Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழ் களம்!!
#1
<b>யாழ் களம்!!
-----------------</b>

<img src='http://img477.imageshack.us/img477/9650/yarllogo3mu.gif' border='0' alt='user posted image'>

<b>இது எங்கள் தாய் களம்...
தமிழால் நாமெல்லாம் உள்ளம் நனைக்க குதிக்கும் குளம்!
ஒரு வகையில் புலம் பெயர்ந்த நமகெல்லாம்..
தமிழை தமிழால் அர்ச்சிக்க வாயில் திறந்த புண்ணிய தலம்!

இங்கே புதினங்கள் இருக்கிறது....
புதிர்களும் உயிர்கிறது....
வாழ்த்துக்களும் பொழிகிறது...
வசைபாடலும் தொடர்கிறது...
அறிவியலும் இருக்கிறது..
அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது...

தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது...
தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர் தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!
நாவில் நீர் ஊற வழி செய்யும் நள பாக முறையும் இருக்கிறது..
நான்கு இமையும் மூடி சிரிக்க நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...

ஒரு பொழுது இங்கு உள் நுளைய முடியாமல் போய்விட்டாலே
உள்ளம் தெருவோரம் மகவை தொலைத்த தாயென பதறுகிறது!

இருந்தும்...எம்மை மறந்து...இட்ட அடி பிரள விட்டு...
எம் முகத்தில் நாம் அறைந்து...எமக்குள் மோதி ...
ஏதோ வெற்றி பெற்றதாய்.. எண்ணி இந்த சந்தன மேடையை சிலசமயம்
சாக்கடை ஆக்கி போகிறோம்... சுகம் கொள்கிறோம்- பிறர் மனசை கொல்கிறோம்!
தங்கத்தை காய்ச்சி முதுகில் வைத்தால்..
சருமம் தீய்ந்து போகாதென்று நினைப்போ? தெரியவில்லை!

எது எப்படியோ....
அமெரிக்காவில் இருப்பவருடன் ஒரு செல்ல சண்டை..
லண்டனில் இருப்பவருடன் ஒரு வாதம்..
கனடாவில் வாழ்பவருடன் ஒரு கருத்து பகிர்வு...
கொலண்டில் குடியேறியவருடன் ஒரு கொள்கை விவாதம்..
ஜேர்மனியிலிருந்து வருபவரிடம் ஒரு நெஞ்சம் மகிழும் பாசம்...

ஆகா..
யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
வெறும் தந்தி நரம்புகளல்ல...
விதி என்று போனதால் தாய் நிலம் பிரிந்து துயருறும்
ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!

உலகம் முழூதும் விரிந்து வாழும் எங்களை..
ஒன்றாய் அணைப்பவளே...
உன் விரல்களை பிடித்து கொண்டு நடை பயிலும் - சுகம்
விஞ்ஞானம் அழியாதவரை எமக்கு வேண்டும்!

கரும்பு காட்டிடையே அலையும்
எறும்பு கூட்டத்தின் வாழ்வென இனிக்கிறது மனசு!

தந்தையின் மார்பு மிதித்தேறி..
தாயின் தோழில் தாவி...பின்..
அவள் மடியில் குதித்துருண்டு சென்று...
உடன் பிறந்தவர்களை அணைக்கும் சுகம்..
உன்னால் கொண்டோம்!

இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்!
அவதானமாய் சேகரித்தால்..
அடுத்த சந்ததிக்கும் உதவாமல் போகுமா என்ன?
உரியவர்கள் கவனம் எடுத்தால் உள்ளத்தால் அவர்க்கு ..
நன்றி சொல்வேன்..உங்களுடன் சேர்ந்தே!!!</b>
<b> .. .. !!</b>
Reply
#2
ஆகா அருமையாக பல உண்மைகளை சொல்லியிருக்கிறீங்க ரசிகை.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#3
ரசிகை அருமை அருமை அருமை
களத்தில் இருக்கின்ற உண்மை எல்லாம் அப்படியே உங்கள் கவிதை வரிகளில். வாழ்த்துக்கள்

Reply
#4
ரசிகை கவிதை அருமையாயிருக்கிறது.

ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry
.
Reply
#5
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
«¾üÌò¾¡ý "§¾ºò¾¢ý ÌÃø ±ÎòÐô À¡Îõ §¾º¢Â Ì¢ø¸Ùõ Å¡ú¸¢ÈÐ..." ±ýÈ Åâ¸û ÅÕ¸¢È§¾!

¸Å¢¨¾ «Õ¨Á!
I don't agree with a damn thing you say, but I will defend to death for your right to say it!
Reply
#6
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->

ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களே Cry Cry Cry
[size=14] ' '
Reply
#7
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->
அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களே Cry  Cry  Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது ரொம்ப முக்கியம் இஞ்சை பாலைவனத்திலை ஓட்டகத்தோடை இருக்கிற முகத்தானையே விட்டுட்டாங்களாம் பிறகு.................

பிள்ளை உண்மேலையே நல்லாயிருக்கு.......வாழ்த்துக்கள்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->

இது ரொம்ப முக்கியம் இஞ்சை பாலைவனத்திலை ஓட்டகத்தோடை இருக்கிற முகத்தானையே விட்டுட்டாங்களாம் பிறகு.................
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏன் சுன்னாகத்தில அடிச்சு துரத்தி விட்டாங்களா? அல்லது அடிச்ச அடியில் அங்கே போய் விழுந்தீங்களா? என்னவோ எங்கள் இரண்டு பேருக்கும் கவிதையில் இடம் கொடுக்காமல் அநீதி இழைக்கப்பட்டிருப்பது உண்மை. :oops: :twisted:
[size=14] ' '
Reply
#9
யாழ் களம் தனை
கரு வாக்கி -யாழ்
களந்தனில்..
கருத்துடன் கவி
வரைந்து.....
தனக்கு ஒரு கருத்தையும்
பலருக்கு சில கருத்தையும்
பல மடங்காக்கிய
இரசிகைக்கு நன்றிகள்...
கூடவே பாராட்டுக்களும்...
நிலை பெற்று யாழ் வாழ
நிதர்சனின்...
நிதர்சனமான வாழ்த்துக்களும்...

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vasanthan+--><div class='quotetop'>QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->

ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களே Cry Cry Cry<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:evil: உங்களுக்கே இது ஓவராய் தெரியவில்லையா? :twisted:
.
Reply
#11
<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஏன் சுன்னாகத்தில அடிச்சு துரத்தி விட்டாங்களா? அல்லது அடிச்ச அடியில் அங்கே போய் விழுந்தீங்களா? என்னவோ எங்கள் இரண்டு பேருக்கும் கவிதையில் இடம் கொடுக்காமல் அநீதி இழைக்கப்பட்டிருப்பது உண்மை. :oops:  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

<b>அருமையான கவிதையில.....</b> இதுகள் இரண்டையும் கண்ணா பின்னா எண்டு திட்டாத ரசிகையை வன்மையாய் கண்டிக்கிறன்... :evil:
::
Reply
#12
கவிதை நன்றாக இருக்கிறது இரசிகை, வாழ்த்துக்கள்.

பொதுவா கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் சொல்வார்கள், நீங்கள் இரண்டும் செய்கிறீார்கள்.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>


.
Reply
#13
ஆகா..ரசி அக்கா...அருமை! அழகாக எழுதி இருக்கிறீர்கள்..என்னோட முழு பாராட்டுக்களையும் மறுக்காமல் பெற்றுக்கொள்ளுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
..
....
..!
Reply
#14
<!--QuoteBegin-அருவி+-->QUOTE(அருவி)<!--QuoteEBegin-->கவிதை நன்றாக இருக்கிறது இரசிகை, வாழ்த்துக்கள்.

பொதுவா கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் கதை எழுதுபவர்களிற்கு கதை வராது என்றும் சொல்வார்கள், நீங்கள் இரண்டும் செய்கிறீார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அண்ணா "வி" ட்டுட்டீங்களண்ணா :!:


ரசிகை அக்கா யாழ் களத்த பற்றி நல்லா கவிதையெழுதியிருக்கிறீங்கள் அக்கா.....

<b>ஆகா..
யாழ் களமே..உன் உடலில் பரந்திருப்பது...
வெறும் தந்தி நரம்புகளல்ல...
விதி என்று போனதால் தாய் நிலம் பிரிந்து துயருறும்
ஒவ்வொரு தமிழனதும் விரல்கள்!</b>
ஆகா என்ன வடிவா சொல்லியிருக்கிறீங்களக்கா....உண்மைய சொல்லியிருக்கிறீங்கள்

<b>இது வெறும் வரிகளால் நிரப்பும் தளம் அல்ல...
வரலாற்று ஆவணம்! </b>
உண்மைதானக்கா

இப்பிடி நிறைய எழுதோங்கோவன்.............
Reply
#15
இரசிகை இரசிகை உங்கள் கவிதை அருமை அருமை<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
இங்கே புதினங்கள் இருக்கிறது....  
புதிர்களும் உயிர்கிறது....  
வாழ்த்துக்களும் பொழிகிறது...  
வசைபாடலும் தொடர்கிறது...  
அறிவியலும் இருக்கிறது..  
அந்நியன் திரை படம் பற்றிய பேச்சும் இருக்கிறது...  

தேசத்தின் குரல் எடுத்து பாடும் தேசிய குயில்களும் வாழ்கிறது...  
தேசத்தை விற்று பிழைக்கும் ஒரு சிலர் தெரு கூத்தும் இடைக்கிடை நடக்கிறது!  
நாவில் நீர் ஊற வழி செய்யும் நள பாக முறையும் இருக்கிறது..  
நான்கு இமையும் மூடி சிரிக்க நல்ல நகைச்சுவையும் இருக்கிறது...  
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

Reply
#16
<!--QuoteBegin-vasanthan+-->QUOTE(vasanthan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-vasanthan+--><div class='quotetop'>QUOTE(vasanthan)<!--QuoteEBegin-->

ஈழத்திலிருந்து கருத்தாடுபவர்கள் விட்டுவிட்டீர்களே? Cry<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அதை விட முக்கியமாக மதிப்புக்குரிய து}யவனின் பெயரை விட்டு விட்டீர்களே Cry Cry Cry<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

:evil: உங்களுக்கே இது ஓவராய் தெரியவில்லையா? :twisted:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

இப்ப தானே பந்தைப் போட்டிருக்கின்றேன். அதுக்கு பதிலே வரவில்லை. அதுக்குள்ள ஒவர் என்றால் எப்படி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply
#17
<!--QuoteBegin-Thala+-->QUOTE(Thala)<!--QuoteEBegin--><!--QuoteBegin-தூயவன்+--><div class='quotetop'>QUOTE(தூயவன்)<!--QuoteEBegin-->ஏன் சுன்னாகத்தில அடிச்சு துரத்தி விட்டாங்களா? அல்லது அடிச்ச அடியில் அங்கே போய் விழுந்தீங்களா? என்னவோ எங்கள் இரண்டு பேருக்கும் கவிதையில் இடம் கொடுக்காமல் அநீதி இழைக்கப்பட்டிருப்பது உண்மை. :oops:  :twisted:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அருமையான கவிதையில..... இதுகள் இரண்டையும் <b>கண்ணா பின்னா</b> எண்டு திட்டாத ரசிகையை வன்மையாய் கண்டிக்கிறன்... :evil:<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

என்னைக் கண்ணா என்றே சொல்லுங்கள். அப்படி அழகு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பின்னா என்று முகத்தாரை திட்டலாம். ஆனாலும் புதுசா யாரோ அந்தப் பெயரில் இணைந்திருக்கின்றார் கவனம் 8)
[size=14] ' '
Reply
#18
ரசிகை யாழைப்பற்றி சகல பாகத்தையும் தொட்டுச்சென்றிருக்கிறியள் வாழ்த்துக்கள். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#19
ஆகா அருமையான கவிதை...நிதர்சனம்..வாழ்த்துக்கள்
[b][size=15]
..


Reply
#20
தூயா Wrote:ஆகா அருமையான கவிதை..<b>.நிதர்சனம்.</b>.வாழ்த்துக்கள்

அதை இதுக்குள்ள இழுக்காதிங்க. யாரும் குழம்பப் போகினம் :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)