Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாற்று
#1
[shadow=gray:803bd523dd]மிகவிரைவில் யாழ் இணையத்தினூடாக உங்கள் பார்வைக்கு வரவுள்ளது.[/shadow:803bd523dd]
<img src='http://www.yarl.com/forum/files/3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.yarl.com/forum/files/4.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
வாழ்த்துக்கள்.............
எப்போது?
Reply
#3
மாற்று படத்தில் நடித்து அதற்கு முக்கிய இசையமைத்த வேந்தன் இந்தியாவில் படம் நடிப்பட்ன இசைமுயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் சில படங்கள்.
Reply
#4
இந்தியாவில் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் வேந்தனுக்கு எனது வாழ்த்துகள்.

என்னோடு வெகு காலமாக தொடர்புகளை வைத்திருந்தவர் வேந்தன். வேந்தன் சென்னைக்கு போகு முன் கலைத் தொடர்புகள் பற்றி என்னோடு பேசிய போது இப் பயணம் கடினமானது என்று என் கடந்த கால சினிமா நிலவரங்களை கூறினேன்.

வேதனைகளைத் தாங்கிக் கொண்டாவது , உறிதியோடு நிலைக்க முயன்றுள்ள வேந்தனுக்கு வளமான வாழ்த்துகள்..........

அஜீவன்
Reply
#5
மாற்று படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ஈழம் நண்பர்கள் புதிய படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறார்கள். 2004 தை மாதம் 31ம் திகதி ரூட்டிங்கில் புதிய பட ஆரம்பவிழாவும் மாற்று திரைப்பட டீவீடி, மற்றும் வீடீயோ வெளியீடும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் ஐரோப்பிய கலைஞர்கள் சிலரது குறும்படங்களையும் திரையிட ஈழம் நண்பர்கள் முடிவு செய்துள்ளனர். கனவுகள் நிஜமானால் என்று புதிய படத்திற்கு பெயரிட்டதுடன் இந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தெரிவு நேற்று ஆரம்பமானது. ஆர்வமள்ள நடிகர் நடிகைகள் 0044-7958412515 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்.

ஜனவரி மாதம் 3ம் திகதி கிழக்கு லண்டனில் முதல் தடவையாக மாற்று படம் காண்பிக்கப்பட உள்ளது. ஐரோப்பவில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகளில் ஜனவரி மாதம் இந்த திரைப்படங்களை திரையிட உள்ளதுட்ன சுவிசிலும் சில இடங்களில் வெகு விரைவில் இந்த படத்தை திரையிட உள்ளனர். ஈழவர் திரையில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த படத்தை ஐரோப்பா எங்கும் வெளியட உங்கள் ஆதரவை நல்கி நிற்கிறார்கள் ஈழம் நண்பர்கள்! தொடர்புகட்கு : 0044-7753831583
- தகவல் ஈழம் நண்பர்கள்.
Reply
#6
நன்றி - முகமட்.

நமது திரைப்படத்தை ஐரோப்பாவில் காண்பிக்க மண்டப ஒழுங்குகளை செய்து தர யாராவது முன்வந்தல் நமக்கு நல்ல உதவியாக இருக்கும். ஜேர்மனி, சுவிஸ், நெதர்லாந்து மற்றும் நேரர்வே, டென்மாரக் பகுதியில் சிறிய மண்டபங்கள் என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து அறியத் தரவும்.
நன்றி
Reply
#7
To contact eelam friends email eelamfriends@yahoo.co.uk
Reply
#8
To contact eelam friends email eelamfriends@yahoo.co.uk
Reply
#9
வணக்கம் நண்பர்களே, புத்தாண்டு வாழ்த்துக்கள். எதிர்வரும (தை) 31ம் திகதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ரூட்டிங் லோலா ஜோன்ஸ் கலையரங்கில் மாற்று வீடியோ வெளியீடும், மதுரா படைப்பகத்தின் கனவுகள் நிஜமானால் பட ஆரம்ப விழாவும் நடை பெற உள்ளது. இந்த நிகழ்வில் மாற்று படத்தில் பங்களித்த கலைஞர்கள் அனைவரையம் கௌரவிப்பதுடன், புதிய படத்தில் நடிக்க உள்ள கலைஞர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். நடனம், நாடகம் மற்றும் சிறப்பு பேச்சுக்களும் அன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் இன்னுமொரு சிறப்பம்சமாக சுவிஸ் கலைஞர் அஜீவனது குறும்படம் ஒன்றும் கனடிய குறுந்திரைப்படம் ஒன்றும் திரையிடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஈழம் நண்பர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.
Reply
#10
<img src='http://www.lancasterfoods.com/images/flowers.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:22pt;line-height:100%'>தங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகள்.

இது போன்ற முயற்சிகள் புலம் பெயர் நாடுகளில் தொடரவும், புலம் பெயர் கலைஞர்களது திறமைகள் வெளிப்படவும் அனைத்து நல் உள்ளங்களும் தம்மால் முடிந்த ஆதரவுகளை நல்க பணிவன்புடன் வேண்டுகிறேன்.</span>

____________________________________________________________அஜீவன்
Reply
#11
மாற்று திரைப்படம் கிழக்கு லண்டனில் திரையிடப்பட இருக்கிறது. எதிர்வரும் 24ம் திகதி இந்த திரைப்படம் ஈஸ்ராம் பகுதியல் உள்ள ரினிற்றி மண்டபத்தில் திரையிடப்பட உள்ளது. லண்டனில் கீழ் வரும் இடங்களில் இதுவரை திரையிடப்பட்ட இந்த படம் இறுதி தடவையாக கிழக்கு லண்டனில் திரையிடப்படுகிறது. பார்த் அனைவரினதும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெகுவிரைவில் ஜேர்மனியிலும், கனடாவிலும் திரையிடப்பட உள்ளது. லண்டனில் காண்பிக்கப்பட்ட இடங்கள் : Tooting(2 show), Harrow, Southall, Hendon, Mitcham, Bromley, Tolworth.
Reply
#12
மாற்று படத்திற்க்கு எமது வாழ்த்துகள்......
Reply
#13
:roll:
Reply
#14
இவரா அவர்?

கடவுளே ரொம்ப பயமாருக்கு லண்டன் வரவே.
Reply
#15
<b>???</b>
Reply
#16
<b><span style='font-size:30pt;line-height:100%'>செய்தது சரிதானா?</span>

<img src='http://www.ajeevan.com/images/Workshop_web.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.ajeevan.com/images/movie2.gif' border='0' alt='user posted image'><img src='http://www.ajeevan.com/images/movie1.gif' border='0' alt='user posted image'>
<span style='color:red'>Europe Movie Club London Work Shop Photos
http://www.ajeevan.com/movieclub.html

கடந்த 31.01.04 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ரூட்டிங் லோலா ஜோன்ஸ் கலையரங்கில் நடைபெற்ற மாற்று வீடியோ வெளியீடு மற்றும் மதுரா படைப்பகத்தின் கனவுகள் நிஜமானால் பட ஆரம்ப விழா வெளியீடாக திரையிட இருப்பதாக விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.

அப் படைப்புகள் தேசம் சஞ்சிகையின் வெளியீடோ அல்லது வேறு எவருக்கும் வெளியிடும் உரிமையோ இல்லாதது மட்டுமல்ல பொதுவான திரையிடலுக்கு அனுமதி இல்லாத லண்டன் பயிற்ச்சி பட்டறையில் ஓரே நாளில் சிந்திந்து ஒளிப்பதிவு செய்து தொகுக்கப்பட்ட குறும்படங்கள் அவை என்றும் அவற்றை திரையிட அது சம்பந்தப்பட்ட கலைஞர்கள் விரும்பவில்லை என்றும் அப் படைப்புகளை திரையிட வேண்டாம் என்றும் தொலைபேசி வழியும் மின் அஞ்சல் வழியும் தெரிவித்த பின்னர் கூட அப்படைப்புகள் தேசம் சஞ்சிகையின் தயாரிப்பு என்று கூறி திரையிட்டது அறிந்து மனம் வருந்துகிறோம்.

புலம் பெயர் நாடுகளில் பல இன்னலுகளுக்குள் வளரத் துடிக்கும் கலைஞர்களை மலினப்படுத்தும் ஒரு கட்டுப்பாடற்ற தன்மையோடு நடந்து கொள்ளும் நிலையில் தமது சுய விளம்பரங்களுக்காக நல்ல கலைஞர்களை அடகு வைக்கும் நிலையை இனியும் தொடர வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

[size=15]ஓரு படைப்பாளியின் படைப்பை அவரது எழுத்து மூல அனுமதியில்லாதது மட்டுமல்ல, திரையிட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும் அதற்கு சம்பந்தம் இல்லாத ஒருவரது பெயரில் தயாரிப்பு அல்லது வெளியீடு என்ற விளம்பரத்துடன் திரையிடுவது சரியென்று கருதினால் [b]உங்கள் படைப்புகளுக்கு அந் நிலை வரும் போது என்ன செய்வீர்கள் என்று யோசித்தால்....................அதுவே போதுமானது?</b> </span>

நன்றி.


உண்மையுடன்
அஜீவன்
தலைமையகம்
ஐரோப்பிய திரைப்பட கழகம்
http://www.ajeevan.com/movieclub.html
சுவிஸ்

www.europemoviesfestival.com

03.02.2004
Reply
#17
இவர்கள் ஏற்கனவே ஒரு இசையமைப்பாளரை ஏமாற்றிவிட்டதாக ஒருவர் இங்கு வந்து முறையிட்டிருந்தார்.
அப்போது இவர்கள் ஏதோ சொல்லிச்சமாளித்தார்கள்.
அன்று யாரை நம்புவது என்று தெரியாமல் இருந்தோம்.
இன்று Aமாற்றுக்காரர் உங்களிடமும் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
இன்று அவர்களின் யோக்கியத்தை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.



இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.
இன்னுமொருவரின் படைப்பை அவர்களின் அனுமதியின்றி எப்படி தனது வெளியீடு என்பார்?
இப்படியான இரட்டைமுகம் உள்ளவர்கள் இருக்கும் மட்டும் புலம்பெயர் சினிமா வளரமுடியாது.
Reply
#18
படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர். மற்றது சீலன் ஈநைசயமைப்பு திருடப்படவில்லை. மாறாக கேட்ட குற்றத்திற்காக அந்த நபரின் பெயரும் படத்தில் வருகிறது. படம் பிந்தி வெளிவரவே இந்த இசைதான் காரணம். படத்தை பார்க்காது வெறுமனே மதலைக் கண்ணீரர் வடிப்பதை நிறுத்துங்கள். நீஙகள் வக்காலத்து வாங்க முதல் தீர விசாரித்து விட்டு இஞ்சை எழுத வாருங்கள்.

அண்ணன் அஜீவன் அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டு நிச்சயம் ஏற்ப வேண்டயதுஇ ஆனால் அதற்கு பதிலை சீலன் தந்துள்ளார். போட்டாலும் பிழை போடாட்டிலும் பிழை..

Quote:இந்ததேசக்காரரும் ஊருக்கு உபதேசம் செய்யபவர்.
Reply
#19
Quote:இன்று Aமாற்றுக்காரர் உங்களிடமும் கைவரிசையை காட்டிவிட்டார்கள்.
இன்று அவர்களின் யோக்கியத்தை ஓரளவு புரிந்துகொள்ளமுடிகிறது.


நல்லா தான் நிங்க செல்லுங்க.. கனபேர் ஒருத்தரா வந்தததை இப்பதான் பார்க்கிறன்...
Reply
#20
Quote:படம் போட்டது தேசம் பத்திரிகை. போடா விட்டால் ஈழவர் படைப்பை ஊக்குவிக்க மறுத்ததாக அவர் எழுதுவார். நிகழ்ச்சி இலவச நிகழ்ச்சி யாரும் பணம் பண்ண போடவில்லை. மாறாக ஈழவர் படைப்புகளை மக்கள் முன்னிலையஜில் கொண்டு வரவே இந்த படங்கள் போடப்பட்டதாக அமைப்பாளர்கள் கூறுகின்றனர்
நல்லாதான் புலுடா விடுறீர்.. வேண்டாம் இந்த பசப்பு .. சம்பந்தப்பட்டவர்களின் அனுமதியின்றி.. அவர்கள் வேண்டாம் என்று கூறிய பின்னரும்.. தமது வெளியீடு எனப் போடுவதா ஈழக் கலைஞரை முன்னிலைப்படுத்தும் செயல்.. மற்றவனின் உழைப்பிலும் வியர்வையிலும் குளிர்காய நினைக்கும் போக்கிலித்தனமான செயல் இது.. இப்படி மற்றவனின் முகத்துக்கு தனது முகத்தை முகமூடியாக்கி மகிழும் 'தேசம்' நிறுவனத்தினர் கண்டிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் தமது தவறுக்காக சம்பந்தப்பட்டவர்களிடம் ஆகக் குறைந்தது மன்னிப்பாவது கேட்க வேண்டும்.
போராட்டப் பாடல் போட்டவனெல்லாம் நாட்டுப்பற்றாளன்... மற்றவன் உழைப்பில் குளிர்காய்பவன் ஈழக் கலைஞரை ஊக்குவிப்பவன்.. இந்த பூச்சாண்டி விளையாட்டுகள்தான் பல இடங்களில் நடக்கின்றன.. இனியாவது இதுகளை நிறுத்தி உங்கள் சுயங்களை வெளிக்கொணரப் பாருங்கள்.
.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)