Posts: 1,384
Threads: 818
Joined: Nov 2004
Reputation:
0
சைபர் கிரைம்: சாதித்த சென்னை போலீஸ்
டிசம்பர் 18, 2005
சென்னை:
மிரட்டல் இமெயில் எங்கிருந்து வந்தது என்பது தெரியாமல் டெல்லி போலீஸார் திணறிய நேரத்தில், அதை முதலில் கண்டுபிடித்து சாதனை படைத்தது சென்னை போலீஸார் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இமெயில் தகவலால் நாடே கதிகலங்கிப் போனது. இந்த இ மெயில் எங்கிருந்து வந்தது என்பதை அறிய டெல்லி போலீஸார் உடனடியாக களத்தில் இறங்கினர்.
மெயில் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பது குறித்து அவர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் மெயில் எங்கிருந்து வந்தது என்பதைக் கண்டுபிடிக்க ¬முடியவில்லை.
இதே நேரத்தில் சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையர் பாலு தலைமையில் சென்னை போலீஸார் களத்தில் குதித்தனர். சைபர் கிரைம் தொடர்பான, குறிப்பாக இமெயில் மிரட்டல், எஸ்.எம்.எஸ். குற்றங்களை மிகவும் லாவகமாக கண்டுபிடிக்கும் திறமை படைத்தவர் உதவி ஆணையர் பாலு.
சம்பந்தப்பட்ட மெயில் எங்கிருந்து வந்தது என்ற ஆய்வில் இறங்கிய சில நிமிடங்களிலேயே அதை பாலு தலைமையிலான குழு கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையிலிருந்து வந்ததாக ¬முதலில் கூறப்பட்ட இமெயில், பாளையங்கோட்டை மற்றும் ¬முருகன்குறிச்சி ஆகிய இடங்களில் உள்ள இன்டர்நெட் மையங்களிலிருது சிபி இணையதளம் மூலம் அனுப்பப்பட்டதை பாலு கண்டுபிடித்து மாநகர ஆணையர் நடராஜிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக இந்தத் தகவலை வெளியிடாத நடராஜ், ¬முதலில் மத்திய அரசுக்கு மட்டும் தகவல் தெரிவித்தார். இதையடுத்தே மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, மெயில் சென்னையிலிருந்து வரவில்லை, நெல்லையிலிருந்து வந்துள்ளது தெரிய வந்தது.
சென்னை சைபர் கிரைம் போலீஸாரின் உதவியுடன் தற்போது டெல்லியிலிருந்து வந்துள்ள சிறப்புப் படை அதிகாரிகள் குற்றவாளிகள் என சந்தேகப்படுபவர்களிட¬ம், சம்பந்தப்பட்ட இன்டர்நெட் மையங்களிலும் சோதனை மற்றும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
ஏன் வானம்பாடி.. இந்த மெயில் முதலில் திருநெல் வேலியில் இருந்து வந்ததாக எல்லோ சொன்னார்கள்....
::
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ்நாடு பொலிஸே அனுப்பி இருக்கும்...! திருநெல்வேலிக்கே அல்வாவா..! வீரப்பனை யாரோ விசம் வைச்சுக் கொல்ல... செத்த பாம்பை அடிச்ச பொலிஸாமே..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 188
Threads: 11
Joined: Nov 2005
Reputation:
0
இந்த செய்த்தி திரிபுபடுத்தப்பட்டதாகவே தெரிகிறது....
டெல்லி காவல் துறையினர் அந்த மின்னஞ்சல் தமிழ் நாட்டிலிருந்து வந்ததை தெரியப்படுத்தியதற்கு அமைவாகவே தமிழ் நாட்டு காவல்துறையினர் இதனை கண்டபிடித்துள்ளனர்...
மற்றயது இந்திய பாராளுமன்றத்திற்கு அச்சுறுத்தல் வந்தால் எல்லா காவல் துறையினரும் அதனை கவனத்தில் எடுக்க வேண்டுமே தவிர டெல்லி காவல் துறையினரின் கடமை என்று புறம் தள்ள முயாது......
இந்த செய்தியினை இப்படிப்பட்ட வகையில் வெளியிட்டதன் முலம் அந்த ஊடகத்தின் தன்மை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது...
[size=18]<b> ..
.</b>
Posts: 1,207
Threads: 105
Joined: Jun 2005
Reputation:
0
எனக்கு இன்னமும் விளங்காதது, அமெரிக்க தூதரகம் (அல்லது எந்த பொறுப்புள்ள நிறுவனமோ தனிநபரோ) குறிப்பிட்ட ஒரு இடத்தில் குண்டு வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை உரிய ஆட்களிற்கு மின்அஞ்சல் மூலமாகவா அறிவிப்பார்கள்?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:ஈமெயில் எங்கிருந்து வந்தது எண்டு ஈசியா பின்க் பண்ணிப் பிடிக்கலாம்.. (டைனமிக் ip எண்டாலும் ) IP யைக் கண்டுபிடித்தா... தொலைபேசியைக் கண்டு பிடிப்பது கடினம் இல்லை.....
அப்பிடி எண்டாப் பாருங்கோ தமிழ்நாட்டுப் போலீஸைவிட டெல்லிப் போலீசின் நிலமை கீழ இருக்கு எண்டு... அதைதான் செய்தி சொல்லுது
ஐபி அற்றஸ்ஸை கைட் (hide) பண்ணமுடியும் எல்லா அப்படிச்செய்திருந்தா :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
tamilini Wrote:ஐபி அற்றஸ்ஸை கைட் (hide) பண்ணமுடியும் எல்லா அப்படிச்செய்திருந்தா :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அவ்வாறு செய்ய முடியாது
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
இந்த மெயில் இன்ரநெற் மையத்திலிருந்தே அனுப்பப்பட்டிருக்கின்றது. எனவே இதனை யார் அனுப்பினார் என்பது உடனடியாகத் தீர்மானிப்பது கடினம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் குறித்த அந்த கணனியை யார் பாவித்தார்கள் என்பதை விசாரணையின் பின் தான் ஓரளவு கண்டு பிடிக்கலாம். அதே போல் நாம் ஒவ்வொரு தடவையும் கணனியை நிறுத்தி பின் தொடங்கும் போதும் IP Address மாறிக் கொண்டேயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதே.
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:அவ்வாறு செய்ய முடியாது
ஐபி கைட் பண்ண மென்பொருள் இருக்கிறது. அதை இயங்கச்செய்துவிட்டு நீங்கள் கொட்மெயிலை ,இன்ரர் நெட் எக்புலோராவில் சைன் இன் பண்ணி மெயில் அனுப்பினால் உங்கள் ஐபி காட்டாது. நான் பரீட்சித்துப்பார்த்திருக்கிறேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
மென்பொருள் உங்கள் IP ஐ க்கு பதிலாக ஒரு போலியான IP ஐ தருகிறது. மென்பொருளை பயன்படுத்தும் போதுகூட Dos ல் ipconfig கொடுத்துப் பாருங்கள் உண்மையான IP ஐயே காட்டும். மென்பொருள் நிறுவனத்திடம் உங்களின் தகவல் அனைத்தும் இருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தால் விசாரணை மூலம் உண்மையான IP ஐ பெற்று விடலாம்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 419
Threads: 14
Joined: Jan 2005
Reputation:
0
//இந்த மெயில் இன்ரநெற் மையத்திலிருந்தே அனுப்பப்பட்டிருக்கின்றது. எனவே இதனை யார் அனுப்பினார் என்பது உடனடியாகத் தீர்மானிப்பது கடினம் குறிப்பிட்ட அந்த நேரத்தில் குறித்த அந்த கணனியை யார் பாவித்தார்கள் என்பதை விசாரணையின் பின் தான் ஓரளவு கண்டு பிடிக்கலாம். அதே போல் நாம் ஒவ்வொரு தடவையும் கணனியை நிறுத்தி பின் தொடங்கும் போதும் ஐP யுனனசநளள மாறிக் கொண்டேயிருக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதே.//
அங்கு இதே போல முன்பும் பிரச்சனை ஏற்பட்ட பின்னர் இன்ரனெட் மையங்களுக்கு வருபவர்களின் பெயர் விலாசம் வாங்கவேண்டும் என காவல் துறையால் பணிக்கப்பட்டிருந்தது. (சில இடங்களில் இது கடைப்பிடிக்கப்படுவதில்லை) அத் தகவலை வைத்து குற்றவாளியை பிடிக்கலாம். பொதுவாக கேபிள் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு IP மாறுவதில்லை. சில ISP நிறுவனத்தின் Dial up இணைப்புக்கும் ஓரே IP தான் இருக்கும். IP மாறினாலும் ISP நிறுவனத்திடம் இணைப்பு பெற்றவர்களின் விபரம் இருக்கும்.
<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
tamilini Wrote:Quote:அவ்வாறு செய்ய முடியாது
ஐபி கைட் பண்ண மென்பொருள் இருக்கிறது. அதை இயங்கச்செய்துவிட்டு நீங்கள் கொட்மெயிலை ,இன்ரர் நெட் எக்புலோராவில் சைன் இன் பண்ணி மெயில் அனுப்பினால் உங்கள் ஐபி காட்டாது. நான் பரீட்சித்துப்பார்த்திருக்கிறேன். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எதுக்குத்தான் மென்பொருள் இல்லை..! எல்லாக் கள்ளமும் செய்யலாம்...! யாரும் அப்பாவிகள் தான் யாரேனும் செய்யுற கள்ளத்துக்கு பிடிபடுறது...! :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
என்னதான் ஐபி மறைத்தாலும் வெப் லாக்கில் உண்மையான ஐபி கிடைத்து விடும்... குற்றவாளி தப்பிக்கவே முடியாது....