செய்தார். இறுதியில் சர்வாதிகாரி சரணடைந்தது என்றும் சொல்லமுடியாமல் கைதுசெய்யப்பட்டார். வேதனைக்குரியதாக இருந்தது. எத்தனையோ பேரை விடையறியாமல் கொன்று குவித்தவர் இன்று உயிரிற்கு பயந்து பிடிபட்டுள்ளார். அவருடைய அறையில் வெளிநாட்டு சாக்லட்டுகள் குளிர்சாதனப்பெட்டி நிறைய இருந்ததாக பத்திரிகை கூறுகின்றது. இறுதிநேரத்தில் மிகமிக கடினமான நிலையில்தான் வாழ்ந்துள்ளார்.


அமெரிக்காவில் சதாம் தாடியுடன் உள்ளமாதிரி பொம்மைகள் hPசேர்ட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக பத்திரிகையில் காணமுடிந்தது.
[b] ?
Reply
#25
அரேபிய வரலாற்றிலும் இநதிய வரலாற்றிலும் பெரிய தலைவர்கள் சர்வாதிகாரிகள் எவருமே அவர்களுடைய இலட்சியத்தை நிறைவேற்றி வீரமரணமடைந்தார்கள் என்று சொல்லமுடியவில்லை. காணப்படவும் இல்லை. எல்லோருமே சரணடைந்தார்கள் என்றுதான் காணமுடிகின்றுது
[b] ?
Reply
#26
Karavai Paranee Wrote:சதாம் கைது பற்றி பத்திரிகைகள் யாவும் நகைச்சுவை உணர்வுடன்
எலிபோல சதாம் கைது என்று பொருள்பட தலைப்புச்செய்திகளாக வெளியிடுகின்றன

ஜோர்டானிய பத்திரிகையாளர் ஒருவர் கூறும்போது சதாம் எல்லா படையாளிகளையும் யுத்தகளத்திற்கு அனுப்பி கொல்லச்செய்தார். இறுதியில் சர்வாதிகாரி சரணடைந்தது என்றும் சொல்லமுடியாமல் கைதுசெய்யப்பட்டார். வேதனைக்குரியதாக இருந்தது.

எத்தனையோ பேரை விடையறியாமல் கொன்று குவித்தவர் இன்று உயிரிற்கு பயந்து பிடிபட்டுள்ளார்.

இறுதிநேரத்தில் மிகமிக கடினமான நிலையில்தான் வாழ்ந்துள்ளார்.
புலி இறுதியில் எலியாக மாறியதோ..?
Karavai Paranee Wrote:அவருடைய அறையில் வெளிநாட்டு சாக்லட்டுகள் குளிர்சாதனப்பெட்டி நிறைய இருந்ததாக பத்திரிகை கூறுகின்றது.
பரவாயில்லையே.. மனித இரத்தம்குடித்த புலி எலியாக மாறியதால் புல் தின்னவில்லை.. சொக்கிளற்தான் திண்டிருக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#27
ஆடிய ஆட்டம் என்ன பின்னர் வசித்த வசிப்பென்ன!!!
Reply
#28
சதாம் குசினி
Reply
#29
http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/3323455.stm
Reply
#30
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: :mrgreen:
http://www.tamilworldnews.com/Joke20031221.htm
Reply
#31
http://www.thatstamil.com/news/2003/12/22/saddham.html
Reply
#32
ஈராக்யுத்தம் ஆரம்பித்தபின் இதுவரை 9000 அமெரிக்கஇராணுவவீரர்கள் காயம் அடைந்து உள்ளார்கள்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)