12-13-2005, 02:09 PM
குடிபோதையில் போலீசுக்கு டெலிபோன் செய்த கார்டிரைவர்
ஜெர்மனி நாட்டில் மோன்ஹெய்ம் நகரைச்சேர்ந்த 31வயது இளைஞர் அரசு அலுவலகத்தில் வேலைசெய்துவருகிறார்.அவர் 8ஆண்டுகளுக்கு முன்பு ஒருவிபத்தில் சிக்கியதால் அவரது லைசென்ஸ் பறிக்கப்பட்டது.அவர் நண்பர் ஒருவரிடம் காரை இரவல் வாங்கிக்கொண்டு அதை ஓட்டிச்சென்றார்.வழியில் கார் பழுதாகி நின்றுவிட்டது.
உடனே அவர் கார் மெக்கானிக்குக்கு டெலிபோன் செய்ய நினைத்து போனை எடுத்தார்.அவர் அப்போது குடிபோதையில் இருந்ததால் மெக்கானிக்குக்கு போன்பேசுவதாக நினைத்து போலீசுக்கு போன் செய்தார்,,
போனில் பேசும்போது நான் குடிபோதையில் இருக்கிறேன்.என்னிடம் லைசென்சும் இல்லை.அதனால் போலீசார் வருவதற்குள் சீக்கிரமாக வந்துவிடு என்று கூறினார்.போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.
Thanks:Thanthi.......

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இல்லாட்டி..சோழியன் அண்ணா :? போன்ற யேர்மன் நாட்டில இருக்கிற ஆக்கள் தான் பண்ணியிருப்பினம்...வயதப்பார்த்த இளைஞன் போல தான் இருக்கு.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->